Kanninun Siruthampu - Malola Kannan & Ranaganathan - Kovil Thiruvaimozhi
HTML-код
- Опубликовано: 25 май 2017
- Sri. Malola Kannan & Ranganathan Recites " Kanninun Siruthampu" Tamil Recital In Kovil Thiruvaimozhi.
To Buy the Sloka (Itunes): itunes.apple.com/in/album/kov...
Amazon : www.amazon.com/Kovil-Thiruvai...
Google Play: play.google.com/store/music/a...
Follow us on: / amuthammusic
For More Videos: / amuthammusicvideos
Amutham Music Juke Box: / @amuthammusic
Our Website:www.amuthammusic.com Видеоклипы
Arumaiyana ucharippu. Divya dhambhadigalin aaservadham eppovum thangal iruvarukum kidaika manadhara prarthithu kolgiren. Dhanyasmi adiyen swamin
Om Namo Narayanaya Adiyan Dasan😊
Om Namo Narayanaya
Adiyan Dasam
Om Namo.Narayanaya
Adiyan Dasan
Om Namo Narayanaya Adiyan ,Dasan
திருக்குருகூர் பிள்ளைப்பிரான் திருவடிகளே சரணம்
Om Namo Narayanaya !,Adiyan Dasan
Om Namo Narayamaya Adiyan Fadan
azhvar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏
Om Namo Narayanaya Adiyan Dasan
Shrimathe ramanujaya namaha.namalwar thiruvadigale charanam.madurakavi alwar thiruvadigale charanam.shri nadhamunigal thiruvadigale charanam.asmath gurubhyo namaha 🙏🙏
என்னுடைய நாள் தங்களின் இந்த பாசுரங்களுடன் மட்டுமே துவங்கும்.நன்றிகள்
Om Nama Narayanaya
Adiyan Dasan
OM SHRI NAMMAAZHWAR THIRUVADIHALE CHARANAM
Listening to This on
சித்திரையில் சித்திரை
Madurakavi Azhwar Thirunakshatram
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ:
Om.Namo.Narayanaya Adiyan Dasan
OM Namo Narayanaya
Adiyan Dasan
OmNamo Narayamaya
Adiyan Dasan
🙏🏻🙇♀️జై శ్రీమన్నారాయణ 🙇♀️🙏🏻
Namaskaram.we are blessed to hear .I would be very grateful for all the vaishnavites slokam a channel in you tube could be opened.
🙏🙏🙏
NARAYANA NARAYANA NARAYANA
🙏🙏🙏 Alwar jeeyer thiruvadigale saranam....🙏🙏🙏
Om.Namo Natayanaya
Adyan Dasan
Easy to learn tiruvaymozhi by hearing this 🙏🙏
Hare Krishna 🙏🏼🙏🏼🙏🏼
Bahut accha hai
Displaying the slogam in the screen will make the video complete and more impressive.
Rama Rama Rama Rama Rama
Govinda Govinda Govinda
Dasan
Extraordinary
Dggjhghhfnnhf
கேட்பதற்கு மிகவும் இனிமையாக இ௫க்கின்றது.
இது போன்று நித்தமும் ௮னைத்து திவ்ய தேசங்கள் மற்றும் ௮பிமான,௮பிமான,புராண ஸ்தலங்களிலும் ௮ந்தந்த காலகட்டங்களில் தவறாமல் ஒலிக்க🔊 ஏற்பாடு செய்வோமானால் இறைவனை தரிசனம் செய்ய வ௫பவர்களுக்கு பக்தியின் மீது இன்னும் ௮தீத ஈடுபாடு ௨ண்டாகும் ௭ன்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை ௭ன்பது தெரிகின்றது.ஏதேனும் தவறான பதிவை சுட்டிக்காட்டியி௫ந்தால் ௭ன்னை மன்னித்த௫ளுங்கள்.
Dear Sir / Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
ruclips.net/user/AmuthamMusic
Sri krishna jai krishna
Geetha krishna
Govinthan krishna
AZHWARHAL THIRUVADIHALE CHARANAM
Om Namo Narayamaya
Adiyan Dasan
Sree Gurubyo namaha !
Thanks to Sri. Malola Kannan & Ranganathan. Ohm Namo Narayanaa!
Respected Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
ruclips.net/user/AmuthamMusic
Namo narayana
🙏🏻🙏🏻🙏🏻
Super
Adrustam untune Divyaprabhandalu =sravanam = Untundi & Maa Adrustam
Jai srimannarayana 🙏🙏🙏
அமுதம்இசையில்நாலாயிரதிவ்யபிரபந்தங்கள்மற்றும்தேசிகபிரபந்தம்தினமும்கேட்டுமகிழ்ச்சிஅடைகின்றேன்.
Super Swamy
Melodious to hear. Excellent
Om Namo Narayanaya
Asiyam Dasan
Jaya jaya Govinda
Om Namo Marayanaya
Adiyan Dasan
Om Namp Narayanaya
Adiyan Dasan😊
Om Namo Narayana
AdiyM Dasan
Rama Rama Rama Rama Rama
Krishna Krishna Krishna
HARE KRISHNA KRISHNA
Excellent
Om Namo anaraynaya
Adixan Dasan
om Namo Narayanaya
Adiyan Dasan
Best way to memorize by listening this frequently.
நன்றி தெரிவித்து
OmNamo Narayanaya
!,Adiyan Dasan
Jai srimannarayana..adiyen dasoham
Jai shreemannarayana
So happy y hear this Thankyou
Adiyen ....🙏🙏🙏🌹🌹🌹
Great work I appreciate Amutham Music and its team members
Hare Krishna
Dasan Kulasekaran
Saranakathi
Jaya Govinda
Great to hear
Dear Sir / Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
ruclips.net/user/AmuthamMusic
Rama Rama Rams Rama
Govinda Govinda Govinds
Vera level.
Vedanta tamilsaydaaaaaaa
Excellent work It's helpful for us to learn
Doing great work keep going 👍
தன்யனானேன்
Om namo Narayanaya
Thanks
outstanding
Om Nam0 Narayanaya
Adiyan Dasan
Great 👍🏽
Excellent rendition.Thamks
😍😍🙏🙏🙏🙏
SUNDER ATHI SUNDER PASARAM SUNDER ONLY OURBHAGYAM MST ACHAR AND PADMA
Om Nsmo Narayanaya
Adiyan .F
Adiyan Dssan
🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ram ram
,OmNamp Narayanaya
adiyaN Dasan
கண்ணிநுண்சிறுத்தாம்புகண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை
அவிதிதவிஷயாந்தரஸ்ஸடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவஸாத்ததேகஸேஷீ
மதுரகவிர்ஹ்ருதயேமமாவிரஸ்து.
வேறொன்றும்நானறியேன் வேதம்தமிழ்செய்த *
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறு * எங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் * எம்மை
ஆள்வாரவரேயரண்.
1கண்ணிநுண்சிறுத்தாம்பு
937
கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணியபெருமாயன் * என்னப்பனில் *
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் *
அண்ணிக்கும்அமுதூறும் என்னாவுக்கே. (2)
938
நாவினால்நவிற்று இன்பமெய்தினேன் *
மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே *
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி *
பாவினின்னிசை பாடித்திரிவனே.
939
திரிதந்தாகிலும் தேவபிரானுடை *
கரியகோலத் திருவுருக்காண்பன்நான் *
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா
ளுரியனாய் *அடியேன்பெற்ற நன்மையே.
940
நன்மையால்மிக்க நான்மறையாளர்கள் *
புன்மையாகக் கருதுவராதலின் *
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும்
தன்மையான் * சடகோப னென்நம்பியே.
941
நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும் *
நம்பினேன் மடவாரையும்முன்னெல்லாம் *
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்
கன்பனாய் * அடியேன் சதிர்த்தேனின்றே.
942
இன்றுதொட்டும் எழுமையும்எம்பிரான் *
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான் *
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி *
என்றுமென்னை இகழ்விலன்காண்மினே.
943
கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் *
பண்டைவல்வினை பாற்றியருளினான் *
எண்டிசையும் அறியவியம்புகேன் *
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.
944
அருள்கொண்டாடும் அடியவரின்புற *
அருளினான் அவ்வருமறையின்பொருள் *
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான் *
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.
945
மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான் *
தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு * ஆள்
புக்ககாதல் அடிமைப்பயனன்றே.
946
பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான் *
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி *
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே. (2)
947
அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன் * தென்குருகூர் நகர்நம்பிக்கு *
அன்பனாய் மதுரகவிசொன்னசொல்
நம்புவார்பதி * வைகுந்தம் காண்மினே. (2)
So nice of you.well done
ராதேகிருஷ்ணா
❤
Thankyou for uploading
Thank you
T Dasan
0:55
Adiyan dasan
Adiyan Dasan
Dasan
Dadan
Recorded voice getting distorted in beginning, please resend the same if possible.
0:12
Too fast. I wish they would slow down
U have option on setting where u can slow the video speed. 😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
M janardhanreddy proddatur omomomomomomomomomomomomom omomomomomomomomomomomomom omomomomomomomomomomomomom