புரட்சிக்காரன் | வனவாசம் - அத்தியாயம் 25 | Puratchikaran | Vanavasam - Athiyayam 25

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • #Kannadhasan #Vanavasam #Puratchikaran
    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களிலும், எழுத்துக்களிலும் கொட்டிக் கிடக்கும் புரட்சிக் கருத்துக்கள் அவருக்குள் எவ்வாறு வேரூன்றியது என்பதை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.
    சமூகத்தில் தன்னை ஒரு 'புரட்சிக்காரனாக' வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.
    "எப்படி வாழவேண்டும் என்பதற்கு இது நூல் அல்ல . எப்படி வாழக்கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி".
    "ஒரு பெருமிதம் எனக்கு உண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும்,கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது."
    -- கண்ணதாசன் - வனவாசம்
    உலகின் மனம்திறந்த சுயசரிதைகளில் மகாத்மா காந்தியின் சுயசரிதையும் கவிஞர் கண்ணதாசனின்
    " வனவாசம்' நூலும் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கின்றன.
    திராவிட கழகம் தொடங்கி ,திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் பங்குமெடுத்து , அங்கிருந்து வெளியே வருவது வரையான 14 ஆண்டுகள் - 'வனவாசம்' - என கவிஞர் குறிப்பிடுகிறார்.இந்த ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அவரது வளர்ச்சியும் வருகிறது.
    கவிஞரின் குரல் போலவே இருக்கும் அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களது குரலில் இந்த நூல் படிக்கப்பெற்றது . கவிஞரே தனது வாழ்க்கை வரலாற்றை சொல்வதுபோல் அமைந்து இருக்கிறது.
    1960 களில் தமிழக அரசியலும், சினிமாவும் வளர்ந்த கதை கவிஞரின் அனுபவத்தில் நீங்கள் உணரப்போகிறீர்கள்.
    உங்கள் காதுகள் வழியே உங்களது மனதிற்கு ...
    Kannadhasan Pathippagham
    🌐 www.kannadasan.co.in
    Listen to "Vanavasam (Volume 1)" Album on your favorite streaming platforms :-
    Gaana - bit.ly/3oolANP
    Apple Music - apple.co/3poxmcj
    iTunes - apple.co/3poxmcj
    Spotify - spoti.fi/3iRgMzs
    Resso - m.resso.app/ZS...
    Amazon Music - amzn.to/2LZG4Q5
    JioSaavn - bit.ly/39oO31C
    Hungama - bit.ly/36giOUR
    Listen to "Vanavasam (Volume 2)" Album on your favorite streaming platforms :-
    Gaana - bit.ly/3iVoCrZ
    Apple Music - apple.co/3onQ2ri
    iTunes - apple.co/3onQ2ri
    Spotify - spoti.fi/3qNikxc
    Resso - m.resso.app/ZS...
    Amazon Music - amzn.to/3qURseO
    JioSaavn - bit.ly/3t4eQYX
    Hungama - bit.ly/3poNsTc
    Listen to "Vanavasam (Volume 3)" Album on your favorite streaming platforms :-
    Gaana - bit.ly/3pruLyd
    Apple Music - apple.co/3sXQ2lr
    iTunes - apple.co/3sXQ2lr
    Spotify - spoti.fi/3qWgudy
    Resso - m.resso.app/ZS...
    Amazon Music - amzn.to/3qVUIq9
    JioSaavn - bit.ly/2YkpT2c
    Hungama - bit.ly/3cbw40J
    Listen to "Vanavasam (Volume 4)" Album on your favorite streaming platforms :-
    Gaana - bit.ly/39my5oW
    Apple Music - apple.co/3qOUnFE
    iTunes - apple.co/3qOUnFE
    Spotify - spoti.fi/3a6K6hs
    Resso - m.resso.app/ZS...
    Amazon Music - amzn.to/3qWs88c
    JioSaavn - bit.ly/3ohTtzS
    Hungama - bit.ly/3iQQmxV
    Listen to "Vanavasam (Volume 5)" Album on your favorite streaming platforms :-
    Gaana - bit.ly/3cfnVbz
    Apple Music - apple.co/3qOUMIa
    iTunes - apple.co/3qOUMIa
    Spotify - spoti.fi/3cfA0gT
    Resso - m.resso.app/ZS...
    Amazon Music - amzn.to/36jm6GS
    JioSaavn - bit.ly/3qTmPpW
    Hungama - bit.ly/2NwhK8y
    Listen to "Vanavasam (Volume 6)" Album on your favorite streaming platforms :-
    Gaana - bit.ly/36hMroM
    Apple Music - apple.co/3om41ht
    iTunes - apple.co/3om41ht
    Spotify - spoti.fi/3qVaDVD
    Resso - m.resso.app/ZS...
    Amazon Music - amzn.to/36jm6GS
    JioSaavn - bit.ly/2YpP6YR
    Hungama - bit.ly/3iRJWOX

Комментарии • 7

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 года назад +4

    சிறப்பான குரலில் சிறந்த முறையில் பதிவு பண்ணியிருக்கீங்க. நன்றி.
    திரு. அண்ணாதுரை சார். வணக்கம்.
    வாழ்த்துக்கள்!
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    💐💐💐💐💐💐
    MKS. SENTHILNATH

  • @selvamvigneswariselvamvign3914
    @selvamvigneswariselvamvign3914 2 года назад +1

    Neinithalaenikkum👨‍👩‍👧‍👧👏👍

  • @lovemywork4415
    @lovemywork4415 2 года назад +1

    கண்ணதாசன் கவிதைகளை வெளியிடுங்கள்

  • @நித்திகண்ணதாசன்

    எனக்கு சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பு கிட்டுமா
    திரு அன்னாதுரைகண்ணதாசன்
    அவர்களே!!!?

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 2 года назад +3

    தவறு செய்பவர் மனிதன்.அதனை ஏற்கும் துணிச்சல் உள்ளவர் சிறந்த மனிதன் என்று ஓஷோ விழிப்புடன் இருங்கள் என்ற புத்தகத்தில் கூறி உள்ளார்.இப்படி தான் வாழ்வேன் என்று துணிச்சலுடன் சுதந்திரமாக வாழ்ந்த கவியரசர் தனித்துவமிக்க பேராளுமை.எப்படி வாழக் கூடாது என்பதற்கு தன் வாழ்க்கை எடுத்துக் காட்டு என்று கூறிய கவியரசர் இயற்றிய தத்துவ பாடல்கள் மாலதி உள்ளிட்ட எண்ணற்றோரின் நல்வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டிகளாக திகழ்கின்றன.

  • @PuspavathiKanthasamy-gk9ss
    @PuspavathiKanthasamy-gk9ss Год назад

    😮❤😂❤😂❤

  • @karthinathan7787
    @karthinathan7787 2 года назад +1

    கவியரசர் இப்படி மாறியது ஏன் யோசித்தால் அவர் பாடலே பதிலாக
    வந்தது.
    இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில்
    ஞாயங்கள் யார் சொல்ல கூடும்.