Это видео недоступно.
Сожалеем об этом.

தீப்பிடிக்கும் நீட் விவகாரம்.. ராகுல் சொன்னதும் தலையசைத்த சபாநாயகர் ஓம் பிர்லா

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2024
  • #NeetExam | #rahulgandhi
    தீப்பிடிக்கும் நீட் விவகாரம்.. ராகுல் சொன்னதும் தலையசைத்த சபாநாயகர் ஓம் பிர்லா
    நீட் பிரச்சனையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை இன்று தொடங்கிய நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ரஹீம் ரைஸி உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, நீட் தேர்வு தொடர்பான ஒத்திவைப்பு நோட்டீஸ்களை அனுமதிக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் அதுகுறித்து பேசலாம் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் பிரச்சனை நாடாளுமன்றத்திற்கு முக்கியமானது என்ற செய்தியை நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒருநாள் முழுவதும் நீட் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு இதுகுறித்து ஆய்வு செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா பதிலளித்தார்.
    Uploaded On 01.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 19

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Месяц назад +2

    நாட்டின் மக்களின் 😮சுரகாதாரம் சம்பந்தமானது
    மருத்துவ மாணவர்கள் மட்டுமல்ல
    அனைத்து மக்களுக்கு உடல்
    ஆரோக்கியம் சம்மந்தமானது

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 Месяц назад +11

    இந்த சர்வாதிகாரி ஆட்சியில் எங்கே நீதி நியாயம் கிடைக்கப் போகிறது😢

    • @praveenmathieu6681
      @praveenmathieu6681 Месяц назад

      Dai punda 😂sarvadhegara atchi na epadi erukum theriuma .omala raghul Gandhi win panna thoguthi paru da kandara oli 😂 pakistan flag eathi pakistan zindabad solranunga😂. india la erundhutu pakistan zindabad nee sola sarvadhegara ma erundha evanungala suttu konnu erupenga 😂

    • @praveenmathieu6681
      @praveenmathieu6681 Месяц назад

      Dai punda 😂sarvadhegara atchi na epadi erukum theriuma .omala raghul Gandhi win panna thoguthi paru da kandara oli 😂 pakistan flag eathi pakistan zindabad solranunga😂. india la erundhutu pakistan zindabad nee sola sarvadhegara ma erundha evanungala suttu konnu erupenga 😂

    • @srinivasans6294
      @srinivasans6294 Месяц назад +2

      Where in TN?

    • @srinivasans6294
      @srinivasans6294 Месяц назад +2

      Enga Tamilnatla thana.

  • @thajusalem5972
    @thajusalem5972 Месяц назад +1

    ராகுல் சொல்லி தான் சபாநாயகர் க்கு தெரியுனுமா?
    NEET wasted

  • @srinivasans6294
    @srinivasans6294 Месяц назад +5

    Neet must. Why unnecessarily shouting in Parliament.

    • @RajaGopal-rx6ij
      @RajaGopal-rx6ij Месяц назад

      Who are you? What's going on in india, you know?? 😂

    • @srinivasans6294
      @srinivasans6294 Месяц назад

      @@RajaGopal-rx6ij whoever it may be NEET MUST. IN MY FAMILY THRO NEET SELECTED MBBS SEAT. HENCE NEET MUST.

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 25 дней назад

      Neet is totally fraud system, and should be banned.

  • @elthoosesmh3099
    @elthoosesmh3099 Месяц назад

    Don't want NEET

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em Месяц назад +2

    We must need Neet.

  • @RajaGopal-rx6ij
    @RajaGopal-rx6ij Месяц назад

    Banned Neet

  • @Saravananvisu-hk7xp
    @Saravananvisu-hk7xp Месяц назад

    நீட்டுக்கு எல்லோரும் தயாராக உள்ளனர்....
    நீங்கள் ஒன்றும் கவலையே படாதீங்க...
    நீட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும்
    85% மாநில ஒதுக்கீடு மாநிலத்தில் உள்ள தமிழக மாணவர்களுக்கு தான்...
    எனக்கு கூட IAS ஆகணும்னு ஆசை நடுவே எதுக்கு இத்தனை தேர்வுகள் ...
    இப்பொழுது தான் பாடத்தை மாற்றி மாணவர்கள் நன்கு படித்து வருகிறார்க‌ள் ...
    2, 3 வருடங்களுக்கு முன்பு இருந்த கட் ஆஃப் மதிப்பெண் இப்பொழுது உயர்ந்துள்ளது...
    தயவு செய்து மாணவர்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுவது முற்றிலும் தவறானது...

  • @senthilkumarmarappan9481
    @senthilkumarmarappan9481 Месяц назад

    ,டேய் யிருங்களா நீட்ட கொன்டு வந்ததே நீங்கதான்டா