Tata Curvv EV Review : 1 முறை சார்ஜ் செய்தால் 585 கிமீ பறக்கும் -குடும்பமாக பயணிக்க பக்கா கார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 32

  • @selvamarun36
    @selvamarun36 5 месяцев назад +10

    எனக்கும் ஒரு கனவு இருக்கிறது...
    இந்த EV காரை வாங்க வேண்டும் என்று.... இறைவன் அருள் புரிய வேண்டும்...

    • @the_sakthi39
      @the_sakthi39 5 месяцев назад

      கூடிய விரைவில் கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள்

    • @graghunath2106
      @graghunath2106 5 месяцев назад

      No God
      Your effort and desires will beyound car
      Do hardwork

    • @alexangel3780
      @alexangel3780 5 месяцев назад

      @@graghunath2106 மிகச் சரியாகச் சொன்னீர்கள் 👍👍👍

  • @S.M.D-q8w
    @S.M.D-q8w 5 месяцев назад +4

    தாத்தாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது இது உள்நாட்டு தயாரிப்பு என்பதால் மக்களுக்கு பாவிக்கக்கூடிய சாதாரண விளைவு கிடைப்பதால் அதுவும் இது எமது நாட்டு தயாரிப்பு இதை வாங்கி பலன் பெறுவோம் அருமையாக இருக்கின்றது கார் மிக அழகாகவும் இருக்கின்றது உங்களுடைய விலங்க படுத்துகின்ற முறையும் மிக அருமையாக இருக்கின்றது TATA❤❤❤❤RATHNAM TATA❤❤❤❤

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 5 месяцев назад +1

    Congratulations bro I m your starting to still watch all videos tips

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 5 месяцев назад +1

    விரைவில் டாட்டா நேனோ கார் ம் கைக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்...
    நன்றி ரத்தன் டாட்டா ஐயா.

  • @Vasanthan-pc6oz
    @Vasanthan-pc6oz 5 месяцев назад +8

    Super car TATA

  • @mahaswaram3216
    @mahaswaram3216 5 месяцев назад +1

    Safety and security pathi onnume sollala

  • @aproperty2009
    @aproperty2009 5 месяцев назад +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @SK-vr3wf
    @SK-vr3wf 5 месяцев назад

    Tata curve real road range with AC
    Fast charging kw support?
    Actually tata car low range eV vehicle this is main problem
    If fix long range and fast charging Well and good.

  • @Chennai...
    @Chennai... 5 месяцев назад

    can you drive for 2 hours or 3 hours without stopping at 100 or 120 km speed in ev?

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 5 месяцев назад +1

    நல்ல வாகனம்

  • @Govindaraj-vq3cr
    @Govindaraj-vq3cr 5 месяцев назад +2

    TATA ,❤

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 5 месяцев назад +1

    விலை எப்படியும் ஒரு 20 லட்டசம் வருமா?

  • @நெற்றிக்கண்-ங8ல
    @நெற்றிக்கண்-ங8ல 5 месяцев назад +1

    10 min video podalam. 29 min podururanga. 🤦

  • @k.karthickkarthick4954
    @k.karthickkarthick4954 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @graghunath2106
    @graghunath2106 5 месяцев назад

    No space at road

  • @நெற்றிக்கண்-ங8ல
    @நெற்றிக்கண்-ங8ல 5 месяцев назад

    Rate ah mattum first solla maatanunga. Fulla video parka viduvanunga😢

  • @KANNANPALANIRAJ
    @KANNANPALANIRAJ 5 месяцев назад +3

    டேய் தமிழ்ல கெடுக்காதீர்கள் 'மக்கள்ஸாம்'

  • @Chennai...
    @Chennai... 5 месяцев назад

    This guy doesn't know the meaning for coupe...He said same wrong info in another video also,,

    • @lifehacks1805
      @lifehacks1805 4 месяца назад

      Can you please give correct meaning about the coupe. I’m just curious to know.

  • @clayfieldpaddycultivation1488
    @clayfieldpaddycultivation1488 5 месяцев назад

    🎉

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 5 месяцев назад

    தத்தி டிவி க்கு,டாடா வழங்கும் மாமூல் உறுதி 🤣🤣🤣

  • @manuchithra7343
    @manuchithra7343 5 месяцев назад +4

    இதோ வந்துட்டார்ல எங்க வாகனவியல் நிபுணர் புருடா பிருளா

  • @KousalyaBalachandran
    @KousalyaBalachandran 5 месяцев назад +1

    What is the cost

  • @sukumarnatarajan6707
    @sukumarnatarajan6707 5 месяцев назад

    தேடி அலையிராங்களா...

  • @transponder1167
    @transponder1167 5 месяцев назад

    Pannel gap what means. Tata impove whar tata is gem of india first compare to compatiter cost durability trust every by thing. I love tata