Oru Thalai Ragam Movie Song | Back To Back Video Song | Shankar | Roopa | T Rajendar | ஒரு தலை ராகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Oru Thalai Ragam Movie Back To Back Video Song on Pyramid Music. Oru Thalai Raagam movie ft. Shankar, Roopa, Raveendar, Chandrasekhar, Kailashnath, Kumari Usha, Thyagu among others. Directed by E. M. Ibrahim & Rajendar (uncredited), produced by E. M. Ibrahim and music by T Rajendar.
    #OruThalaiRagam #Shankar #Roopa #trajendar #pyramidmusic
    Tracklist
    Song: Vasamilla Malar Idhu
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Idhu Kuzhandhai Paadum
    Singers: S. P. Balasubrahmanyam
    Song: Koodaiyile Karuvaadu
    Singers: Malaysia Vasudevan
    Song: Kadavul Vazhum
    Singers: P. Jayachandran
    Song: Manmadhan
    Singers: Jolly Abraham
    Song: Naan Oru Raasiyilaa Raja
    Singers: T. M. Soundararajan
    Song: Rayil Payanangalil
    Click here to watch:
    Mouna Geethangal Movie Full Video Songs: • Mouna Geethangal Movie...
    Kilipetchu Ketkava Movie Back To Back Video Songs: • Kilipetchu Ketkava Mov...
    Kandhan Karunai Movie Songs: • Tamil Devotional Movie...
    Yai Nee Romba Azhaga Irukey Movie Songs: • Yai Nee Romba Azhaga I...
    Thai Veedu Movie Back To Back Video Songs: • Thai Veedu Movie Back ...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Комментарии • 952

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 9 месяцев назад +165

    இயக்குனர், இசை, பாடல், வசனம், அனைத்தும் T. R. தான்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Месяц назад +1

      கொஞ்சம் அக்கட சூடு நைனா. (கூகுள் விக்கிபீடியா)🎉

    • @Santos_Ravi
      @Santos_Ravi Месяц назад +1

      Direction avaru illa thalaivare

  • @umadevis1334
    @umadevis1334 6 месяцев назад +9

    அத்தனையும் நல்ல பாடல்கள்..வார்த்தைகள் புரியும்படியாகவும் ராகம் ஈசியாக பாடும்படியாகவும் இருந்ததாலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது..
    சூப்பர் டி.ராஜேந்தர் சார்

  • @bharati17
    @bharati17 4 месяца назад +45

    பாடல்களைக் கேட்டபின் கனத்த இதயத்துடனும் பழைய நினைவுகளுடனும் எங்கோ பறந்து செல்கிறது மனது😢

  • @MR-zv6fg
    @MR-zv6fg 6 месяцев назад +73

    TR க்கு பாடல் வரிகளுக்காக நன்றி. தமிழுக்கு சிறந்த பல பாடல்களை எழுதியுள்ளார். வாழ்க TR

  • @murugesanr1123
    @murugesanr1123 9 месяцев назад +77

    நானும் இந்த படத்தை பார்த்து தான் முதன் முதலாக பெல்ஸ் பேண்ட் போட்ட ஞாபகம் மனதை வருடி செல்லும் காலங்கள் கண் முன்னே நிற்கிறது

  • @saikumarm1801
    @saikumarm1801 7 месяцев назад +12

    கண்ணதாசனால்அன்று.பாராட்டபட்ட.டி.ஆர்அவர்களின்.சிறந்த.பாடல்கள்

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 3 месяца назад +48

    ஆண்மட்டுமே பாடிய பாடல் இடம் பெற்ற படம் இது ஒன்றே

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 7 месяцев назад +20

    இந்த கதாநாயகன் தோற்றம் போலவே இருந்த குடந்தை எனது நண்பர் வாழ்க்கையை மாற்றிய படம் நினைவுகள் பின்னோக்கிப் பயனித்து மகிழ்ச்சியில் நனைகிறது.

  • @subramanianc9575
    @subramanianc9575 5 месяцев назад +2

    நான் ரசித்த படம்... மேலும் எனை கவர்ந்த பாடல் வரிகள்..👏👏👏👏

  • @drveerappan1571
    @drveerappan1571 11 месяцев назад +45

    எதிர்மறை பாடல் மூலம் கவிக்கு புதுமை படுத்தியுள்ளார் டி.ஆர்

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 19 дней назад

    இந்த படத்தின் பாடல்களைடெல்லி டேப்ரிக்காடில் பல முறை கேட்டு படத்தை பல தடவைகள் பார்த்த அனுபவமே தனி. அந்த நாள் அனுபவமே தனி சுகம்.

  • @maravarmanmaran4571
    @maravarmanmaran4571 11 месяцев назад +11

    Now 23 Allrounder in India jaddu and Hardik. But 80 s all rounder one and only TR sir. Awesome sir thanks. First my dad see the films in my childhood age. That impact now 30 years old I love the films and songs. I memorize the childhood memories

  • @rajud4433
    @rajud4433 2 месяца назад

    ஒரு புரட்சியை ஏற்படுத்திய காதல்காவியம்..டி.ராஜேந்தரின் பாடல்கள் எந்தக்காலத்திலும் மங்கா புகழ் பெற்றவை...வாழ்க TR

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 8 месяцев назад +4

    அருமையான படம் அருமையான பாடல்

  • @MARIAPPANMARi-ok4if
    @MARIAPPANMARi-ok4if Месяц назад

    கரும்பு கூட கசந்து வீடு கரும்பு கூட கசந்து விடும் ஆனால் ப டி ஆர் எழுதிய பாடல்கள் என்றும் தித்திக்கும்

  • @jalajatchisuryaprakash6133
    @jalajatchisuryaprakash6133 3 месяца назад +33

    நான் காலேஜ் படித்து கொண்டிருந்த நாட்கள். மறக்க முடியாத சங்கர் சுபத்ராவின் கண்களால் பேசும் வீட்டின் முன் பார்க்கும் காதல் காட்சி.
    ❤My all time favorite Hero and Heroine. My all time favorite movie and songs. Now I'm sixty. still i love to watch this movie.

  • @VenkatesanV-lg9uh
    @VenkatesanV-lg9uh 25 дней назад

    தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் எங்கள் டிஆர்பி நீர்

  • @PalaniRamu1
    @PalaniRamu1 4 месяца назад +1

    Intha padalkalin varikal yarkettalum purium enpadhuthan highlight.

  • @noorulladmk4702
    @noorulladmk4702 7 месяцев назад +2

    என்் வாழ்நாளில் மறக்க முடியாத என் வாழ்க்கை படம்.

  • @RaviKumar-pn2wo
    @RaviKumar-pn2wo 2 месяца назад +1

    இனி ஏது அந்த காலம் .ஐயா நாம் அனுபவித்த காலம் வேறு..நாம் படித்த காலம் வேறு. கடவுள் என் முன் வந்து தோன்றி என்ன வரம் வேன்டும் என்று கேட்டால். ..என் இளமைக் காலம் தான் வேண்டும் என்பேன்

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz Месяц назад

    எனக்கு இப்போது வயது 74, நான் ஒரு தலை ராகம் படத்தை 1980ஆம்வருடம், அப்போது என் வயது 30,
    பத்து முறை பார்த்து இருக்கேன்
    சங்கர்,ரூபா, சந்திரசேகர்,T.ரா
    ஜேந்திரன் மற்றும் உஷா நடிப்பும் , படத்தில் வரும் எல்லா பாடல்களையும் மறக்கமுடியாத நினைவு அலைகள்

  • @ravindranmuthusamy9634
    @ravindranmuthusamy9634 Месяц назад

    என் வயது 70.இப்படம் சென்னை மஹாராணி தியேட்டர்ல release அப்போ இரவுக் காட்சி பார்த்தோம். இரவு முழுவதும் தூக்கம் இல்லை. மனது வலித்தது. இன்றும் TV ல் பார்த்தால் அழுகை வருவதுடன் எதையோ இழந்தது போல வலிக்கிறது.😢😢😢

  • @ranganayakik8708
    @ranganayakik8708 11 месяцев назад +11

    Sankars excellent action. Nice picture

  • @KumarKumar-nx1yy
    @KumarKumar-nx1yy Месяц назад

    நான் அந்தா காலத்தில் பள்ளி செல்லும் போதூ இந்தா பாடல் ஒளிக்கூம்

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 4 месяца назад +1

    காதலுக்கான இலக்கணம் இப் படம்.

  • @nagarajanm2208
    @nagarajanm2208 4 месяца назад +1

    தேவகோட்டை சரஸ்வதி தியோட்டரில் பார்த்தது
    இன்னும் வசந்த காலத்தினை மறக்க முடியவில்லை

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 6 месяцев назад

    தொசே are Our college days...wonderful
    Really wonderful HAPPPPPPY DAYS

  • @kabilanv7904
    @kabilanv7904 2 месяца назад

    அஷ்டாவதானி டி.ராஜேந்தர் வாழ்க!

  • @deivanaideivanai1928
    @deivanaideivanai1928 5 месяцев назад

    மறக்க முடியாத பாடல்கள்

  • @chakkarapanichakkarapani.k7594
    @chakkarapanichakkarapani.k7594 2 месяца назад

    TR is TR. No one person equal to our TR. TR is great. Vazga TR.🎉

  • @rahamathullas4157
    @rahamathullas4157 4 месяца назад

    இந்த பாடல்கள் கல்லூரியில் போட்டு டான்ஸ் ஆடி மகிழ்ந்த கனாக்காலம்

  • @RaniKalaiRani
    @RaniKalaiRani 8 месяцев назад +4

    I like all songs

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 5 месяцев назад

    1982 is year songs.. I Iike all song lyrics very nice one....😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏😍🙏🙏🙏🙏

  • @SivanesanMks
    @SivanesanMks 11 месяцев назад +2

    Ethanai kalankal kadanthalum intha padthin mavusu kuraiyathu

  • @KrishnaveniSamuthiram
    @KrishnaveniSamuthiram 13 дней назад

    My favorite film super Super

  • @mooshataif7505
    @mooshataif7505 2 месяца назад

    ஜாலி ஆப்ரஹாம்
    பாலசுப்ரமணியம்
    மலேசியா
    ஜெயச்சந்திரன்
    சௌந்தர்ராஜன்

  • @muthamizhalselvi2644
    @muthamizhalselvi2644 11 месяцев назад +6

    It's abest song collection!!! At 1982!!! Best movie !!! Still move on wards!!!!

  • @shanthigiri5565
    @shanthigiri5565 6 месяцев назад

    நான் இந்த படம் வந்த போது5தான் படிதது கொண்டு இருந்தேன் நான் மாயாவாரம்

  • @Alonerider-gc1fh
    @Alonerider-gc1fh 3 месяца назад

    எனக்கு விபரம் தெரிந்து இந்த படத்திற்க்கு பிறகு திருநங்கைகளை வைத்து எடுத்த படம் பருத்திவீரன் அமீர் அவர்களின் இயக்கத்தில் கலைத்துறையில் அவர்களுக்கும் பங்கு இருக்கு என்று பெருமை படுத்தப்பட்டார்கள் இருவருக்கும் நன்றி❤❤❤❤

  • @adamshareefshajili5653
    @adamshareefshajili5653 11 месяцев назад +2

    Super song,love story song very nicy

  • @ponnusamyn8107
    @ponnusamyn8107 3 месяца назад

    மணம்மிகமிக அமைதி

  • @suriyakumari7077
    @suriyakumari7077 3 месяца назад

    T r is good man

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Месяц назад

    பாடுவான், பாடுவான் பாடிட்டே இருப்பான் ... பாடிட்டே செத்து போயிடுவான்... என்னடா காதல் இது ? அதுக்கு என்னத்துக்கு இத்தனை உருக்கமான பாட்டுங்க. 1980 Kids களா நீங்களும் பாகவதர் வாரிசுக தான்....?🤔

  • @senthilkumar437
    @senthilkumar437 4 месяца назад +1

    All super hit songs

  • @guruprasadca1
    @guruprasadca1 11 месяцев назад +4

    SpB uncle golden songs

  • @murugesanmurugesan2336
    @murugesanmurugesan2336 9 месяцев назад +1

    கோவையில் ஒரு வருடம் ஓடிய படம்.

  • @RAMAKRISHNANP-s9t
    @RAMAKRISHNANP-s9t 9 месяцев назад +2

    Very good flime

  • @shanthakumari7302
    @shanthakumari7302 5 месяцев назад

    79-81Annamalai student Nan. Ninaivugal yengo poi vittathu...

  • @Shakunthala-c8n
    @Shakunthala-c8n Месяц назад

    17years hero now57years hero

  • @kannana4954
    @kannana4954 8 месяцев назад

    I had seen this super movie at Madurai, theatre , but I have forgotten that name of the theatre. I suppose it was Abirami talkies.
    The theatre was in Teppakulam road with my friends

  • @SubramaniaPrabagar-lm4iw
    @SubramaniaPrabagar-lm4iw 4 месяца назад

    My birth 1970 my favourite songs and film

  • @arokayasamisami
    @arokayasamisami 6 месяцев назад

    super.and.T.R.sangs.M.A.M.A.sa....

  • @ericeddy9450
    @ericeddy9450 7 месяцев назад

    I always remember Robert uncle and Rajasekaran uncle

  • @jamunakaja2179
    @jamunakaja2179 2 месяца назад

    அலங்கார்தியேட்டர்ல்படம்1982ல்

  • @rajad6293
    @rajad6293 7 месяцев назад

    Super

  • @abdulsalam4894
    @abdulsalam4894 9 месяцев назад +33

    T ராஜேந்தர் போல் காதல் பாட எழுத சினிஉலகில் யாரும் இல்லை. கவிஞர்கள் பாடல் எழுதலாம், ஆனால் T ராஜேந்தர் கவிஞர் அல்லவே?என்னை பள்ளி பருவத்திற்கு அழைத்து போனது இந்த பாடல்கள்.... Thanks

    • @AKASKITCHENS
      @AKASKITCHENS 7 месяцев назад +1

      11:36 11:36 12:01 12:46

    • @SANTHISornam
      @SANTHISornam 5 месяцев назад +1

      Nathi illatha oodam. Payanam illai

    • @pratheebamahalakshmi4380
      @pratheebamahalakshmi4380 Месяц назад +1

      அந்த நாள் ஞாபகம் வருதேதே

  • @nagalakshmisampathsampath2872
    @nagalakshmisampathsampath2872 11 месяцев назад +86

    T.R ன் இந்த படத்தின் மனநிலை super,super
    எனன ஒளிப்பதிவு
    எனக்கு நிம்மதி கொடுத்த படம்
    எங்கிருந்எங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் TR 100 வயது வாழ்க

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 10 месяцев назад +134

    எத்தனையோ காதல் கதைகள் வந்தாலும் ஒரு தலைராகம் படம் போல இல்லை. யூ டியூப்பில் பார்த்து ரசித்தேன்.

  • @murugesanpalaniappan5437
    @murugesanpalaniappan5437 9 месяцев назад +141

    43 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அன்று கேட்ட அதே மனநிலைக்கு கூடையிலே கருவாடு பாடல் இட்டுச் செல்வதே இதன் வெற்றியின் ரகசியம்.

    • @ranganathan2303
      @ranganathan2303 9 месяцев назад +10

      இது போன்ற பாடல்கள் இனி என்றும் வராது

    • @SRajeshwariMani
      @SRajeshwariMani 8 месяцев назад +5

      Yen kadal kanavr inda padathai kaati kadhalai. Anbai katiya.marainda yen uyerai indru unargiren uiyre sory😢😢😮😮😮😮

    • @RajanUnni-h4m
      @RajanUnni-h4m 4 месяца назад +2

      Very nice voice I like it

    • @ksubramani-nv9jc
      @ksubramani-nv9jc 4 месяца назад +1

      சூப்பர் பாடல்

    • @vclara5485
      @vclara5485 5 дней назад

      Very good fli..m

  • @AbdulAbbas-s2c
    @AbdulAbbas-s2c 9 месяцев назад +126

    என்னுடைய பள்ளி பருவம் ஞாபகம் வந்துக்கொண்டுக்கிறது

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 11 месяцев назад +86

    மலரும் நினைவுகள் காயப் பட்ட இதயம்

  • @jayanthi3910
    @jayanthi3910 5 месяцев назад +74

    My favourite film. காதலை கொச்சை படுத்தாத அருமையான படம். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். அந்த கால காதல் கண்ணில் மலர்ந்து இதயத்துடன் கலந்து புதைந்து போன காதல். ஆனால் அந்த நினைவுகள் இன்றும் நீங்காதவை

  • @janakisrinivasen8029
    @janakisrinivasen8029 8 месяцев назад +32

    நான் அப்பொழுது நான்காம் வகுப்பு படிக்கிறேன்.இந்த படம் 300 நாட் களுக்கும் மேலாக ஓடியது...

  • @nanjundasamyvs4343
    @nanjundasamyvs4343 10 месяцев назад +83

    ஒரு நல்ல திரைப்படம்
    நல்ல நடிகர்கள், நல்ல
    இசை, கதை தயாரிப்பு
    நல்ல இயக்குனர்.
    மறக்க முடியாத படம்
    வாழ்த்துக்கள்.

  • @safssustainableorganic600
    @safssustainableorganic600 3 месяца назад +24

    காதலின் புனிதத்தையும் ஒரு ஆணின் அன்பின் ஆழத்தையும் ஒளி மற்றும் ஒலி வடிவில் 80களில் பதித்த T R sir ஒரு அற்புதம்... இது காதலில் தோற்ற ஒவ்வொரு மனிதனும் அனுபவமாக அனுபவிக்கும் வலி....
    T R வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்...

  • @abdulmalick8377
    @abdulmalick8377 4 месяца назад +60

    டூயட் இல்லாத 100 % ஹிட்டடித்த பாடல்கள்.இனி வரப்போவதில்லை.

  • @RenganathanChinnaraj
    @RenganathanChinnaraj Месяц назад +37

    காமம் கலக்காத கதாநாயகன் கதாநாயகி கடை சிவரை கதாநாயகன் கதாநாயகி பேசிக்கொள்ளாத தித்திக்க பாடல் தந்த சரித்திர சகலகலாவல்லவர் ஐயா டி .ஆர் அவர்களுக்கு கோடி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathaaln617
    @rathaaln617 10 месяцев назад +82

    என்றென்றும் மறக்க முடியாத காதல் காவியம். இனிமையான இசை, உள்ளம் தொட்ட பாடல்கள், சங்கர், ரூபா,உஷா, கதா நாயகன் நண்பர்கள், என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். எல்லா புகழும் TR அண்ணாவை சேரும்.
    இது போல் ஒரு படம் இனி வரப்போவதில்லை.

    • @veerasamychandran5626
      @veerasamychandran5626 9 месяцев назад +2

      P😊

    • @ranganathan2303
      @ranganathan2303 9 месяцев назад +3

      சரியாக சொன்னீர்..TR போல ஒரு சகலகலா வல்லவன் வர போவதில்லை...

    • @sudhaa665
      @sudhaa665 8 месяцев назад

      6 o7😅5-76767y

  • @aravinth8879
    @aravinth8879 11 месяцев назад +129

    சூப்பர் படம்,, இல்ல இல்ல,,, நடுத்தர பையனின் சொல்ல முடியாத காதலை சொன்ன காவியம்.
    வாழ்க TR.

  • @Venkatesan-p6q
    @Venkatesan-p6q 6 месяцев назад +21

    இந்தப் படம் வந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன் நான் கொழுந்தாய் இருக்கும்போது கேட்ட பாடல்கள் இன்று மனதை வருகின்றன வாழ்க டி ஆர் அவரை போல் கலைஞர் யாரும் இல்லை

  • @gopalr6518
    @gopalr6518 7 месяцев назад +21

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் நெஞ்சை பிழிந்த வாழ்க்கையில் இப்படி தான் இருக்கும் என.நான் ஒரு ராசி இல்லா ராஜா பாடல் மறக்க முடியாது 🎉❤❤

  • @balamuralis.b789
    @balamuralis.b789 4 месяца назад +17

    என்னுடைய கல்லூரி மேடையில் நான் பாடிய பாடல் அந்த மன்மதன் இரட்சிகனும் இந்த மன்மத காளைகளை.....

  • @swamigeetha7144
    @swamigeetha7144 9 месяцев назад +43

    அனைத்து பாடல்களும் அருமை டிஆர் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்

  • @jalajatchisuryaprakash6133
    @jalajatchisuryaprakash6133 10 месяцев назад +70

    மறக்கமுடியாத காதல்
    நான் காலேஜ் படித்து கொண்டிருந்த நாட்கள்.
    இன்றும் விரும்பி பார்கிரேன். சங்கரும் ரூபாவும் அருமையான ஜோடி. மனதுக்குள் வாழும் காதல் என்பது அனுபவித்தால் மட்டும் புரியும். Lovely songs Oh nice.

    • @p1a2d3h4u5
      @p1a2d3h4u5 6 месяцев назад +2

      yes yes....really..i was studying 6th std...you are my super senior then if it looks like...yes...i agree with yiu the narration

    • @anandhirajrajendran8277
      @anandhirajrajendran8277 4 месяца назад +1

      அருமையான படம் பாடல்கள், இசை காட்சிகள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கதூண்டும்

    • @GirirajPoy
      @GirirajPoy 4 месяца назад +1

      Trtrthan,ஒருதலைர்கம்

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp 6 месяцев назад +13

    இந்த படம் வெளிவந்தபோது.என்வாழக்கையும்இதுபோல்தான்.நானும்காதலில்தோல்விஅடைந்தேன்

  • @tamilselvantamilselvan631
    @tamilselvantamilselvan631 5 месяцев назад +9

    படிக்கும் காலத்தைக் குட்டிச்சுவராக்கி இன்று வரை முதல் தலை முறைகளை| நாசமாக்கிய தனி நபரின் சுயசரிதை. கேட்க இனிமையாகத்தான் இளமை காலத்தில் இருக்கும் வாழ்க்கையை வாழும் போதுதான் கசப்பான அனுபவங்கள் தெரியவரும். இசையில் வெற்றி கண்ட படம் இது யாராலும் மறுக்க முடியாது.இசைக்கு என் வாழ்த்துகள்.🎉

  • @NighazhThamizh...
    @NighazhThamizh... 5 месяцев назад +15

    மனுசன் என்னமா பின்னிருக்காப்ல..
    டிஆர் லெஜன்ட்.

  • @JagadeeshJaga-wc9ks
    @JagadeeshJaga-wc9ks 9 месяцев назад +63

    T R ஐ போல் இனி ஒருத்தரும் பிறக்கபோவதில்லை

  • @Papanasam-fw8ci
    @Papanasam-fw8ci 9 месяцев назад +33

    நான் ஒரு ராசியில்லா ராஜா மிகவும் பிடிக்கும் பாடல்

  • @ramalingams6473
    @ramalingams6473 3 месяца назад +33

    இனிமையான நினைவுகள் எனக்கு வயது 57 டிஆர் நலம்வாழ்க❤

  • @lavanyasugumar3493
    @lavanyasugumar3493 10 месяцев назад +51

    இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கம் உள்ளூக்குள்

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 2 месяца назад +3

    இது குழந்தை பாடும் தாலாட்டு.
    கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரத்தீபம்
    நான் ஒரு ராசியில்லா ராஜா.
    இந்த. மூன்று. பாடல் களும் இப்படம்வெற்றிக்கு. காரணங்கள் ஆகும்

  • @manikandansbr9746
    @manikandansbr9746 9 месяцев назад +14

    இந்த கதநாயகிபோலவே கடைசிவரைஎன்மீது இருந்தகாதலை சொல்லவேஇல்லை

    • @Selvi-vi3je
      @Selvi-vi3je 9 месяцев назад +1

      Naanum ❤️sollamal 😂iñdrum. Àlukindreñ

    • @DHAMUPARVATHI
      @DHAMUPARVATHI 2 месяца назад

      நீங்க முயற்சி பண்ணலையா

  • @devansagayam9133
    @devansagayam9133 2 месяца назад +6

    நினைத்தாலே நெஞ்சம் கலங்கி கண்ணீர் தானே வருது.... கடவுள் வாழும் கோவிலிலே பாட்டை கேட்டாலே....

  • @srinivasanramasamy7001
    @srinivasanramasamy7001 10 месяцев назад +31

    பொருள் பொதிந்த வரிகள்,ரம்மியமான இசை, அருமையான குரல்,குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய பாடல்.காலத்தால் அழியாத காவியம்.

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 5 месяцев назад +4

    காலததால் அழியாத காதல் காவியங்கள் இன்று திரைப்படத் துறை மதமாற்று சக்திகள், தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் சிக்கிவிட்டது. இனி வெளிநாட்டு கலாச்சாரத்தில் வரும் படங்களை தான் பார்க்க வேண்டியிருக்கு தலையெழுத்து

  • @Meeranautostores1989
    @Meeranautostores1989 3 месяца назад +5

    T. R படத்தை எடுத்துட்டான் நாம தான் மறக்க முடியாமல் தவிக்கிறோம்.

  • @shanmugamm8996
    @shanmugamm8996 11 месяцев назад +156

    மலரும் நினைவுகள்
    மறக்கமுடியாத காலம்
    இணைத்தாலே இனிக்கும் நாட்கள்
    சுகமான சோகம்

  • @Parivallal-b6c
    @Parivallal-b6c 10 месяцев назад +111

    இனி எந்த காலத்திலும்,இப்படியொரு படம் யாராலும் எடுக்கமுடியாது. வாழ்த்துக்கள் TR Sir. பாரிவள்ளல்.சேலம்.

    • @DennisSelvi
      @DennisSelvi 6 месяцев назад +1

      Sema flim. Ssongs

  • @mowlikaspraypainting6192
    @mowlikaspraypainting6192 4 месяца назад +110

    யப்பா இந்த படத்த ஒரு முறை ரீ ரிலீஸ் பன்னுங்கப்பா..

  • @sbabu6123
    @sbabu6123 4 месяца назад +41

    இப்படியான சினிமாவை டி ஆர் தவிர யாரால் எடுக்க முடியும்

  • @ThangarajK-xb6ce
    @ThangarajK-xb6ce 6 месяцев назад +64

    இன்றைய காதல் போல் அல்ல அன்றைய காதல்.. கண்கள் மட்டுமே பேசும்.

    • @carolinemartin2218
      @carolinemartin2218 3 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢😢😮😅😅😊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🌹🌹🌹🎉🌹🌹🌹🌹🌹

    • @carolinemartin2218
      @carolinemartin2218 3 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢😢😮😅😅😊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🌹🌹🌹🎉🌹🌹🌹🌹🌹

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 месяца назад +1

      @@ThangarajK-xb6ce
      இன்று.... ஐபோன் பேசறது.

    • @shyamsundersridharan4896
      @shyamsundersridharan4896 Месяц назад

      😂😂🎉🎉😢😮😮😅😅❤❤❤🎉😢😢😢😅😊😊😊

    • @shyamsundersridharan4896
      @shyamsundersridharan4896 Месяц назад

      😊😮😢😂😊😊😊, 2nd 😢😂😂😂

  • @sundarshanmugam4306
    @sundarshanmugam4306 7 месяцев назад +102

    அன்று இருந்த காதல் ஒழுக்கமானது பயம் கலந்ததாய் இருந்தது

    • @dhabrealam9829
      @dhabrealam9829 3 месяца назад +12

      நிச்சயமாக 100%

    • @SanthiagoTheboss
      @SanthiagoTheboss 2 месяца назад +4

      😊😊

    • @SanthiagoTheboss
      @SanthiagoTheboss 2 месяца назад +3

      😊😊😊⁸😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅

    • @varadhana5438
      @varadhana5438 2 месяца назад

      ⁰​@@dhabrealam9829

    • @RajasekarK-ou1ec
      @RajasekarK-ou1ec Месяц назад +1

      Rajasekar
      . Kaman. Keach. Karpuram, mature. Pedythikoul

  • @natarajvelliangiri2970
    @natarajvelliangiri2970 9 месяцев назад +8

    என் பேர் வெள்ளிங்கிரி ஊர் கே. வி. ஆர் நகர் திருப்பூர் மாவட்டம். சங்கர் படம் சூட்டிங் எடுத்தாங்க. எனக்கு வயது15. சங்கர்அன்னன தொட்டுப் பார்க்கவே எவ்ளோ😢 ஆசைப்பட்டேன் முடியவே முடியல நல்ல நடிகர்.

  • @kolappannathan9250
    @kolappannathan9250 10 месяцев назад +38

    வாழ்க்கையில் மனதை மயக்கிய திரைப்படம். இந்த படத்தை பார்க்கும் போது என் ஆருயிர் நண்பர் ஞாபகம் மனதில் தோன்றும். தொகுப்பாளருக்கு நன்றி

  • @sivavasisivavasi-mz1il
    @sivavasisivavasi-mz1il 10 месяцев назад +25

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் . காதல் வரிகள் அனைத்தும் அருமையானது

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    T. ராஜேந்தரின்
    ரசிகர்களுக்கு
    வாழ்த்துக்கள்
    T. R. T. R. தான்

    • @TemplecityTemplecity
      @TemplecityTemplecity 8 месяцев назад +4

      விஜயகாந்த் முன்னேற்ற பாதைக்கு எப்படி ஓர் இப்ராஹிம் ராவுத்தர் இருந்தாரோ அதே பாணியில் T. ராஜேந்தருக்கு ஒரு இப்ராஹிம் ராவுத்தர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்

  • @govindaraj5235
    @govindaraj5235 8 месяцев назад +8

    எனக்கு பாடமாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு தலை ராகம் இரயில் பயணங்களில் இந்த இரண்டு படம் போல் தான் என் வாழ்க்கை இந்திய இராணுவம்

  • @arumugams887
    @arumugams887 7 месяцев назад +135

    ஒருதலைராகம் படப்பாடல்கள் நச்னு இருக்கும் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது 👌

    • @muhammedmubarackcp6497
      @muhammedmubarackcp6497 4 месяца назад +5

      Ravipranav

    • @ManiKandan-db5tk
      @ManiKandan-db5tk Месяц назад

      படமும் எத்தனை முறை பார்த்தலும் சகிக்காது

    • @Malik-gb2pi
      @Malik-gb2pi Месяц назад

      சகிக்காது இல்லை சலிக்காது😂​@@ManiKandan-db5tk

    • @tamilarasan4485
      @tamilarasan4485 Месяц назад

      Ssssss

  • @Alonerider-gc1fh
    @Alonerider-gc1fh 3 месяца назад +2

    எனக்கு விபரம் தெரிந்து இந்த படத்திற்க்கு பிறகு திருநங்கைகளை வைத்து எடுத்த படம் பருத்திவீரன் அமீர் அவர்களின் இயக்கத்தில் கலைத்துறையில் அவர்களுக்கும் பங்கு இருக்கு என்று பெருமை படுத்தப்பட்டார்கள் இருவருக்கும் நன்றி❤❤❤❤ 16:47