பெரிதான புரோஸ்டேட் சுரப்பியை அறுவை சிகிச்சையின்றி சிறிதாக்க முடியுமா? - Dr Srivathsan | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 108

  • @suveesuveesp5638
    @suveesuveesp5638 Месяц назад +3

    நிறைய பேர் பயனுடைய கூடிய நல்ல ஒரு விளக்கு ஒன்று டாக்டருக்கும் ஜெயா டிவி வைக்கும் நன்றி

  • @hameedfarook4160
    @hameedfarook4160 2 года назад +17

    மிகவும் அழகான விளக்கம்....நல்ல பேட்டி ...Thank u so much 👏👏

  • @akaham1
    @akaham1 4 дня назад

    Excellent interview by anchor and explanation by the doctor. I found it really beneficial and it would also be beneficial for those who experience urinary problems, thanks to Jaya TV, Doctor and the whole team for this great effort.

  • @vedamurthya4693
    @vedamurthya4693 Год назад +8

    Dr Sir, Very good program and
    well explained in detail for good
    Questions.

  • @ganesanparamarthalingam6100
    @ganesanparamarthalingam6100 2 года назад +7

    What a clarity! Excellent!

  • @palrajkaliappan6067
    @palrajkaliappan6067 2 года назад +13

    உபயோகமான கேள்விகள்!
    விரிவான பதில்கள்!!
    நன்று!மிக நன்று!!

  • @ganeshbabu3712
    @ganeshbabu3712 10 месяцев назад +1

    Dr.Sir Excellent way of Explained all Cancer & Prostate cancer and Robotic surgery benefits,Other surgery explained Superb with Jaya TV Mam.

  • @varatharajansanthanakrishn1056
    @varatharajansanthanakrishn1056 2 года назад +9

    Excellent explanation by Dr. Very useful.
    If PSA level increasing from 1.45 to 1 65 and 1.95 every year little increase what to do. Is treatment required.age 62

  • @venkatramanramaswamy504
    @venkatramanramaswamy504 22 дня назад

    Very informative . All males above 60 must watch.

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 Год назад +5

    VERY good explanations and highly informative. Thanks dr.and ms Poornima

  • @arumugammyilsamy5783
    @arumugammyilsamy5783 Год назад +3

    Excellent guidance
    What would be robot surgery cost. In future while on your dpeevh if cost knows, patient can take decision suitably.

  • @deepakalatruman8561
    @deepakalatruman8561 Год назад +3

    Wow lot of information in details…. Hope it’s great awareness..

  • @radhakrishnanp5430
    @radhakrishnanp5430 Год назад +2

    Honourable sir,
    Very good morning to you and the T.V.Madam who judiviously questioned .
    The video is very useful and informative for all ages. The specialist Urologist Doctor is having widespread knowlege and enormous experience.
    I bow my head before his experience and salute both with folded hands.
    I am true follower of God/Lord
    Dr.M.G.Ramachandran, ever chief Ministar of Tamilnadu.
    Thanking you all sir. I expect more videos in future also sir.

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 Год назад +1

    Brilliant details was given , excellent. Very helpful to me as well as just entering to see my doctors after the MRI scan. Thank you very much

  • @rpalaniappan864
    @rpalaniappan864 2 года назад +5

    Super discussion Dr. Ji

  • @mohamedshafiullahkhan8439
    @mohamedshafiullahkhan8439 6 месяцев назад

    Good Poornima questions choosen carefully. Thanks Doctor for your detailed information

  • @kanagarajperumal6632
    @kanagarajperumal6632 2 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர்கள் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார்கள் நன்றி

  • @mathivan9501
    @mathivan9501 2 года назад +3

    மிக்க நன்றி டாக்டர்

  • @selvamps24
    @selvamps24 Год назад +7

    டியர் Dr சார்
    Holep
    ப்ரோஸ்டாட் Surgery pannitten in 2019 அப்புறம் in kauvery hospital by Dr Anandan
    இப்ப avadhi padukiren

    • @balabalaji1275
      @balabalaji1275 11 месяцев назад

      Why sir?

    • @sivadasans8755
      @sivadasans8755 8 месяцев назад

      என்ன அவதி ?

    • @maths6483
      @maths6483 5 месяцев назад

      பிறகு தீர்வு கிடைத்ததா ஐயா?

    • @gurunatrajannatrajan9846
      @gurunatrajannatrajan9846 22 дня назад

      Prostate surgery should not have been done because there are more other alternate system of treatments for this, which are even non invasive.

  • @palanichamyp1039
    @palanichamyp1039 Год назад +1

    Really in good details ! Good awareness !!

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 25 дней назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @ramachandranb1707
    @ramachandranb1707 23 дня назад

    Very useful and educative progm

  • @abdulrahuman6285
    @abdulrahuman6285 Год назад +2

    Very very useful explain.

  • @rsgold539
    @rsgold539 2 года назад +2

    Good work, Well done 💐💐💐🙏
    Thank you for Jaya TV

  • @srinivasansundararajan3374
    @srinivasansundararajan3374 Год назад +1

    Clarity Excellent.Covered , literally ,all aspects .As others have observed,Why Dr 's Contact details given??

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 Год назад +1

    Very valuable information. Thank you

  • @mrewilson106
    @mrewilson106 5 месяцев назад

    Very useful information Thank you Doctor 🙏

  • @saravanaraj5739
    @saravanaraj5739 2 года назад +1

    Very useful information thanks.

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 2 года назад +7

    what is the cost of prostate robotic surgery cost ?

  • @moorthy3645
    @moorthy3645 Год назад +4

    நல்ல தகவல் டாக்டர். ஆனால் மக்களுக்கு தமிழில் சொல்லும் போது எல்லோருக்கும் புரியும் என்பது என்கருத்து

  • @velumanimarimuthu5096
    @velumanimarimuthu5096 2 года назад +5

    Thank you dr

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 25 дней назад +1

    என் கணவருக்கு இந்த பிரச்சினை உள்ளது இரவில் ஆறு அல்லது ஏழு முறை யூரின் போவார் ஆபரேஷன் பண்ணலாம் என்ற நிலையில் இதய அடைப்பு காரணமாக stent. வைக்கும் படி ஆகிவிட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு தான் அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று டாக்டர் கூறிவிட்டார். மாத்திரை கொடுத்து உள்ளார்

    • @workerooo7-j5j
      @workerooo7-j5j 15 дней назад

      இதய சிகில்சை இருக்கும் ஆஸ்பத்திரியில். யூராலஜ் இருந்தால் பண்ணுங்கள் எதாவது பிரச்சினை வந்தால் இதய சிகிச்சை செய்ய வசதியாக இருக்கும்.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад +2

    Thanks Doctor very useful program

  • @parthasarathyt9878
    @parthasarathyt9878 2 года назад +1

    Good information for everyone

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +4

    Surgeon can only suggest surgery. Hip raise exercise does amajic in shrinking prostate glands. Unlike female, men is designed to reproduce till death. So ejaculation is a must once in a fortnight either by natural way or artificial way.

  • @abdulrahuman6285
    @abdulrahuman6285 Год назад +1

    Thanks Doctor.

  • @sekars4447
    @sekars4447 Год назад +2

    Thank you som ch Sir

  • @josephklp13
    @josephklp13 5 месяцев назад

    Thank you doctor and sister

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 года назад +2

    I thank the doctor and the jaya tv channel.

  • @mohanrajambujam1537
    @mohanrajambujam1537 2 года назад +2

    One more doubt Doctor. Can we shrink enlarged prostate with an procedure.

  • @mohammediprakimdiprakim6809
    @mohammediprakimdiprakim6809 Год назад +2

    Surkkai_ suraakkai/ used dailyminm20 days

  • @ramakrishnanannamalai5092
    @ramakrishnanannamalai5092 Год назад +3

    Dr. What should be the total PSA levels according to the ages? I am 70 years and the PSA level is 4.85. Is it normal?

  • @vijiind
    @vijiind 2 года назад +2

    Take suitable medicine like Alfusin without fail based on Dr's prescription and monitor your own urination and annual check up

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 11 дней назад

    நான் silodal d 8 இருவருடங்களாக போட்டு வருகிறேன் பிராஸ்டேட்டில்‌ mild enlargement இருந்ததால்.psa கன்ட்ரோலில் உள்ளது sep' 23ல் பார்த்தபோது.அடுத்து எப்போது பார்க்க வேண்டும்?

  • @srinivasansundararajan3374
    @srinivasansundararajan3374 Год назад +1

    *why details NOT given?

  • @gnanasekarngnanasekarn8549
    @gnanasekarngnanasekarn8549 Год назад +19

    சரி எனக்கும் சிம்டம் இருக்கு ஒரு ஆறிலிருந்து ஏழு வரி இருக்கு யூரின் போகும் போது எந்த ப்ராப்ளமும் இல்லை செக்கப் அவசியமா சார் உடனே டிப்ஸ் கொடுங்க எனக்கு

  • @dhandapanim3229
    @dhandapanim3229 2 года назад +3

    Dr. What about sex with partner? Will it reduce prostat problems?.

  • @padmanabansubramanian9484
    @padmanabansubramanian9484 9 месяцев назад +3

    தமிழா தமிழில் சொன்னீங்கனா எல்லோர்க்கும் நல்லா புரியுமே

    • @ravinaveen6999
      @ravinaveen6999 5 месяцев назад +1

      அதெல்லாம் சொள்ளமாட்டோம் ஏன்னா டாக்டருக்கு படிச்சிருக்கோம் ..வரும் படிக்காத நோயாளியிடம் ஆங்கிலத்தில் பேசினால் என்ன பயன்...
      வடக்கணை குறை கூறுகிறோம் ஆனால் அவன் ஆள்களிடம் பேசும் போது ஹிந்தியில் தான் பேசுகிறான்....ஆங்கிலம் தேவைதான் அதுக்கு இப்படியா😢

  • @mohanrajambujam1537
    @mohanrajambujam1537 2 года назад +3

    Dr I am 70 years old. I deduct with Prostate enlargement some 3 years back. My PSA level may not cause for concern. But I used to take tamsulosin 0.4 tab still then. How long should I take the tablet.

  • @selva2041
    @selva2041 2 года назад +4

    I am prostate patient 64years old surgery what's the cost doctor

    • @krishnanv6910
      @krishnanv6910 2 года назад +1

      Dr vasthukkal nantri

    • @dorairajmichael1462
      @dorairajmichael1462 2 года назад

      For Prostate surgery, two methods are there.
      1) TURP - Trans-Uthral Resection of Prostate. A procedure by which, a micro ascissors is inserted through the penis and the growth tissues are cut out.
      This is painful and needs minimum 7 days hosptalization.
      2) HOLEP - holmium Lazer Enucliation of Prostate, a painless procedure requiring just 2 days hospitalization, costing Rs. 1.30 lakhs, available in Bangalore. Eg. Fortis Hospital.

    • @selva2041
      @selva2041 2 года назад

      பதிலுக்கு நன்றி doctor

    • @vasudevan1082
      @vasudevan1082 2 года назад +2

      @tirupur la 30000 to 45000 tha thousand tha va ganga athuvum kapidu thitam iruntha inum kami two days tha enga appaku now ipo nalairukar Kumaran hospital

    • @level2clever
      @level2clever Год назад

      @@vasudevan1082 which hospital pls share the details

  • @abdulrahuman6285
    @abdulrahuman6285 Год назад +2

    I like to meet Doctor . Please let me know the
    Address.

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 месяца назад

    என் தந்தை தற்சமயம் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்

  • @shankarrajnadar4563
    @shankarrajnadar4563 5 месяцев назад

    இந்த கேன்சர் என்ற நோய் டாக்டர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளால் மட்டுமே உண்டாகிறது

  • @JaiHameed-u7k
    @JaiHameed-u7k 2 месяца назад

    Intha weekkam. Thanbathiya urawukku. Pathippa.

  • @mathivan9501
    @mathivan9501 2 года назад +6

    பிராஸ்டேட் வீக்கம் என்றால் அது கான்ஸராகத்தான் இருக்க வேண்டுமா?

  • @ravichandrangopal3708
    @ravichandrangopal3708 Год назад

    Suber

  • @sivapathesundaramselvaraja9045
    @sivapathesundaramselvaraja9045 Год назад +1

    Please send the dr contact

  • @usharajeswari8714
    @usharajeswari8714 6 месяцев назад

    Thank you doctor

  • @tablamurugesan
    @tablamurugesan 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ravinaveen6999
    @ravinaveen6999 5 месяцев назад +1

    வெண்ன அந்த பொண்ணு தமிழ் லதானே கேக்குது.. பழமொழி எல்லாம் தமிழில் தெரியுது😅

  • @muthukrishnann7430
    @muthukrishnann7430 2 года назад +1

    Please give the name of the Doctor znd his phone number. In which hospital he has his consultation

  • @mathivan9501
    @mathivan9501 2 года назад +10

    டாக்டர் அவர்களை தொடர் பு கொள்ள எண் கொடுத்திருக்கலாம்

    • @deswaramurthy6187
      @deswaramurthy6187 2 года назад +3

      டாக்டர் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் எணணைத தெரிவிக்கவும்.

    • @anbusambandam5870
      @anbusambandam5870 2 года назад

      @@deswaramurthy6187 io

    • @Peter-kf2tf
      @Peter-kf2tf Год назад

      11à

    • @raghavans159
      @raghavans159 Год назад

      @@deswaramurthy6187 if

  • @manoharantms5965
    @manoharantms5965 Год назад +1

    May be must published Dr's mobile number

  • @Vidiyalvision
    @Vidiyalvision 2 года назад

    #thaayvision #dr_MohadSRajkabur #dmkdoctorwing

  • @rajalingammuthuveeran2588
    @rajalingammuthuveeran2588 2 месяца назад

    தமிழ்ல சொன்னா தான் புரியும் பாதி இங்கிலீஷ் ஒன்றுமே புரியல

  • @Ramakrishnan-zb6qn
    @Ramakrishnan-zb6qn Год назад

    Y

  • @abdulrahuman6285
    @abdulrahuman6285 Год назад +2

    Let me know the doctors phone number.

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 15 дней назад

    தமிழ் பேசினா பாமரரும்புரிவாங்க

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 2 года назад +4

    Useless interview, till the end a question how to reduce prostate enlargement was not questioned and not answered. Hopeless presentation.The topic and explanation is different.

  • @saishivasakthi
    @saishivasakthi 2 года назад

    Up to last the doctor did not say why prostate cancer is coming. Waste video

  • @mylvaganammahalingam6067
    @mylvaganammahalingam6067 16 дней назад

    ஒழுங்கான தமிழில் பேசமுடியாதா ஆங்கில அடிவருடி.

  • @sanmugarajha9194
    @sanmugarajha9194 2 года назад +4

    Useless interview no treatment explanation

  • @rakanpendengaran1127
    @rakanpendengaran1127 2 года назад +1

    Hello when jaya tv when will you release the details of Annamalai Ji details of DMK corruption and sex tape ? Your page21 DMK reporter talking so much but nothing yet , where???

  • @visvanathan6
    @visvanathan6 27 дней назад

    அரிவிருக்கா தமிழ் பேசினா எல்லாருக்கும் புறியும்

  • @lazarushm5831
    @lazarushm5831 Год назад

    Gud. But give phone numbet sir.

  • @kannanchari5069
    @kannanchari5069 Год назад

    title ku thagundha reply vendum we not ask canceer

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 2 года назад +1

    Please furnish his phone no: KRSubamanian

  • @madheshmadhesh8818
    @madheshmadhesh8818 6 месяцев назад +2

    Pls call number sir

  • @RajendranS-q8y
    @RajendranS-q8y Год назад +1

    Thanks Doctor