நீங்கள் சொன்னது எல்லாமே உண்மையான சொற்கள். வெகு காலம் கழித்து தான் அதை கண்டுபிடிக்க முடிந்தது. அதற்குண்டான சிகிச்சையை இரண்டு மாதங்கள் தொடர்ந்து தற்சமயம் ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். செய்தே ஆக வேண்டிய வயதும் (73) வந்து விட்டது. 6 மாதங்களுக்கு முன்னர்தான் கண்டு பிடிக்க முடிந்தது. மனம் தளர்வதற்கு இனி வேறான்றும் இல்லை. நன்றி... வணக்கம். 🙏🙏🙏
நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கலாமா மற்றும் தினமும் சத்துமாவு கஞ்சி சாப்பிடலாமா எந்த கீரை காய்கறி சாப்பிடலாம் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும் மிக்க நன்றி
நல்லவிதமான விளக்கம்.
நீங்கள் சொன்னது எல்லாமே உண்மையான சொற்கள்.
வெகு காலம் கழித்து தான் அதை கண்டுபிடிக்க முடிந்தது.
அதற்குண்டான சிகிச்சையை இரண்டு மாதங்கள் தொடர்ந்து தற்சமயம் ஆபரேஷன் செய்ய
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
செய்தே ஆக வேண்டிய வயதும் (73) வந்து விட்டது.
6 மாதங்களுக்கு முன்னர்தான் கண்டு பிடிக்க முடிந்தது.
மனம் தளர்வதற்கு இனி வேறான்றும் இல்லை.
நன்றி... வணக்கம். 🙏🙏🙏
சொன்ன விதம் மிகவும் அருமை
Very nice information. Thank you doctor
நல்ல விளக்கம்.நன்றி மேடம்
நன்றி டாக்டர்
அருமை அருமை நன்றி🎉
நன்றி அம்மா
நல்லவிளக்கம் அருமை மேடம்.மூலிகை மருத்துவம் கறியதற்கு நன்றி.
Madam super madam. You explained so well.
சூப்பர் மேடம்
Thanks mam
Super Dr, very very useful.
I have prostate gland enlargement,
I have to follow this things.
Is it benefited for you can you reply sir?
Mam, dr, advised 77 vol, operation, 4mm kinldney stone both operation pl solution
What is neeranjil?
Madam sonna remedy yaaravadhu eduthu irukeengala. Please comment pannunga
நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கலாமா மற்றும் தினமும் சத்துமாவு கஞ்சி சாப்பிடலாமா எந்த கீரை காய்கறி சாப்பிடலாம் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும் மிக்க நன்றி
Thank you Dr
2மாதமாக எனக்கு இந்த கம்ப்ளைன்ட் இருக்கிறது.
மேடம் எனக்கு 66 வயதாக்கிறது psa லெவல் 5.9ம் வீக்கத்தின் அளவு 47.2cc இருக்கு அலோபதி மருத்துவம் செய்கிறேன் இந்த அளவு ஆபத்தா
வீக்கம் இல்லை...அது வளர்ச்சி
Thanks dr.
Thanks mam