இறைவா!! எனது மண்ணறையை வழிபடும் இடமாக ஆக்கி விடாதே’ என்று இறைவனிடம் நபி(ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். தங்கள் நபிமார்களின் கப்ருகளை வழிபடும் இடமாக ஆக்கிய மக்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!’ என்று கூறினார்கள்...(5) அறிவிப்பாளர்:📋 அபூஹுரைரா[ரழி] முஸ்னத் அஹ்மத்|7352|
நான் தொழுகையை முடித்துவிட்டேன் என்று நினைக்கும் பலர் இப்போது இருக்கிறார்கள். கடவுள்தான் உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார், அவர் உங்கள் செயல்களை உருவாக்கினார் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். (அல்லாஹ் நம்மை வணங்கச் செய்தான்). மேலும் ஏதாவது ஒரு காரியத்தில் தோல்வியடையும் போது, அதற்கான காரணத்தை உங்கள் நஃப்ஸில் வைக்கவும். குர்ஆன் ஷரீஃப்பில் "நாம்" என்ற வார்த்தையை அல்லாஹ் நமக்குக் கற்பிக்கிறான். "நானே" என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன். ஆனால் அதற்கு பதிலாக "நாம்" என்று பயன்படுத்துகிறார். "நாம் ஆதாமைப் படைத்தோம்" என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் "உங்கள் தலையில் உள்ள நரம்புகளை விட நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம்" என்று சொல்வது. அல்லாஹ், ரசூலுல்லாஹ் மற்றும் அவ்லியா அல்லாஹ் என்று குறிப்பிட்டுள்ள "நாங்கள்" என்ற வார்த்தையை இமாம்கள் விளக்கினர். குர்ஆன் ஷரீஃப்பில்: உங்கள் பாதுகாவலர் அல்லாஹ்வையும் [எனவே] அவனுடைய தூதரையும் நம்பிக்கையாளர்களையும் தவிர வேறில்லை. (குறிப்பிடப்பட்ட நம்பிக்கையாளர்கள் அவ்லியாஅல்லாஹ்) - தொழுகையை நிலைநிறுத்தி ஜகாத் கொடுப்பவர்கள், அவர்கள் தலைவணங்குபவர்கள். மிகவும் பணிவானவர்கள் மற்றும் அவர்கள் அல்லாஹ்வின் தலைவிதிக்கு பணிந்து ஏற்றுக்கொள்கிறார்கள்]. வசனம் 5:55 தொழுகையின் போது ஏற்கனவே வந்த "அவர்கள் வணங்குகிறார்கள்" என்ற வார்த்தை பற்றி இமாம்கள் கூறுகிறார்கள். அவர்கள் இரண்டாவது வார்த்தையை விளக்குகிறார்கள் மிகவும் பணிவானவர்களாக "அவர்கள் வணங்குகிறார்கள்" மற்றும் அவர்கள் அல்லாஹ்வின் தலைவிதிக்கு தலைவணங்குகிறார்கள் பிறகு அடுத்த வசனத்தில் அல்லாஹ், அவனது தூதர் மற்றும் அவ்லியாஅல்லாஹ் ஆகிய சக விசுவாசிகளுடன் தம்மை இணைத்துக்கொள்பவர். 5:56 வசனத்தில் கூறப்பட்டது உண்மையான வெற்றியாளர்கள் மற்றும் மேலோங்க. அவ்லியா அல்லாஹ் இறைவனைப் பற்றிய சரியான மற்றும் வலுவான அறிவைக் கொண்டவர்கள். அல்லாஹ் அவர்களை விசுவாசிகள் என்று அழைக்கிறான். அவர்கள் குர்ஆனை மிகவும் உறுதியாக நம்புகிறார்கள். உங்களையும் உங்கள் செயல்களையும் நாமே படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். பொறுமையாக இருங்கள், நாம் என்ன முடிவு மட்டுமே நடக்கிறது. நாங்கள் உங்கள் முன்னால் இருக்கிறோம். உங்கள் ஆன்மா நரம்புகளை விட நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். எல்லாமே, அவனுடைய திட்டத்திலிருந்து ஒவ்வொரு நல்லதும் கெட்டதும். அவ்லியா அல்லாவுக்கு ஈகோ இருக்காது என்பதால். படைப்புகள் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் எந்த சக்தியும். படைப்புகள் அடுப்பு, ஹீட்டர் போன்ற கருவிகள் என்பதை அவர்கள் அறிவார்கள். குளிர்சாதன பெட்டி, காற்றுச்சீரமைப்பி. ஆனால் அது சக்தி இல்லாமல் போலியானது. லாஹவ்லா வ லா குவ்வதா இல்லா பில்லாஹில் அலிய்யுல் அஜீம். அவர்கள் அல்லாஹ்வின் உதவியால் தங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவார்கள். நாங்களும் விசுவாசிகள், ஆனால் பலவீனமானவர்கள் மற்றும் சில ஈகோ கொண்டவர்கள். நாங்கள் குர்ஆனைப் படிக்கிறோம் ஹதீஸ் ஆனால் எல்லோராலும் செயல்படுத்த முடியாது / நடைமுறையில் வைக்க முடியாது / ஒவ்வொன்றையும் செய்ய முடியாது செயல்களில்.
You copied frm muhieddeen tv and overlapped the tv logo as yours..and showed people live like u were in live location shooting..but truth is muhieddeen tv took every angle in drone shots and communicated with proper information and everything organized with proper permission of committee but what u did? Just copied and didn't even give credits to muhieddeen tv shame on you!!!!
குர்ஆனில் அல்லாஹ் ரப்ப் என்ற வார்த்தையை பெற்றோர்களுக்கும், யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அக்கால அரசருக்கும் பயன்படுத்துகிறார்கள். எனவே அல்லாஹ்வின் நேசிப்பவரும், அல்லாஹ் அவர்களை நேசிக்கிறவனும், அல்லாஹ் யெஜமான் சாஹுல் ஹமீத் அவ்லியா அல்லாவுக்கு ஆன்மீக சக்தியை வழங்கியுள்ளான். In quran allah using the word rabbb for parents, and yousuf alaihisalaam's king of that time etc So the lover of allah and who allah loves them and have allah given power are yejamaan
@@aaa11world ஷாகுல் ஹமீதை அவ்லியா(அல்லாஹ்வின் நேசர்) என்பதை எவ்வாறு முடிவு செய்தீர்கள்? அல்லாஹ் ஒருவரை நேசிக்கிறான் என்றால் அதை அவனது திருக்குர்ஆனில் கூறியிருக்க வேண்டுமே.....!!! அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டாதீர்கள்... قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ لَا يُفْلِحُوْنَ “அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும். (அல்குர்ஆன் : 10:69) وَلَيَحْمِلُنَّ اَ ثْقَالَهُمْ وَاَ ثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ وَلَـيُسْـٴَــلُنَّ يَوْمَ الْقِيٰمَةِ عَمَّا كَانُوْا يَفْتَرُوْنَ ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் : 29:13) وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰٓى اِلَى الْاِسْلَامِ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் : 61:7)
@@sharfudeen9410 குர்ஆனில் குறிப்பிடப்படாத லட்சக்கணக்கான நபியின் பெயர்கள் உள்ளன மற்றும் குர்ஆனில் அத்தஹிய்யாத் அல்லது ஐந்து வேளை தொழுகைக்கு ஆதாரம் இல்லை.
I can only say, May Almighty Allah guide us on the right path, and to follow the teachings of Prophet (Sal)
There is no Allah , No GOD
கானொளி அற்புதம்.நன்றிகள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
இலா அவுலியாயில் கிறம். ஸுகாதாக்கலே.
இறைவா!! எனது மண்ணறையை வழிபடும் இடமாக ஆக்கி விடாதே’ என்று இறைவனிடம் நபி(ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். தங்கள் நபிமார்களின் கப்ருகளை வழிபடும் இடமாக ஆக்கிய மக்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!’ என்று கூறினார்கள்...(5)
அறிவிப்பாளர்:📋
அபூஹுரைரா[ரழி]
முஸ்னத் அஹ்மத்|7352|
நாங்கள் நம்புகிறோம் ஆமின்
எல்லோறுக்கும் துவா செய்யுங்கள்
எனது மகன் அப்துல் ரஹ்மானுக்கு திருமணம் நடக்க நல்ல மனபெண் அமைய துவா செய்யும்
masha allah ya kadir murahad hasil.
அஸாலாமு அலைக்கம்
Super
Alhamdulillah
துவா செய்யுங்கள் சகோதரே
நான் தொழுகையை முடித்துவிட்டேன் என்று நினைக்கும் பலர் இப்போது இருக்கிறார்கள். கடவுள்தான் உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார், அவர் உங்கள் செயல்களை உருவாக்கினார் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். (அல்லாஹ் நம்மை வணங்கச் செய்தான்). மேலும் ஏதாவது ஒரு காரியத்தில் தோல்வியடையும் போது, அதற்கான காரணத்தை உங்கள் நஃப்ஸில் வைக்கவும்.
குர்ஆன் ஷரீஃப்பில் "நாம்" என்ற வார்த்தையை அல்லாஹ் நமக்குக் கற்பிக்கிறான்.
"நானே" என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன். ஆனால் அதற்கு பதிலாக "நாம்" என்று பயன்படுத்துகிறார்.
"நாம் ஆதாமைப் படைத்தோம்" என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் "உங்கள் தலையில் உள்ள நரம்புகளை விட நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம்" என்று சொல்வது. அல்லாஹ், ரசூலுல்லாஹ் மற்றும் அவ்லியா அல்லாஹ் என்று குறிப்பிட்டுள்ள "நாங்கள்" என்ற வார்த்தையை இமாம்கள் விளக்கினர்.
குர்ஆன் ஷரீஃப்பில்:
உங்கள் பாதுகாவலர் அல்லாஹ்வையும் [எனவே] அவனுடைய தூதரையும் நம்பிக்கையாளர்களையும் தவிர வேறில்லை.
(குறிப்பிடப்பட்ட நம்பிக்கையாளர்கள் அவ்லியாஅல்லாஹ்) - தொழுகையை நிலைநிறுத்தி ஜகாத் கொடுப்பவர்கள், அவர்கள் தலைவணங்குபவர்கள்.
மிகவும் பணிவானவர்கள் மற்றும் அவர்கள் அல்லாஹ்வின் தலைவிதிக்கு பணிந்து ஏற்றுக்கொள்கிறார்கள்]. வசனம் 5:55
தொழுகையின் போது ஏற்கனவே வந்த "அவர்கள் வணங்குகிறார்கள்" என்ற வார்த்தை பற்றி இமாம்கள் கூறுகிறார்கள். அவர்கள் இரண்டாவது வார்த்தையை விளக்குகிறார்கள்
மிகவும் பணிவானவர்களாக "அவர்கள் வணங்குகிறார்கள்" மற்றும் அவர்கள் அல்லாஹ்வின் தலைவிதிக்கு தலைவணங்குகிறார்கள்
பிறகு அடுத்த வசனத்தில்
அல்லாஹ், அவனது தூதர் மற்றும் அவ்லியாஅல்லாஹ் ஆகிய சக விசுவாசிகளுடன் தம்மை இணைத்துக்கொள்பவர். 5:56 வசனத்தில் கூறப்பட்டது உண்மையான வெற்றியாளர்கள் மற்றும் மேலோங்க.
அவ்லியா அல்லாஹ் இறைவனைப் பற்றிய சரியான மற்றும் வலுவான அறிவைக் கொண்டவர்கள். அல்லாஹ் அவர்களை விசுவாசிகள் என்று அழைக்கிறான். அவர்கள் குர்ஆனை மிகவும் உறுதியாக நம்புகிறார்கள்.
உங்களையும் உங்கள் செயல்களையும் நாமே படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். பொறுமையாக இருங்கள், நாம் என்ன
முடிவு மட்டுமே நடக்கிறது. நாங்கள் உங்கள் முன்னால் இருக்கிறோம். உங்கள் ஆன்மா நரம்புகளை விட நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.
எல்லாமே, அவனுடைய திட்டத்திலிருந்து ஒவ்வொரு நல்லதும் கெட்டதும்.
அவ்லியா அல்லாவுக்கு ஈகோ இருக்காது என்பதால். படைப்புகள் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்
எந்த சக்தியும். படைப்புகள் அடுப்பு, ஹீட்டர் போன்ற கருவிகள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
குளிர்சாதன பெட்டி, காற்றுச்சீரமைப்பி. ஆனால் அது சக்தி இல்லாமல் போலியானது. லாஹவ்லா வ லா
குவ்வதா இல்லா பில்லாஹில் அலிய்யுல் அஜீம்.
அவர்கள் அல்லாஹ்வின் உதவியால் தங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவார்கள்.
நாங்களும் விசுவாசிகள், ஆனால் பலவீனமானவர்கள் மற்றும் சில ஈகோ கொண்டவர்கள். நாங்கள் குர்ஆனைப் படிக்கிறோம்
ஹதீஸ் ஆனால் எல்லோராலும் செயல்படுத்த முடியாது / நடைமுறையில் வைக்க முடியாது / ஒவ்வொன்றையும் செய்ய முடியாது
செயல்களில்.
காதர் மஸ்தான் வாழ்வில் சிறப்பாக இருப்பதற்கு துவா செய்யுங்கள்
உண்மை
அஸ்ஸலாமு அலைக்கும்
(யஸாஹிபன்னா பாடலை) comment la பின் பன்னுங்க
அல்லாஹ் நம் அனைவருக்கும்
அருள்புரிவானக.. ஆமின்
Sprrr
எங்கள் குடுபத்துக்கு துவா செய்யுங்கள்
🤲🤲🤲
எனக்கு நபியிடம் துவா செய்யுங்கள் பிளீஸ்
கல்லறைகள் கட்டப்படக்கூடாது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي، الزُّبَيْرِ عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ .
மண்ணறைகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.(7)
அறிவிப்பாளர்:📋
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி)
ஸஹீஹ் முஸ்லிம்|1765|
haraam haraam
Your tablig jamath
For 100% you so go To hell if you didn't come to Sunathul-jamath
i say Halal halal, you are saying haram because you are one of the terrorist group
செய்யது அலி பாத்திமா கேன்சர் நோய் சரியாக துஆ செய்யுங்க
செய்த அலி பாத்திமா கேன்சர் நோய் குணமாக துவா செய்யுங்கள் உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம் காதர் மஸ்தான் வாழ்வில் சிறப்பாக இருப்பதற்கு துவா செய்யுங்கள் வீடு கட்டுவதற்கு துவா செய்யுங்கள் மடத்துக்குளம்
You copied frm muhieddeen tv and overlapped the tv logo as yours..and showed people live like u were in live location shooting..but truth is muhieddeen tv took every angle in drone shots and communicated with proper information and everything organized with proper permission of committee but what u did? Just copied and didn't even give credits to muhieddeen tv
shame on you!!!!
Yes. Your right ✅️
நபியவர்கள் தன் சமூகத்திற்கு
இட்ட கட்டளை:
_قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ_
«لَا تَتَّخِذُوا قَبْرِي عِيدًا"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:🌴
எனது மண்ணறையில் விழா நடத்தாதீர்கள் (6).
அறிவிப்பாளர்:📋
அபூஹுரைரா[ரழி]
ஸுனன் அபூதாவூத்|2042|
முஸ்னத் அஹ்மத்|8790|
Not for u, it's for Arabic people
எஜமான் யார்? ரப்பை தவிர யார்? அல்லாஹ் அக்பர்.
Ya qadir murad hasil
குர்ஆனில் அல்லாஹ் ரப்ப் என்ற வார்த்தையை பெற்றோர்களுக்கும், யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அக்கால அரசருக்கும் பயன்படுத்துகிறார்கள்.
எனவே அல்லாஹ்வின் நேசிப்பவரும், அல்லாஹ் அவர்களை நேசிக்கிறவனும், அல்லாஹ் யெஜமான் சாஹுல் ஹமீத் அவ்லியா அல்லாவுக்கு ஆன்மீக சக்தியை வழங்கியுள்ளான்.
In quran allah using the word rabbb for parents, and yousuf alaihisalaam's king of that time etc
So the lover of allah and who allah loves them and have allah given power are yejamaan
@@aaa11world ஷாகுல் ஹமீதை அவ்லியா(அல்லாஹ்வின் நேசர்) என்பதை எவ்வாறு முடிவு செய்தீர்கள்?
அல்லாஹ் ஒருவரை நேசிக்கிறான் என்றால் அதை அவனது திருக்குர்ஆனில் கூறியிருக்க வேண்டுமே.....!!!
அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டாதீர்கள்...
قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ لَا يُفْلِحُوْنَ
“அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
(அல்குர்ஆன் : 10:69)
وَلَيَحْمِلُنَّ اَ ثْقَالَهُمْ وَاَ ثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ وَلَـيُسْـٴَــلُنَّ يَوْمَ الْقِيٰمَةِ عَمَّا كَانُوْا يَفْتَرُوْنَ
ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 29:13)
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰٓى اِلَى الْاِسْلَامِ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
(அல்குர்ஆன் : 61:7)
@@sharfudeen9410 இபிலிஸ், ஷைத்தான் பெயர் குரானில் உள்ளது, நீங்கள் அவரைப் பின்பற்றுகிறீர்கள்
@@sharfudeen9410 குர்ஆனில் குறிப்பிடப்படாத லட்சக்கணக்கான நபியின் பெயர்கள் உள்ளன மற்றும் குர்ஆனில் அத்தஹிய்யாத் அல்லது ஐந்து வேளை தொழுகைக்கு ஆதாரம் இல்லை.