Durga Stalin's Pooja Room Tour Part 1 | துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜையறை எப்படி இருக்கும்? | Nayaki TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 3,5 тыс.

  • @NayakiTV
    @NayakiTV  3 года назад +73

    Hello Viewers,
    Please watch the part 2 video from this link ruclips.net/video/JMNNIIpwAa0/видео.html

  • @santhaveerappan1296
    @santhaveerappan1296 3 года назад +86

    உங்களின் எளிமையான குடும்ப பாங்கான தோற்றம், பக்தி எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா, வாழ்க வளமுடன் அம்மா

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 года назад +137

    நான் பாஜக காரன் தான் அம்மா...... தாயே ஒரு இந்து பெண்மனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்துகாட்டு... வாழ்க அம்மா....

    • @vijaiarwindan5387
      @vijaiarwindan5387 Год назад

      இவர் சிறந்தவர்னு சொல்லாதீங்க மற்ற பெண்களுக்கு அது இழுக்கு. ஏன் கணவரிடமும் பிள்ளையிடமும் மருமகனிடமும் சம்பாதித்தது போதும் நாட்டுக்கு நல்லது செய்ங்கன்னு சொல்லலாமில்ல.

  • @anithafood
    @anithafood 3 года назад +57

    எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்,அந்த அம்மா வோட அடக்கமும், எளிமையும் தான் எல்லோரையும் கவர்கிறது.. இதுதான் நாம் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்..Super அம்மா..👏👏👏🙏🙏

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад +3

      அப்போ உங்கள் அம்மா

  • @manoramajaganathan7100
    @manoramajaganathan7100 3 года назад +73

    மிகவும் பிரபலமான ஒருவரின் மனைவி இவ்வளவு எளிமையான வராக இருப்பது பெண் இனத்திற்கு மிகவும் பெருமை.பூஜை அறையும்
    பக்தி மும் மெய் சிலிர்க்க வைக்கிறது.வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு.

    • @azhameluazhamelu437
      @azhameluazhamelu437 3 года назад

      துர்காஅம்மா நாம் இருவரும் சீரங்கத்தில் சந்தித்து கோவிலில் பேசி கொண்டோம் நான் சீரங்கம் தான் எனக்கு அவரும் நானும் பார்த்ததில் உங்கள் பூஜை ரூம் பார்த்ததில் சந்தோஷம் நேரில் பார்க்கவிருப்பம் அலமேலு

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад

      அந்த அம்மா வயல் வரப்புனு வேலைக்குப்போய் உழைத்து நீங்கள்கூறுபோல் இருக்கிறாரா உங்கள் தாயின் நிலையை எண்ணிப்பாருங்கள்

  • @Srinivasank786sonu
    @Srinivasank786sonu 3 года назад +158

    ஒரு கோடி பெரியார் வந்தாலும் இந்து மதத்தை காப்பாற்ற ஒருவர் இருப்பார்கள். Thank you very much Durga mam 🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад +5

      ஆம்
      தீர்க்க சுமங்கலி பவ!

  • @sivayanama369
    @sivayanama369 3 года назад +51

    பசுவை போற்றுதல், சமஸ்கிருத மந்திரங்கள், காவி background, திராவிடர்கள் துவேஷிக்கும் ராம பிரானை வணங்குதல் என்று முழு காவி ஹிந்துவாக வாழும் மதிப்பிற்குரிய துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு சக இந்துவாக எனது மனமார்ந்த வாழ்த்துகள் ! இந்த பக்தி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு இல்லாவிடின் ஸ்டாலின் நிச்சயம் முதல் அமைச்சர் ஆகியிருக்க முடியாது !👍

  • @jayanthiig5034
    @jayanthiig5034 3 года назад +762

    மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் முதல்வருக்கு என் வாழ்த்துக்கள்

    • @bamabama339
      @bamabama339 3 года назад +91

      Ade madiri matra Hindus manam punpadadhavaru nadakkanum.

    • @ramanujam2309
      @ramanujam2309 3 года назад +66

      @jayanthiமனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழக ஊராட்சி தலைவர் ஹிந்துமதத்தயும் ஹிந்துக்களையும் அவமானப் படுத்துவது கேலி பேசுவது மத சடங்குகளை அநாகரிகமாய் பேசுவது சரியா. இது எப்படி என்றால் ஊருக்குத் தான் உபதேசம் உனக்கு இல்லை என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. இதைப் பார்த்த ஆவது நடுநிலை பேசும் ஹிந்துக்கள் புரிந்து கொண்டால் அவர்களுக்குநல்லது

    • @creativeshpa5192
      @creativeshpa5192 3 года назад +2

      very nice, thanks to CM

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz 3 года назад +832

    இந்த அம்மாவால் தான் அந்த குடும்பமே நல்லா இருக்கு.

    • @skg6561
      @skg6561 3 года назад +27

      Yes. That's 💯% true

    • @pboopathy1987
      @pboopathy1987 3 года назад +14

      Ya ya

    • @three4529
      @three4529 3 года назад +22

      😀 ஸ்டாலின் நல்லவர் தான் கருணாநிதி தான் கொஞ்சம் ஒரு type .

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад +6

      Yes true

    • @advocatesheebac3015
      @advocatesheebac3015 3 года назад

      @@three4529 No A1 kuda oru mathri type than Eppadi sethannu kuda therilla jail kku ponava nalla type ahh mundam

  • @preetha2410
    @preetha2410 2 года назад +5

    Ivalo busy life irundhalum veettukkt vandhavangalukku
    Time koduthu pesura andha perundhanmai unmayilaye
    Super Amma .
    Neengal noi nodi illamal nandraga vaalanam🙏💐💐

  • @vgkpuramthiruvalangadu2116
    @vgkpuramthiruvalangadu2116 3 года назад +167

    துர்கா அம்மா சாந்தமே உருவாக துர்க்கைஅம்மனே நேரில் வந்து சொன்னது போல் உள்ளது உங்களது பேச்சு 🙏🙏🙏❤💜💛💚💙

  • @yogeshwarianand8266
    @yogeshwarianand8266 3 года назад +125

    The innocent way she says "paathu dhan padipen.. " 😇so cute actually..

  • @Mano-my9yp
    @Mano-my9yp 3 года назад +27

    பூஜை அறை தான் நமக்கு எல்லாம் மன அமைதி கிடைக்கும் இடம்.
    நன்றி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள்

  • @rojaroja6663
    @rojaroja6663 3 года назад +833

    முதல்வர் மருமகள் முதல்வர் மனைவி என்ற கர்வம் இல்லாத எளிமையான அம்மா ❤

  • @saranrajr9414
    @saranrajr9414 3 года назад +25

    முதல்வர் கொடுத்து வைத்தவர் ஆனால் முதல்வரின் மனைவி அவர்கள் தான் பாவம் அவருக்கு தெய்வ பக்தி அற்ற கணவர் கிடைத்திருக்கிறார்.என்ன புண்ணியம் செய்தாரோ.அவரும் மிகிச்சிறந்த தெய்வீக பக்திமானாக மாறுவதற்கு கடவுளை வேண்டி கொள்கிறேன்.

    • @selvaasri9489
      @selvaasri9489 3 года назад +7

      ஊட்ல‌ விபூதி இட்டுகிடுவாங்க, வெளியே பகூத்தறிவு பிழைப்புக்காக வெங்காயம்

  • @SoundaryaSureshsidh
    @SoundaryaSureshsidh 3 года назад +1

    இவ்வளவு எளிமையாக அனைத்தையும் கூறியதர்க்கு மிக நன்றி அம்மா🙏 அனைத்து பெண்களுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணம்
    ஆவலுடன் காத்துதிரிக்றோம் அடுத்த வீடியோவிற்க்கு

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 года назад +133

    எப்படிங்க கலைஞர் குடும்பத்துல இப்படி அருமையான மருமகளா கிடைக்கிறாங்க

    • @anandnarayanan3810
      @anandnarayanan3810 3 месяца назад

      Ivanga mattum thaan nallavanga. Setril virintha senthaamarai. DMK voda thalivaraa ivanga thaan varavendum

  • @arunachalamn9321
    @arunachalamn9321 3 года назад +236

    எனக்கு தி மு க பிடிக்காது. ஆனால் மங்களகரமான அம்மையாரை பிடிக்கும்..

    • @mathunirush242
      @mathunirush242 3 года назад +2

      Correct

    • @lathasridhar6637
      @lathasridhar6637 3 года назад

      ஆமா எனக்கும் தான்.

    • @ramachandran427
      @ramachandran427 3 года назад

      @@lathasridhar6637 Iam also
      Naanum

    • @ramachandran427
      @ramachandran427 3 года назад +3

      Durgamma
      Unga vazhipattalthan dmk Aatchiyai
      Pidithathu.

    • @siddharthk1154
      @siddharthk1154 3 года назад +1

      MENTAL IVADHAN DA SUDALAI CM AGANUMNU KOVIL KU PORA

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Год назад +3

    திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் பூஜை அறை மிகவும் நன்றாக உள்ளது உங்களின் தெய்வ நம்பிக்கை உங்கள் தெய்வ வழிபாடு நன்றாக உள்ளது.

  • @mohan_rajesh
    @mohan_rajesh 3 года назад +260

    ஒரு ஆணின் முன்னேற்றம் மற்றும் வெற்றி பெண்ணை சார்ந்துள்ளது. அதனை தனது பக்தியின் மூலம் நிரூபித்து விட்டார்.. துர்கா ஸ்டாலின் அம்மா..

    • @butterfly8392
      @butterfly8392 3 года назад +1

      @@trading9301 wrst comment I ever saw...it's just Pooja haul video..if you wanna see you can watch if not u can skip...no one is forcing you to watch dis video and one more thing don't blame TN pple we r better in everything than any other states...so it's better for you to think before write something...don't simply blame all TN pple...

    • @tamilmagal98
      @tamilmagal98 3 года назад +3

      ஆனால் மற்றபெண்கள் செய்தால் மூடநம்பிக்கை

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 года назад +6

    அருமை மிகவும் அருமை. 🙏. அற்புதமான பின்னணி இசையில், மிகத் தெளிவாக, நிதானமாக மற்றும் அவசரமில்லாமல் திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்களின் வீட்டு பூஜையறையை காண்பித்தததோடு, அவர்கள் தினமும் சொல்லும் மந்திரங்களை அவர்கள் வாயினால் சொல்ல வைத்து எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க நன்றி.
    நாயகி டிவி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...
    🙏🙏🙏🙏🙏

  • @kalasrinivasan7549
    @kalasrinivasan7549 3 года назад +11

    அம்மாவின் பூஜை அறை பார்த்த போது கோவில் கருவறை பார்த்தது போல இருந்தது அம்மாவின் பாதங்களுக்கு என் நன்றி சமர்ப்பணம்...🙏🙏🙏

  • @marypushpashanthi7557
    @marypushpashanthi7557 3 года назад +88

    எனக்கு துர்கா அண்ணியின் பேச்சும் கடவுள் பக்தியும் தகுதியான குடும்ப பெண் தோற்றம் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @kavitharavichandran1568
    @kavitharavichandran1568 3 года назад +151

    இவரின் பொருமை க்கு கிடைத்த வெற்றி முதல்வரின மனைவி

  • @SvGMathi
    @SvGMathi 3 года назад +11

    பார்த்தவுடன் பிடித்து போகிற முகம் துர்காம்மாவுடையது ரொம்ப எளிமையா இருக்காங்க அந்த புன்சிரிப்பு இன்னும் அழகு😍

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +29

    பேட்டி எடுத்த நாயகிக்கு முதல் வணக்கம்.
    துர்க்காம்மா ஏதோ பக்கத்து வீட்டு பழகிய அம்மா மாதிரி ஒரு நட்புணர்வு. எளிமை + இயல்பான பேச்சு. அணையா விளக்கு, காயத்ரி, வெள்ளை விநாயகர், சிவ குடும்பத்தில் ஆஞ்சநேயர், வேல்,அன்னபூரணி, கதாயுதம், தஞ்சாவூர் தெய்வீக படங்கள், குடும்ப தெய்வத்திரு பெரியோர்கள்,ஆரஞ்சு வண்ணச்சுவர் ... பூஜையறை எனக்கு மிகவும் பிடித்தது. திரு. ஸ்டாலின் பகுத்தறிவு பட்டறையில் வளர்ந்தாலும் தன் மனைவியின் தெய்வ நம்பிக்கையை தடை செய்யாமல் அவர் உணர்விற்கு மதிப்பளித்திருப்பது அவர் மீதும் மதிப்பு உயர்கிறது. துர்காம்மா இறைவன் உங்கள் பக்திக்கு செவிசாய்ப்பார். துணையிருப்பார். வாழ்க வளமுடன் பல்லாண்டு! 🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +180

    எவ்வளவு எளிமை அம்மா...
    உங்கள் பக்தியே ஸ்டாலின் ஐயா அவர்களை வெற்றியை ஈட்ட வைத்துள்ளது... வாழ்த்துக்கள் அம்மா

    • @cubancafe7867
      @cubancafe7867 3 года назад +3

      @@trading9301 adi dhool..

    • @balun872
      @balun872 3 года назад

      பிரசாந்த் கிஷோர்க்கு கொடுத்த பணம் தேவையில்லாத செலவா?

  • @tkarthikeyantkarthikeyan2769
    @tkarthikeyantkarthikeyan2769 3 года назад +1

    மிகவும் அருமையான வீடியோ கடவுள் பக்தியில் உங்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி மிகவும் எளிமையான தோற்றம் நான் தான் என்ற பந்தாவே இல்லை லட்சுமி கடாட்சம் ஆன இல்லம் துர்கா அம்மா பூஜை அறை

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 года назад +149

    எனக்கு திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களை பிடிக்கும்.. நல்ல ஒரு ஒழுக்கமும் கனிவான பேச்சுமுள்ள பெண்மணி 🙏😍

  • @raamranjit
    @raamranjit 3 года назад +43

    பகுத்தறிவு என்பது தொண்டர்களுக்கும் அவர்களது குடுபத்தினற்கு மட்டுமே...

    • @thenmozhimurugan6005
      @thenmozhimurugan6005 3 года назад +6

      Kolkaiyai mattravargal meedhu thinika koodadhu endru ninaikiranga...even wife kita kooda....idhilenna kurayai kandeenga.....

    • @kingkapil4193
      @kingkapil4193 3 года назад +6

      பகுத்தறிவுனா அடுத்தவங்கள்ட்ட நம்ம கருத்தை திணிக்கிறது இல்லை.நம்ம கருத்தை புரிய வைக்கனும்.திராவிட கட்சிகள்தான் 50 ஆண்டு ஆட்சி செய்து எத்தனை நாத்திகர்களை உருவாக்கினார்கள்.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️💕

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад

      உண்மை

    • @SathishKumar-ui4pw
      @SathishKumar-ui4pw 2 дня назад

      அப்படி எதுவுமில்லை

  • @thozhanmk
    @thozhanmk 3 года назад +10

    என்ன ஒரு எளிமை. ஒவ்வொரு விசயமாக விளக்கும் போது ஒரு குழந்தையை போல மகிழ்வோடு பேசுகிறார். இந்த காணொளி மிகவும் சிறப்பு

  • @vijimani578
    @vijimani578 3 года назад +47

    உங்க பூஜை அறை அருமை அம்மா...மங்களகரமான லட்சுமி அம்சம் நீங்க....வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவன் அருளால்..

    • @prajeswari8396
      @prajeswari8396 3 года назад

      Neenga mudhalvar agavendum endru enakku Asai.irainambikkai endrm vazhavaikkum

  • @m.r1204
    @m.r1204 3 года назад +255

    அழகு அம்மா உங்க மனசு மாதிரியே உங்க பூஜை அறையும்😊❤

    • @marshillmike2925
      @marshillmike2925 3 года назад +3

      Rathi Madasamy Okey than but ethungge tilalanggedy kuddem ,

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 3 года назад +1

    அருமை, எளிமை, மிக எதார்த்தம் அமைதியான அழகான புன்னகையுடன் அம்மா அழகாக நிதானமாக விளக்கி உள்ளார்கள். அவர்களின் சிறு சிறு ஸ்லோகங்கள் சொன்னது மிக மிக அற்புதம். இப்படி ஒரு வீடியோ போட்டதறக்கு . நன்றி விரைவில் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் ..................!

  • @premanadhanjanarthanan7222
    @premanadhanjanarthanan7222 3 года назад +109

    நல்ல மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே வந்துவிடும்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 года назад +85

    திமுகவை எனக்கு அறவே பிடிக்காது.
    ஆனால் துர்கா ஸ்டாலின அவ்வளவு பிடிக்கும்🥰🥰😘

  • @thetraditionaltales
    @thetraditionaltales 3 года назад +27

    So humble and down to earth person she is ❤️ Even pooja room is neat and simple 👍

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 3 года назад +612

    மேடம் ரொம்ப அடக்கம். சில பேர் பணமிருந்தா பந்தா பண்ணுவாங்க. ஆனால் மேடம்கிட்ட அதுமாதிரி எதுவுமே இல்லை. வாழ்க பல்லாண்டு.

    • @jayaprabha5854
      @jayaprabha5854 3 года назад +8

      வணக்கம் அம்மா ஊங்கள் கணவர் முதல்வர் ஆனாதில் மகிழ்ச்சி பூஜையை அரையினை அனைவரும்பார்க்க கூடது இனிமேல் இப்படி செய்யதிர்கள் அம்மா நன்றி

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 3 года назад +4

      @@jayaprabha5854 ஏன் பூஜைஅறையை அனைவரும் பார்க்ககூடாது விளக்கம்பிளீஸ்?

    • @anithafood
      @anithafood 3 года назад +2

      @@jayaprabha5854 பூஐை அறையை பார்ப்பதில் என்ன தவறு sister?

    • @btsandblackpink8628
      @btsandblackpink8628 3 года назад +1

      @@jayaprabha5854 on j

    • @vc4706
      @vc4706 3 года назад +1

      @@kasimariyappan1053 for evil eye

  • @kavithaas5142
    @kavithaas5142 3 года назад +515

    துர்கா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எளிமையான தோற்றம் சின்னதா தலையில் பூ வைப்பது ரொம்ப புடிக்கும்

    • @bhavaniramesh3016
      @bhavaniramesh3016 3 года назад

      ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

    • @saimalar2692
      @saimalar2692 3 года назад +2

      Homely look... Nice 🌹❤️💐

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 3 года назад +3

      உண்மைதான் அழகா இருக்காங்க

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

    • @m.kanimozhim.kanimozhi479
      @m.kanimozhim.kanimozhi479 3 года назад +3

      எனக்கும் அவர்கள் பூ வைப்பது புடிக்கும் 🙏🙏

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 3 года назад +54

    வீட்ல ஆன்மீகம் , நாட்டில் கடவுள் எதிர்ப்பு.... Durga அம்மா உங்கள் கட்சியை திருத்துங்கள். சேகர் பாபுவை எடுத்து விட்டு நீங்கள் அற நிலைய துறை அமைச்சராக வாங்க. உங்கள் குடும்பம் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஆகும்.

    • @narayananramamurthy2305
      @narayananramamurthy2305 3 года назад +6

      Well said ajith kumar

    • @rokerzrock3999
      @rokerzrock3999 3 года назад +2

      @@trading9301 Ungaluku ena avlo verupu.. mathavanga kudumbatha pathi nalatha pesati kuda paravala ipdi harsh ah na words ah use panathing... Apram unga kudumbam nasama poida poguthu.... Matravagalai ne pesuvathu unakum vanthu serum

  • @arieskarthika432
    @arieskarthika432 3 года назад +11

    அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உதாரணமாக விளங்குபவர் நீங்கள்.திருமதி துர்கா அம்மா உங்களைப் போல அன்பான எளிமையானவர்களை காண்பது அரிது.உங்கள் உள்ளம் போல் உங்கள் பூஜை அறையும் மிகவும் அழகாக உள்ளது.அடுத்த விடியோ பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +29

    கோயில் போல ஐஸ்வர்யமான பூஜை அறை. தெய்வீகமான முகம் துர்கா ஸ்டாலின்
    கள்ளகபடமற்ற யதார்த்தமான பேச்சு. தீர்க்க சுமங்கலியாக
    குடும்பத்தினர் ் அனைவரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @nandhakumarnadarajan3739
    @nandhakumarnadarajan3739 3 месяца назад +1

    தங்களின் ஆன்மீக வழிபாட்டுமுறை மெய்சிலிர்க்க வைக்கிறது
    மிக்க மகிழ்ச்சி
    தெய்வீகம் தாண்டவமாடும் ஐஸ்வர்ய கலை தங்கள் முகத்தில் காட்சியளிப்பதே சாட்சி

  • @sabithaashokkumar4959
    @sabithaashokkumar4959 3 года назад +250

    அருமை அக்கா உங்கள் இந்த கடவுள் பக்தி தான் உங்கள் குடும்பத்தை மென்மேலும் வளர செய்கிறது.உங்கள் அடக்கம் மிகவும் பிடித்துள்ளது. வாழ்க வளமுடன் 🙏💐

    • @kumarasamyramesh8767
      @kumarasamyramesh8767 3 года назад +1

      Unmai

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад +3

      @seshadri r ஒருவரை பிடிக்கும் என்பதற்கா.... மற்றவர்களை தூற்றுவது.... அழகல்ல

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 3 года назад

      @seshadri r good question

    • @raaji_lk
      @raaji_lk 3 года назад

      கடவுளையே கும்பிடாத கருணாநிதி தான் இந்த குடும்பத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்து கொடுத்திருக்கிறார். இவர் கணவர் அந்த காசின் உதவியால் தான் இன்று முதல்வர் ஆகி இருக்கிறார்.

    • @raaji_lk
      @raaji_lk 3 года назад +1

      @seshadri r நீ தமிழ்நாட்டிலேயே அகதிடா புண்ணாக்கு😛

  • @balajir3273
    @balajir3273 3 года назад +119

    சகோதரி நீங்கள் நிறை குடம். நீண்ட நாள் வாழ்க.

  • @eschimosunland5506
    @eschimosunland5506 3 года назад +210

    கலைஞர்: Rules நாங்க தான் போடுவோம் ஆனா எங்க வீட்ல யாரும் Follow பன்ன மாட்டோம்

    • @vinothiniarrivu6788
      @vinothiniarrivu6788 3 года назад +15

      Hello periyaar ena solirkaru na moda nambikaiku than edam ilai solirkaru ana kadavule kumudakoodathunu solavela search in periyaar books

    • @udayakumaar806
      @udayakumaar806 3 года назад +19

      @@vinothiniarrivu6788 piragu en kadavulai izhivu paduthinar

    • @sriramsantosh4920
      @sriramsantosh4920 3 года назад +8

      @@vinothiniarrivu6788 இது என்ன டா புது புரளியா இருக்கு

    • @Deva-zs4ht
      @Deva-zs4ht 3 года назад +2

      @@sriramsantosh4920 Periyar Amma ve kadavul nambikkai ullavanga than

    • @prabharani.hprabharani.h1816
      @prabharani.hprabharani.h1816 2 года назад +8

      இவ்வளவு அழகான பூஜை அறையில் திருஸ்ட்டி பரிகாரமாக கூலிங் க்ளாஸ் போட்ட போட்டோ எதுக்கு

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 года назад +33

    அருமை யான பதிவு .....நன்றி
    துர்காம்மா வோட மங்களகரமான முகத்தை பார்க்கும் போதே.... மனதில் ஒரு சந்தோஷம். எவ்வளவு தன்னடக்கமா பேசுறாங்க.பெரிய மனுசங்கனா இப்படி தான். 👌👍🙏😇🤗💐

    • @radhaidev2213
      @radhaidev2213 3 года назад +4

      ஆனால் மாமனார் புருக்ஷன் பையன் இந்துமதம் பற்றி தவறாக பேசினால் ரசிப்பார்கள் திராவிட வீரமணி க்ரூப்ஸ் தமிழன் பிரசன்னா ஆ ராசா நம் தெய்வங்களை பற்றி இழிவாக பேசும்போது கண்டு கொள்ளமாட்டார்கள் ஓட்டுக்காக மைனாரிடிகளை காக்கா பிடிக்க நம் விக்ஷேச தினங்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்கள் மகனும் அதே போல் விநாயகரை வெறும் பொம்மை என்று பேட்டி கொடுப்பார் இவங்களுக்கு அதைபற்றி எல்லாம் கவலையில்லை முஸ்லிம் திருமணத்தில் நம் இந்து மத திருமணத்தை மந்திரங்களை அசிங்கப்படுத்தி பேசினார் அதைப்பற்றியும் இந்த தீவிர பக்தைக்கு கவலையில்லை

  • @mohanakrishnant8598
    @mohanakrishnant8598 3 года назад +254

    என்னதா எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அம்மா அம்மாதா எப்போதும்..❤️❤️❤️

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 3 года назад +2

    🌹தெய்வத்தான்
    ஆகா தெனினும்
    முயற்சிதன்
    மெய்வருத்தக்
    கூலி தரும். முதல்வரின் விடா முயற்சியும்
    உங்களின்🕯️ தூய்மையான பக்தியும் இனி
    தெய்வீகமும்
    மனிதமும்💞
    எங்கும் வளர 👍
    வாழ்த்துக்கள் 🙏

  • @santho3575
    @santho3575 3 года назад +39

    துர்கா அவர்கள் எளிமை ❤️

  • @karikalanravi621
    @karikalanravi621 3 года назад +40

    இவர்களை எப்போதும் பார்க்கும் போது லக்ஷ்மி கடாட்ச மாதத்தில் தான் தெரிவார்கள் உண்மையான அன்பு கருணை இருக்குமிடத்தில் இறைவன் இருப்பது திண்ணம்

  • @rajasekarsekar1856
    @rajasekarsekar1856 3 года назад +1

    அம்மா நீங்கள் தெய்வங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பார்க்கும் பொழுது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    உங்களைப் போன்று தெய்வ பக்தி அதிகம் உள்ளவர்க்கு இந்து அறநிலை துறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும் அவ்வாறு வழங்கப்பட்டால் இந்து தெய்வங்கள் மற்றும் கோவில்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படும்

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 3 года назад +319

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயம் இருக்கிறார் என்பது புரிகிறது

    • @baskarane7823
      @baskarane7823 3 года назад +6

      தெய்வ பக்தி தான் வென்றது. நாத்திகம் தோற்றது. தம்பதி சமேதராய் நீடுழி வாழ உங்களுக்கு வாழ்த்துகள.

    • @selvaasri9489
      @selvaasri9489 3 года назад +3

      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.ஊருக்கே உபதேசங்கள்.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

    • @kajendran4623
      @kajendran4623 3 года назад

      Aamma Stalin vettri ku pinnadi jayalalitha Amma than irukkanga...

    • @truthisbitter1166
      @truthisbitter1166 3 года назад

      @@baskarane7823 அப்போ எடப்பாடி தோல்விக்கு யார் தான் காரணம்

  • @SakthiVel-pd3mf
    @SakthiVel-pd3mf 3 года назад +43

    தலைவரை காப்பாற்ற பிறந்த திருமதி. அம்மா அவர்களை.வணங்குகிறேன்.

  • @bobhifam
    @bobhifam 3 года назад +1

    வணக்கம். உங்கள் பதிவுகள் சிறப்பு. எமது காணொளிகளும் உங்களை மகிழ்விக்கும். உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி. நாம் இலங்கையிலிருந்து

  • @nagilakshmic1031
    @nagilakshmic1031 3 года назад +416

    துர்கா மேடம் நீங்க எப்பவும் தலைல கொஞ்சம் மேல பூ வைக்கறது ரொம்ப மங்களகரமா இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍

    • @vijiakshi1002
      @vijiakshi1002 3 года назад +11

      Enaku kuda Duraga madam rompa pidikum avgaloda Pinal antha poo vechikra antha pungai face suparo super

    • @kalpusubash6384
      @kalpusubash6384 3 года назад +2

      Me too

    • @Mohanavelu07
      @Mohanavelu07 3 года назад +3

      Mee too

    • @radhikanatrayan180
      @radhikanatrayan180 3 года назад +3

      எனக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @VaanGaRuchikalamVGR
      @VaanGaRuchikalamVGR 3 года назад +3

      Enga video um parungunga...atharinga friends please 🙏🙏

  • @chandraram5104
    @chandraram5104 3 года назад +94

    ஊருக்கு தான் உபதேசம்....நாத்திகம் பேசும் குடும்பத்தில்...இப்படி ஒரு தெய்வ பக்தி உள்ள மங்கை....அம்மா நீங்க நல்லா இருக்கனும்

    • @kasthuribai8552
      @kasthuribai8552 3 года назад

      அருமை பூஜா அறை நல்லா இருக்கு

    • @ravijayaraman3345
      @ravijayaraman3345 3 года назад +10

      கோவில் கூடாது என்று சொல்லவில்லை
      கோவில் காலி காவிபயல் கள்
      கூடாரமாக ஆகிவிட கூடாது
      என்றுதான் கருணாநிதி சொன்னார்

    • @thenmozhimurugan6005
      @thenmozhimurugan6005 3 года назад +1

      Idhu than ungal puriyatha thanmai.....avar mattravargal meedhu than kolkaiyai thinika villai...adha mudhalla purunjukonga....

    • @ravijayaraman3345
      @ravijayaraman3345 3 года назад +4

      கோவில் கூடாது என்று சொல்லவில்லை
      கோவில்கள் காவி காலி பயல் களின். கற்பழிப்பு இடமாக ஆகிவிடகூடாது என்றுதான் சொன்னார். கலைஞர் கருணாநிதி

    • @karthikdev2605
      @karthikdev2605 3 года назад

      @@badrinarayanan1749
      Super best comment bro. 😁😁😁

  • @viji-lh2dm
    @viji-lh2dm 2 года назад +13

    துர்கா அவர்கள்👍 ஸ்டாலின் செய்த பாவங்களைப் போக்கும்.. கங்கையாக உள்ளது 🙏🙏🙏

  • @sivakumarsubramanian4971
    @sivakumarsubramanian4971 3 года назад +40

    இது தான் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள். பெண்களுக்குள்ள உரிமைகள் மற்றும் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்கள்
    நாங்கள்.

  • @mohan250s
    @mohan250s 3 года назад +31

    Sweetest Mom, Simple, Traditional, Humble, Down to Earth, Mother, Long Live Amma

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +2

    துர்க்கா அம்மா தலை வணங்கி தாழ்ந்து பணிந்து குனிந்து உங்களை வணங்குகிறோம் எதிரிகள் விமானங்கள்பணணிய போதும் எந்த சலனமும் இல்லாமல எதிரியை கூட விமாசனம் பண்ணாமல உங்கள தாழ்ந்த மனப்பான்மைக்கு கோடான கோடி நன்றி! வாழ்த்துக்கள் இறைவன் உங்களோடு இருக்கிறார்.

    • @helanhelan3093
      @helanhelan3093 3 года назад

      நன்றி|வணக்கம் எவர் விமர்சனம் பண்ணினாலும் அதை அதை துர்க்கா அம்மா எவரையும் குறை கூறியது இல்லை. இறை தெய்வங்களோடு வணங்கும் தெய்வம் அவர்களின் உணர் வை புரிந்து துர்க்கா அம்மாவை வழிநடத்துகிறார் துர்க்கா அம்மா குடும்பத்தை இறைவன் அளவில்லாத ஆசீர்வாதம் கொடுத்துள்ளார் நீடூழி வாழ்க!

  • @MariappanMari-or2ms
    @MariappanMari-or2ms 3 года назад +484

    துர்கா. அம்மா. உங்கள பாத்தாலே கையெடுத்து கும்பிடும் போல தோணுது 🙏🙏🙏

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 3 года назад +59

    வணக்கம் 🙏நாயகி மேடம்🙏 ...துர்க்கா ஸ்டாலின் அவர்களின்..இயல்பான பேச்சு...ஆச்சரியமாக உள்ளது எளிமையான இயல்பான பண்பு எங்களை ஆச்சரியப்பட வைக் கிறது...

    • @julietmary1854
      @julietmary1854 3 года назад +1

      God bless you Thurka mam

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️💕

  • @sundaravelam5711
    @sundaravelam5711 3 года назад +1

    மிகவும் அற்புதமான பூஜை
    அறை ஸ்லோகங்கள் பாராயணம் செய்வதற்கும் மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +6

    11:45 அருமை அம்மா...
    எல்லா மந்திரமும்
    எவ்வளவு நேர்த்தியாக அழகாக சொல்றீங்க...
    எவ்வளவு சாந்தம் உங்களிடம்...
    உங்களை பார்த்தாலே சாமி மாதிரி தான் இருக்கீங்க...
    நன்றி அம்மா...

  • @devathairich8638
    @devathairich8638 3 года назад +234

    அக்கா எந்த பந்தா உம் இல்லாமல் அடக்கமாக இருக்கிறீர்களே எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் அம்மா உங்களை அருமையாக வளர்திருக்கிறார். நல்ல வளர்ப்பு உங்கள் அம்மா வைத்தான் பாராட்ட வேண்டும்.🙏🏻

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

    • @anithamaheshwaran5348
      @anithamaheshwaran5348 3 года назад +1

      Amma no more,. Patty valarpu awesome🙏

  • @vinarshi793
    @vinarshi793 3 года назад +149

    படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад +13

      Ithu thaane unmai. Intha kootam avargal mattum vaazha enna vendum enraalum seivaargal

    • @Talksofarjuun2405
      @Talksofarjuun2405 3 года назад +1

      @@trading9301 poda Kirkuku Payale chuma elathulayum poi cmnt panra😒😒

    • @srk8360
      @srk8360 3 года назад +1

      @@umamaheswari604 sariyaaha chonneingha sagho...

  • @bhaskarbaski8585
    @bhaskarbaski8585 3 года назад +22

    First of all our Heartfull Thanks to Nayaki Mam for this wonderfull video for us....🙏Durga Amma's humple speech & her Pooja Room feels traditional & blessed....🙏 Thanks Again mam, we wish & pray for your good health, happiness & more innovative videos foreverrrrr......🙏😍

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 3 года назад +66

    தீர்க்க சுமங்கலி யாய் நூறாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்❤️❤️

  • @dividd7543
    @dividd7543 3 года назад +1

    Evlo santhama irukanga... Avanga simplicity avanga speechla theriudhu... Innum mann manam maradha veguzhi pechu.... Stalin ayya rmba lucky.. Rmba deivingamana Pooja room... She is so simple not even 1percent bandha...i really admire her rmbaaaaaaaaaaaaaaa 😍😘😘❤❤

  • @gomathypv4488
    @gomathypv4488 3 года назад +69

    மிகவும் அழகாக இருக்கிறது உங்களை மாதிரி உங்கள் பூஜை அறையும் மங்களகரமாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @bhavaniramesh3016
      @bhavaniramesh3016 3 года назад

      ❤❤❤🌹🌹🌹🌹

    • @renukasivakumar6228
      @renukasivakumar6228 3 года назад

      பூஜை அறை அருமை துர்கா அம்மா வாழ்க வளமுடன்

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️💕

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 года назад +212

    அவங்க மனசு மாதிரி பூஜை அறையும் சுத்தமாக தெய்வீகமா இருக்கு...

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад +1

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

  • @r.kavitharavikumaar3485
    @r.kavitharavikumaar3485 Год назад +4

    முதல்வரின் மனைவிக்கு இப்படி ஒரு ஆன்மீக பற்றா? அருமை அருமை

  • @pandeeswari426
    @pandeeswari426 3 года назад +108

    எல்லாருமே ஒரு சூழ்நிலையில் இறைவனைத்தேட வேண்டி வரும்.

    • @sathishabde5141
      @sathishabde5141 3 года назад +1

      வாய்ப்பு இல்லை ராசா....

    • @jeevanandham2528
      @jeevanandham2528 3 года назад +4

      அந்த அம்மா எப்பவுமே சாமி பக்தி உள்ளவர்தான்..

    • @abiiiiii911
      @abiiiiii911 3 года назад +1

      Correct

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️💕

  • @Staryunicorn
    @Staryunicorn 3 года назад +12

    I never seen anyother states CM wife speaking so politely😲👌super mam such an down to earth person u are..Actually we never ever seen anyother Chief minister's home or room they never shown they have their own privacy and personals but u accepted their interview and explaining everything wow👌Zero attitude Normal speech awesome mam💥

  • @trggrouphse
    @trggrouphse 3 года назад +2

    அம்மா வணக்கம் நீங்கள் சொல்லும் தக்கவள் நல்ல பயனுல்தாக இருந்தது மிக்க நன்றி

    • @trggrouphse
      @trggrouphse 3 года назад

      எங்கள் குழுவுக்கு உங்கள் ஆதரவு தேவை TRG Group HSE மிக்க நன்றி

  • @skg6561
    @skg6561 3 года назад +157

    She's simplicity overloaded. Very homely, casual and down to earth woman. Her prayers are sustaining his deeds.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

    • @nagammaialagappan6562
      @nagammaialagappan6562 3 года назад

      @@divyajAsmi àaa love

    • @skg6561
      @skg6561 3 года назад

      @@trading9301 yes that's true. Arasan Andru kollvan, deivam nindru kollum!!

    • @RaviRavi-po6wp
      @RaviRavi-po6wp 2 года назад

      Mahalakshmi

  • @parthasarathy1251
    @parthasarathy1251 3 года назад +17

    உங்களை வணங்குகிறேன் 🙏
    நீங்கள் இன்ற பிள்ளைகளின் வளர்ப்பை இன்று நேரில் காண்கிறோம்
    திரு உதயநிதி அவர்கள்
    அரசியல் பயணத்தில் முன்னோடியாக திகழ்கிறார்
    வாழ்த்துகள்👍

  • @shrutis4014
    @shrutis4014 3 года назад +25

    இவர்களை பார்த்தாலே ஒரு அமைதியும் மன நிம்மதியுமாக இருகிறது

  • @srivel4446
    @srivel4446 3 года назад +346

    Stalin sir you are so lucky to have such a homely, humble and God pious wife.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 3 года назад +11

      Like your Mother you r lucky to have Pius good looking i.e.deivamsa woman as your wife. Pl don't hurt hindus CM.

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 3 года назад +1

      Correct

    • @lalitharajkumar7486
      @lalitharajkumar7486 3 года назад +1

      Ya even I wanted to say the same

    • @lalitharajkumar7486
      @lalitharajkumar7486 3 года назад +2

      Beautiful pooja room kovil ku pona mathri erruku🙏🙏

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 года назад +4

      Her devotion towards gods even rivals will admire never thought vedic gods she prays with such dedication really great lady

  • @vskkumar3138
    @vskkumar3138 3 года назад +11

    அருமை தாயே உங்களுடைய பிரார்த்தனை தான் ஜயா முதல்வர் ஆனார் நன்றி தாயே

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 3 года назад +1

    Super ஏதோ ஒரு தெய்வீக சக்தி உள்ளது வாழ்க வளமுடன்

  • @kirthikas4340
    @kirthikas4340 3 года назад +13

    எனக்கு துர்கா அம்மாவை ரொம்ப பிடிக்கும்.அழகு எளிமை பேச்சில் ஓரு நிதானம்🙏

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 года назад +19

    வெற்றி வேல் முருகனுக்கு அரோ ஹரா C.M STALIN முதல்வர் அவர்கள் குடும்பம் முழுவதும் வாழ்க வளமுடன்.

  • @kannana2232
    @kannana2232 2 года назад +12

    அம்மா மிகவும் அமைதியானவர். வளர்க அவரின் கடவுள் வழிபாடு

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 3 года назад +69

    அருமையான பூஐ அறை விலாசமாக அள்ளது வாழ்க வளமுடன்

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

  • @urhrarajavarman6917
    @urhrarajavarman6917 3 года назад +62

    முதல்அமைச்சர் வீட்டு பூஜை அறை முழுவதும் பார்வையிட செய்வது என்பது, அதுவும் ஆட்சி செய்து கொண்டிக்கும் இந்த தருணத்தில்..... பார்வையிடுவது என்பது பெரிய விஷயம் mam. ஒரு முதல்வர்வரின் மனைவி என்று இல்லாமல் மிக இயல்பான பெண்ணாக உள்ளார்கள். அவரகளை (துர்கா மேன்மை) உற்று நோக்க வைத்துள்ளார்.

  • @dhanam9468
    @dhanam9468 3 года назад +1

    iththanai vasathigal irunthum.....kuda. maththavanga parisa koduththathai...appadiye vechchirukkinga...paakkave romba santhoshama irukkunga...ma very very nice

  • @thanikaiselvi4332
    @thanikaiselvi4332 3 года назад +11

    அம்மையீர்!!! உங்களின் எளிமையான தோற்றம் எங்களை வணங்கச் செய்கிறது

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️

  • @usharamakrishnan7067
    @usharamakrishnan7067 3 года назад +15

    தமிழக முதல்வர் செய்த பாக்கியம்.நல்ல மனைவி கிடைத்தது.இறைவன் அருளட்டும்.

  • @vrkumar181
    @vrkumar181 3 года назад +1

    வணக்கம், வாழ்த்துக்கள் துர்கா மேடம் , இந்த காணொளியை கலைஞர் இருக்கும்போது பதிவிட்டிருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். இன்று ஸ்டாலின் பதவி ஏற்றபின் பதிவிட்டிருப்பது ஸ்டாலின் அவர்கள் கூறியது போல் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை எனும் அரசியல் ஆதாயத்தை முன்னெடுத்திருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது ...

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 3 года назад +25

    உங்களை மட்டும் தான் உங்க குடும்பத்திலேயே பிடிக்கும்....
    பொறுமை....
    எளிமை.......
    வெகுளி(நற்குணம்)....
    இதுவே போதும்....
    கடவுளை உள்ளத்திலிருத்த.......

  • @vemburajarumugam6695
    @vemburajarumugam6695 3 года назад +28

    அம்மா, வாழ்க வளமுடன்.
    தெய்வம் உங்களுக்கு நல்லருள் புரிவராக. மிக்க மகிழ்ச்சி.

  • @revathins9628
    @revathins9628 3 года назад +43

    I am really honoured to learn that my painting Varahi amman is adorning madam's puja. In fact I am planning to make a original tanjore painting of vaarahi amman soon.

    • @suryakodumudi2060
      @suryakodumudi2060 3 года назад

      Where is adigalar

    • @thanshikaulagam9357
      @thanshikaulagam9357 3 года назад

      Is that ur painting

    • @kayalvijayan1245
      @kayalvijayan1245 3 года назад +1

      I need one please .how to contact you. We are building a small temple for Varahi in Orathur near Madhuranthagam. Can you do a painting for our temple please . Today Ashada navarathri has started . My name is kayal

  • @divyalakshmanan6507
    @divyalakshmanan6507 3 года назад +112

    She is very humble and down to earth....

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/5DG-OCibxHI/видео.html💚❤️💕

    • @Sharmila2812
      @Sharmila2812 3 года назад

      Paaka enga amma panramariyae iruku.slogam sollumpothu rompa iyalpa iruku

  • @logalingesh4913
    @logalingesh4913 3 года назад +7

    அத்தி வரதர் கோவிலில் அம்மாவை பார்த்தோம் மிகவும் எளிமையாக ஒரு பட்டு சேலையில் இருந்தார்கள் பக்தியுடன் னும் பணிவுடனும் அவர் பெருமாளை வணங்கியதையே நாங்கள் பார்த்துகொண்டு இருந்தோம்.வாழ்க வளமுடன் 🙏

  • @srbala123
    @srbala123 3 года назад +1

    தெய்வ பக்தியுள்ள அம்மா துர்கா ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். உங்களை பார்க்கும்பொழுது அம்மனே நேரில் பார்க்கிற மாதிரி இருக்கின்றது.

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 года назад +13

    நல்ல இல்லத்தரசிக்கு தங்கள் நல்ல முன்னுதாரணம்.மிக அழகாக இருக்கிறது தங்கள் பூஜை அறை.நன்றி.

  • @GeekOffsprings
    @GeekOffsprings 3 года назад +16

    மகாலட்சுமியின் மறுஉருவம் எங்கள் துர்க்கா அம்மா🙏

  • @narayananambi4606
    @narayananambi4606 3 года назад +1

    மிகச்சிறப்பு மேம். வாழ்க வளமுடன்!