முன் பற்களை டென்டல் இம்பிளான்ட் முறையில் கட்டும் முறை விளக்கம் மற்றும் செயற்கை பல் வகைகள்(Implant)

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 154

  • @MMM.M3
    @MMM.M3 2 года назад +2

    அருமை. நீங்க சொன்ன அத்தனை தொந்தரவும் இருக்குங்க. ரொம்ப மன கொளப்பமா இருந்துச்சு.
    நீங்க சொன்ன தகவலுக்கு பிறகுதான், இந்தப்பிரச்னைக்கு தீர்வு இருக்குனு மகிழ்ச்சியா இருக்கு.. மிக்க நன்றி..
    அதுக்குண்டான செலவு தொகையை சேமிக்கிறது தான் பிரச்சனையா இருக்கு.....

  • @ammuammu7045
    @ammuammu7045 3 года назад +2

    Laser cleaning...suuupper....romba acharyama irunthchu...en pallu pakrapa...

  • @mariammalmariammal8564
    @mariammalmariammal8564 Год назад

    Mam yan pallu vilavai ella fronttop lah vilutha fix pannalama

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      மன்னிக்கவும் உங்கள் கேள்வி எங்களுக்கு புரியவில்லை , மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 11 месяцев назад

    Bridge முறையில் பல் ஒட்டும் பசை name please

  • @rowdysquad6527
    @rowdysquad6527 Год назад

    Mam enaku accient la front 5 palu veluthidichi mam enna pandra thu amount kami ya tha eruku vera etha vuthu வழி eruka mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      நிச்சயம் எங்களால் முடிந்தளவு உதவுகிறோம் . மேலும் விவரங்களை அறிய இந்த 9840449777/044-48630601 எண்களை தொடர்புகொள்ளவும்

  • @subramabivijaya9636
    @subramabivijaya9636 2 года назад

    அருமை அருமை மேம்

  • @legalmatersolution2690
    @legalmatersolution2690 2 года назад +1

    Super explation madam

  • @syedthameem1346
    @syedthameem1346 2 года назад

    U r brave saying cost so that people ll get idea n prepare

  • @nisha_gopalakrishnan3130
    @nisha_gopalakrishnan3130 3 года назад +1

    Mam implant and gap filling cost yevvalavu? Muthalvar kaapidu use aaguma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад +1

      உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
      இந்தியாவில் இன்றுவரை பல் மருத்துவ சிகிச்சைக்கு எந்த ஒரு காப்பீடும் கிடையாது .

  • @rubhanagarajan2576
    @rubhanagarajan2576 11 месяцев назад

    Mam enaku kadavai pallu soththai vanthu already oru pallu yeduthuten mam kadaisi pallum full ah arichiruchu mam centre la ulla pallum block ah marichu mam ithuku bridge treatment pannalama mam apti panna yeduthukathulam mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  11 месяцев назад

      உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் , உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம்.

  • @RamyaRamya-sg8jc
    @RamyaRamya-sg8jc 3 года назад +2

    Super mam. Very well.

  • @rajuktm9918
    @rajuktm9918 2 года назад

    Sis yenakku vettu pal onnu Ella atha clip pottu sari pannalama sis

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      உங்கள் பற்புகைப்படத்தை இந்த 9840449777 எண்ணிற்கு வாட்ஸாப் அனுப்பவும் இரண்டு தினங்களில் ஆலோசனை தருகிறோம்

  • @jithinjithin8239
    @jithinjithin8239 2 года назад

    Madem enaku frnd la oru pallu sotti. Oru palu sarinju ieruku. Oru pallu ila so sari pana mudiuma plz reply

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      உங்கள் பறபுகைப்படங்களை இந்த +91 98404 49777 எண்ணிற்கு வாட்ஸப் செய்யவும் தேவையான ஆலோசனை தருகிறோம்

    • @jithinjithin8239
      @jithinjithin8239 2 года назад

      @@bestlaserdentalbracescenter madem whatsApp la paniten nenga response panunga

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 2 года назад

    Eeeeee valliyathoru doctor penkutty orupaadu Nannaayittu pesuraanga, so valliyathoru vaalha valamudan

  • @jahirhussain4938
    @jahirhussain4938 Год назад

    Mam yenaku mun mela ulla Palling iril infections koppulam irukku athai root canel seivathal sari seiya mediuma seithapin cap poda venduma podavillai yenral Palin niram maruma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      வேர்களை சுற்றியுள்ள Infection ஐ பொருத்து அந்த பல்லை காப்பாற்றமுடியுமா அல்லது எடுக்கவேண்டுமா என்பதை முடிவு செய்யலாம் .

  • @riyaprincess4422
    @riyaprincess4422 3 года назад +4

    Avangaluku 4 teeth sethu implant pannirukingla sis?? Illa Thani thaniya pallu vachirukingla?? Pakum bothu sethu bridge type la vachiruka mathiri theriyithu

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад +1

      நான்கு பற்களும் ஒன்றாக பிரிட்ஜ் மாடலில்தான் வைத்திருக்கிறோம்

    • @murali1220
      @murali1220 3 года назад

      Ithuku evalo amount achu sister

    • @ambethbala6428
      @ambethbala6428 Год назад

      @@bestlaserdentalbracescenter docter intha mathiri panna ethana broplem varuma life long ha strong ha irukuma

  • @Skky3020
    @Skky3020 3 года назад

    Teeth remineralise panna mudiyuma?

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @mercymarthal5096
    @mercymarthal5096 3 года назад +1

    gum problem vanthu gum reduce anathuku apram yepdi gum illama yepdi implant panna mudiyum.. bone affect agi irukum pothu implant yepdi set agum.. both doubt clear pannunga mam pl..

  • @bharathiammu5096
    @bharathiammu5096 3 года назад

    Mam na mun parkkal kattirukken problem varuma sollunga pls

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      சரியான சிகிச்சை மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால், பிரச்சனை வர வாய்ப்புகள் இல்லை .

  • @anwardeen6074
    @anwardeen6074 Год назад

    Why sis root canal senja tooth pain kidukum athu yethunaale pls reply pannuga

    • @anwardeen6074
      @anwardeen6074 Год назад

      Pain vara karanam enna sis athaan root canal pannuna yeppadi athula thirumbavum pain varum

    • @anwardeen6074
      @anwardeen6074 Год назад

      Pls reply pannuga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      சரியான சிகிச்சை முறை மற்றும் வேர் சிகிச்சை செய்த பல்லில் தொற்று அல்லது சொத்தை பரவினால் இதுபோல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது எதற்கும் ஒரு முறை x- ray எடுத்து பார்த்து அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்து கொள்ளவும் ..

  • @Ramesh-ft4pf
    @Ramesh-ft4pf Год назад

    Madam tirupur la branch irukka

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      எங்கள் பல் மருத்துவமனை சென்னையில் மட்டுமே உள்ளது. சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.

  • @kumudhapriya124
    @kumudhapriya124 3 года назад

    Kandipa implant podama bridge fix pandravanga teeth fall ayiduma evlo years la apadi agum pls rely pls

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @bestlaserdentalbracescenter
    @bestlaserdentalbracescenter  3 года назад +1

    Best laser dental clinic and braces center,
    பெஸ்ட் லேசர் டென்டல் கிளினிக் & கிளிப் சென்டர்
    1/280, மாரியம்மன் கோவில் தெரு,
    முகலிவாக்கம்,
    சென்னை 600-125.
    தொலைபேசி/ வாட்ஸாப்ப் எண்: 9840449777

  • @NithiyaNithiya-g6i
    @NithiyaNithiya-g6i Год назад

    Fees pathi Kalinga mam

  • @ammuammu7045
    @ammuammu7045 3 года назад +1

    Dr. Santhya...ivangla pakrapave romba happya irunthuchu . Very nice person...sooo soft...ellathyu...cleara..explain pani..procedure start panranga....full satisfied...

  • @ilakiyamohan2559
    @ilakiyamohan2559 2 года назад

    Oru pallu romba aadum.pothu natural irukura bone karanju irukunu thane doctor artham apo antha palluku implant panlama doctor please sollunga doctor bone loss aagi viluntha palluku implant pannamudiuma doctor strong irukuma life long varuma doctor

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      ruclips.net/video/jBBAyVSdWhs/видео.html
      மேலும் தகவல்களுக்கு இந்த 9840449777/044-48630601 எண்களுக்கு அழைக்கவும் .

  • @vimal7705
    @vimal7705 3 года назад

    Vimal from Tirupur. Mam this video same problem in my teeth. Pls solution

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      Kindly share your teeth photos or x- rays to this number 9840449777 . we will give suggestions - Thanks

  • @abdulkaderchellappa246
    @abdulkaderchellappa246 3 года назад +1

    Mam do you have ward facilities in your clinic for outside patients.

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      we dont have ward facilities in our clinic, but in our hospital located area lot of accommodations available for outside patients for more details please call - Ph - 9840449777/ 044- 48630601.

  • @RDshorts5953
    @RDshorts5953 Год назад

    En husband ku munnadi irukka pal la cap irukku romba atha epty sari panrathu implant surgery crct ah irukkuma evlo amount ahum Dr. Pavam avaru ithunalaiye athigama pesa mattaru sirikka mattaru romba feel panraga plz sollunga Dr

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் இரண்டு தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம்.

  • @aribabanu6257
    @aribabanu6257 3 года назад

    Implants srydhal chapthi, non veg ellam sapidalama sis pls reply

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      நிச்சயம் சாப்பிடலாம் , மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @umaparamasivam9656
    @umaparamasivam9656 2 года назад

    நன்றி 🙏🙏🙏

  • @muthamilselvan7970
    @muthamilselvan7970 3 года назад

    சுப்பர்விளக்கம்

  • @aishahabasiya8448
    @aishahabasiya8448 3 года назад +1

    Unka uru enka umma

  • @gomathi3206
    @gomathi3206 2 года назад

    Yanaku rice sapdum pazakathunala teeth allam odanchi iruku athuku implant panni sari pannalama

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      நிச்சயம் சரி செய்ய முடியும் மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/044-48630601 எண்களுக்கு அழைக்கவும்.

  • @chandharsekar1847
    @chandharsekar1847 2 года назад

    Great.dr.super

  • @velumc9253
    @velumc9253 3 года назад +1

    I have peridontal disease past 2 years .. what is the cost for this treatment .

  • @Kavithakavitha-lt3fx
    @Kavithakavitha-lt3fx 3 года назад

    mam eanagu mun pal etaiveli athigam erugu eanna panna katavai pal soththaiya erugu pal ataichu 3varucham achu ennu kep potale Eppo ealla sari panna amount eavalavu agum mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.

  • @MuruganMurugan-hp4oc
    @MuruganMurugan-hp4oc 3 года назад

    Please doctor help pannunga .anaku oru pal ulla valanthiruku. Please repley pannunga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் ஒரு வாரத்திற்குள் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .

  • @MeenaMeena-te9du
    @MeenaMeena-te9du 2 года назад

    Hospidal enka erukku mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      Best Laser dental clinic
      1/280 Mariamman koil street
      Mugalivakkam Chennai-125
      (Near Arasamaram bus stop)
      9840449777/044-48630601

  • @thangamanic8260
    @thangamanic8260 2 года назад

    Where is your clinic mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      Best Laser dental clinic and implant center
      128, Mariamman koil st, near Arasamaram bus stop
      Kumudam nagar , Mugalivakkam Chennai - 125
      Ph - 9840449777/ 044- 48630601.

  • @amsathbegam2034
    @amsathbegam2034 3 года назад

    Hi Mam, enaku chinna vayasula adipatathula ipo palloda color maritey varuthu and, pain iruku .12 year back, Dr kita check panum pothu ver dead agiduchu, so pal remove pana sonanga. But na panala. But now pain jasthiya iruku. Enna panrathu mam. Unga clinic enga adress sola mudiuma plz. Pls rply

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      எங்களது முகவரி
      Best Laser dental clinic and implant center
      128, மாரியம்மன் கோயில் தெரு
      அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) ,
      குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125
      Ph - 9840449777/ 044- 48630601.

  • @VijayKumar-sv5wz
    @VijayKumar-sv5wz 3 года назад +1

    Thanks

  • @sathishkuma6567
    @sathishkuma6567 3 года назад

    Enakku pal adipattu ver setthu pochi enna panlam dr

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @anithasabari7037
    @anithasabari7037 3 года назад

    Pallu colour eruku athai marra amount athathikama aakuma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @mahalakshmi-lx7ze
    @mahalakshmi-lx7ze 3 года назад

    Implant pannum podhu palla clean pannuvingala

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @vidhyaselvarasu8632
    @vidhyaselvarasu8632 3 года назад

    Implant pandradhala future la edhavadhu side effect varuma Mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      எந்த ஒரு பக்கவிளைவுகளும் வராது .இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.

  • @jasminejeevapradha864
    @jasminejeevapradha864 3 года назад

    Mam,
    Please help me..ennoda mun pal romba naala koochama iruku...even thanni kudikum podhu koosudhu...future la edhachum problem varuma...edhaci solutions sollunga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      பல் தேய்மானம் அல்லது சொத்தை இருந்தால் இது போல் கூச்சம் ஏற்பட வாய்ப்புண்டு. அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவும்.
      இந்த 9840449777 / அல்லது 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @NithiyaNithiya-g6i
    @NithiyaNithiya-g6i Год назад

    29 years old doctor u help me doctor rumba kadtama irukku doctor mam pathi fees kodukkren mam pls help me docter

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @mariadelphinsandhiya476
    @mariadelphinsandhiya476 3 года назад +1

    Mam flurosis problem related video podunga mam

  • @nirmalasanthakumariilangov4777
    @nirmalasanthakumariilangov4777 3 года назад

    Thankyou Doctor

  • @rejishraj5539
    @rejishraj5539 3 года назад +1

    Filling oru palluku fee evalavu

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @somug8379
    @somug8379 2 года назад

    Good

  • @durgavmdurga3641
    @durgavmdurga3641 2 года назад

    Hai sister

  • @blackpantherlovb6129
    @blackpantherlovb6129 2 года назад

    Akka enaku pallu one Ila akka so na Atha epti regrowth aga vaikanum.. Ilana hospital poi na new pallu vaikanum na evalo cost agum plss soluga akka😣😣

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      குறிப்பிட்ட வயதுக்கு மேல் பற்கள் மீண்டும் வளர வாய்ப்பில்லை. இம்பிளான்ட் முறையில் புதிய பற்கள் கட்டிக்கொள்வதே சிறந்தது . மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @sinojirddx3345
    @sinojirddx3345 3 года назад

    Supper

  • @chuweet143
    @chuweet143 3 года назад

    its possible to put brace after 47 years

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      yes , if bones and gums of teeth are stronger there is no age limit for braces treatment. Please call this number for treatment details - 044- 48630601 / 9840449777..

  • @karuppusamy8721
    @karuppusamy8721 3 года назад

    Ramnad uga clinic eruka mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      எங்கள் பல் மருத்துவமனை சென்னையில் மட்டுமே உள்ளது. சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.

  • @balas6776
    @balas6776 3 года назад

    Mam ivangaluki evlo cost aachi

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @ranjithlara6748
    @ranjithlara6748 2 года назад

    Implant panna MRI scan edukkalama

  • @revathirevathi8851
    @revathirevathi8851 2 года назад

    Mam enaku front la oru teeth mattum ethu palla iruku aana adhu nalla pal dha adha eduthutu andha oru palluku padhila pal implantImplant Podalama

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      நிச்சயம் இம்பிளான்ட் மூலம் புதிய பல் வைத்துக்கொள்ளலாம் . மேலும் விவரங்கறளுக்கு இந்த 9840449777/ 044-48630601 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @kovaisiyabu671
    @kovaisiyabu671 2 года назад

    மேடம் நான்கு வருடத்திற்கு முன்னால் முன் பல் நான்கு பல் செயற்கை வைத்தேன் இப்போது ஆடுகிறது

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад +1

      இந்த 9840449777 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் மூலம் தொடர்பு கொள்ளவும் இரண்டு தினங்களில் பதில் தருகிறோம்.

  • @palrajramyas4972
    @palrajramyas4972 3 года назад

    Mam trichy la enga pannalamnu solunga plss

    • @suganyasugan47
      @suganyasugan47 3 года назад

      Aranthangi la pannalam Pudukkottai district

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      இந்த சிகிச்சை எல்லா பல் மருத்துவமனைகளிலும் செய்யப்படும் ஒரு எளிய சிகிச்சை முறையே.

    • @sarabanu3596
      @sarabanu3596 3 года назад

      Trichyla enga pannalam

  • @kishoremalathi3796
    @kishoremalathi3796 3 года назад +2

    When I was 6th standard my teeth fall down eppo enaku treatment panamudiyuma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад +1

      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @alliswell-wr4yn
    @alliswell-wr4yn 3 года назад

    Mam mun parkal munadi yethairakama iruku epdi enna seiyanum mam fees?

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.

  • @jothimohamed7
    @jothimohamed7 2 года назад

    எனக்கும்இதுபோல்.ஈருகள்.அரித்து.பற்கள்.யாவுமே.ஆடுகிறது.கடவாய்பற்கள்இருபக்கமும்இல்லை.நான்வெளிநாட்டில்இருக்கிறேன்.எனக்குஇன்சூரன்ஸ்.இருக்கிறது.இம்பிளான்ட்.செய்யலாமென்றுநினைக்கிறேன்.இதனால்எனக்குஎந்தபாதிப்பும்.குறிப்பாக.வலிகள்.ஏற்படுமா.

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад +1

      தாராளமாக இம்பிளான்ட் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் நவீன சிகிச்சை முறையில் வலி ஏதும் இருக்காது பயம் வேண்டாம்

  • @fathimafathi545
    @fathimafathi545 3 года назад

    How much

  • @petchimuthu3963
    @petchimuthu3963 3 года назад

    Mam enaku Mun pal ethi iruku ...doctor clip poda mudiyathunu solitanga...na munadi irukura pal implant panalama mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் , உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் ஒரு வாரத்திற்குள் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @rajamf894
    @rajamf894 3 года назад +1

    Like you mam❤️

  • @akashak5986
    @akashak5986 3 года назад

    Mam front teeth adipatu. clour yellow .

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      ruclips.net/video/m46sitBRVhY/видео.html மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

    • @akashak5986
      @akashak5986 3 года назад

      @@bestlaserdentalbracescenter mam na what's app la x-ray anipita

  • @srinivasans8372
    @srinivasans8372 2 года назад

    Address please

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      எங்களது முகவரி
      Best Laser dental clinic and implant center
      128, மாரியம்மன் கோயில் தெரு
      அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) ,
      குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125
      Ph - 9840449777/ 044- 48630601.

  • @jagadeesh443
    @jagadeesh443 3 года назад

    உங்க கிளினிக் எந்த இடம்?

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      எங்களது முகவரி
      Best Laser dental clinic and implant center
      128, மாரியம்மன் கோயில் தெரு
      அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) ,
      குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125
      Ph - 9840449777/ 044- 48630601.

  • @mythilimagesh875
    @mythilimagesh875 3 года назад

    Sugar patients panna mudiyumapa

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      நிச்சயம் இம்பிளான்ட் சிகிச்சை செய்யலாம் சர்க்கரையின் அளவு 200 க்கு கீழ் இருக்கவேண்டும் .மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @282analisha7
    @282analisha7 Год назад

    மருத்துவ காப்பீடு உன்டா டாக்டர்

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      மன்னிக்கவும், பல் மருத்துவ சம்மந்தப்பட்ட எந்த ஒரு சிகிச்சைக்கும் காப்பீடு கிடையாது. தேவையெனில் எங்களிடம் பஜாஜ் கடன் அட்டை மூலம் மாதத்தவனையில் ( EMI) செலுத்தும் வசதி உள்ளது .

  • @purushothaman5061
    @purushothaman5061 2 года назад

    Amount mam

  • @nalanvijay
    @nalanvijay Год назад

    👍🏻

  • @muthuperumal9911
    @muthuperumal9911 3 года назад

    Mam enaku kila vilunthu pal odanchiduchi.romba varusathuku apram pal karupa aachi vali eduthathu.apram antha palla eduthutu vera pal vachachi.ippo 3years a kannu sariya theriyatha mathiri oru feel iruku apram mayakkam vara mathiri iruku thalaivali iruku mam.romba kastapadura .pal duthalala ipadi irukumonu thonuthu mama.neraya hospital poita thalaila entha problem illa nu solranga.

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் பற்களை போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனைதருகிறோம் - நன்றி .

  • @SRH-FAMILY-360
    @SRH-FAMILY-360 3 года назад

    clip pota oru pal vaikkanu eavalooo akum sister

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் கேள்விக்கான பதில்கள் இந்த ruclips.net/video/oWyXhrgekQI/видео.html காணொளியில் உள்ளது - நன்றி
      மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்

  • @keerthivasan9807
    @keerthivasan9807 3 года назад

    Per teeth implant cost how much mam?

  • @fathimadiviyha841
    @fathimadiviyha841 2 года назад

    But too much cost madam .Full teeth set too much money.

  • @sreejaj5492
    @sreejaj5492 2 года назад

    En

  • @NithiyaNithiya-g6i
    @NithiyaNithiya-g6i Год назад

    Doctor rumba kadtama irukku doctor rumba kadtama irukku doctor

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @rajendranbalaguru6588
    @rajendranbalaguru6588 3 года назад

    வயது.65.மேல், கீழ்தாடைஇம்ளாண்ட்பல்கட்ட எவ்வளவுசெலவாகும்(குறைந்தபட்சம்)

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.