ஐயா, உங்கள் விளக்கம் அருமை. எனக்கு, தியானத்தின் போது, உடல் விறைப்பாகி விடுகிறது. தளர்வாக இருக்க முடியவில்லை. இது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தயவு செய்து விளக்கம் தரவும்.
எண்ணங்களை நிறுத்துவதற்கு ஒரே தீர்வு கண் விழித்த நிலையில் தியானம் செய்வதால் மட்டுமே சாத்தியம் என தவத்திரு திருச்சிற்றம்பலம் சுவாமிகளின் ஆத்ம சீடர் ஏற்கனவே அருளியுள்ளார் பார்த்து பயனடயுங்கள் 🙏🙏🙏🙏
விடை கிடைத்தது ! மிக்க நன்றி !
மிகவும் நன்றி ஐயா
நீங்கள் சொல்வது எனக்கு எல்லாமே நடந்துருக்கு now a bit better 😁🙏🏻எனக்கும் எந்த கேள்வி இருந்தது நன்றி now i understand 🙏🏻
ஐயா, உங்கள் விளக்கம் அருமை. எனக்கு, தியானத்தின் போது, உடல் விறைப்பாகி விடுகிறது. தளர்வாக இருக்க முடியவில்லை. இது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தயவு செய்து விளக்கம் தரவும்.
What a beautiful explanation sir!! Thank you so much. This has been my doubt for a long time.
Arumaiana vilakkam aiya nandri guruvea saranam guruvea thunnai 🙏
ஆத்ம வணக்கம். குருவே சரணம். 🙏🙏🙏
Very nicely explained sir..
நன்றி நன்றி நன்றி அய்யா
Thank you master
Thanks 🙏 alot brother
Thanks for clearing my doubt ayya
Yes naanum thungiduren
Tq so much great explanation 😊
Clear explanation
Tq sir
Thank u, Thank u so much 🙏 💓
Thank u so much 🙏
Un gurunathar....❤
Thank you so much Sir 🙏
Guruve saranam 🙏😇❤
Yes,i too sleep.... during dhyana, during studying 😮
எண்ணங்களை நிறுத்துவதற்கு ஒரே தீர்வு கண் விழித்த நிலையில் தியானம் செய்வதால் மட்டுமே சாத்தியம் என தவத்திரு திருச்சிற்றம்பலம் சுவாமிகளின் ஆத்ம சீடர் ஏற்கனவே அருளியுள்ளார் பார்த்து பயனடயுங்கள் 🙏🙏🙏🙏
🙏🙏🙏💐💐💐
Early morning nan kanna moodi manthram jabam panven suddenly tookam vanthu konjam neram kalichu neenga solra mari elunthirichurkuren. Ithu utkandu panum pothu tha nadandruku. Artham enna ?
உடல் விரைப்பாக இருப்பற்கு விளக்கம் சொல்லுங்க தியானத்தின் போது
விட்டில் சத்தம் இருத்தல் தியானம் செய்ய முடியும் மா
தியானத்தின் சின் முத்திரை 🧘👉(👌) கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் தொடுதலையே கவனம் செலுத்துங்கள் எந்தவித சத்தம் சரி... எந்தவித எண்ணம் வந்தாலும் சரி...🙏
Muttal... Aram seiya virumbu❤