பாஸ்கர் சார் பல வருடங்களாக உங்கள் பதிவுகளை பார்த்து உடலால் மனதால் ஆரோக்கியமாக இருப்பதுடன் பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறேன்.நீங்கள் பல்லாண்டு காலம் அனைத்து வளங்களும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
வணக்கம் ஐயா.6 வருடங்களாக உணவுக்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிப்பதும், உணவு முடிந்து 1/2 நேரத்திற்கு பிறகு நீர் அருந்துவதும் கடைப்பிடித்து வருகிறேன்.அத்தனை பலன்களை அடைந்து வருகிறேன்.உப்பு பேதி வைத்தியம்,இன்னும் பல உங்கள் பதிவுகளை பார்த்து பயன் அடைந்து கொண்டு வருகிறேன்.என் சக நண்பர்களுக்கும் உங்கள் வீடியோவை அனுப்பி வருகிறேன்.யாம் கண்ட இன்பம் இந்த வையகம் பெறட்டும் என்ற நோக்கத்தில்.வாழ்க வளமுடன் 🎉🎉 ஐயா.மேலும் நல்ல பதிவுகளை பதிவிடுங்கள்.நன்றி.
ஐயா இரவ வணக்கம், தற்போது நான் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன்,தாங்களது ஈடிப் சேனலை தவறாமல் முடிந்தவரை பார்த்து கண் கொண்டு இருக்கிறேன், புதிய வீட்டில் சிமெண்ட் தரையில் Red oxide யை ப் போட்டு பயன் படுத்தலாமா ?
அய்யா உங்களால் நானும் எனது குடும்பமும் நலமாக உள்ளோம். நீங்கள் வாழ்க வளமுடன்.
ஐயா.நீங்கள் கடவுளின் அவதாரம் ஐயா.நீங்க ரொம்ப நல்லா இருக்கனும்.
பாஸ்கர் சார் பல வருடங்களாக உங்கள் பதிவுகளை பார்த்து உடலால் மனதால் ஆரோக்கியமாக இருப்பதுடன் பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறேன்.நீங்கள் பல்லாண்டு காலம் அனைத்து வளங்களும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மனித உருவில் வாழும் கடவுள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா உங்களால் என் வாழ்க்கை நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா.6 வருடங்களாக உணவுக்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிப்பதும், உணவு முடிந்து 1/2 நேரத்திற்கு பிறகு நீர் அருந்துவதும் கடைப்பிடித்து வருகிறேன்.அத்தனை பலன்களை அடைந்து வருகிறேன்.உப்பு பேதி வைத்தியம்,இன்னும் பல உங்கள் பதிவுகளை பார்த்து பயன் அடைந்து கொண்டு வருகிறேன்.என் சக நண்பர்களுக்கும் உங்கள் வீடியோவை அனுப்பி வருகிறேன்.யாம் கண்ட இன்பம் இந்த வையகம் பெறட்டும் என்ற நோக்கத்தில்.வாழ்க வளமுடன் 🎉🎉 ஐயா.மேலும் நல்ல பதிவுகளை பதிவிடுங்கள்.நன்றி.
உளுஜி தியானம் மிக அருமை
நன்றிகள் கோடி பாஸ்கர் ஐயா 🙏
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் என் மனதில் தோன்றும் கேள்விக்கு விடை தெரிவிக்கிறீங்க. வாழ்க வளமுடன் 🎉
கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏
Good speech keep it up and God bless you 👍🏿
Uluji is one of the best meditation i already attended the class very good effect after doing it.
Vaazhga valamudan 🙏🏻
Vazhga valamudan sir
Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை சகோ நன்றி
வாழக! வாழக! வாழக
மிக அருமை நன்றி ஐயா
God bless you sir
Valha valamudan ❤❤❤
Thank you valga valamudan
Super sir great to hear in live sir🎉
You are best Sir. Thanks
Vazhga Valamudan Ayya 🙏🙏🙏
நன்றி ஐயா,🙏🙏🙏🙏🙏💯💯👌👌💯
நன்று
வாழ்கவளமுடன் ❤
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
Valga valamudan😊
Vazhga valamudan
Thankyou sir
Valga valamudan
நன்றி ஐயா❤
Knowledge nd nalla manithar
❤❤❤நன்றி
நன்றி அண்ணா வணக்கம் 🙏🙏🙏
Thank you sir
Thank you
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
அன்பே சிவம்.....
Thanks sir
வாழ்க வளமுடன்
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நன்றி
கடவுள் பிள்ளை நீ
Iam from andhaman sir thank you
Super.
Thank you❤
🙏🙏🙏🙏🙏
Sir uluji dhiyanam class eppo details please what's app cheyyavum
ஐயா இரவ வணக்கம், தற்போது நான் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன்,தாங்களது ஈடிப் சேனலை தவறாமல் முடிந்தவரை பார்த்து கண் கொண்டு இருக்கிறேன், புதிய வீட்டில் சிமெண்ட் தரையில் Red oxide யை ப் போட்டு பயன் படுத்தலாமா ?
en kanavarku kai kal varathu illa pesarathu illa sir enaku enna panrathu sollunga sir
Fils brablom enna panra thu sir
இதை எவ்வளவு நேரம் செய் வேண்டும் நன்றி 🙏🙏🙏
ungalal evvalavu neram seiya mudiyumo , virupampol seiyellam .
12:12
Seeman
நீங்கள்நலமோடுவாழவாழ்த்துகிறோம்நன்றிஐயா
Ara
Thank you sir 🙏
Thank u 🙏
Thank u sir❤❤❤❤