பழனிமலை ரகசிய உண்மைகள்| palani murugan temple | கடவுள் முருகன் செய்த உண்மை திருவிளையாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 677

  • @kandhansellan5456
    @kandhansellan5456 3 года назад +15

    பக்தியின் மேன்மையை விசுவாசத்தின் மேன்மையை மானத்தின் மேன்மையை உண்மை சம்பவத்தின் சிறப்பு உதாரணங்களோடு விளக்கிய விதம் சிறப்பு சிறப்பு

  • @tamilachikanchana7307
    @tamilachikanchana7307 2 года назад +11

    ஐயா நான் உங்களிடம் படித்த மாணவன் கொளத்தூர் ஆனந்த். AVS கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படித்த பொழுது எனக்கு தமிழ் ஐயா நீங்கள் தான். நீங்கள் நடத்தும் அத்தனை பாடங்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது தமிழ் தேன் போன்றது என்பார்கள், நீங்கள் நடத்தும் பொழுது தமிழ் தேனுக்கும் தேன்அமுதாய் இருக்கும். இனியொரு பிறப்பு இறப்பின் நான் உங்கள் மாணவனாக இருக்க வேண்டும், எனக்கு தமிழ் ஐயா நீங்களாக இருக்க வேண்டும்...🙏🙏🙏

  • @mohanmalar8147
    @mohanmalar8147 3 года назад +13

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 3 года назад +10

    Super sir Excellent and true speech

  • @jegank8080
    @jegank8080 3 года назад +28

    பால தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா🙏🙏🙏

    • @ganesanc8630
      @ganesanc8630 4 месяца назад

      தண்டாயுதபாணிக்குஅரோகரா

  • @kamarajan2846
    @kamarajan2846 6 лет назад +50

    மிகவும் அருமையான உரை. உயிர் போனலும் மானம் பெரிது என வாழ்ந்த மறமங்கையர் வாழ்ந்த தமிழ் நாடு இன்று ?

  • @kirupakarankirupa4007
    @kirupakarankirupa4007 3 года назад +2

    Thanks for your good information sir 🙏om pazani malai muruga pottery pottery 🙏

  • @JKR_GAMING_
    @JKR_GAMING_ 4 года назад +5

    அருமையான பட்டி மன்றம் ஐயா👍👍

  • @samyaiahvallavan7088
    @samyaiahvallavan7088 5 лет назад +23

    ஓம் முருக ஓம் முருக ஓம் முருக

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 3 года назад +21

    முருகா அனைவரும் நல்லா வாழனும்.நல்ல பதிவு.நன்றி.

  • @arjunvijay1907
    @arjunvijay1907 6 лет назад +10

    Good speech sir....muruga.muruga

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 6 лет назад +6

    Very good moral story... valga yennudaiya.. saivam...

  • @vimalavimala1506
    @vimalavimala1506 2 года назад +5

    முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். முருகா போற்றி போற்றி

  • @daredevils8680
    @daredevils8680 3 года назад +1

    Super great information

  • @prabhakaranprabu2258
    @prabhakaranprabu2258 6 лет назад +16

    Super Sir I like it
    Kan kalaga vachiruchu

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 года назад +8

    Once again thank u Ayha....

  • @yogarajakajendira69
    @yogarajakajendira69 3 года назад +2

    அற்புதமான கருத்துகள்
    அருமை

  • @manickampadhmavathi202
    @manickampadhmavathi202 6 лет назад +13

    ONE OF THE BST SPEACH
    N IT'S TRU LOVELY SPEACH FROM THIS GREAT gentle man

  • @veeramaniveeramani8433
    @veeramaniveeramani8433 3 года назад +3

    Ayya super speach.

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 3 года назад +7

    அழகானப்பேச்சு கேட்டுடட்டே இருக்கலாம் போல இருக்கு ஐயா 🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @vasanthsenthil1147
    @vasanthsenthil1147 2 года назад

    Super story aarogakara 🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🌙🙏🏻🙏🏻🦚

  • @navabhus1125
    @navabhus1125 6 лет назад +7

    Super speech...... 👌

  • @vidhyasuresh5814
    @vidhyasuresh5814 5 лет назад +3

    Very nice Romba arumaya solreenga Sir Very correct

  • @sivakumar-ql5kt
    @sivakumar-ql5kt 3 года назад +1

    Super 👌👍🙏🏾

  • @Srinivasan34349
    @Srinivasan34349 4 года назад +8

    அருமை மெய்சிலிர்க்கிறது திரு ஆவிணன்குடி முருகனுக்கு அரோகரா ஒம்சரவணபவ

  • @mithulx-a8345
    @mithulx-a8345 3 года назад

    Super super thank you Vvvvv much

  • @chockalingamsankaran205
    @chockalingamsankaran205 5 лет назад +10

    செம சார் அருமை

  • @baskarzkaniz6955
    @baskarzkaniz6955 5 лет назад +9

    நன்றி

  • @vadiveluvadivelu7124
    @vadiveluvadivelu7124 Год назад

    Bhaiya super thank you

  • @iam____cpc
    @iam____cpc 5 лет назад +27

    ஓம் முருகா போற்றி

  • @sureshravi2524
    @sureshravi2524 5 лет назад +3

    Wow very great speech aiya,u r telling the real truth of tamil kalacharam,vazhaga tamil n valruga tamil,intha universe le first language tamil n proud to say as malayalee n kerlite,bcas enikum n en kudampathumkum sapad thantha ooru tamilnadu n that too chennai only,ippol nan en oorule settle ayiten,but my sisters ippolum chennai than n i make my field related to tamil nadu only athum tiruppur aiya,proud to say born as malayalee but to know as a great tamilan only like MGR,but nan anthu levellu varla,sappudu thantha ooru marantha avan oru nalum nalla aka mattan,last week only visited palani murugan

  • @shanthishanthi3396
    @shanthishanthi3396 3 года назад

    மிகவும் அருமை ஜயா

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 года назад +2

    அருமையான விளக்க உரை

  • @கவிதைகவிதை-ங4வ

    பழனி ஆண்டவனுக்கு அராே ஹரா

  • @mohanhouses6846
    @mohanhouses6846 3 года назад +7

    மிகவும்நன்று. ..ஐயா..குரல்...sup

  • @aaslogkanathan1474
    @aaslogkanathan1474 6 лет назад +5

    ஐயா 👌👌

  • @manonmanichidambaram2142
    @manonmanichidambaram2142 6 лет назад +7

    Nice speech sir

  • @ramanianna
    @ramanianna 5 лет назад +19

    மானம் நமது பாரம்மரியத்தின் மாசில்லா அடையாளம்

  • @lovelymega7628
    @lovelymega7628 3 года назад

    Super vera leval

  • @veluking6313
    @veluking6313 6 лет назад +8

    Super speech sir...

  • @narasimhannagarajan3141
    @narasimhannagarajan3141 3 года назад

    Miga arumai ayya

  • @subikshanhomekitchen5339
    @subikshanhomekitchen5339 2 года назад

    arumai mega nanri

  • @r.poongavanamr.poongavanam3460
    @r.poongavanamr.poongavanam3460 6 лет назад +1

    அருமையான பதிவு

  • @lingeswaranganesan5570
    @lingeswaranganesan5570 6 лет назад +9

    அருமையான கருத்து ஐயா

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 года назад

    Ayya muthan muthalaka ungal pechai ketten ungal arivukku mun thalai vanangukiren. Kanthan karunayum kanden avan vadivil puratchithalaivaaiyum kanden vaazhka puratchithalaivar MGR naamam valarka ungal thondu ,ellorayum murukan kaakkattum🙏🙏🙏🙏🙏

  • @sundarraj5257
    @sundarraj5257 5 лет назад +16

    பழனி முருகன்.பத்தி.அருமையா.சோன்னிங்க.ஐயாநன்றி

  • @gokulmurugan4427
    @gokulmurugan4427 6 лет назад +1

    Super sir arumai arumai

  • @SivaKumar-nj5os
    @SivaKumar-nj5os 6 лет назад +2

    Semmmmmma pa murugarna murugardhan

  • @valliappanprabhu1277
    @valliappanprabhu1277 5 лет назад +3

    நல்வாழ்த்துக்கள்ஜய்யா

  • @ramasamye8656
    @ramasamye8656 3 года назад

    நல்ல சொற்பொழிவு

  • @ThiruThuru
    @ThiruThuru 6 лет назад +16

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @ramurangasomy9685
    @ramurangasomy9685 6 лет назад +44

    அருமை சார்!

  • @tamilarasim1110
    @tamilarasim1110 4 месяца назад

    Super.sir

  • @Kombanda55
    @Kombanda55 3 года назад +10

    போன வாரம் திருச்செந்தூர் முருகன் கோவில் போனேன் கோவில் வாசல் முன்னாடி ஒரு பசு மாடு ஒரு கடை முன்னாடி இருந்த காஞ்ச வாரியல் சாப்பிட்டுச்சு எனக்கு தாங்கவே முடியல பக்கத்து கடைல வாழைப்பழம் வாங்கி பசுவுக்கு ஊட்டி விட்டேன் அது பசியோட வாயதிறந்து சாப்பிட்டுச்சு மனநிறைவோட முருகன கும்பிட்டு வந்தேன் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vatchaladevi3280
    @vatchaladevi3280 6 лет назад +1

    Suuuuuuper............ Murugan thunai

  • @selvarajstronger4243
    @selvarajstronger4243 5 лет назад +7

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @MuthuKumaran-hb3xt
    @MuthuKumaran-hb3xt 6 лет назад +8

    excellent speech

  • @isravel3275
    @isravel3275 6 лет назад +4

    அருமை ஐயா

  • @ksunil3k
    @ksunil3k 5 лет назад +16

    Super super super sir ,the first half u talked about lord Murugan,but the second half u talked about our leader the great MGR,the legend.

  • @harikrishna.v9741
    @harikrishna.v9741 5 лет назад

    Nandri iyavukum & channel kum.

  • @revathisusi6609
    @revathisusi6609 6 лет назад +20

    The way of explanation is really awesome sir!!!!ohm saravanah bavah......🌼

  • @govindarajs.p
    @govindarajs.p 5 лет назад

    Super cute Om Murugan thuni

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад

    Arumai ayya.... yepper patta vilakkam vazhai pazhathukku.....apper patta vazhai pazhathai vilayavaikkairathula irunthu.... pazhukka vaikkira vara full chemical thaan...kaduvulukey velicham......

  • @elangonil9251
    @elangonil9251 6 лет назад

    tamlzhachi manathodudhan vazhval enbadhargu ippadi oru sandru parappineergaley neer vazhga. iIN ADDITION TO THAT MA MANNA MAKAL THILAGATHAI PATRI KOORIAVAINENCHURUGA VAITADHU PLEASE KEEP IT THIS SORT OF DELIVERING ABOUT MGR WHERE EVER YOU GO TELL ABOUT MGR TO KNOW OUR HERITAGE ABOUT MANNADHI MANNA PLEASE MY HUMPLE REQUEST

  • @gamingwithvishnu8754
    @gamingwithvishnu8754 3 года назад +2

    Om Muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @Visantubeofficial
    @Visantubeofficial 6 лет назад +5

    Arumai

  • @mohanmohan5233
    @mohanmohan5233 4 года назад +11

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி போற்றி

  • @tamilarasim1110
    @tamilarasim1110 4 месяца назад

    Super.spach

  • @ManiKandan-hj1tq
    @ManiKandan-hj1tq 6 лет назад +5

    Super Sir Muruga Muruga

  • @divak9630
    @divak9630 5 лет назад +1

    ஐயா செம

  • @amb819
    @amb819 3 года назад

    Great 👍

  • @Tamilsingam5500
    @Tamilsingam5500 5 лет назад

    Super very nice

  • @parkavik6175
    @parkavik6175 3 года назад +21

    முருகா உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஒவ்வொரு செயலிலும் உன்னை உணர்ந்துள்ளேன்

    • @gnanasekar1286
      @gnanasekar1286 3 года назад +1

      முருகா உன் திருவிளையாடல் எத்தனையோ மகிமை பெற்றது முருகபெருமானக்கு அரோகரா!!

    • @aghilam7042
      @aghilam7042 3 года назад +1

      @@gnanasekar1286 m

  • @gregoryeliyas.9820
    @gregoryeliyas.9820 6 лет назад +19

    Super. I am proud to be Tamilan.

  • @pandeswari9938
    @pandeswari9938 4 года назад

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @sivasakthichand2616
    @sivasakthichand2616 3 года назад +3

    Om muruga🙏🙏🙏

  • @rajeshwaril2395
    @rajeshwaril2395 3 года назад +6

    YA.I WITNESSED THAT IN GOOD OLD DAYS

  • @muthusubramani9999
    @muthusubramani9999 6 лет назад +38

    இனிமையான கருத்துக்கள்

  • @jothimani7315
    @jothimani7315 7 лет назад +5

    Nice speaking salute👍

  • @s.ananths.ananth9863
    @s.ananths.ananth9863 3 года назад

    Super thalaiva

  • @kumarg6551
    @kumarg6551 6 лет назад +2

    நல்ல கருத்துக்கல்" நன்றி அய்யா

  • @danmosses2010
    @danmosses2010 6 лет назад +1

    Arumaiyana pechu

  • @kathiravangeetha2512
    @kathiravangeetha2512 3 года назад +3

    TAMIL💐 GOD🪔EN APPAN🎉 MURUGANUKU 🔥VANAKKAM 🙏

  • @velumanisuresh8541
    @velumanisuresh8541 6 лет назад +9

    Sir super 🗣 speak valga pallandu

  • @newstar2160
    @newstar2160 3 года назад +8

    முருகா சரணம் ❤️❤️❤️

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 3 года назад

    அற்புதமான தீர்ப்பு

  • @kongunadu2417
    @kongunadu2417 6 лет назад +3

    Awesome speech

  • @jetson6026
    @jetson6026 6 лет назад +6

    semma...

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg 6 лет назад +1

    Super interested informations

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym 6 лет назад +1

    ARUMAI IYYA...VALTHUKKAL;.

  • @ksankarasubbu5358
    @ksankarasubbu5358 5 лет назад +2

    Very very super, Sir

  • @periananperianan1688
    @periananperianan1688 3 года назад +3

    இரண்டு வாழைப்பலாம் முருகனுக்கு போய் ஏழை பசி போனது சிறப்பு. சொற்பொழிவலர் வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @nalam3698
    @nalam3698 6 лет назад +3

    வாழ்த்துக்கள்

  • @IUSB28
    @IUSB28 6 лет назад +2

    Good speech sir,

  • @nithya2451
    @nithya2451 4 года назад +1

    Ohm muruga potri
    Pazani malai andavanuku haro hara🙏🙏🙏

  • @snowwhitefamily7190
    @snowwhitefamily7190 6 лет назад +8

    சூப்பர்...ஜயா

  • @IUSB28
    @IUSB28 6 лет назад

    Ayya vanakkamm ayya ungal Pechu arumai arumai

  • @prabumastar3545
    @prabumastar3545 6 лет назад +8

    ஆஹா..... அருமை.....

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 3 года назад

    நெசவு தொழில்உயர்ந்துபேசியதற்குநன்றிஐயா

  • @anbutamilindia1342
    @anbutamilindia1342 6 лет назад +2

    அருமையான மேலும் ஆன்மீக பயனுள்ள தகவல்