மகான் அல்ல... சித்தத்தை இசையில் லயம் செய்தால் பிரபஞ்ச வெளியில் இருந்து அருமையான இசை இவருக்கு கிடைத்தது. மேலும் இவருடைய இசையில் பாதி வேறு இசையமைப்பாளர்களின் டியூனில் இருந்து திருடி Remix செய்தது. பக்கா சுயநலமி... ஞானி எல்லாம் இல்லை.
சரியாக இதே காலகட்டத்தில் (1980)தான் நானும் மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்றேன். அதற்கு முன்பு கனவில் பத்மாசனத்தில் ஒரு அம்மன் அமர்ந்திருந்ததை கண்டேன். கை நிறைய மலர்களை அள்ளி அம்மனின் திருவடியில் சமர்ப்பித்தேன். அந்தத் திருவுருவம் புன்னகை பூத்தது. பிறகு மறைந்து விட்டது. சில நண்பர்கள் மூகாம்பிகை கோயில் போகிறோம் நீயும் வருகிறாயா என்றார்கள். சரி என்று நானும் கிளம்பிவிட்டேன். ஆலயத்தில் மூன்று நாள் தங்கியிருந்தோம். நானும் ரமணரைப் பற்றி சிறிது படித்து இருந்தேன். பகவானை தரிசிக்க சின்மயா மிஷன் சார்பில் திருச்சியில் இருந்து பிரம்மச்சாரி சுப சைதன்யா அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை புறப்பட்டோம். பகவானின் சன்னதி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரமைதி நிறைந்தது. பேரானந்தத்தை அனுபவித்தோம். திரு இளையராஜா அவர்கள் அடிக்கடி வருவார்.
நான் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றபோது ஒரு இனம் புரியாத பரவசநிலை ஏற்பட்டது. எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ள இறையாற்றல்தான் அங்கும் பொதிந்துள்ளது என உணர்கிறேன்.
Blessed Soul ... Nobel soul ... Up To my knowledge he received aasirvadham from goddess kollur mugambikai and many great saints like Mayamma, Ramana maharishi, annamalayar Swami and so many siddhars
Okay Raajanna you are Blessed to what you have asked. Stay blessed and continue to render to service for Thamizh Music and Devotional songs in your second term.
பகவான் தவத்தில் இருந்தேன் என்றும் எப்பொழுதும் கூறவில்லை. பார்க்கும் நமக்குத்தான் அவர் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்று நம் அறிவுக்கு தகுந்த படி கூறுகிரொம்.
எப்ப பார்த்தாலும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இரு...உங்களுக்கு வாழ்வில் திருப்தியே வராது...வாலி தனியா உட்கார்ந்து கவிதை எழுதினால் எவன் ரசிப்பான்...வாலியின் மிக மோசமான அர்த்தமில்லாத பாட்டை இவரின் இசை காப்பாற்றி இருக்கு...இது தெரியுமா?
இவ்வளவு பெரிய பக்திமான் இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த இறைவன் புட்டபர்த்தி சாய்பாபா பற்றி தெரியாமல் இருப்பது பெரிய ஆச்சரியத்தை தருகிறது.. இப்படி இவர் யாரை வணங்கினாலும் அவரிடத்தில் தான் இவருடைய பத்தி கடைசியில் சென்று சேருகிறது..
பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி கூட நீங்கள் புட்டு பருத்தி சாய்பாபா ஒப்பிடாதீர்கள் அது தவறு. இந்த புண்ணிய பூமியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தர் பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. அவர்கள் மரணத்தை முன் கூட்டியே கண்டவர்கள். ஆனால் உங்கள் சாய்பாபா அப்படி அல்ல. உடம்பிற்கு சுகம் இல்லாமல் தான் இறந்தான்.
அற்புதம் ஐயா இளையராஜா அவர்களே
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺
என்ன அற்புதமான பேச்சு. புலி தானே இறையை பிடிக்குது என்ற உவமை என் மனதை மிகவும் தொட்டது. பயபக்தி கண்களில் நீர் கொட்டுதய்யா
இளயஞானி அவர்கட்கு நெஞ்சார்ந்த பணிவின் நமஸ்காரங்கள் !!!
சக்தியே குருவைக் காட்டுவார் குருவே சிஷ்யனை தேர்ந்தெடுப்பார் என்பது புலனாகிறது நன்றி ஐயா 🙏
Maestro Ilayaraja has got the complete blessings of shri Mookambika Amman!🙏
We are so lucky to hear about Ramana Maharshi from Ilayaraja sir who bhagwan has blessed him.❤
இன்ப துன்பங்களில்மனிதன் இன்புற்று இருக்க இறைவன் படைத்த மனிதன் இசைஞானி
இசை என்பது இறைவன் தருவது இந்த காலத்துக்கு தேவையான ஆன்மீக பேச்சு ராஜா வாழ்க ௐஶ்ரீ ராம ஜெயம்
இந்த பதிவை கண்ணில் பட்டது பாகியம்....நன்றிகள் 🙏🏽
இவர் தான் உண்மையான புரட்சியாளர் 🎉
அருமை அய்யா. பகவான் அனைவருக்கும் குரு.நமோ ரமண .சிவாய நம.
ஆன்மீக புரட்சியாளர் மகான் இளையராஜா ❤
ராம ராம ராம
ஸ்ரீ ரங்கம் ராஜகோபுரத்திற் காக சேவை செய்தவர் ஸ்ரீ இளையராஜா
ராம ராம ராம
மகான் அல்ல... சித்தத்தை இசையில் லயம் செய்தால் பிரபஞ்ச வெளியில் இருந்து அருமையான இசை இவருக்கு கிடைத்தது. மேலும் இவருடைய இசையில் பாதி வேறு இசையமைப்பாளர்களின் டியூனில் இருந்து திருடி Remix செய்தது. பக்கா சுயநலமி... ஞானி எல்லாம் இல்லை.
சரியாக இதே காலகட்டத்தில் (1980)தான் நானும் மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்றேன். அதற்கு முன்பு கனவில் பத்மாசனத்தில் ஒரு அம்மன் அமர்ந்திருந்ததை கண்டேன். கை நிறைய மலர்களை அள்ளி அம்மனின் திருவடியில் சமர்ப்பித்தேன். அந்தத் திருவுருவம் புன்னகை பூத்தது. பிறகு மறைந்து விட்டது. சில நண்பர்கள் மூகாம்பிகை கோயில் போகிறோம் நீயும் வருகிறாயா என்றார்கள். சரி என்று நானும் கிளம்பிவிட்டேன். ஆலயத்தில் மூன்று நாள் தங்கியிருந்தோம். நானும் ரமணரைப் பற்றி சிறிது படித்து இருந்தேன். பகவானை தரிசிக்க சின்மயா மிஷன் சார்பில் திருச்சியில் இருந்து பிரம்மச்சாரி சுப சைதன்யா அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை புறப்பட்டோம். பகவானின் சன்னதி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரமைதி நிறைந்தது. பேரானந்தத்தை அனுபவித்தோம். திரு இளையராஜா அவர்கள் அடிக்கடி வருவார்.
நான்
மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றபோது
ஒரு இனம் புரியாத பரவசநிலை ஏற்பட்டது.
எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ள இறையாற்றல்தான் அங்கும் பொதிந்துள்ளது என உணர்கிறேன்.
ஓம் ரமணமகரரிசி, எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கவேண்டும்
After listening about one incident about Bagavan it' gives peace
Sir
Very true sir. He alone will decide whom to get into his fold
இசைஞானி இளையராஜா அவர்கள்... வாழ்க வளமுடன்...
உண்மை தான்...ராஜா குரு....sir...🎉🎉🎉
Blessed Soul ... Nobel soul ... Up To my knowledge he received aasirvadham from goddess kollur mugambikai and many great saints like Mayamma, Ramana maharishi, annamalayar Swami and so many siddhars
அற்புதம், அற்புதம் அற்புதமே!🙏🏻🙏🏻🙏🏻
Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹🙏🌹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
தெய்வத்தின் அருள் 🎉
உண்மையான ஞாநி தான்..
வணங்குகிறேன் அய்யா!
நன்றி வாழ்க வளமுடன்
Okay Raajanna you are Blessed to what you have asked. Stay blessed and continue to render to service for Thamizh Music and Devotional songs in your second term.
Aatma gnanam is the ultimate supremacy. 🙏🙏👍🔥🌺
One of our most disciplined being 😊
Om siva jai hind super
Nice speech by isai gnyani ilaiyaraja Sir about bagavan RamanaMaharishi Vazhga valamudan
ஆர் அறிவார் அண்ணலின் பெருமையை
ஆர் அறிவார் அவர் அகலமும் நீள மும்
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று
அதின் வேர் அறியாமல்
விளம் புகின்றேனே.
🙏ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய
❤ Nanri Ayya ❤
நன்றி ஐயா...சொல்வதற்கு எதுவும் இல்லை...
இசைஞானிவழங்கிய அ ருளமுதம்அற்புதம்
ஓம் சக்தி 🙏
Sarvasakthi Iykya Roopantham Kolapura Nivashini Rajarajeswari Vanthey bakatha abisteay brathayini ambikey Mookambikeay saranam ambikey
He is truly an atma nyaani
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
நல்ல அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
Wow 🙏🙏🎉🎊💐
❤❤❤❤ ayya illayaraja
🕉️🙏
❤❤❤
🤩😍🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி அய்யா 🎉
Ilayaraja sir is great🙏
🙏🙏🙏💯💯✌✌
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤🙏❤
nise speech
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Unmai sir
Long Live Our beloved Isaiye ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
He is not a ordinary person he is Sri Saraswati
Deivam Saraswati Ammavin magan🙏🙏🙏
Brilliant
பகவான் தவத்தில் இருந்தேன் என்றும் எப்பொழுதும் கூறவில்லை. பார்க்கும் நமக்குத்தான் அவர் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்று நம் அறிவுக்கு தகுந்த படி கூறுகிரொம்.
என்றுமே ராஜா எதிலுமே ராஜா
YEN THANDHAI YAE....NAMASKAARAM
YEN GURUVAE NAMASKAARAM
YENNA KULA DEIVAMAE YAE NAMASKAARAM 🎉🎉🎉🎉
Sriman ilayaraja swamy 🙏🙏🙏
ஐயா, நீர் இசையாலும், வார்த்தையாலும் ஆட்கொண்டீர்..
Antha puthagathin name?????
இசைக்கடவுள் இசைஞானி புகழ் ஒங்குக. சே.உதயசூரியன். தூ த்துக்குடி
இளையராஜா பல் விதமான இசை கருவிகளுக்கு 🎶 குடுத்தார் உண்மைதான்!! அது ஆன்மா ஆனால் அதற்கு உருவம் கொடுத்தது கவிஞர்கள்!! வாலி முதன்மையானவர்!!
எப்ப பார்த்தாலும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இரு...உங்களுக்கு வாழ்வில் திருப்தியே வராது...வாலி தனியா உட்கார்ந்து கவிதை எழுதினால் எவன் ரசிப்பான்...வாலியின் மிக மோசமான அர்த்தமில்லாத பாட்டை இவரின் இசை காப்பாற்றி இருக்கு...இது தெரியுமா?
Rohini mam kulla iruntha mookambikai ammanai pala ayiram munnal avamanam panninga. What mistake she did?
Due to devosational
ரமணரும் இசைராஜாவும்
Isai gnani oru nalla aanmigavaathi.
Raja sir now looks like Ramana Maharshi
Romba overa pugazadheergal.
Illayaraja is a god blessed genius
இவ்வளவு பெரிய பக்திமான் இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த இறைவன் புட்டபர்த்தி சாய்பாபா பற்றி தெரியாமல் இருப்பது பெரிய ஆச்சரியத்தை தருகிறது..
இப்படி இவர் யாரை வணங்கினாலும் அவரிடத்தில் தான் இவருடைய பத்தி கடைசியில் சென்று சேருகிறது..
பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி கூட நீங்கள் புட்டு பருத்தி சாய்பாபா ஒப்பிடாதீர்கள் அது தவறு.
இந்த புண்ணிய பூமியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமி விவேகானந்தர் பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. அவர்கள் மரணத்தை முன் கூட்டியே கண்டவர்கள். ஆனால் உங்கள் சாய்பாபா அப்படி அல்ல. உடம்பிற்கு சுகம் இல்லாமல் தான் இறந்தான்.
Nothing happened to me when I went there . No lightening struck me . I was Ok
Good for you.
ஒரு முறை மூகாம்பிகை யில் வெளியே காரில் 2nd son yuvan பாத்து greet பண்ணி mind பண்ணலை headwt நினைச்சேன் இப்போ நினைக்கலை
With respect to Ilayaraja sir... What is the use of this speech... You have not taught hindu dharma to your son..
முதலில் நல்ல மனிதானக நடந்து கொண்டால் போதும். தெய்வம் உன்னோடு இருக்கும்.கோவிலுக்கு போனதால் மட்டும் வந்துவிடாது.
அய்யா ஆத்ம ஞானம் பற்றிய விளக்கம் அருமை
Manusha innum nidhana padala...pechey noolpudichapola spastama ila afterall ivlo vayasukku piragum porumai varala...ullukkula restless soul.
Ungalluku nidhanam errukka? Iilayaraja is a god blessed genius.ordinary people like us have no yougithai to critise him.
மின்னல் இதயத்தில் பாய்ஞ்சா எப்டி இருக்கும் 😂😂😂 ஏண்டா எதயாவது அடிச்சு உட வேண்டியது அப்டி தானே....😂😂😂😂
கோவிலை சுத்தமா கழுவி விட்டிருப்பாங்களே அப்ப கூட உனக்கு சொரணை இருக்காது
Did you know illayaraja built srirangham kovil rajagopuram in 1980's.
உலகின் சிறந்த முட்டாள்
ஆனமீகவாதி =பொருள் பற்று குறைவாக உள்ளவர் நீங்கள்?
He has built srirangham raja goupuram.His golden pavadai is worn by amma Moogambikai daily .
Have we done any such charitable work?
@@orathurswapnavarahi service to human is equal to service to god------RAMAKRISHNA PARAMAHAMSAR
பச்சப் போய்
❤️❤️❤️🔥🔥🔥💐💐💐🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙇♀️