'முதல் முறையா தல பெர்சனல் விஷயங்கள பத்தி சொல்றேன்' Viswasam Director Siva Exclusiv Interview | Ajith

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Thala Ajith's Viswasam is all set to set the screens on fire from January 10th as a Pongal Treat. Director Siva shares about the personal side of Thala Ajith for the first time in this exclusive interview. Also he explains Ajith's reaction after seeing Viswasam. Watch the full interview where Siva reveal many interesting things about Thala Ajith.
    #Thala #Viswasam
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

Комментарии • 847

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 5 лет назад +284

    நமக்கு ஒருத்தர பிடிக்கும் என்பதால் இன்னொருவரை வெறுக்க வேண்டாம்.. உண்மையாகவே அனைவரும் பின்பற்ற வேண்டும்...

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 лет назад +81

    சிவா சார் நிரைய பேட்டிகள் பார்த்து இருக்கிறேன் எல்லோரையும் சார் சார் மரியைதையா குப்பிடுகிறார்கள் .விஜே க்கு வயதில் சின்னவர்கலா இருந்தாலும் மரியாதை குடுக்கிறார் சிவா சார்💚❤

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 5 лет назад +67

    நக்கீரன்னாலே... எங்களுக்கு புடிக்காது... இருந்தாலும்... EXCLUSIVE... பேட்டி... தல பர்சனல் குணங்களை வாங்கி தந்ததுக்கு கோடான கோடி நன்றி... நன்றி நன்றி....

  • @balaji_ranganathan
    @balaji_ranganathan 5 лет назад +405

    இந்த வீடியோவை பார்த்த பிறகு தலயின் மீதும் சிவாவின் மீதும் உள்ள மரியாதை (நம்பிக்கை) கூடியுள்ளது...

    • @syedmasood3264
      @syedmasood3264 5 лет назад +4

      நாளைக்கு அவன்தான் உனக்கு சோரு போடுவான்

    • @abusaleemsaudiarabia7654
      @abusaleemsaudiarabia7654 5 лет назад

      Yes brother

    • @a1rajesh13
      @a1rajesh13 5 лет назад +1

      syed masood
      உன்ன யாருடா பார்க்க சொன்னது.

    • @syedmasood3264
      @syedmasood3264 5 лет назад +1

      @@a1rajesh13 உங்க அம்மாதான் பார்க்க சொன்ன

    • @a1rajesh13
      @a1rajesh13 5 лет назад

      syed masood
      உன் ஆத்தாள் துளுக்க கூதில போறவன் வர்றவன் பூளு டா.
      ஓளு வாங்கி தேவிடியா மவனே

  • @MrAK-vv8pn
    @MrAK-vv8pn 5 лет назад +50

    அண்ணா சத்தியமா கண்ணு கலங்குதுனா யார் மனசையும் காயப்படுத்தாத உங்க பேச்சு...
    அப்புறம் நீங்கள் தல மீது வைத்திருக்கும் பேரன்பு அவர் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் பெரும்நம்பிக்கை இதெல்லாம் நினைக்கும் போதே மனசு நிறைவா இருக்கு அண்ணா...
    உங்கள் எண்ணம் போல் நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடு வாழ வாழ்த்துகிறேன்....
    ஒருவரை பிடிக்கும் என்பதற்காக மற்றவரை வெறுப்பது தவறு
    மிகச் சரியான வார்த்தை
    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டிய வார்த்தை...
    எங்கள் தல எங்களுக்கு சொல்லியிருக்கிறார் இனிமேல் சக நடிகர்கள் அவர்களது ரசிகர்கள் யார் மனதையும் காயப்படுத்த மாட்டோம்...
    நன்றி சிவா அண்ணா....
    தல ரசிகனாக

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 4 года назад +4

    இந்த மனசு க்கு தான் விஸ்வாசம் படம் இன்டஸ்ட்ரி ஹிட் அடிச்சது 😍
    தல க்கும் சிவா க்கும் நல்ல மனசு 🙂

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 5 лет назад +11

    24 minutes Interview la இவ்வளவுஅருமையான கருத்துக்கள்
    உண்மையில் மரியாதைதான் அதிகமாகிறது
    எண்ணம் போல் வாழ்க்கை 👌

  • @mohamedmusharraf259
    @mohamedmusharraf259 5 лет назад +137

    Im a huge thalapathy fan..during jilla vs veeram time i really liked veeram movie..specially for the sentiments n good dialogs..i think viswasam will be better thn veeram..im eargally waiting for viswasam as a thalapathy fan

  • @vasanthv6850
    @vasanthv6850 5 лет назад +121

    Avar ellaraium sir sir nu koopturathule therithu 💙 ... nice person

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 лет назад +142

    Your discipline shows why Ajith sir likes you Siva sir...

  • @chennaiapphub
    @chennaiapphub 5 лет назад +237

    Director ah paatha romba gentle ah irukku.

  • @jackufprasad6434
    @jackufprasad6434 5 лет назад +139

    Thala mela ulla mariyathai innum kooditu than pothu🙏🙏🙏

  • @user-vu7il6yn3d
    @user-vu7il6yn3d 5 лет назад +17

    😍எனக்கு இன்னும் மனசுல ஓடுர சொல் ஒன்றே:"
    🙏முதல்ல உங்க குடும்பத்த பாருங்க அப்றம் நேரம் இருந்தா படத்த பாருங்க🙏
    👏👏Wow wow wow மறக்க முடியாத வார்த்தை💗💗
    💗💗I Love தல💗💗

  • @balabossbalaboss6
    @balabossbalaboss6 5 лет назад +89

    சிவா சார் உங்க நல்ல மனசுக்கு இன்னும் எத்தனை படம் வேணாலும் பண்ணுங்க நாங்க இருக்கோம்

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 5 лет назад +22

    ஒருத்தர விரும்புரதால, இன்னொருத்தர வெறுக்கனும் னு அவசியம் கிடையாது.....
    நல்ல குணம்..

  • @ganeshnandha6358
    @ganeshnandha6358 5 лет назад +28

    490 திரையரங்குகளிலும் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @pragaldoss3067
    @pragaldoss3067 5 лет назад +91

    "siva" This man give very repect to all...super sir...

  • @karthikkarthika4089
    @karthikkarthika4089 5 лет назад +121

    Viswasam 🔥💥 all set to ready thala pongal

  • @balawhitedhiya8773
    @balawhitedhiya8773 5 лет назад +630

    உங்க குணத்துக்காகவே இன்னொரு படம் தல உங்ககூட பண்லாம் sir....

    • @harrymmc3579
      @harrymmc3579 5 лет назад +8

      Othu vidu um patuku😂🙌

    • @Rajjsh3
      @Rajjsh3 5 лет назад +4

      Yow pavamya thala

    • @cnselvakumar
      @cnselvakumar 5 лет назад +6

      @@harrymmc3579 inga va unna otthu viduren

    • @harrymmc3579
      @harrymmc3579 5 лет назад +1

      @@cnselvakumar thalaya sirutha kutty mudhugula kuthi othu vitadhu pathadha

    • @sivatamizhan9599
      @sivatamizhan9599 5 лет назад +21

      @@Rajjsh3 முத விஜய அட்லிட்ட இருந்து காப்பாத்து டா..😂

  • @massmass2347
    @massmass2347 5 лет назад +231

    Yow.. Anchor Ne super Ra Fans mansusla irkura Questions fulla Keklura..
    Semma ya Ne..
    Siva sir Bold ta ans panuraru..
    Anchor ne Thairiyama Ne Questio kekura ..
    SUPER ..

    • @sundar11
      @sundar11 5 лет назад +3

      I was also the same thought while watching the video

    • @ajithshajunu924
      @ajithshajunu924 5 лет назад +2

      Bold😁😁😁

    • @massmass2347
      @massmass2347 5 лет назад +1

      @@ajithshajunu924 change panitan 😄😄

    • @ajithshajunu924
      @ajithshajunu924 5 лет назад

      @@massmass2347 kekkura.then question bro🙈🙈

    • @massmass2347
      @massmass2347 5 лет назад

      @@ajithshajunu924 அட பாவமே.. எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது😑😑

  • @madhanmoto
    @madhanmoto 5 лет назад +191

    You did a best interview among other channels.

  • @srinath3381
    @srinath3381 5 лет назад +52

    Anchor super ❤ congrats man ..way to go💥

  • @Alanboys-Vlog
    @Alanboys-Vlog 5 лет назад +308

    honest interview ...than other channels interview

    • @sathyaraj2195
      @sathyaraj2195 5 лет назад

      Thalapathi ya paththi oru varthaiyavathu ketrukalame

    • @user-ru7ty9yb4j
      @user-ru7ty9yb4j 5 лет назад

      இந்த கமெண்ட் நான் பன்னலாம்ன்னு வந்தேன் இத நீங்க போட்டதால 250வது லைக் நான் போட்டுட்டேன்

  • @praveensb5519
    @praveensb5519 5 лет назад +18

    At the point siva sir told about thala ajith's love on fans ....enakae teryama kannula thanni vanthiruchu

  • @kselvankalai9987
    @kselvankalai9987 5 лет назад +14

    ரொம்ப நேர்மையா இருக்கிறவங்க கோபப்பட்ட டெர ர் ஆ🔥🔥🔥 இருக்கும். கடவுள் புண்ணியத்தில் இந்த 5வருசத்துல அஜித் சார் கோபப்பட்டு நான் பத்ததில்லை.

  • @josephajay8645
    @josephajay8645 5 лет назад +150

    all the best from vj sir fans

  • @ramchandpriya6611
    @ramchandpriya6611 5 лет назад +30

    I am thalapathy fan... I am waiting viswasam in first day first show in dubai...

  • @ashwatram7837
    @ashwatram7837 5 лет назад +126

    Such a humble man.... 👍👍

  • @karthikracer7868
    @karthikracer7868 5 лет назад +25

    Yow.. anchor nee super ya..sema questions ah ketruka..thala thala thaan and finally 21:59 Siva😅...#Thala😍

  • @manofsteel447
    @manofsteel447 5 лет назад +71

    Very genuine person.... Siva sir........ Omga nalla gonathukaaga vae thala61 or 62 chance kedaikum sir

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h 5 лет назад +17

    Naama oruthara nesikkirom enbatharga....
    Matravarai veruka vendiya avasiyam illai...
    - Thala Ajithkumar...

  • @bahatha7799
    @bahatha7799 5 лет назад +7

    என் வாழ்வில் கண்ட மிகவும் நல்ல மனிதர் திரு. அஜித்குமார் அவர்கள்

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 5 лет назад +32

    All fans must listen to the last 3 mins... flex adikradhu, paal abishegam, pattasu ku badhila 4 orphanages ku poi donate pannunga ... 🙂 ella celebrity un idha sollanum

  • @skpsajinth
    @skpsajinth 5 лет назад +19

    This is the perfect interview than behind and galatta

  • @jahirhussain2047
    @jahirhussain2047 5 лет назад +14

    என் தல தலதான்.....

  • @arivuarivu6224
    @arivuarivu6224 5 лет назад +32

    22.22 I am crying I love you thala

  • @sundar11
    @sundar11 5 лет назад +8

    You have done a great job anchor Aju.. your genuine questions are very nice.. keep rocking... ENNAM POL VAALKKAI. Waiting for THALA FDFS.

  • @imuniqu.5740
    @imuniqu.5740 5 лет назад +15

    Best of luck viswasam and team rock this pongal. . .!!! I'm waiting ....

  • @jmanikm4262
    @jmanikm4262 5 лет назад +2

    தல & தல படம் பற்றி தரமான பேட்டி... சிவா சார் சூப்பர் 👏

  • @MrVedhan
    @MrVedhan 5 лет назад +12

    Suriya fans full support & waiting for Thala.. viswasam 😍

  • @Abuimbras100
    @Abuimbras100 5 лет назад +46

    6:40 nalla manusan Siva Sir u r great...👍👍👍👍

  • @BlueMagicProduction
    @BlueMagicProduction 5 лет назад +11

    Best INTERVIEW! this host is doing a fantastic job. The questions are very genuine. Great Future ahead brother :)

  • @minutefacts5214
    @minutefacts5214 5 лет назад +30

    Last 10 mins sema

  • @uthiravelmani4191
    @uthiravelmani4191 5 лет назад +41

    nice person siva..he calling every person with respect ..tats y he travelled with thala

  • @jackufprasad6434
    @jackufprasad6434 5 лет назад +22

    Interview na ithan bro.. superb👌👌👌..

  • @padmavathysethuraj3995
    @padmavathysethuraj3995 5 лет назад +10

    Evlo adakama pesuraru pa... Great sir.. Ithukaka than thala innun unga kuda film panraru

  • @logasfederrer8022
    @logasfederrer8022 5 лет назад +13

    Best interview for the anchor..damn good

  • @btsfantn5458
    @btsfantn5458 5 лет назад +9

    super siva sir honest speech pls give more interviews with other channels

  • @rj2753
    @rj2753 5 лет назад +10

    Machi Ajmal super da ... Kelapita so proud of you #allthebest

  • @yuvarajjai5552
    @yuvarajjai5552 5 лет назад +2

    This why we(Thalapathy Fans) love Siruthai Siva a humble man, All the best for Viswasam from a die hard Thalapathy Fan

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 лет назад +15

    சிவா அண்ணா நன்றி

  • @karthickyadav8929
    @karthickyadav8929 5 лет назад +7

    Such a humble Person 😍😍 love u sir Siva .. Thala Fan... 😍😍

  • @karthickkarthickpavithra5826
    @karthickkarthickpavithra5826 5 лет назад +9

    சிவா சார் வாழ்த்துக்கள்

  • @ajithyuvi7828
    @ajithyuvi7828 5 лет назад +50

    Oruthara virumbrom adpdingrathukaga mathavangala verukakudaathu@ Thala Ajith!!

  • @tamilselvan497
    @tamilselvan497 5 лет назад +5

    Siva&thala=marana mass

  • @lokeshd9543
    @lokeshd9543 5 лет назад +24

    siva sir supar ajith anna va ketan sollung

  • @rockstarmw6552
    @rockstarmw6552 5 лет назад +1

    Last 3 mins as a Thalapathy fan ah Thala Ajith sir mela avalo oru respect varudhu❤
    Nalla manusanya avaru♥️♥️♥️

  • @VJGAMER92
    @VJGAMER92 5 лет назад +22

    1st like 1st comment😎

  • @kjrcinema4845
    @kjrcinema4845 5 лет назад +21

    ippathan theriyuthu THALA ivarukudaa 5 varutchama work pannathu enna karanamnu ippathan theriyuthu oru Nalla manusan ellaraiyum mariyatha thararu THALA Madiri mariyathaiya pesuraru

  • @pandipavithrapandi6156
    @pandipavithrapandi6156 5 лет назад +25

    பட்டி தொட்டிக்கலாம் அஜித்தை கொண்டு சென்றவர்தான் சிவா அண்ணா😍😍😍😍

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 5 лет назад +14

    தல படங்கள் அனைத்தும் தொடர் வெற்றி கொடுத்த சிறுத்தை சிவா
    இன்று முதல் நீ "விக்டரி சிவா" என்று அழைக்கப்படுவாய் !

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 5 лет назад +2

    Even at the time of vivegam loss, hearing thala project with Siva, I believed the faith of thala. That's came true. Thala always will not leave anyone alone.

  • @sudhakarrajendran
    @sudhakarrajendran 5 лет назад +7

    Thala❤️❤️ Waiting for Jan 10 🙏🙏

  • @nishanth9087
    @nishanth9087 5 лет назад +9

    Nice anchor=best director(person) fabulous conversation

  • @sabareeshp6727
    @sabareeshp6727 5 лет назад +12

    Finishing touch semma

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 лет назад +14

    For Coimbatore Fans, Viswasam booking started at Archana 70 mm A/c.....filling fast....

  • @puviSS
    @puviSS 5 лет назад +49

    Director Siva is the one only perfect commercial director in tamil cinema at present and future best mass director ......Replacing ksravikumar and sureshkrishna....✔✔✔

  • @vigneshrobinpeter9451
    @vigneshrobinpeter9451 5 лет назад +3

    "Ajith sir&Siva Anna ",Massive Combo.,,

  • @gorripatibhaskar6988
    @gorripatibhaskar6988 5 лет назад +1

    Sir.super.sir.no words ..best emotional film in thala history.we love always thala!!!!!!

  • @samabhishek8404
    @samabhishek8404 5 лет назад +30

    As a thalaphathy fan I liked siva

  • @jaganrao293
    @jaganrao293 5 лет назад +2

    I m proud to be thala veriyan.

  • @jfilimstudio6249
    @jfilimstudio6249 3 года назад +2

    Thala + siva + d imman combo🔥

  • @babulakshmanan2117
    @babulakshmanan2117 5 лет назад +8

    Thala daa💪👆

  • @muthukrishnan9303
    @muthukrishnan9303 5 лет назад +8

    Oruthara virumburomnrathuku kaga innorithura verukurathu thavaru 😍😘

  • @GaneshGanesh-bf1gb
    @GaneshGanesh-bf1gb 5 лет назад +8

    Siva nalla manidhar 🌟🌟🌟🌟🌟🌟

  • @mestarbin
    @mestarbin 5 лет назад +3

    Gentlemen Thala ,!! Inspiration Thala ..

  • @sandyss3028
    @sandyss3028 5 лет назад +19

    Mass combination

  • @mubarakappu5038
    @mubarakappu5038 5 лет назад +3

    Very emotional interview... Siva great human being

  • @yuvarajl4032
    @yuvarajl4032 5 лет назад +5

    Siva Sir you r great👍👍👍👍

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 лет назад +16

    Mother Father and THALA RESPECT EACH EVERYONE

  • @vijaytv8693
    @vijaytv8693 5 лет назад +15

    Thala SEMA mass

  • @ABHlSHEK
    @ABHlSHEK 5 лет назад +1

    you are the only interviewer who respected siva the most. well done ajmal

  • @shakthisachin4534
    @shakthisachin4534 5 лет назад +22

    கண்டிப்பா என்னம்போல் வாழ்க்கை

  • @asanmothi5400
    @asanmothi5400 5 лет назад +5

    Super Siva sir👌👌👌

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 5 лет назад +1

    Awesome Interview of Recent Times... Ajith Tala Fan Club , Malaysia

  • @vijayanand6835
    @vijayanand6835 5 лет назад +1

    Romba naal wait pannuna oru interview thanks for nakkeeran

  • @harshavardhinir9413
    @harshavardhinir9413 5 лет назад +1

    Good Job Interviewer! Siva is humble inspite of blockbusters!

  • @ad8762
    @ad8762 5 лет назад +1

    Hats off siva sir & thala from Thalapathy fan

  • @captainprabhakaran562
    @captainprabhakaran562 5 лет назад +1

    Heartly wishes from Vj sir fans👍👍👍

  • @kireeshangnana2345
    @kireeshangnana2345 5 лет назад +1

    This is the best interview compared with other interviews with Dir. Siva.

  • @thavilkural
    @thavilkural 5 лет назад +6

    Must watch 22.30 sema thala

  • @tamilkudiyarasu.8328
    @tamilkudiyarasu.8328 5 лет назад +1

    I love you THALA ❤

  • @b.dharsiniiv.e311
    @b.dharsiniiv.e311 5 лет назад +4

    தல வாழ்க

  • @mohamedibrahimshahulhameed2438
    @mohamedibrahimshahulhameed2438 5 лет назад +4

    Anchor Ajmal is My friend Rafiq Brother... Congrats Ajmal..Best of luck..

  • @coolguytrader
    @coolguytrader 5 лет назад +1

    Super anchor and siva sir.. this is how interview should be there.. well done team😍😍

  • @vickyleo639
    @vickyleo639 5 лет назад +1

    Yow nala interview ya adhuvum Ajith ah pathi keta visayangal semma👌👌👌👌👍👍

  • @shoba57
    @shoba57 5 лет назад +1

    Shiva Sir so humble, polite and hard working.....

  • @seelanbadboy3646
    @seelanbadboy3646 5 лет назад +1

    Best interview 👍👍👍thala ❤❤❤

  • @paarthyyyy
    @paarthyyyy 5 лет назад +1

    Superb questions, bro . Thoroughly enjoyed this . Keep up the good work !

  • @raguljayakumar1177
    @raguljayakumar1177 5 лет назад +1

    Iam an ardent Vijay fan but nowadays I love Ajith because he is a good personality person