ஸ்ரீ விராட் விஸ்வகர்மா வரலாறு. Sri Virat Vishwakarma History

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 83

  • @govinthrajvikram
    @govinthrajvikram Год назад +10

    நான் விஸ்வகர்மா என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад +1

    🌿 ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மனே நமோ நமக 🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @sargunessargunes9616
    @sargunessargunes9616 2 года назад +12

    🙏உலக்கத்தையே படைத்தவன் இந்த விஸ்வகர்மாதான் 😍🙏

  • @kathirvelmaheswari5813
    @kathirvelmaheswari5813 3 года назад +20

    விஸ்வ கர்மா சுயம்பு உருவாய் தோன்றி பிற தெய்வங்களை படைத்தது அவர்களுக்கு உரிய பணிகள் துனைவியர்களை படைத்தது எல்லாவற்றுக்கும் முதன்மையான விஸ்வ. கர்மா தோன்றிய வரலாறு அனைவரும் அறியப்பட செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றியும்.விஸ்வகர்மாவே.போற்றி போற்றி.

    • @raniay3376
      @raniay3376 Год назад +1

      Thanks
      For
      Inpermesan

    • @Neelakandan-sq4fb
      @Neelakandan-sq4fb Год назад

      நீலகண்டன் விஸ்வகர்மா சமுதாயத்தை
      நீலகண்டன் ஹரி விஸ்வகர்மா சமூகத்தினர்😂😂

  • @balagowrigowribala7403
    @balagowrigowribala7403 2 года назад +8

    ஓம் விராட் விஸ்வகர்மா நமஹ 🙏🙏🙏

  • @sivajijcitirupur8702
    @sivajijcitirupur8702 Год назад +11

    இப்பிறவியில் என்னையும் எனது குடும்பம் மக்களையும் விஸ்வகர்மா குலத்தில் அவதரிக்க அருளிய ஓம் ஶ்ரீ விராட் விஸ்வபிரம்மனுக்கு 🙏நன்றி, நன்றி, நன்றி

  • @chella8257
    @chella8257 3 года назад +9

    கேட்பதற்கு இனிமையாக இருந்தது ஐயா தங்கள் குரல் நன்றாக இருந்தது

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад +1

    🌺 👌👌👏👏👌👌நன்றிகள் 💐💐🙏🙏

  • @jayakumarcr954
    @jayakumarcr954 2 месяца назад

    🙏🙏🙏ഓം വിരാട് വിശ്വകർമ്മണെ നമഹ 🙏🙏🙏

  • @Siva_ganesan260
    @Siva_ganesan260 2 года назад +4

    ஓம் ராட் விஸ்வ பிரமனே நமோ நமஹ

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 Год назад +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ayyappanvelusamy3046
    @ayyappanvelusamy3046 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு...மகிழ்ச்சி..

  • @shamugamkandhasamy713
    @shamugamkandhasamy713 Год назад +3

    ஐயா தங்கள் குரல் அற்புதமாகும் தெளிவாகவும் அருமையாக உள்ளது இதுபோல் இன்னும் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு எங்களுக்கெல்லாம் கூறுங்கள் ஐயா ஜெய் விஸ்வகர்மா ஐயா உங்களுடைய தொலைபேசி எண் தாருங்கள்

  • @ravikanthravi4474
    @ravikanthravi4474 Год назад

    Super sir very nice explanation

  • @vijithb2528
    @vijithb2528 3 года назад +5

    Om Sri Virat Vishwakarma Parabrahmane Namaha!!🙏🙏🙏

  • @Netrikan007
    @Netrikan007 3 года назад +6

    Very nice explain

  • @balusarath4101
    @balusarath4101 3 года назад +2

    ஓம் விராட் விஸ்வப்பிரமனே நமஹ

  • @saravananvista227
    @saravananvista227 2 года назад +2

    வாழ்கவிஸ்வகர்மாபுகழ்

  • @kathiravanshankar4656
    @kathiravanshankar4656 4 года назад +7

    Om Namo vishwakarmane 🙏

  • @parameswarans1193
    @parameswarans1193 3 года назад +2

    அன்பான அன்பர்க்கு நன்றி. அறிந்திராத அரிய தகவல்களை அறிந்து கொண்டேன்

  • @user-jagdishiyer
    @user-jagdishiyer 7 месяцев назад

    Om viratvishwakarmane namaga.

  • @ramasena3101
    @ramasena3101 3 года назад +6

    Super video sir,clear explaination

  • @sthapati
    @sthapati 3 года назад +10

    ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ 🙏 sthapathiS.D.Bhaskar temple architecture

  • @nagarathinamm6471
    @nagarathinamm6471 2 года назад +6

    , ஓம் விரட்ட விஸ்வ பிரமனே வாழ்க வாழ்க

  • @mosesmohan5291
    @mosesmohan5291 Год назад +1

    விஷ்வாகர்மா 👌🏻👌🏻👌🏻

  • @akashkarthikeyan3205
    @akashkarthikeyan3205 Год назад +1

    ♾❤🙏🙇‍♂️☺🥰😇ஓம்❤🙏🙇‍♂️☺🥰😇♾

  • @arjunporali7169
    @arjunporali7169 Год назад

    Om viswakarmane nama

  • @baluvbs6068
    @baluvbs6068 2 года назад +3

    👍 God

    • @baluvbs6068
      @baluvbs6068 2 года назад

      🙏🙏 VBS construction

  • @valabojubhaskarachary9465
    @valabojubhaskarachary9465 2 года назад +2

    Om Namo Vishwakarma Parabrahmane

  • @AnupAgarwal-b3h
    @AnupAgarwal-b3h Месяц назад

    Happy waskarma Puja

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 10 месяцев назад +1

    68 கலைகள் தலைவர் முருக‌ன்

  • @viratkumar5847
    @viratkumar5847 3 года назад +2

    ஜகத் காரணே நமஹ

  • @selvamanesuresh5803
    @selvamanesuresh5803 2 года назад +1

    சிவ சிவ நான் விஷ்வகர்மவின் முழுமையான செய்திகள் தெரிந்துகெல்லா விறும்புகிறென் எப்படி என்னவழி.

  • @prabhuprabhu7042
    @prabhuprabhu7042 2 года назад +2

    Intha video tv laa podungaa totalbpeople, s ithaa parkkanum

  • @Siva_ganesan260
    @Siva_ganesan260 2 года назад +1

    Good

  • @Mohan-vq5gk
    @Mohan-vq5gk Год назад

    Jaivisvakarma

  • @vigneshramasekar1252
    @vigneshramasekar1252 2 года назад +1

    ஈஸ்வரா

  • @krsanthosh1032
    @krsanthosh1032 2 года назад

    Om viraad viswabrahmane nama 🙏

  • @pbmahesh6896
    @pbmahesh6896 3 года назад +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @dinesanharidas8335
    @dinesanharidas8335 2 года назад +1

    jai viswakarma

  • @prakashmanik830
    @prakashmanik830 3 года назад +2

    Om

  • @s.sivaprakashams.sivapraka2015
    @s.sivaprakashams.sivapraka2015 3 года назад +1

    Jai vishwakarma

  • @Viswadarsanam
    @Viswadarsanam 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏
    🌹🌹🌹🌹🌹

  • @Sakthivel_555
    @Sakthivel_555 Год назад +1

    காசிபர் முனிவருக்கும் பிரஜாபதி தட்சன் மகள் அதிதி பிறந்தவர் தான் துவஷ்டா இந்த துவஷ்டாவை தான் நாம் விஸ்வகர்மா என்று அழைக்கிறோம்
    ஓம் துவஷ்டா நமக 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @gayathrikannan198
    @gayathrikannan198 2 года назад +3

    எல்லாம் சரி கடைசியாக காண்பித்த பெரியவர் யார். அவர் ஏன் பூணூல் அணியவில்லை...

    • @prabhakaranprabha8082
      @prabhakaranprabha8082 Год назад

      Viswakarma,aathi kadavul...avar bramanar endra varnasiramathukkul avarai adakka mudiyathu

    • @gayathrikannan198
      @gayathrikannan198 Год назад

      Whatever you people may say, the general public is not going to accept or respect you as Brahman like Iyers or Iyengars. Because you people have no culture, no history, no discipline equal to Brahman...
      And no unity like any other communities....

  • @rameshs1049
    @rameshs1049 3 года назад +2

    ஐந்து வேதங்கள் நான்கு வேதங்கள் என மாறியது எப்படி.... யாரால்...
    விளக்கம் தந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்..🙏🙏

  • @g.gurumaniguru5097
    @g.gurumaniguru5097 3 года назад +2

    🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @raniay3376
      @raniay3376 10 месяцев назад +1

      I'm.viswagarma.
      Viswagarmapottri

  • @dhesan9110
    @dhesan9110 Год назад +1

    Vishvabramma namaha

  • @krsanthosh1032
    @krsanthosh1032 2 года назад

    🙏🙏🙏

  • @vigneshramasekar1252
    @vigneshramasekar1252 2 года назад +1

    ஈஸ்வரன் வேறு சிவன் வேறு ஈஸ்வரா

  • @AnupAgarwal-b3h
    @AnupAgarwal-b3h Месяц назад

    Rao uncle

  • @ramuk3736
    @ramuk3736 2 года назад +2

    Onterfulexcalantexplanation

  • @krsanthosh1032
    @krsanthosh1032 2 года назад +1

    പ്രണവ വേദം...

  • @AnupAgarwal-b3h
    @AnupAgarwal-b3h Месяц назад

    Guruji maynu kuch v mila nahi mere dukan chalti nahi yaha ki abadi jansankhiya 700000 hay kirpa kar muchay bachiay Raha dikhay agay badai please give me the way rastay rastay please give me the way rastay rastay phone pay

  • @muruganasari4173
    @muruganasari4173 Год назад +1

    😅

  • @josephrajeshkarthikeyan5350
    @josephrajeshkarthikeyan5350 Год назад +2

    TELUNGU RAJESH TELUNGU TELUNGU TELUNGU TELUNGU DDMM TELUNGU VIJILA TELUNGU RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN VIJILA TELUNGU TTELUNGU

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 10 месяцев назад +1

    Murugan than பிரம்மா கடம்பன்

  • @sureshganesan8739
    @sureshganesan8739 Год назад +1

    Suresh Tamil

  • @smsm8608
    @smsm8608 3 года назад +1

    Intha video atuthavar samuthaya mathepai kedukathirgal ithu kalavadapata video. ....😠😠😠eillame onnaka mudiyathu

  • @போர்குடியன்
    @போர்குடியன் 3 года назад +4

    Deii neega ellam yaruda edhayavadhu sollitu irukka kudadhu history ya pathi pesumpoluthu கல்வெட்டு இலக்கியச் சான்றுகள் செப்பேடு இவற்றை வைத்து தான் சொல்ல வேண்டும் எதையாவது போற போக்குல சொல்லிட்டு போகக்கூடாது டேய் நான் இராவணன் வம்சம் தான் kammalar kammiyar
    நானும் விஸ்வ பிராமணர் என்று
    மார்க்க சகாய ஆசாரி சித்தூர் ஜில்லா கோர்ட்டில் வென்று காட்டியது விஜயநகர பேரரசுக்கு பின்தான் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் நமது தமிழருடைய வரலாறு சிதைக்கப்பட்டது பார்ப்பனர்களால் எழுதப்பட்ட மனு சாஸ்திரத்தில் உன்னை எங்கடா வச்சிருக்கான் சூத்திரன் என்ற பெயரில் இன்னும் புரியாமல் அவன் பின்னால் நம்ம தமிழ் சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொள்ள வேண்டும். கம்மாளர் தமிழ் சமூகம் என்று...

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 3 года назад

      இந்த பதிவு எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
      எனக்கு என் முன்னோர்கள்
      சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்
      நன்றி வணக்கம் நற்பவி

  • @Sakthivel_555
    @Sakthivel_555 Год назад +2

    பிரம்மதேவர் மகன் சப்த ரிஷிகளில் ஒருவர் காசிபர் முனிவருக்கும் பிரஜாபதி தட்சன் மகளான அதிதி இருவருக்கும் பிறந்தவர்கள் 12 ஆதித்தியர்கள்
    தாதா,மித்திரன்,ஆரியமன், இந்திரன்,விஷ்ணு,வருணன்,
    துவஷ்டா,
    அமிசுமந்தன்,பகன்,விசுவந்தன்,பூஷன்,
    சவிதா
    இந்த 12 ஆதித்தியர்களின் ஒருவர் துவஷ்டா இவரின் பட்டப்பெயர் தான் விஸ்வகர்மா விஸ்வகர்மாவின் இயற்பெயர் துவஷ்டா இந்த துவஷ்டாவை தான் நாம் விஸ்வகர்மா என்று அழைக்கிறோம் இந்த தேவர் குலத்தில் பிறந்த துவஷ்டா அவர்கள் கட்டிடக்கலை மற்றும் கைவினைஞர் கடவுள் இதான் வேதங்கள் கூறுகிறது நான் வேதங்களில் இந்த விஸ்வகர்மா என்கிற துவஷ்டாவின் உண்மையான வரலாறு படித்து உங்களிடம் கூறுகிறேன் தேவர் குலத்தில் பிறந்த துவஷ்டா விஸ்வகர்மா மற்றும் தானவர் அசுரர் குலத்தில் பிறந்த அசுர கட்டிடக்கலைஞர் மயன் தமிழ் கம்மாளர் சமூகத்தின் இரண்டு கடவுள்கள் 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
    ஓம் விராட் விஸ்வகர்மனே நமக 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
    ஓம் மாமுனி மயன் நமக 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️