அக்காவோடு இரவு பயணம் | மரண பயம் 😱| முதல் அனுபவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 241

  • @nijanroke
    @nijanroke Год назад +67

    தங்கயை என்ன மாதிரி பாராட்டுவது என்று தெரியல நம் இனத்தின் அடயாளம் துனிவு வாழ்த்துக்கள் என் தங்கைக்கு🎉❤❤🎉🎉🎉

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +54

    கஷ்டம் என்று வெளிநாடு செல்ல இருப்பவர்கள் இந்த சகோதரியின் காணொளியை பார்க்க வேண்டும்........! இவரைவிடவா கஷ்டப்படுகிறீர்கள் என்று.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Год назад +81

    தைரியமான ஒரு அக்கா வாழ்க வளமுடன்

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 11 месяцев назад +17

    ❤ என்ன ஒரு ஆழுமை வீர மங்கையர் வாழும் வாழ்க்கை பார்த்தால் மனம் வியகிறது வாழ்க வாழ்க வாழ்க

  • @hydeetitone6272
    @hydeetitone6272 Год назад +29

    உண்மையாகவே வித்தியாசமான, மனதிற்கு வேதனை தந்த, பயங்கர பயணம். பார்க்கவே பயமாயுள்ளது. வறுமை காரணமாக கண்ணீர் சொரியாது, சிரித்த முகத்துடன், மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் பயமே இல்லாத அக்கா. இப்படிப்பட்டவர்களுக்கு தான் உதவ வேண்டும். இப்படிப்பட்டவரை உலகிற்கு வெளிக் காட்டிய உண்மையான சேவை செய்யும் அனுஷன், மிது வாழ்க

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +36

    நமது மக்கள் பணம் இல்லாவிட்டாலும் இயட்கையை நம்பி வாழும் வாழ்க்கை மிகவும் அழகு... அனுஷன் பயப்பட சிரிப்பா இருக்கு 🤣🤣🤣🤣😂😂😂😂

  • @qryu651
    @qryu651 Год назад +16

    நல்ல பதிவு தம்பி அனுசன்
    துணிந்த பெண் மணி
    ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

  • @europeantamil7481
    @europeantamil7481 Год назад +10

    உழைப்பாளியள்... அனுசன் சூப்பர்... யாழ்ப்பாணத்தில் வேலைக்கு ஆள் இல்ல ஆனால் கஸ்டம் என்று காசு கேக்கினம்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Год назад +50

    வாழ்க்கையே ஒரு போராட்டம் வாழ்ந்து தான் பார்க்கனும் வாழ்க வளமுடன்🙏

  • @neethanneethan7505
    @neethanneethan7505 Год назад +64

    திகில் பயணம் தம்பிகளா அக்கா சிங்கப்பெண்தான் வாழ்த்துக்கள்

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +38

    ஒவ்வொருடைய வாழ்கையும் மிக்க கஷ்டம் தான், அருமையான காணொலி

  • @genes143
    @genes143 Год назад +7

    பாவம் இந்த தங்கைக்கு கருணை உள்ளம் கொண்ட வர்கள் யாராவது உதவினால் நன்றாக இருக்கும் நன்றி வாழ்க ❤🔯🕉️

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +11

    தமிழர்களிலும் எவ்வளவு விதமான வாழ்க்கை முறையில் வாழ்கிறார்கள் என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது

  • @Ulanvar
    @Ulanvar Год назад +20

    அக்கா ஒரு சிங்கப் பெண்👍👍 வாழ்த்துக்கள்

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Год назад +6

    வணக்கம் அனுசன் வாழ்த்துக்கள் தங்கைக்கு 🙏👍👍👍💐இனிநல்லகாலம்கடவுள்த. துணை ஓம் விநாயகர் துணை

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +13

    அனுஷான் வாழ்த்துக்கள்!!,, பார்க்கவே பயமாக இருக்கிறது

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu4475 11 месяцев назад +5

    இதயம் கனக்கிறது. உங்களது உதவிக்கு மனமார்ந்த நன்றி சகோதரா.😢

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Год назад +16

    அருமையான காணொளி பயங்கரமான திகில் பயணம். பார்த்தது மிகவும் கக்ஷ்டமாக இருந்தது. உங்கள் உதவும் கரங்களுக்கு என்றென்றும் நன்றிகள் பல🙏வாழ்க வளமுடன் ஆசிகள் என்றும்🙏🙏🙏

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Год назад +14

    அனுசன் அந்த அக்காவை பயங்காட்டி பயங்காட்டி இனிமே அந்த அக்கா தனியா வேலைக்கு போக மாட்டா

  • @sivanandarasapanchsadsaram7961
    @sivanandarasapanchsadsaram7961 Год назад +7

    வணக்கம் தொடர்பாளர் அனுசன்
    உங்கள் ஆதங்களும் முயற்சிகளும் மனதை இளக்குகின்றது. முயற்சி திருவினையாகட்டும் வாழ்க! வளர்க!

  • @thevaravi1440
    @thevaravi1440 Год назад +10

    Anusan Super 👍🏻. உங்களுக்கு இலகிய மனசு . தம்பி கவனம்.

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +30

    அக்காவுக்கு பாராட்டுக்கள்

    • @MohamedRizni-c3u
      @MohamedRizni-c3u 2 месяца назад

      Anna paarkkap payangaram
      Ungal payanam.akkawukkaha prarthippom

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +5

    அக்காவின் துணிவுக்கு வாழ்த்துக்கள். பாக்கவே பயமா இருக்கு.

  • @jafferylouis2496
    @jafferylouis2496 Час назад

    தங்கைக்கு முதல் தலைவணங்குகிறேன் அடுத்து துணிச்சலுக்கு பாராட்டுகிறேன் தம்பி கட்டாயம் இந்த அக்காக்கு உதவி செய்யுங்கள்

  • @race2734
    @race2734 Год назад +8

    தங்கையின் பயம் இல்லா திகில் பயணம் 👌அனுசான் நாய் காத்து என்று சொன்னா பேய் காத்துவது போல் இருந்தது யானை காத்தினாதும் பக்கத்தில் கத்தினது போல் பயமாக இருந்தது பார்த்து போய் வாருங்கள்

  • @genes143
    @genes143 Год назад +4

    இந்த தங்கை இன்று தொழிலை இழந்து விட்டார்கள் தம்பி உங்கள் சேவை தொடரட்டும் நன்றி ❤

  • @sayedanwer4132
    @sayedanwer4132 Год назад +8

    கடும் கஸ்டம் இந்த அக்காவுக்கு ❤❤❤❤

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Год назад +3

    சிங்கப் பெண் பார்க்கவே ஒரு தைரியம் வரும் மற்ற பெண்களுக்கு💪
    அனு நீங்க ரதி அம்மாவிடம் சொல்லாமல் போய் இருக்கிறீங்க என்று நன்றாகவே தெரிகிறது. வீடியோ பார்த்து பயந்து போய் இருப்பா ரதி அம்மா. அனு உங்கள் முகம் பயத்தில் இருப்பதை கண்டு சிரிப்பு தாங்க முடியல 😂😂இந்த சிங்க பெண் வாழ்க்கை உங்களால் மற்றம் பெறட்டும். 👍

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Год назад +4

    Hi. அனுசன் உன்மையிலே அக்காவுக்கு நல்ல துணிவு இ௫க்கிறது வாழ்த்துக்கள் அனுசன் உங்கள் முகத்தை பார்தாலே எங்களுக்கு பயம் வந்துவிட்டது கவனமாக போய் வா௫ங்கோ இரண்டு போ௫ம் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sithyrauf9548
    @sithyrauf9548 3 месяца назад

    திகில் பயணம். பார்க்கவே பயமாக இருக்கின்றது. ஒரு வேலை வயிற்றுப் பிலைப்பிற்கு படும்கஷ்டத்தைப் பார்க்கும் போது கண் கலங்குகின்றது. அனுஷன் பேய் கதை கேற்கும் போது சிரிப்பாக இருக்கின்றது. வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @subakaransubakaran9958
    @subakaransubakaran9958 6 дней назад +1

    அனுஷன் அண்ணா உங்கட வீடியோ எல்லாம் சூப்பர் 🙏🏻

  • @logeswaranhanuja7936
    @logeswaranhanuja7936 7 дней назад

    என்னத்த சொல்ல முடியாது முடியாது சத்தியமா முடியாது திகில் படங்கள். பார்த் த மாதிரி இருக்கு. சகோதரி ஒரு தமிழச்சி என்பதை நிருபித்து காட்டிருக்கா. கஸ்ரமம் கஸ்ரமம் என்று சொல்லி திரிவார்கள் இந்த காணொலி பை பார்க்க வேண்டும் பார்த்து இதுதான் . கஸ்ரமம் என்று. அதிலும் எப்படி சாதரணமாக சொன்ன பேய் கத்தும் யானை கத்தும் என்று தைரியம் என்றால் இதுதான். .இந்த சகோதரியின் வாழ்க்கை மாறனும் மாறும் கடவுள் ஆசி கிடைக்கும் சகோதரி.❤❤❤❤❤❤

  • @benushiyabenu3239
    @benushiyabenu3239 Год назад +4

    வாழ்வதும் பெண்ணால மனிதன் அழிவதும் பெண்ணால பெண் தான் உலகில் வீரம்....

  • @davidkumar-w6g
    @davidkumar-w6g Год назад +3

    வாழ்த்துக்கள் அனுஷன் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள்

  • @hncreations2433
    @hncreations2433 Год назад +1

    தம்பி வீடியோ சூப்பர். அக்காவின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்.

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 Год назад +9

    What a life
    God bless you Sister family
    Anushan and Mithu you two are very brave

  • @nishanth3492
    @nishanth3492 Год назад +6

    24:40 இப்ப வயிற்றைக் கலக்குமே😂😂😂... உண்மையிலே அந்த அக்கா பாவம்... கடவுள் கைவிடமாட்டா😢ர்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Год назад +5

    தம்பி.அக்கா.ஒரூ.மிஸ்டேக்..பென்னீட்டா,.நீங்கள்..அக்காவிடம்.பேய்.எப்படி.,..கத்தும்..என்ருகேட்டீங்க.அக்கா தலைய்முடியை.+முன்னாடி..பொட்டு.தலையைஅசைத்திரூந்தால்..மயங்கி.விழுந்துஇருப்பீர்..அக்கா.பாவம்.நீடூளீ.காலம்வாழவேன்டும்.+தம்பி.அணுஸன்.நான்.உங்கள்....வீடீயோ.பாக்காமல்தூங்க.மாட்டேன்.+உங்கள்.இருவருக்கும்.எனது.மனம்மார்த.வாழ்த்துக்கள்

    • @sithyrauf9548
      @sithyrauf9548 3 месяца назад

      😂😂😂

    • @Thilaga7873
      @Thilaga7873 2 месяца назад

      நான் பயத்தோடு சுவாரஸ்யமாக விரும்பி பார்த்த வீடியோ

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa Год назад +14

    Thank you mithu and anushan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia Год назад +10

    Excellent brothers ❤ வாழ்த்துக்கள் வீர தமிழச்சிக்கு 🎉

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Год назад +14

    வாழ்க வளமுடன் தம்பி

    • @stefanvlog80
      @stefanvlog80 Год назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +17

    அக்காவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @AathifAsthif
    @AathifAsthif 17 дней назад +1

    அண்ணா எங்க ஏரியாவுல ஒரு பாட்டிக்கு கஷ்டம்
    அவங்களுக்கு உதவி பண்ணுங்க அண்ணா Please

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +5

    உண்மையில் சகோதரியை பார்க்க பாவமாக இருக்கு தம்பி அனுசன் 😢❤️❤️🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +7

    வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Год назад +3

    WOW SUPERB BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🤲💘💞💚🙏🙏🙏

  • @esanansianu8586
    @esanansianu8586 Год назад +3

    அக்கா நீங்கள்தான் சிங்கப்பெண்

  • @JesurajanPathinathan
    @JesurajanPathinathan Год назад +9

    Anushan. Tu fais du bon travail continue que dieu soit toujours avec toi est tes proches est ta famille

  • @vadijega1720
    @vadijega1720 Год назад +2

    Very brave lady. Thanks Anushan .

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 11 месяцев назад

    முயற்சியான அக்கா வாழ்க உதவி கட்டாய ம் செய்யவும் அனுதம்பி

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 Год назад +10

    வாழ்த்துக்கள் தங்கைக்கு ❤

  • @SamiSami-l4w
    @SamiSami-l4w 15 дней назад

    Interesting video bro
    Paratathakkathu antha akka thuniu
    Mukiam ellorudaya pathuhappum

  • @Idhayangal.90
    @Idhayangal.90 16 дней назад

    நிச்சியமாக அந்த அக்கவுக்கு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼இறைவனே துணை

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +3

    அக்கா போக பயப்பட வேண்டாம் அனுசன் சிங்கப்பெண் 👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @ksaedits645
    @ksaedits645 Год назад +3

    Sister you are singappen . God bless all of you ❤❤. Brothers very thrilling video

  • @RMAHESWARAN-r5l
    @RMAHESWARAN-r5l 5 часов назад

    தமிழின தலைவர் தலைவர் பிரபாகரன் வழியில் வாழ்ந்தால் யாருக்கும் இந்த துணிவு வரும்

  • @ranjieraj5515
    @ranjieraj5515 Год назад +2

    Super Anushan ❤
    Sister parga kastama iruku😢
    God bless you

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Год назад +2

    உண்மையில் தங்கை உம்மை பாராட்டாமல் இருக்க முடியாது

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi 18 дней назад

    தம்பி எம் வாகரையில் இருக்கும் பல பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் தம்பி உங்களுக்கு எனது நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @shanthi2246
    @shanthi2246 Год назад +1

    அக்காவை பார்க்க பயமாக இருக்கு இரவு பே

  • @JesurajanPathinathan
    @JesurajanPathinathan Год назад +9

    Anushan you are good job man ❤

  • @thayansoba6692
    @thayansoba6692 Год назад +9

    வாழ்த்துகள் அக்கா❤

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Год назад +3

    உங்கள் சேவை மேலும் வளர இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    பெரியகுடும்பத்தைச் சேர்ந்த.பிரிட்டனில் இருந்து ஜி.

  • @rfkafarook2965
    @rfkafarook2965 4 дня назад

    I found this video really engaging, especially Anushan Bro's reactions. However, I do have some concerns about what might happen if a sudden flood were to occur.

  • @subakaransubakaran9958
    @subakaransubakaran9958 6 дней назад +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw Год назад +2

    வாழ்த்துக்கள் தங்கை துணிச்சல் மிக்க எங்கள் வீர மங்கை❤

  • @anussiya5112
    @anussiya5112 Год назад +5

    Excellent video 🙏🙏🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +6

    God bless you sister 🙏🙏🙏

  • @manisanthi1262
    @manisanthi1262 Год назад

    இலங்கை தமிழருக்கு கெத்தே துணிச்சல் தான் இந்த சகோதரிக்கு இன்னும் துணிச்சல் அதிகம்🙏🙏🙏🙏

  • @Ammubanu786
    @Ammubanu786 3 месяца назад

    Yeththana per kasttathula susait pannikkiranga avangalukku ivanga oru mun utharanam❤

  • @RajeethRajee-s6u
    @RajeethRajee-s6u 2 месяца назад

    Nalla valanim akka kadavul Kai vida maddar akka vallthukkal akka anushan Anna thank you

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +5

    Brave lady. God bless her.

  • @tharmaiya7293
    @tharmaiya7293 Год назад

    இன்றய வாழ்க்கைப் போராட்டம் , சிறிய மீன்களை வளர விடவேண்டும்.

  • @nmsubair1659
    @nmsubair1659 6 месяцев назад

    உதவி செய்வதாயின் இப்படி பட்ட சகோதரிகளுகமகு செய்யணும்

  • @subathirathankarajha
    @subathirathankarajha Год назад +8

    முதலை இருக்காதா...

  • @subathirathankarajha
    @subathirathankarajha Год назад +3

    யானை வந்தா என்ன செய்விங்க,.. (கூட்டிடு போவேன் 😅😅😅)

  • @malathysiva6629
    @malathysiva6629 Год назад +9

    தம்பி அனுஷன் நீங்க இப்படி நம்பி போகாதீங்க . Pls

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Год назад +3

    God bless you sister ❤❤🙏

  • @subusubu478
    @subusubu478 Год назад +2

    Super God bless you 🥰❤😍

  • @RSXXX229
    @RSXXX229 Год назад +10

    🙏👍HATS OFF TO ANUSHAN GREAT SOUL FOR
    FINDING THE MOST APPROPRIATE WELL DESERVED FAMILY TO GET HELP.

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Год назад +5

    அனுசன் 😂😂😂😂😂 வாழ்த்துக்கள்

  • @SelviK-n6g
    @SelviK-n6g Год назад +2

    Super sister and brother ❤❤❤

  • @williamkk7075
    @williamkk7075 Год назад +2

    God bless you dear brother

  • @subramaniamchelliah4246
    @subramaniamchelliah4246 Год назад +1

    Super...God bless you all

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 Год назад +5

    You God ❤❤❤❤Amen 🙏

  • @sivatharshinisabeshan6808
    @sivatharshinisabeshan6808 Год назад +2

    Super Anushan 👌

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 Год назад +5

    Very hard life! Take care guys

  • @subathirathankarajha
    @subathirathankarajha Год назад +12

    பின்னால் வார மிதுனின் மனநிலை நினைத்து 😅😅😅...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    அக்கா உங்கள் தைரியம் எங்களுக்கு வராது

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Год назад +5

    தம்பி.பே.+என்ரால்.எனக்கிம்.பயம்

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад

    WOW SUPERB BIRO VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERALAVAL KEEPITUP.VALTHUKKAL.WELDUAN WELCOME VAZHA VAZLAMUDAN NANITRY VANAKKAM OAKY BIRO VOICE OF ANUSHAN THANKS ❤❤❤❤❤🙏🙏🎀💕💕💕💕🙏🙏🙏🙏🙏

  • @dineshkumara9664
    @dineshkumara9664 Год назад

    ஆண் என்றால் எல்லாரும் ஆண் கிடையாது முக்கியமா உங்களைப் போல் நீங்கள் ஆணும் கிடையாது பெண்ணும்

  • @esanansianu8586
    @esanansianu8586 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷன்

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il Год назад

    Sinka pennukku nanri kal pala kodi God bless you. Avanka ituddana valkkaijila vasanth am veesapomutbu

  • @murugankannan293
    @murugankannan293 11 месяцев назад

    Bro you helping with in the family because there is medily class people bro really so sweet 🧁 help because very great really amazing bro ❤❤❤❤❤

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Год назад +2

    அக்கா ❤❤super❤❤

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 9 месяцев назад

    அனுசா இப்படியா உன்மை கைஎடுத்து கும்பிடுவோம்

  • @rajahs500
    @rajahs500 Год назад

    Valthukal Valthukal valthukal thampikala

  • @lagithpackiyarajah984
    @lagithpackiyarajah984 10 месяцев назад

    . முதல் முறையாக உங்கள் கானேலியில் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 Год назад +1

    அண்ணா இங்கே யானை இல்லையா 😢?
    யானை பிரச்சினை இல்லையா?
    எவ்வளவோ கஷ்டப்பர்ராங்க என