அருமையான படைப்பு. துணிச்சலாக நடித்த அந்த பெண்ணைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்திய முறை கழிப்பறைகள் தான் மிகச்சிறந்தது என்பதை நன்றாக உணர்தியுள்ளீர்கள். பாராட்டுதல்கள் 🙂👏👏👏💐💐💐🌺🌹👌👍
நான் கதை வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தேன்... ஆனால் இந்த கதை நம் கிராமத்து பெண்களின் வாழ்க்கையை எடுத்துக் கூறுகிறது.... shortfilm super bro👍🤝🤝🤝🤝
Paaratta vaarthaigal illanu solluvanga seriously naa ipo athaa realize pandra....unmailaye ippadi oru character pandrakku accept pannirkaangana she is vera level....Masssss
இது போன்ற கதையில் நடித்து கிராமத்து பெண்களின் பரிதாப களை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்... வாழ்த்துக்கள்.... ஏன் நானும் சென்னை வந்து 5நாட்கள் இது போல் அவதி பட்டேன்....இந்த படம் அந்த வலியை எனக்கு நியாபக படுத்தியது.... இயக்குனர் க்கு வாழ்த்துக்கள்......
நிறையபேர் அறிந்திராத ஒரு விஷயம் இங்கு நிறைய பேர் இந்தப் பிரச்சனையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வாழ்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் இதனின் வழிகள். 😔😔😔 எந்த ஒரு முறையும் இந்தியாவுடைய கலாச்சாரம் மட்டும்தான் இங்கே
First of all HatsOff to this girl boldly starred this role and second to the director for this attempt. விஞ்ஞான உலகில் இதை அசிங்கமாக பார்க்கதேவையில்லை. 🙋♂️
கதையே இல்லனு சொல்ற இயக்குனர்களுக்கு நம் அனைவரின் வாழ்விலும் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் நேரம் வரை ஆயிரம் கதைகள் நடக்கிறது. இப்படத்தின் இயக்குநருக்கு பாராட்டுக்கள். எந்தவித ஆட்சேபனை இல்லாமல் நடித்த நடிகைக்கு பாராட்டுக்கள் 👏
சிறந்த குறும்படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் . இன்னும் பல குறும்படங்கள் எடுத்து பல வெற்றிகளை தொடுவீர்கள். இந்த குறும்படம் உருவாக உழைத்த ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் பல Super Sister
This is a great concept when I got married just last year I had to also adjust to western toilet and later had to face this constipation issue alot..... But watever it is indian toilets are best for all the issues few people think it's just hilarious for us to say this but actually people who suffer day to day face the issues nobody will speak this out since it's embarrassing but lot more people actually suffer in silence ...... This short film is a head Turner in most of the ways .... Hats off to the team to bringing out this concept 👍👍👍
இது அசிங்கமில்லை உண்மையில் இது நம் எதிர்கால தலைமுறைக்கு மிக மிக அவசியம்; நம் முன்னோர்கள் கழிப்பறையில் செய்யும் வீட்டுவேலையிலே உடற்பயிற்சியை அமைத்து கொடுத்து சென்றுள்ளார்கள்; Sharnika Prakash yours performance really naturally 👏👏👏👍👍👍
ரொம்ப நாளாக என் மனசுல இருந்த விஷயம்...Screen la atha convey pannathuku thanks...Share and inform as possible you can to ur friends...Simple and Effective..👌👌👍 She deserves good place in industry for accepting this kind of role👍
Yes, it prevents colon cancer for sure. When you bend your knee and sir close to indian toilet style all it does is the colon bends and pushes the human waste. Also when you press the bottom stomach--closer to the colon movement-- it removes the entire waste out. Some people have made millions making the small beach. But pushing the bottom stomach do not need the bench and more productive. Good story and point across sharing it. Don't ever feel bad to overcome natural difficulties..but be proud to teach how to overcome openly. Good job.
i am from Rajasthan, living in overseas, I am also facing same issue.... because i used to & familiar with Indian toilet.... Money & other amenities not works when you have internal bodies issue... kudos to filmmaker for addressing such kind of issue with bravely....
i am from north india ...........gr8 movie...thanx 4 the subtitles.......n yes i too think indian toilets are better........western ones are good 4 the elderly ones and the sick...............very informative and gr8 concept....hats off
Ithu romba adipadaiyana avasiyamana vishayam.. Ana ithula kuda naagarigam nu udambuku othu varatha western toilet use panranga... Ipdi oru stry write pani media la kondu vanthavanga unmayave epdi patta kashtathayum purinjukuravanga ... Great.. Starting la Am also expericenced by this prblm..
நிறைய இடங்களில் இந்த பிரச்சனையை சந்தித்து இருக்கிறேன். மேல ஏறி அமர்ந்து போனால் தான் வரும். கீலே எல்லாம் விலுந்ததில்லை. கழுவுவதற்கு மட்டும் தான் சிரமம்.🙄😉💩🚽🧻
இங்கு comments செய்திருப்பவர்கள் எல்லாம் Indian Toilet -தான் சிறந்தது என்று கூறி உள்ளார்கள். ஆனால் புது வீடு கட்டும் எல்லாரும் Western Toilet வைத்துத்தான் கட்டுகிறார்கள். Western Toilet -தான் வைக்கவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாம் சொல்வது ஒன்று; செய்வது வேறொன்று. இதில் மட்டுமல்ல, வரதட்சனை, சாதி எல்லா விசயங்களிலும் அப்படித்தான் இருக்கிறோம்.
Really superb.... Basic concept... Everyone suffering like this issues... But the way screened here is good... First of all congragulate the heroin for acting without hesitation... 👏👏👏Then should appreciate director for taking this concept..👏
எல்லாமே பழக்க வழக்கம்தான் ..நாம் கற்று கொள்வதே_!தினம் தினம் புதிது புதிதாக கற்றுக்கொள்கிறோம்! இதையும் கற்றுக்கொளவது வாழ்வியலில் சாலச்சிறந்தது..இதை ஓரு குறையாக இந்த காலகட்டத்தில் கூற முடியாது_!..புதிய கதைக்களத்தை இயக்குநர் எடுத்ததும் இந்த கதையில் நடிக்க சம்மதித்ததும் அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள்_!
very good issue you have raised by this film. No body easily tell their problem related the toilet to anyone and how much the western toilet been effected and ruin our life a way of narration is good. But I don't think that anybody can change their routine life after seeing this, they see, put smile on their face and forget it due to their busy life. IBS and incontinence is the most common sickness related with the western toilet but in the old age people there is no alternate due to their knee problems.
I always love to use Squat Toilets because that cleans your intestine almost completely against the western one, which makes you to visit toilet many times a day leading to constipation and infections.. Squat toilets are also great for curing piles problems.. This is the reason I hate to stay at hotels outside as all of them have only western toilets.. The only hotel which I loved to stay was that Tirupati cottage, which had both squat as well as western in same toilet.. Great short film with daring actress..
Hats of to the team,,, i always go for ancient ways,,, this is why I forced my husband to have atleast 1 indian toilet in our house while renovating,,, nowadays kids are all following the western culture... Thanks for bringing a wonderful concept.... Pari......
Please don't comment how you shit in home, here publicly. Have some conscience. Your husband will get affected if he sees his wife commenting private things publicly
Super Message! Small Message is A Big Message For Ladies! Sharnika Prakash Acting Is Very Natural! Congrats! Then Attul Acting Is Very Natural! Camera Work Really Super!
Superb !! i really would appreciate the whole team for the concepts and acting, especially female actress for the daring character. Keep doing such social awareness concepts.. love u guys :-)
A big applause to the whole TEAM, whoever worked towards this project, I sincerely appreciate for choosing this concept, its not a small issue, we all are ignorant and completely living a western life, people think you live a modern life if you have western toilet, majority of the population suffer with constipation, colon and indigestions problems which lead to severe mental health issues. Wake up people, bring back our Indian system to life. Think well guys why a WESTERN Toilet in Indian Toilet????????!!!!!!!!. (The name of the movie could be mentioned in Tamil, just my suggestion :) )
Really hats off to the heroine...such a brave girl had a challenging role...Congratulations for the future projects..👌🤝❤ Always Indian Toilet is best for everyone..Good message to the society 👏🤝
Nammaloda leg Indian toilet use pannum bothu 45 degree LA irukkum apo daan namma aasana vaai open aagum free ah pogum so western use pannum bothu kaal keela thonga vidama chair LA vecha antha 45 degree varum apo aasana vaai poguthu open aagi free ah pogum..... One of the best short flim'''try to keeplittle chair while using western toilet'''''
Western use pannu nu sollurega la use panna கூடாது என்று சொல்கிறாய.எனக்கு தெரியாத oru medical tips சொல்லுறீங்க ஆனால் anaku தான் purila கொஞ்சம் தெளிவாக solluga naan ஒரு நான்கு பேருக்கும் சொல்லுவேன். 👍
Indian toilet daan pa best entha oru infection um varathu sikkiram varathu apti western use pannalum last intha short film LA kaal kutti chair LA vechikkanum.....
Really super movie na thumbnail pathuttu pakkave illa but movie is really super no words to say the heroine character is really she done her perfect and hats off to she...
I respect the heroine… great sister … not even big screen actresses will be dare act in this role.. you are simply great
Vry true..
Thank you ❤️
Exactly
First time I see an actress struggling to evacuate herself. You are a pioneer in this respect.
True
அந்த பெண் பாராட்டுக்கு உரியவள் 💐💐💐
❤️❤️❤️
@@sriram-ze6es kasi kudutha ellarume ellam seiya maddanga koomutta.
@@sriram-ze6es you are 100% right. but ellarum apedi ellaiye... endu than sonan. if i hate you i am sorry.
@@sellathambynigeshan5309 bro andha abc id oru saakadai idhey veladhan. Ponnungalana thappa pesalana avanukku pozhudhey pogadhu pombala porikki. AVANUKAGA SORRY AH FEEL PANNADHINGA BRO
S unmaaidhaan ennkee shokaa erukuu. Enaamaa nadippuu
மிக அருமையான படம் நன்றாக உள்ளது இந்த படத்தில் நடித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்
❤️
என் பாராட்டுகள் அந்த சகோதரிக்கு......இப்படி ஒரு கதையில் வெளிப்படையாக நடிததுற்கும் நல்ல விழிப்புணர்வு
@@sriram-ze6es kasu kodutha ellarum eallame seiya matanga seriya ni moodu
@@sriram-ze6es kasi kudutha ellarume ellam seiya maddanga koomutta.
Husband very good type.
@@sriram-ze6es nee Partha ponugalam apdithan irukagalada
Tq so much ❤️
அருமையான படைப்பு. துணிச்சலாக நடித்த அந்த பெண்ணைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்திய முறை கழிப்பறைகள் தான் மிகச்சிறந்தது என்பதை நன்றாக உணர்தியுள்ளீர்கள். பாராட்டுதல்கள் 🙂👏👏👏💐💐💐🌺🌹👌👍
என்னமோ நென்னச்சேன் ஆனா டைரக்டர் அண்ணா நீங்க வேற level ❤❤❤
The whole congrats goes to the Actress of the flim.....oru ponnu vekapadama idalam naduchurkanga na Vera level
Seriously hats off to the director…everyday I suffer a lot
@@vigneshmurugan7497
Why so?
Very true idhulam opena pesa vendiye vishyam.. Kudos to the team especially actress
Truethan but annapandrathu
அருமையான குறும் படம்... இப்போ நாட்டில் இருக்க பெரிய பிரச்சினை இது தான்... இத கண்கூடாக காட்டி இருக்கீங்க... நல்ல பதிவு.... சூப்பர் direction....
🙏🙏🙏🙏😓👌👌👌👌👌👌👌இந்த பெண் இந்த கேரக்டரில் தைரியமாக நடித்ததற்கு
நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெண்களின் சங்கடங்களை உணர்த்தும் படம் அந்த பெண்ணின் நடிப்பை பாராட்டி ஆக வேண்டும்...
Village people mattumalla cityla irukara most of the peoplekum western toilet pidikathu.i am in coimbatore.but i like indian toilet.
நான் கதை வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தேன்... ஆனால் இந்த கதை நம் கிராமத்து பெண்களின் வாழ்க்கையை எடுத்துக் கூறுகிறது.... shortfilm super bro👍🤝🤝🤝🤝
Paaratta vaarthaigal illanu solluvanga seriously naa ipo athaa realize pandra....unmailaye ippadi oru character pandrakku accept pannirkaangana she is vera level....Masssss
என்னுடைய 5 வருட குமுரல். இது பெண்ணிக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் சேர்த்துதான்
S ஆமாம் தலைவா
@@rrfrider8442 hm
Andha akka last ah ponanga la apdi dhan idhuvaraikum...na western toilet la poitu irukan...
@@RK-dh1xw நா இன்னமும் அப்படி தாய போய்கிட்டு இருக்க
@@krishkrishna7071 hm but not safe bro
That girl is very dedicative in acting because of that she ready for this acting , bold girl 🔥🔥
வெறும் காலை கடன் தானே என்று கூறிவிட்டு சென்று விடலாம் ஆனால் அதில் உள்ள உள்ளுணர்வின் எளிமையாக படைப்பு அக்கிய இயக்குனர் நன்றிகள் பல 👏👏👏👍👍✌✌
பிரசவத்திற்கு பின் பத்தில் ஒரு பெண்ணாவது இந்த வலியை அனுபவித்திருப்பாள்.... உயிர் போகும் வலி... Salute sister for your screenplay
How many of you think .. Dis heroine deserves big screen..
Yes nadippu nu vandhuttaa exact aa nadikaraanga pa
Thiyagi she ir
❤️❤️❤️
@@prasmuru2500 yeah..
@@sharnikaprakash4387 ❤️
இது போன்ற கதையில் நடித்து கிராமத்து பெண்களின் பரிதாப களை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்... வாழ்த்துக்கள்....
ஏன் நானும் சென்னை வந்து 5நாட்கள் இது போல் அவதி பட்டேன்....இந்த படம் அந்த வலியை எனக்கு நியாபக படுத்தியது....
இயக்குனர் க்கு வாழ்த்துக்கள்......
heroine boldness vera level 💯💯💯🔥🔥💯💯🔥💯💯
❤️❤️❤️
@@sharnikaprakash4387 i too had pooped likt that sis😂i thought I'm the very one...
நிறையபேர் அறிந்திராத ஒரு விஷயம் இங்கு நிறைய பேர் இந்தப் பிரச்சனையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வாழ்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் இதனின் வழிகள். 😔😔😔 எந்த ஒரு முறையும் இந்தியாவுடைய கலாச்சாரம் மட்டும்தான் இங்கே
Yeah .. it's true ... the heroien has guts to act these kind of act ........முன்னோர்கள் முட்டாள் இல்லை....
Thank you ❤️
@@sharnikaprakash4387 ur acting is be real sister ...keep rocking .....ahead fr yur bright future...
@@janakijanu2709 thanks a lots ma...
@@sharnikaprakash4387 we waiting fr ur guts nxt Short flim ...
@@janakijanu2709 sure....❤️
பெண்களின் கஷ்டத்தை பெண் வீட்டார் தவிர, வேற யாருக்கும் தெரியாது! வெற்றிபெற வாழ்த்துக்கள்❤️✨👍
Aangalin kastam aan veetarku mattum thaan theriyum
Pen veetar ila aval manathai thavira
First of all HatsOff to this girl boldly starred this role and second to the director for this attempt. விஞ்ஞான உலகில் இதை அசிங்கமாக பார்க்கதேவையில்லை. 🙋♂️
கதையே இல்லனு சொல்ற இயக்குனர்களுக்கு நம் அனைவரின் வாழ்விலும் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் நேரம் வரை ஆயிரம் கதைகள் நடக்கிறது.
இப்படத்தின் இயக்குநருக்கு பாராட்டுக்கள். எந்தவித ஆட்சேபனை இல்லாமல் நடித்த நடிகைக்கு பாராட்டுக்கள் 👏
Really hats off to the heroine....what a challenging role...
❤️❤️❤️
അപ്പി ഇടാൻ ഇരിക്കുന്നത് ആണോ challenging 😁😂😂😂😂
Sss bro hats off ❤️
Haha your comment looks funny as hell...do you think pooped on a western toilet it's kind of difficult role to play? .. what a joke
Super . Antha ponnu ku semma guts. Intha mathiri nadikkurathukku. Super.
Boldness என்ற பெயரில் கண்டதை எடுக்கும் டைரக்டர் மத்தியில் நல்ல கதைகளம் இயக்குனர்க்கும் நடிகைக்கும் 🙋🏻♂️ வாழ்த்துக்கள்
சிறந்த குறும்படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் .
இன்னும் பல குறும்படங்கள் எடுத்து பல வெற்றிகளை தொடுவீர்கள். இந்த குறும்படம் உருவாக உழைத்த ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் பல
Super Sister
This is a great concept when I got married just last year I had to also adjust to western toilet and later had to face this constipation issue alot..... But watever it is indian toilets are best for all the issues few people think it's just hilarious for us to say this but actually people who suffer day to day face the issues nobody will speak this out since it's embarrassing but lot more people actually suffer in silence ...... This short film is a head Turner in most of the ways .... Hats off to the team to bringing out this concept 👍👍👍
😊
Good morning friend
இது அசிங்கமில்லை உண்மையில் இது நம் எதிர்கால தலைமுறைக்கு மிக மிக அவசியம்; நம் முன்னோர்கள் கழிப்பறையில் செய்யும் வீட்டுவேலையிலே உடற்பயிற்சியை அமைத்து கொடுத்து சென்றுள்ளார்கள்;
Sharnika Prakash yours performance really naturally 👏👏👏👍👍👍
Sharnika Entha mari story la act panna oru boldnesss venum அதுல நீ செய்ச்சுட்டா... 👌👌👌👌❤❤❤
♥️♥️♥️
Really hats off the super short Film. indian toilets are best way the every day...
ரொம்ப நாளாக என் மனசுல இருந்த விஷயம்...Screen la atha convey pannathuku thanks...Share and inform as possible you can to ur friends...Simple and Effective..👌👌👍
She deserves good place in industry for accepting this kind of role👍
Yes, it prevents colon cancer for sure. When you bend your knee and sir close to indian toilet style all it does is the colon bends and pushes the human waste. Also when you press the bottom stomach--closer to the colon movement-- it removes the entire waste out. Some people have made millions making the small beach. But pushing the bottom stomach do not need the bench and more productive. Good story and point across sharing it. Don't ever feel bad to overcome natural difficulties..but be proud to teach how to overcome openly. Good job.
அருமையான திரைப்படம் , சகோதரிக்கு வாழ்த்துக்கள்
i am from Rajasthan, living in overseas, I am also facing same issue.... because i used to & familiar with Indian toilet.... Money & other amenities not works when you have internal bodies issue... kudos to filmmaker for addressing such kind of issue with bravely....
👍nice some girl s haveing this pbm, pragancy time, good msg
i am from north india ...........gr8 movie...thanx 4 the subtitles.......n yes i too think indian toilets are better........western ones are good 4 the elderly ones and the sick...............very informative and gr8 concept....hats off
Good no one dare to take shorts flims like this but really I appreciate your whole short team especially the actress
Ithu romba adipadaiyana avasiyamana vishayam.. Ana ithula kuda naagarigam nu udambuku othu varatha western toilet use panranga... Ipdi oru stry write pani media la kondu vanthavanga unmayave epdi patta kashtathayum purinjukuravanga ... Great.. Starting la Am also expericenced by this prblm..
அந்த பெண்ணின் நடிப்பு மிகவும் அருமை
நிறைய இடங்களில் இந்த பிரச்சனையை சந்தித்து இருக்கிறேன். மேல ஏறி அமர்ந்து போனால் தான் வரும். கீலே எல்லாம் விலுந்ததில்லை. கழுவுவதற்கு மட்டும் தான் சிரமம்.🙄😉💩🚽🧻
Ajith🙄
படம் சூப்பர் கதை ரொம்ப சூப்பர் நா 3 நாளா அந்த தம்நெய்ல் போட்டோ பாத்து ஒருமாதிரி ஆகி படம் பார்க்காம மிஸ் பண்ண ஆனா அது கரெக்ட் தம்நெய்ல்
Nanum dhan 2 3 days ah thumbnail pathutu open pannala..
உண்மைதான்
@@mugimugi1970 ஆமாம் உண்மைதான் ஆனால் கதை தூள்
@@vigneshaksvtss421 ஆமாம்
👏👏👏👏👏👏👏👏 அண்ணா நீங்களும் கூச்சம் படாமல் நல்ல தகவல் எங்களுக்கு தந்துருக்கீங்க... வாழ்த்துக்கள் 🤝🤝🤝
இது பெண்களுக்கும் மட்டும் இல்ல ஆண்களுக்கும் இந்த சிரமம்
ஒரு ஆண் நடிச்சிருந்தா இத்தன வியூஸ் வந்துருக்குமாங்குறது டவுட்தான்.
என்ன சொல்லுறது தெரியல ஆனா படம் வேற மாதிரி அருமையான பதிவு அப்பெண் மணிக்கு என் இரண்டு கரங்களால் வணங்குகிறேன்
Salute to the Girl 👧 and team also who had taken decision to make such kind of movie to spread awareness.
இந்த படம் இயக்கிய இயக்குனர் மனதின் வலி. புரிந்வர்
இன்றைய நிலையில் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு👍
Hi how are you
@@sanilsanil6749 🙏
@@umamaheshwari946 friends aagalama madam plz
உண்மையை உணர்ந்து உள்ளபடியே சொன்னதற்கு நன்றி
இப்படி ஒரு கதைக்கு நடிக்க எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டாள் but திஸ் கேர்ள் ஆக்ட்டிங் good
Tq so much ❤️
Hats off u sis(heroin)
@@sharnikaprakash4387 ninga thana apa athu
Sharnika really u r great hastoff for choosing this story
எப்போது ஒரு பெண் தன்னை இவ்வாறு நடிக்க ஒப்பு கொண்டாலோ அப்போதே அவள் உலகின் சிறந்த நடிகை ஆகிவிட்டால்....
giving very good message and actors did very innocents sincerely
Credits to whole team. Specially credits for lady character for her shameless acting. Good message to modern day people. Hats off
We respect & proud for sister ...thank u for all team staff & members.Director 😘🙏🙏
என் மனதில் வெகுநாட்களாக ஓடிய விஷயம்..படத்திற்கு பாராட்டு
Hatsoff whole team.. Especially Sister.....
இங்கு comments செய்திருப்பவர்கள் எல்லாம் Indian Toilet -தான் சிறந்தது என்று கூறி உள்ளார்கள். ஆனால் புது வீடு கட்டும் எல்லாரும் Western Toilet வைத்துத்தான் கட்டுகிறார்கள். Western Toilet -தான் வைக்கவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாம் சொல்வது ஒன்று; செய்வது வேறொன்று. இதில் மட்டுமல்ல, வரதட்சனை, சாதி எல்லா விசயங்களிலும் அப்படித்தான் இருக்கிறோம்.
True 👍👍👍
It is not about village or city women. Indian Toilets are the best.
I am really happy that someone has taken the effort to create this awareness
Topic that need to be seriously addressed!!! Well done team 👌👍
சூப்பர் விழிப்புணர்வு வேண்டிய படம் ,இயக்குனர் மற்றும் ஆக்டர்க்கு நன்றி, குறிப்பாக அந்த பெண்ணுக்கு மிக மிக நன்றி
Really superb.... Basic concept... Everyone suffering like this issues... But the way screened here is good... First of all congragulate the heroin for acting without hesitation... 👏👏👏Then should appreciate director for taking this concept..👏
Why say everyone suffering? Even western is good and has its benefits. For middle aged and old people, western is only comfortable
@@arulraj4012
Yup... Esha paarthaalum one sidea pesiye palagittom...
Nice short film.. Realy watern toilets is dangerous..
Ela andha girl Patti pesuringa but andha girl ooda feel ahh purinji kutu andha husband help pannuraru.. good 👍
Mmmm💯
Hi how are you sweetie
@@sanilsanil6749
Dey...
Inga vandhum valiyuvingla 🙄🙄🙄
எல்லாமே பழக்க வழக்கம்தான் ..நாம் கற்று கொள்வதே_!தினம் தினம் புதிது புதிதாக கற்றுக்கொள்கிறோம்! இதையும் கற்றுக்கொளவது வாழ்வியலில் சாலச்சிறந்தது..இதை ஓரு குறையாக இந்த காலகட்டத்தில் கூற முடியாது_!..புதிய கதைக்களத்தை இயக்குநர் எடுத்ததும் இந்த கதையில் நடிக்க சம்மதித்ததும் அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள்_!
Hats off to whole team👏👏👏female character acting rmba real la irundhudhu all the best
very good issue you have raised by this film. No body easily tell their problem related the toilet to anyone and how much the western toilet been effected and ruin our life a way of narration is good. But I don't think that anybody can change their routine life after seeing this, they see, put smile on their face and forget it due to their busy life. IBS and incontinence is the most common sickness related with the western toilet but in the old age people there is no alternate due to their knee problems.
Sharnika sis, the role u played is really great... u achieve more for ur work spirit.. all the best sis..
நீயே உண்மையான நடிகைமா, உன்னை யார் என்று தெரியாது ஆனால் உன் நடிப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்
நல்லா இருக்கு..நல்ல கணவர்..நல்ல நடிப்பு..அருமை...எல்லாமே.சூப்பர்... புதுசா இருக்கு ...எல்லாம்.
I always love to use Squat Toilets because that cleans your intestine almost completely against the western one, which makes you to visit toilet many times a day leading to constipation and infections.. Squat toilets are also great for curing piles problems..
This is the reason I hate to stay at hotels outside as all of them have only western toilets.. The only hotel which I loved to stay was that Tirupati cottage, which had both squat as well as western in same toilet..
Great short film with daring actress..
Nice awareness concept👏🏻👏🏻wishes to the team and a bold acting of the heroine👏🏻
Tq❤️
Super movie... Intha toilet pathi namba nattula ellarukkum therinja nalla irukkum... Indian toilet thaa nallathu nu niraya perukku theriyala...
மனுசன் நிம்மதியாக பேலனும் இல்லைனா நிம்மதியே போயிரும்
2 varila solliteenganne.
😀😀
😂🤣🤣😆super
🤣🤣🤣. P sapdu nanba nee poi
Super
எவ்வளவு அழகான, அழுத்தமான கதை பாராட்ட வார்த்தைகள் இல்லை
Hats of to the team,,, i always go for ancient ways,,, this is why I forced my husband to have atleast 1 indian toilet in our house while renovating,,, nowadays kids are all following the western culture... Thanks for bringing a wonderful concept.... Pari......
Please don't comment how you shit in home, here publicly. Have some conscience. Your husband will get affected if he sees his wife commenting private things publicly
@@arulraj4012
Edhukku da? It's her wish... Still we are a living being how other animals are... Adha marakkadha...
Indhu madam salute 👏 yu have dared to talk about such things which people normally feel shy.
Same here..
great short flim
I appreciate that your team efforts .
Super Message! Small Message is A Big Message For Ladies! Sharnika Prakash Acting Is Very Natural! Congrats! Then Attul Acting Is Very Natural! Camera Work Really Super!
Really proud of you. This film was amazing, that heroine was really proud say she is good one.
Superb !! i really would appreciate the whole team for the concepts and acting, especially female actress for the daring character. Keep doing such social awareness concepts.. love u guys :-)
Very beautiful girl and acting also very nice...
கக்காவுல இவ்வளவு விஷயம் இருக்கா??
விரசம் இல்லாமல் பதிவிட்டது சிறப்பு !
விரசம்ன்னா என்னா
@@user-mano96 ஆபாசம் , அசிங்கம்,
😄😃😃😃
Superb pro excellent
A big applause to the whole TEAM, whoever worked towards this project, I sincerely appreciate for choosing this concept, its not a small issue, we all are ignorant and completely living a western life, people think you live a modern life if you have western toilet, majority of the population suffer with constipation, colon and indigestions problems which lead to severe mental health issues. Wake up people, bring back our Indian system to life. Think well guys why a WESTERN Toilet in Indian Toilet????????!!!!!!!!. (The name of the movie could be mentioned in Tamil, just my suggestion :) )
Ith indian toilet use panniravangalukutaan antha feel irukum.....hats off to that lady...❤️❤️❤️
90s kidsdhaan ancientla irundhu western varaikum pathrupaanga...
Hats off to the director and the team, especially the heroine character 🙏💞😍👌🌹
Thank you for providing subtitles
Really hats off to the heroine...such a brave girl had a challenging role...Congratulations for the future projects..👌🤝❤
Always Indian Toilet is best for everyone..Good message to the society 👏🤝
Hays off to that heroine... She will be shine in future films too...
Great, heroin simply superb
Intha kathayila naticha antha hearoin ku than yella pugazhum kedaikattum , deticated hearoin innum movies lam natichi periya actor ha varanum...💐💐💐💐💐💐
Same pbm. Veedu rent ku paarkum pothu first Indian toilet irukaanu check pannitu than next kitchen, bed room paarpaen.
Love from Kerala. Awesome and versatile topic .Great job.
Nammaloda leg Indian toilet use pannum bothu 45 degree LA irukkum apo daan namma aasana vaai open aagum free ah pogum so western use pannum bothu kaal keela thonga vidama chair LA vecha antha 45 degree varum apo aasana vaai poguthu open aagi free ah pogum..... One of the best short flim'''try to keeplittle chair while using western toilet'''''
Western use pannu nu sollurega la use panna கூடாது என்று சொல்கிறாய.எனக்கு தெரியாத oru medical tips சொல்லுறீங்க ஆனால் anaku தான் purila கொஞ்சம் தெளிவாக solluga naan
ஒரு நான்கு பேருக்கும் சொல்லுவேன். 👍
Indian toilet daan pa best entha oru infection um varathu sikkiram varathu apti western use pannalum last intha short film LA kaal kutti chair LA vechikkanum.....
Really super movie na thumbnail pathuttu pakkave illa but movie is really super no words to say the heroine character is really she done her perfect and hats off to she...
I respect the heroine salute sister
Nice movie. Especially that girl.. excellent 👌.. must have a mind to act this role... Really appreciate u ma'am
Usefull story ipa ellam 60% Mela constipation problem treatment edukravanga adhigama irukanga TOILET good msg 👍
Why is this situation?
Vera lvl❤👍