எனக்கு யாரும் பிச்ச போடணுமுன்னு அவசியமில்ல❗|

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2023
  • எனக்கு யாரும் பிச்ச போடணுமுன்னு அவசியமில்ல❗| #rajinikanth | Aarilirunthu Arubathu Varai
    Aarilirunthu Arubathu Varai Full Movie - • Aarilirunthu Arubathu ...
    Aarilirunthu Arubathu Varai is a 1979 Indian Tamil-language drama film, directed by S. P. Muthuraman and written by Panchu Arunachalam, starring Rajinikanth. The cast also included Thilak, Cho, Thengai Seenivasan, Jayalakshmi, Sangeeta, Jaya and Mallika. Soundtrack for the film was composed by Ilaiyaraaja.
    #AarilirunthuArubathuVarai #rajinikanth #cho #rajinimovie #movies #tamilmovies #movie #kollywood #tamilcinema
  • РазвлеченияРазвлечения

Комментарии • 85

  • @nasarjamal1719
    @nasarjamal1719 11 месяцев назад +29

    முள்ளும் மலரும் அதற்கு அடுத்து ஆறிலிருந்து அறுபது வரை நல்ல கேரக்டர் படம்.

  • @sssjanar551
    @sssjanar551 11 месяцев назад +66

    இந்த படத்தில் வரும் கதை அப்படியே என் வாழ்க்கையும் இது தான்.பத்து வயதில் குடும்ப பாராம் தோளில் சுமக்க ஆரம்பித்தேன்.என் தம்பி இரண்டு பேரை டிகிரி படிக்க வைத்தேன்.அவர்கள் இருவரும் கேட்ட ஒரு வார்த்தை. உன்னை யார் டிகிரி படிக்க வைக்க சொன்னது.இன்றும் என் நெஞ்சில் மன வேதனையில் உள்ளது.

    • @naresh2884
      @naresh2884 11 месяцев назад +1

      டிகிரி படிக்க வைக்கும் பொழுது அவர்கள் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே...

    • @sssjanar551
      @sssjanar551 11 месяцев назад

      @@naresh2884 சொல்லவும் இல்லை, குடும்ப பாரம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.கடைசி வரை என் அம்மா என்னுடன் இருந்து இயற்கை எய்தினார்கள்.என் மனைவி மிகவும் அருமையானவள் கடவுளின் கிருபையால் என் அம்மாவை கடைசி வரை நன்றாக பார்த்துக் கொண்டால்.அருமையான மனைவியை கொடுத்த கடவுளுக்கு நன்றி.

    • @wahabshariff1342
      @wahabshariff1342 11 месяцев назад +1

      Neengal seidhadhu Andha Andavanakku theriyum..adharku ungalakku
      Kandippaga nanmai undu..bro

    • @thegardenguide2650
      @thegardenguide2650 11 месяцев назад +2

      Thambigal yellame nonsense gal.wife jalrakkal.

    • @ishwarya8231
      @ishwarya8231 11 месяцев назад +3

      Kavala padatinga anna

  • @prabuvjp3166
    @prabuvjp3166 11 месяцев назад +9

    ரஜினி படத்துலயே தரமான படம் 1

  • @narasimhan5284
    @narasimhan5284 11 месяцев назад +52

    எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று

    • @vasanthraghavan5334
      @vasanthraghavan5334 11 месяцев назад

      movie name sollunha bro

    • @krishnamurthyranganathan9440
      @krishnamurthyranganathan9440 11 месяцев назад

      ​@@vasanthraghavan53346 இருந்து 60 வரை. Year of release 1979

    • @senthilkumar3964
      @senthilkumar3964 11 месяцев назад

      ​@@vasanthraghavan53346 to 60 age varai.sema acting

    • @nasarjamal1719
      @nasarjamal1719 11 месяцев назад

      @@vasanthraghavan5334
      ஆறிலிருந்து அறுபது வரை.

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 10 месяцев назад

      ​@@vasanthraghavan5334ஆறிலிருந்து அறுபது வரை

  • @behindstories...3160
    @behindstories...3160 10 месяцев назад +2

    இந்த ரஜினியை மீண்டும் காண ஆவலாக இருக்கிறது.

  • @mulikaitetu
    @mulikaitetu 4 месяца назад +1

    வாழ்க்கையில் எல்லோரும் சிந்திக்க வேண்டிய சிறந்த திரைப்படம்

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 11 месяцев назад +28

    superb movie

  • @veeramani6420
    @veeramani6420 11 месяцев назад +23

    True movie. EVER

  • @user-gv7gb2wd4o
    @user-gv7gb2wd4o 11 месяцев назад +11

    Arilirunthu arubathu varai Enakku piditha movi

  • @anandavelramu7882
    @anandavelramu7882 11 месяцев назад +2

    Thanmanam🔥🔥🔥

  • @muhammadsiddique6484
    @muhammadsiddique6484 11 месяцев назад +2

    Ennakku yaaru picha pode vendam.. ultimate..

  • @mukund0182
    @mukund0182 10 месяцев назад +2

    What a movie. What a acting Rajini sir. ❤❤❤
    Real story.

  • @indrakumarvasu8582
    @indrakumarvasu8582 11 месяцев назад +3

    What an acting Rajini Sir 🤗🤗🤗🤗 what a movie.... Just imagine Super Star is still a super hero for so many reasons .....

  • @seenug7616
    @seenug7616 11 месяцев назад +2

    எனக்கு மிக முக்கியமான படம்.❤

    • @PAArtsOfficial
      @PAArtsOfficial  10 месяцев назад

      Watch Full Movie ⬇️
      Aarilirunthu Arubathu Varai - ruclips.net/video/kcwT5tsBl8k/видео.htmlsi=NEVn3xjs1aqRrMJT

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 11 месяцев назад +7

    All should see this scene when we are giving anything to our brother or sister....so we will be humble...so it wont hurt our blood brother or sister....

  • @kumaravelkumi800
    @kumaravelkumi800 11 месяцев назад +36

    I'm kamal sir fan. In this movie rajini sir is super super super

    • @isaacclinton9728
      @isaacclinton9728 11 месяцев назад +2

      I'm also kamal sir fan but no need to tell that and than appreciate rajini sirs acting .. both are brilliant in their own uniqueness.. newly this shit has started saying I'm this persons fan but I love the other persons acting.😂😂😂😂

    • @thavasip6699
      @thavasip6699 11 месяцев назад

      Yedhuku da indha kevalamana pozhappu am Kamal fan am Vijay fan nu .scenes nalla irukurudhaukum idhukkum enna da sambandham.manam ketta pozhappu thuu

    • @kumaravelkumi800
      @kumaravelkumi800 11 месяцев назад

      @@thavasip6699 unaki enna da gandu

    • @32beckam
      @32beckam 10 месяцев назад +1

      ​@@isaacclinton9728Vere yethiku, likes pichai edukenthan... 😂

  • @jayakumar11
    @jayakumar11 11 месяцев назад +9

    இதே இடத்தில் நானும்

    • @wahabshariff1342
      @wahabshariff1342 11 месяцев назад

      Don't worry bro...Ur sacrifice will returned to u 1 day..

    • @prema1370
      @prema1370 10 месяцев назад

      En kanavarum than

    • @prema1370
      @prema1370 10 месяцев назад

      Nandri ketta nathanarkal

  • @mariappanmuthukkaruppan6317
    @mariappanmuthukkaruppan6317 11 месяцев назад +19

    6 to 60 till

  • @thomasandrew6432
    @thomasandrew6432 11 месяцев назад +1

    The best movie act by Rajni

  • @ragavanpalaniapan6911
    @ragavanpalaniapan6911 11 месяцев назад +2

    Super

  • @dhanamshanmugam5575
    @dhanamshanmugam5575 11 месяцев назад +5

    Manasu rompa valikuthu

  • @mrjegadeesh9534
    @mrjegadeesh9534 11 месяцев назад

    Nice performance.hats off rajini

  • @chidhambharam.cs.a.chellap6938
    @chidhambharam.cs.a.chellap6938 11 месяцев назад +3

    Jailer is not 1 % of this Flim. Real Hit Flim is this Only

  • @ss-qs6fh
    @ss-qs6fh 11 месяцев назад

    Semma punch

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb 8 месяцев назад

    Best movie 😢

  • @jkm2363
    @jkm2363 11 месяцев назад +10

    Evlo unmai laa ........

  • @aswinias5084
    @aswinias5084 11 месяцев назад

    My fav movie😢

  • @KanagaRaj-ub9od
    @KanagaRaj-ub9od 11 месяцев назад

    Superstar

  • @marinatalkies7023
    @marinatalkies7023 11 месяцев назад

    Masterpiece movie

  • @karthickraon2499
    @karthickraon2499 11 месяцев назад

    life cycle to remember best acting by superstar those days Osscar has to give this film they missed it. we feel it today also.............. remain them........?

  • @vinothkumarramar2174
    @vinothkumarramar2174 8 месяцев назад

    வளர்ப்பின் சம்பளம் பிச்சை...

  • @sivasundar-rz6wd
    @sivasundar-rz6wd 6 месяцев назад

    👍

  • @karthikeyan1183
    @karthikeyan1183 11 месяцев назад

    ᴍᴀꜱꜱ

  • @venkateshdr3614
    @venkateshdr3614 11 месяцев назад

    Am also in same place

  • @sanasnizam1168
    @sanasnizam1168 11 месяцев назад

    Appa ivvalavu kaalamum vayasindu paarkaama panam pugal varuthundu padam nadichinga. Ippa makkalukkaha oru moondru padam nadichi antha sambalam mulusayum makkalukku kodungale. Mr .Super star

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 11 месяцев назад +1

    அழியா கோலங்கள்..

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 11 месяцев назад +15

    நடிப்பின் சிகரம்

  • @cabs2218
    @cabs2218 10 месяцев назад +1

    நானும் ஒரு ஏமாளி இழிச்ச வாயன் நா 8வருஷம் சிங்கப்பூர் ல இருந்தேன் 2தடவ ஊருக்கு வந்துருக்கேன் தங்கச்சி கல்யாணம் நல்ல படியா பண்ணி வச்சேன் தம்பி love பண்ண பொண்ண எங்க vetla👍பேசி சம்மதிக்க வச்சேன் அவனும் நல்லா படியா கல்யாணம் பணிவச்சாங்க எங்க அப்பா அம்மா எங்களுக்கு இருந்தது ஓரு வீடு அத 2பிரிச்சு வீடு காட்டுனாக அது வரையும் நா வீட்டுக்கு எங்க அம்மா கு தான் பணம் அனுப்புவேன் 8வருஷம் கஷ்ட பட்டு வேலை பாத்து இப்ப எனக்குன்னு எங்க அப்பா அம்மா கூட சப்போர்ட் இல்ல பின்னாடி இருக்க எடத்துல வீடு கட்டிக்கோ னு சொல்றக என்னோட சம்பளத்தை இவர்களுக்கு தான் அனுப்புனே இப்ப என் தம்பி கூட சேந்து இவங்களும் எனக்கு துரோகம் பண்ணறாங்க எனக்கு ஒரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்க மாற்றாக 35வயசு நானே போய் எப்படி பாக்குறது என் தங்கச்சி அதுக்கு மேல 18சவரன் மாப்பிள கு 4சவரன் போட்டு வீட்டுக்கு தேவையான எல்லாம் வாங்கி குடுத்து வண்டி எல்லாம் வாங்கி குடுத்து அதுக்கு எடத்துல பங்கு வேணுமா தம்பி வீடு கட்டிடணாம் அதுல பங்கு கேக்க முடியாதுனு எனக்குன்னு இருக்க அந்த எடத்துல பங்கு வேணுமா நானும் சேந்து இருக்கணும்னு தானே வீடு கட்ட பணம் குடுத்தேன் சாப்பாட்டுக்கு கூட தம்பி பொண்டாட்டி யா எதிர் பாக்கணும் என்ன பண்றது பிரண்ட்ஸ் னு யாரும் இல்ல வெளிநாட்டு ல வேலை பாத்தவங்களுக்கு புரியும் என் கஷ்டம் அவ்ளோதா பணம் போச்சு life போச்சு

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 10 месяцев назад

      கடவுள் நிச்சயம் உங்களுக்கு ஒரு வழி காட்டுவார்

  • @thiyagaa
    @thiyagaa 11 месяцев назад

    Movie name

  • @VellingiriR-et2mn
    @VellingiriR-et2mn 6 месяцев назад

    Naan,manithargalai,mathippavan

  • @suhag4535
    @suhag4535 11 месяцев назад

    Thanadakamana subtle acting, it worked back then 😅

  • @baskaran2381
    @baskaran2381 11 месяцев назад +1

    Cinima endral ipdi irundal dan cinima

  • @ganeshm5166
    @ganeshm5166 11 месяцев назад +1

    Just take the bloody cheque for the sake of your wife....
    If you cannot take care your wife ....don't get married....
    Dignity my foot

    • @naresh2884
      @naresh2884 11 месяцев назад +2

      In every office, men take cheque from the company for the job done only by keeping either their wife, parents and kids in mind.

  • @lawrencegabriael6591
    @lawrencegabriael6591 11 месяцев назад +2

    Tag that movie name plz

    • @sriram6148
      @sriram6148 11 месяцев назад +2

      “Aarilirundhu arubadhu varai”
      Amazing movie and awesome acting by Rajini.

    • @lucaskumar9394
      @lucaskumar9394 11 месяцев назад +3

      ஆறிலிருந்து அறுபது வரை

  • @tamilselvanselvan1087
    @tamilselvanselvan1087 10 месяцев назад

    அப்படி பிச்சைனு கொடுத்திருந்தா கூட வாங்கிருப்பேன் 😢😢

  • @thirusony9011
    @thirusony9011 11 месяцев назад

    😂😂😂😂இத இப்போ மறந்துவிட்டாரே???? அது சரி எல்லாம் நடிப்புதானே?????