தம்பி நீங்க எல்லாம் மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கரீங்க எனக்கு ஒரு சந்தேகம் நீங்க கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க அதாவது சாதா பிளவுஸ் அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்கும் போது ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்கும் போது கை மற்றும் இடுப்பு அளவும் அதேபோல் ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து தைக்கும் இதுதான் என் சந்தேகம் தயவு செய்து பதில் போடுங்க தம்பி
தம்பி நீங்க எல்லாம் மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கரீங்க எனக்கு ஒரு சந்தேகம் நீங்க கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க அதாவது சாதா பிளவுஸ் அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்கும் போது ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்க சொன்னீங்க அப்படி என்றால் கை மற்றும் இடுப்பு அளவும் அதேபோல் ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து தைக்கனுமா? இதுதான் என் சந்தேகம் தயவு செய்து பதில் போடுங்க தம்பி 😮
வணக்கம் அண்ணா.blouse ல Armhole size க்கு 13 1/2 " ல இருந்து அளவு எடுப்பிங்கல்ல அதே மாதிரி பட்டு பாவாடை சட்டைக்கும் Armhole அளவு சொல்லுங்கள் அண்ணா. **அனைத்து அளவுகளுக்கும்**. நன்றி அண்ணா.
தம்பி நீங்க எல்லாம் மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கரீங்க எனக்கு ஒரு சந்தேகம் நீங்க கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க அதாவது சாதா பிளவுஸ் அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்கும் போது ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்கும் போது கை மற்றும் இடுப்பு அளவும் அதேபோல் ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து தைக்கும் இதுதான் என் சந்தேகம் தயவு செய்து பதில் போடுங்க தம்பி
அண்ணா பட்டு பாவாடை பிராக ஒரு வயதிலிருந்து பெரியவர் வரை அளவு எவ்வளவு என்று அட்டவணைகள் போடுங்கள் அண்ணா
மிகவும் சந்தோஷம் தம்பி கற்றுக் கொண்டு தந்ததற்கு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤❤
நல்லா இருக்கு அண்ணா . 11 வயது பாப்பாக்கு பாவாடை சட்டை சொல்லி தாங்க அண்ணா.
Same method Thane sis alavu Thane mara poguthu,ivoroda old video la irukku check panni parunga sis
Ñalla nera video pannunga .katpannunga
Super ஆக தைத்து காட்டினீர்கள் 😊அண்ணா, அண்ணி 😊 Thank you
நல்லா புரியிற மாதிரி இருந்துச்சு தம்பி ரொம்ப நன்றி
தையல்கலையை விட பேச்சுக்கலை அருமை.வாழ்கவளமுடன்.
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் சூப்பர் 👌🙏
எல்லாம்நன்றாஇருக்கிறது.நன்றி
nejama super a iruku anna.. semma finishing anna
Tailor Bro Thambi nalla irukingala 1st comment unga program yellam parpen supper supper Rani sister kku Hi pavadai sattai supper. Nanum 25 years Blouse thikkiren.Bro machine mela. Katterkku kila thuni vaitthu olunga matching adi padama irukkum .
மிக்க நன்றி அண்ணா❤
அருமை சகோதரா சிறந்த பதிவு நன்றி
Thank you brother intha videokkaga ethirpathuttey irunthen
Vera level tailor bro neega ... Unga alavuku neet finishing la yaralum theika mudiyathu
தம்பி விடியோ மிகவும் நிளமாக இருக்கிறது கட்டிங் தனியாபோடுங்கதைக்கிறதுதனியாகபோடுங்கள்தம்பி❤
Nice teaching bro God bless you bro
அண்ணா ரொம்ப நன்றி. இதை தான் எதிர் பார்த்தேன்
சரி தான் என் அம்மா இல்லாமல் அப்பா ரொம்ப கஷ்ட படுறாரு நீங்கள் சொன்னது உண்மை இந்த நிலைமை யாருக்கு வர கூடாது 😢
Anna nan unga vedio va one year follow panni eappo super ah blouse stitch pannuran thank you Anna
Anna collar neck chudi solli kudunga.super Anna🎉🎉🎉Advance Happy pongal Anna❤️Anni🎉🎉🎉
11 years children ku pattu pavadai sattai beginners easy cutting and stitching video podukadunga
அண்ணா கெவுன் பதிவு போடுங்க பிளீஸ் ரொம்ப நாளாக வெயிட் பண்றேன் அண்ணா என்னை போல் பல பேர் காதுகொண்டிருக்கின்றனர்
நல்லா இருக்கு அண்ணா.14 வயது .9 வயது பாப்பாக்கு பாவாடை சட்டை சொல்லி தாங்க அண்ணா
Super Anna 👌 ungaluku seekirame award kedakum asgard 🎉🎉🎉
Romba thanks anna romba nalla wait panren intha pathivku.. Thanku so much
14 வயது பாப்பாவிற்கு பாவாடை சட்டை தைக்க சொல்லித் தாங்க அண்ணா
அண்ணா நீண்ட நாள் எதிர்பார்தது. மிகவும் நன்றி.
❤❤❤சூப்பரா சொன்னிங்க அண்ணா பெண்களுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும் ❤❤❤
Romba romba super Anna ❤❤ thank you for this valuable vedio❤🎉
பிரதர் உங்க ரெண்டு பேரும் ஜோடி ரொம்ப அழகா இருக்கு 🎉🎉🎉
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் ❤😊
Super alaga irukku.....malaysia
அருமை சகோதரா சிறந்த பதிவு
அண்ணா 28 லிருந்து 50 எல்லா சைஷ்க்கும் கிராஸ் டாட் எவ்வளவு பிடிச்ச சரியா இருக்குனு சொல்லூங்க அண்ணா
Yes your talk is real bro❤
Super thambi.
Suppers erukku
Hai, Anna, enakku tailoring padikka romba useful Achu...., Thanks..... Anna., new year vazhthukkal .......💐
அண்ணா xl நைட்டி கட்டிங் செல்லி தாங்க / பிலவுஸ் சுடிதார் கட்டிங் நல்ல புரியும் படி சொல்லி தரிங்கே ரொம்ப நன்றி அண்ணா
Unga vittulla cuttiy angel ku thanna ❤❤
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🌅🌅🌅
சூப்பரா இருக்கு அண்ணா
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
சின்ன பிள்ளை கவுன் சொல்லி தங்கம்மா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் ப்ளீஸ் அண்ணா
Unga pechu etharthama irukku 🙏👍
Super na nallairukk sattappavadai
Seelve. Idiya super cute. Anna
அண்ணா சுடிதார் டாப் பாக்கெட் வைத்து எப்படி தைக்கிறது என்று சொல்லிக் கொடுங்க அண்ணா ஒருமுறை
yes anna ....please
Pa neck blouse piping vacchu oru video podunga anna
Anna unga vedio pathu manum oru tailor aita🎉
அம்பர்லா கட்டிங் சுடிதார் ஒவ்வொரு சைசுக்கும் போடுங்கஅண்ணா
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊😂❤🎉😅
Bro please teach how to take measurement for pattu pavadai sattai for 11 to 12 year girl same patern
சூப்பர் அண்ணா ❤❤❤❤
அண்ணா சுடிதாருக்கு எலஷ்டிக் பேண்ட் தைக்க சொல்லி தாங்க
Anna vera leval, Super
Cute❤ Rany is lucky. God bless you guys
Size ,measurements chart kuduga bro all ages kum
பதிவு அருமை🎉
Cross cut blouse cutting n stitching podunga
😂nan Malaysia Tailor nega solithantha video parthu nan 3 blowes thaithen rompa nandri ungaluku
Super அண்ணா அண்ணி
Anna pattu pavadai sattai yalla size measurement podunga anna
சூப்பர் ❤
Ella age kuzhandhaikum measurement chart podunga bro
Hi anna ithathan ethir parthen super anna
His Anna shirt cutting and stitching vedio poduga
இந்த விடியே பார்த்து useful இருக்கு அண்ணா நன்றி
Hi ann 7 years baby pavadai sattai video poduga
Thambi. Bro. Naan. Blause Thaithu. Yen. Pillaihalai. Padikka. Vaithen. IT. Teacher. Officela. 3. Pillaihalaium. Velaippaarkkiraarhal. Aandavarkku. Nanri
8 vayasu pappakku maxi pogunga anna
Super brother simple neet
எல்லோரும் எதிர்பார்த்த பதிவு
தம்பி நீங்க எல்லாம் மிகவும் அருமையாக சொல்லி கொடுக்கரீங்க எனக்கு ஒரு சந்தேகம் நீங்க கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க அதாவது சாதா பிளவுஸ் அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்கும் போது ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து லைனிங் பிளவுஸ் தைக்க சொன்னீங்க அப்படி என்றால் கை மற்றும் இடுப்பு அளவும் அதேபோல் ஒரு இன்ச் கூடுதலாக அளவு வைத்து தைக்கனுமா? இதுதான் என் சந்தேகம் தயவு செய்து பதில் போடுங்க தம்பி 😮
2year baby ku measurements and cloth evlo vanganum solluga Anna
Anna5 year baby. Lehenga Cutting video poduga
Aana,nejam,supper,negel,sonavarthy,nijam❤
Super நன்றி எங்களது pappakku
என் மகள் ஜனனிக்கு14வயது அடுக்கு கவுன் வேண்டும் எனக்கு சொல்லி தர வேண்டும் அண்ணா
Nalla eruku Anna anni
அண்ணா பவ் கை ஜாக்கெட்டில் தைக்கும் போது இதேபோல் டாட் பிடிக்குமா அண்ணா
Hi anna enaku feeding tops solli kudinga pls pls
Super anna 13vayasu ponnukku pattu paavatai alavu solli kotunga anna
அண்ணா தையல் பற்றி முழு அறிவையும் சொல்லிக்கொடுங்க 👍
வணக்கம் அண்ணா.blouse ல Armhole size க்கு 13 1/2 " ல இருந்து அளவு எடுப்பிங்கல்ல அதே மாதிரி பட்டு பாவாடை சட்டைக்கும் Armhole அளவு சொல்லுங்கள் அண்ணா. **அனைத்து அளவுகளுக்கும்**. நன்றி அண்ணா.
Unga karuthu super
Hai Anna...measurement vaithu cloth yeavlo yeadukkanum Anna..
Anna 4 to 6 year kids ku sleeve eppadi cut pandrathu nu sollunga Anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Intha video la cut panna Paaavaadai stiching video um podunga...
👍👍👍 awesome bro.
1 year kulla baby ku solli thanga anna
Super 👌 Anna thanks for sharing
Hi anna, பிளவுஸ் பேக் சைடு நெட் வைத்து தைத்தால் சோல்டர் பான்ட் மேல ஏறுது. So எப்படி மார்க் பண்ணனும்னு சொல்லுங்க அண்ணா
அண்ணா 7பார்ட் உள் பாவாடை தைக்க சொல்லி தாருங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் முடிந்தால் அனைத்து அளவுகளுக்கும் சொல்லித்தாருங்கல் ப்ளீஸ்
வணக்கம் அண்ணாஅம்பர்லா கட்டிங் சுடிதார் கொஞ்சம் டீடெய்லாசொல்லுங்கஅண்ணா
🙏என் பேத்திக்குநான்தைக்கபோறேன்தம்பி💐
I like Rani akka..
Unmailiye unga pondati Rani than bro ❤
Super Bro....
பட்டு பரவரனட நன்றி அண்ணா 🎉🎉🎉
Boat neck cutting sollithanga anna
Itha than ethir pathen bro ithuku evlo amount charg panalam nu solunga bro please
Super serious anna ❤❤❤❤❤