Hei Thanni song 1080p Director Kasidhanasekar

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 46

  • @anbucheliyan4689
    @anbucheliyan4689 8 дней назад

    இரண்டு பேருடைய நடிப்பும் திறமையாக உள்ளது பாட்டு ரொம்ப சூப்பரா இருக்கு டைரக்டர் காசு தானே சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @குழலோசைடிவி
    @குழலோசைடிவி 3 месяца назад +1

    அருமை நண்பர் காசி தனசேகர் அவர்களின் இயக்கத்தில் டைகர் செல்வம் அவர்களின் நடிப்பில் மிக மிக சிறப்பான ஒளிப்பதிவு அற்புதமான ஒரு காட்சி அமைப்பு அத்துனை பேருக்கும் வாழ்த்துக்கள்

  • @tamizhosaiband5624
    @tamizhosaiband5624 3 месяца назад

    மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... இப்பாடலுக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .... Supersinger rajivgandhi

  • @rajakrishna2105
    @rajakrishna2105 3 месяца назад +1

    அன்பு தம்பி டைகர் செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான நடிப்பு பாடல் சூப்பர் வரிகள் அருமையான இடங்கள்

  • @dharshithagovindh4546
    @dharshithagovindh4546 3 месяца назад +2

    மதிப்புக்குரிய இயக்குனர் காசி brother..அவர்களுக்கு சிறப்பான.. ஒரு..சின்னத்திரை பெரிய திரையை மிஞ்சும் அளவுக்கு ஒரு திரைப்படத்தில் பார்த்த பாடலைப் போல் அனுபவம் இருந்தது இதற்காக முயற்சித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏🙏🙏👌👌👌

  • @azhagu936
    @azhagu936 3 месяца назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் 👏👏👏💐💐

  • @vedalingam8983
    @vedalingam8983 3 месяца назад +1

    சிறப்பாக நடித்த ஆருயிர் நண்பர் டைகர் அவர்களுக்கும் அவருடன் நடித்த நடிகைக்கும் அதை இயக்கிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள் அற்புதம் அருமை

  • @rajakrishna2105
    @rajakrishna2105 3 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @dharshithagovindh4546
    @dharshithagovindh4546 3 месяца назад +1

    சிறப்பாக நடித்த...எனது ஆருயிர் நண்பர் திரு டைகர் அவர்களுக்கக்கு
    என்னுடைய பாராட்டுக்கள்
    இப்படிக்கு நடிக்கப்பட்டரை சேனல் 🙏🙏

  • @pugazhenthinatarajan948
    @pugazhenthinatarajan948 7 дней назад


    👌👏👏👏👏👏👏

  • @mannaitigerselvam2657
    @mannaitigerselvam2657 3 месяца назад +1

    சூப்பர் அண்ணே சூப்பர் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @KarthiKarthi-xf6uj
    @KarthiKarthi-xf6uj 3 месяца назад +1

    அருமை❤

  • @kalamfilmspkt5143
    @kalamfilmspkt5143 3 месяца назад

    சிறப்பு

  • @allwindonlee4609
    @allwindonlee4609 3 месяца назад +1

    Super ❤

  • @vedalingam8983
    @vedalingam8983 3 месяца назад

    மிகவும் சிறப்பான ஒரு பாடல் இதை இயக்கிய இயக்குனர் காட்சி தனசேகர் அவர்கள் அவருடைய குழுஅதில் நடித்தநடிகர் நடிகைசிறப்பான நடிப்புதிரைப்படத்தில் பாடல் பார்த்ததுப்போல் இருந்தது வாழ்த்துக்கள்

  • @KaviKavi-ic9pw
    @KaviKavi-ic9pw 3 месяца назад

    Super

  • @ShajahanShajahan-j2i
    @ShajahanShajahan-j2i 3 месяца назад +1

    அருமையான பாடல் சூப்பர் சூப்பர் சார் 🎉🎉🎉

  • @menagamenaga3558
    @menagamenaga3558 3 месяца назад

    Super acting vera level

  • @Jothijothi143-b5f
    @Jothijothi143-b5f 3 месяца назад

    💯👌

  • @விக்னேஷ்கண்டியர்

    சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉

  • @JayaKanthanpkt-to9xr
    @JayaKanthanpkt-to9xr 3 месяца назад

    திரு அடைக்கலம் மாமா ஆடியோ ஆப்பரேட்டர் அவர்களுக்கு நன்றி....🙏

  • @rajavarmanm58
    @rajavarmanm58 3 месяца назад

    nice song❤

  • @mannaitigerselvam2657
    @mannaitigerselvam2657 2 месяца назад

    ❤❤❤❤

  • @user-rts853
    @user-rts853 3 месяца назад +1

    சூப்பர்

  • @ponnupandiponnupandi
    @ponnupandiponnupandi 3 месяца назад +2

    அன்புத் தம்பி டைகர் செல்வம் அவர்களுக்கும் அவருடன் நடித்த நடிகர்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @asithambiasai1500
    @asithambiasai1500 3 месяца назад +1

    காட்சியமைப்புக்கு ஏற்ற நடிப்பு டைகர் டைகர் தான்.

  • @durgad8758
    @durgad8758 27 дней назад

    Super

  • @GovindarajR-zx6oq
    @GovindarajR-zx6oq Месяц назад

    ❤❤❤