Unsafe Cars - Detailed Report - Crash Test Failed Cars list - Maruti, Hyundai - Wheels ono review

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 300

  • @vetriselvan415
    @vetriselvan415 Год назад +29

    உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன் சகோதரா...
    100 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதே வேகத்தில் விபத்தை சந்தித்தால் எந்த வாகனத்தில் சென்றாலும் சேதம் அதிகமாக தான் இருக்கும்.
    இந்தியன் கிராஷ் டெஸ்ட் ரேட்டிங் விதிப்படி 56 km/h வேகத்தில் வாகனம் விபத்திற்கு உள்ளாகும் போது என்ன சேதம் ஏற்படும் என்பதை கணக்கிட்டு ரேட்டிங் கொடுக்கிறார்கள், சாதாரணமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட போகிறது என்பது தெரியாமலேயே அல்லது யூகிக்காமலேயே அல்லது விபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ள தெரியாத ஒரு ஓட்டுநர் தான், சென்று கொண்டு இருக்கின்ற வேகத்திலேயே (100 km/h) விபத்தை சந்திப்பார்.
    பொதுவாக விபத்து ஏற்படுவதற்கு, ஒரு வினாடிக்கு முன்பு ஓட்டுனருக்கு விபத்தை சந்திக்க போகிறோம் என்பது தெரிந்துவிடும். அந்த வினாடியில் தான் சென்று கொண்டிருக்கின்ற வேகத்தை குறைப்பதற்கு எல்லா ஓட்டுணர்களும் பிரேக்கில் கால் வைப்பது வழக்கம். அப்படி பிரேக்கில் கால் வைத்தாலே பாதி வேகம் குறைந்துவிடும். இது கூட தெரியாத ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டாமல் இருப்பது நல்லது. இந்த அடிப்படையில்தான் இந்தியன் கிராஷ் டெஸ்ட் ரேட்டிங் அமைந்துள்ளது. அதற்காகத்தான் மணிக்கு 56 கிலோ மீட்டர், வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல் 56 கிமீ அல்லது அதற்கு குறைவான வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அல்ல... மாற்றுக் கருத்துக்கள் யாருக்கு இருந்தாலும் தெரிவிக்கவும் ! மாற்றுக் கருத்துக்கள், மற்றும் எதிர் கருத்துக்கள், வரவேற்கப்படுகிறது !

  • @sathishshobu
    @sathishshobu Год назад +19

    பாதுகாப்பே இல்லாத ஒரு நிறுவனம் இந்தியாவில் நம்பர் ஒன்னாக இருப்பது உண்மையில் வருத்தமாக உள்ளது நம் மக்கள் புத்திசாலியா அல்லது விற்பவர்கள் புத்திசாலியா என்று தெரியவில்லை மொத்தத்தில் யாரோ ஒருவர் தான் இங்கே புத்திசாலி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @baskarr4078
    @baskarr4078 Год назад +9

    நீங்கள் சொல்லும் கருத்து உண்மை, நம் மக்கள் பாதுகாப்புடன், பயணிக்க வேண்டும் என்ற உங்கள் என்னத்திர்கு, பாராட்டுகள் ,இந்திய அரசாங்கமும், கார் தயாரிப்பு நிருவணங்களும், மக்களின் பாதுகாப்பை,முதன்மையாக எடுத்து கொள்ள வேண்டும்.

  • @immanueljo9770
    @immanueljo9770 Год назад +13

    Happily a Tata Tiago customer for 5 years and 40k+ Kms, Tiago is a safest car. Ride quality is better. (Try opening bonnet, Observe the weight) . Mileage in highway is more 20- 22 kmpl in highway. A good small hatch back in the market. Service needs more improvement from Tata. I hope Tata hears this.

    • @drsrithar75
      @drsrithar75 3 месяца назад +1

      As per my opinion
      All Tata cars r ok
      Best car worst service

  • @Elango-jb6wo
    @Elango-jb6wo Год назад +10

    நம்ம நாட்டு மக்கள் மையிண்ட் செட் மைலேஜ் அத சரியா பயன்படுத்தி காரை sales பண்ணுது மாருதி .டாடா கார்கள் safety and handling பக்காவா இருந்தும் (சர்வீஸில் கோட்டை) விடுவதால் unit சேல்ஸில்,அடி வாங்குது உங்களின் இந்த பதிவு நெத்தியடி இருவருக்குமே (car company&customer

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 Год назад +20

    அருமை. கார்களின் பாதுகாப்பு பற்றிய குளோபல் என்கேப் நிறுவனத்தின் ஸ்டார் ரேட்டிங் பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது. குறிப்பாக நமது நாட்டின் சட்டங்கள் படி கார் நிறுவனங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கார்களை தயாரிக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.

  • @MotilalJ
    @MotilalJ Год назад +11

    Few years back, my friend was driving his Hyundai Verna & after taking lunch at Ananthapur, had a self accident near Rapthadu. On the 4 lane highway, at a turning he last control & the car captzized. He was killed on the spot. I went to Ananthapur to clear formalities. The car was removed & kept in the Rapthadu police station. It was shocking. The roof entirely collapsed inward. The SHO showed me other cars, since frequent accidents happen in the particular spot. About 5 Maruthi & Hundai cars were in the same condition, all fatal. Just a day prior a Ford Ecosport too met with the same fate, but the car was intact and no fatal injuries. The SHO adviced me to dispose of the Santro which I was owning that time. As soon as I retured, disposed the Santro & purchased an Ecosport. For the past 6 years no problem. I frequently drive in National Highways for hundreds of kilometres at a stretch.

    • @loganathann7939
      @loganathann7939 Год назад +1

      We missed the presence of Ford in Especially the Fiesta and Eco Sport.

  • @tamiltrollchannel8385
    @tamiltrollchannel8385 Год назад +20

    Well said… people may run behind maruthi because of low cost and good milage, service. Once hit an accident then they will understand the importance of safety and build quality after.

    • @pkabinpaulpkabinpaul
      @pkabinpaulpkabinpaul Год назад +1

      Appam service and engine nuku ena solla pora 😂

    • @tamiltrollchannel8385
      @tamiltrollchannel8385 Год назад +1

      @@pkabinpaulpkabinpaul , ethanai latcham peru Tata car eppudi vachu erukanga… small small fit and finish issues can be compromised. Tata users know about Tata customer service. That is not so good. But it’s manageable.

    • @pkabinpaulpkabinpaul
      @pkabinpaulpkabinpaul Год назад

      @@tamiltrollchannel8385 apadiya appam recent ah oru Nexon owner 14lacks potu vanguna car naduvaliyela of f agi nenutu customer support la proper ra response kuda illa enu sonaru avaru family oda Nadu road la nenaru......2hrs apuram porumaya tata road side assistance vantangalam....vantu car ah service centre kondu poi seri Pani kudutangalam.....but again this was happened....now the owner was frustrated due to tata and he ask to change the car but no but they told we can only change the parts we can't canga the car.....ethu oru example matum than etha Pola neyara nadantu eruku.....bro nee sollura mathri epadi bro manage panuratu all over India la one or two good service centre erukum rest Ellam kevalama erukum 😂nee oru car ah 14lacks potu vangi oru week la break down agi nena unaku ok ah bro....😳

    • @anniyanayalaan
      @anniyanayalaan Год назад

      No one drives to hit...

    • @tamiltrollchannel8385
      @tamiltrollchannel8385 Год назад

      @@anniyanayalaan i am not saying everyone driving to hit.

  • @karthikkarthik-qq6gx
    @karthikkarthik-qq6gx Год назад +6

    Baleno 2023 build quality improve pannirukom nu solranga ..... it is really or not please advise....

  • @rathinamoorthi1479
    @rathinamoorthi1479 Год назад +5

    Sir thanks. இந்த விலைக்கு நீங்கள் ஒரு கம்பெனி ஆரம்பித்து பாதுகாப்பான கார் விற்பனை செய்திங்கனா நல்ல இருக்கும்.

  • @yabez3483
    @yabez3483 Год назад +7

    Service center க்கு Star rating குடுத்தா டாடா 0 தான. Tiago 7 Lakhs க்கு கார் வாங்கி 3 years la என் Friend வித்தான்.

  • @ashokshaji2540
    @ashokshaji2540 Год назад +8

    Happy Tiago owner for 3yrs driven 40k, Mileage(highway:20+, At max I got till 25(300kms trip), city mileage 15-17 based on traffic.Service can be better.
    1 thing which I could not get is My relative purchased i10 nios which is giving mileage lesser than Tiago🤔 I dnt know why?
    Highway 18-20max

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +1

    இதுவரை மாருதி மட்டுமே safety என்று நினைத்திருந்தேன்.
    உங்க பதிவு தெளிவு படுத்திய விஷயம் மிகவும் பயனுள்ளது.
    Celerio car வாங்க முயற்சித்தேன்.
    எங்க வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
    அப்போ புரியல.
    ஆனால் இப்போது தெளிவாகியுள்ளது.

  • @kalidasan5131
    @kalidasan5131 Год назад +31

    Ippo Varra Maruthi shift mattum vaangidadheenga....... Onnume illa..... Kuththunaa pola pola nu poidum.... Chumma show piece dhan adhu.....

    • @nagoorl9114
      @nagoorl9114 Год назад +4

      Highest selling car in July first place

    • @prabakar7832
      @prabakar7832 Год назад

      Shift இல்ல swift

    • @babuirnirn649
      @babuirnirn649 Год назад

      திதானமாக பேசினால் என்ன..😮

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Год назад +2

    நல்ல விழிப்புணர்வை கொடுக்கும் பதிவு. வாழ்க.

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 11 месяцев назад

    ரொம்பவே வெளிப்படையான தகவல் பகிர்வு. உபயோகமாக இருந்தது.

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Год назад +10

    பாதுகாப்பா தண்ணீ அடிக்காம ஒழுங்கா ஓட்டுன எல்லா கார்களும் நல்ல காருகதான்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 11 месяцев назад +2

      அருமை.ஏழைகளின் கார் மாருதி மட்டுமே.

  • @jeevajeevan8449
    @jeevajeevan8449 Год назад +5

    தரமான சாலைகள் அமைத்தாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கலாம்..

  • @dhinakarasamysasikumar8810
    @dhinakarasamysasikumar8810 Год назад +1

    Nice.Thank you.Whats about Rating of Maruti Celerio.

  • @graghunath2106
    @graghunath2106 Год назад +3

    Yes, we meet accident on NH near salem My itios was hit loory although dickey gone butcar was intact

  • @mr_v3367
    @mr_v3367 Год назад +6

    Its better travel in maruti cars than in two wheelers. We should consider this also..

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Год назад +1

      Agreed 👍

    • @klmkt4339
      @klmkt4339 11 месяцев назад

      Pls tell this idot. Safe Speed follow panni ottanum

  • @maharajasvs4920
    @maharajasvs4920 Год назад +2

    உண்மை...👌👍👏👏👏

  • @drkannankannan9942
    @drkannankannan9942 Год назад +5

    What about creta and seltos.? Totally unfit for higher impact due to weak shell integrity proved in NCAP. But selling in higher number.

  • @ironboy4129
    @ironboy4129 Год назад +4

    😂😂 ஏதோ உளரணும்னு உளறாதீங்க...
    NCAP - எந்த வருஷம், எந்த car க்கு எடுத்தது...
    அவங்க rating கொடுத்த பின்பு Car upgrade ஆச்சா... அதுக்கு அப்புறம் திரும்ப testing பண்ணாங்களா ன்னு தெளிவா சொல்லி குற்றசாட்டு சொல்லணும்....
    பாத்து case போட்டு விட போறாங்க...!!
    NCAP மூலம் Suzuki Hyundai க்கு மறைமுக அழுத்தம் கொடுக்க படுகிறது...!!!

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 Год назад +2

    Met with an accident with Swift 2015 model. The front was damaged so much that I got so hyped and moved immediately to tata tigor even though the service is poor.

  • @maheswaransivanandam6995
    @maheswaransivanandam6995 Год назад +1

    Rules, proper driving, avoid race in hinghway etc..ithana follow pana most of the accident can be avoided

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +3

    Engine illama.. Heavy weight steel la naalu wheel vachikkutu... adha car nu solriya??
    Past 50 to 60 years ah car irukku.. India la.. NCAP ippo dhan vandhuchu... Accident increase aitte dhan irukku..

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Год назад +1

      Ncap is not big mater, build quality is maters

  • @alls678
    @alls678 Год назад +5

    50 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே போகும் அளவுக்கு சாலையை சுருக்க வேண்டும்.நான்குவழி சாலைகளை உடைக்க வேண்டும்.மரங்கள் சாலைகளில் வளர்க்க வேண்டும்.

    • @mathikumar491
      @mathikumar491 Год назад

      super, only useful comment in this video

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 Год назад

      எல்லா கார்களும் கடலில் பயணம் செய்தால் விபத்தே ஏற்ப்படாது

    • @alls678
      @alls678 Год назад

      கார்கள் மற்றும் பைக்குகள் எல்லாம் கடலில் மூழ்க வேண்டும்.... கை ரிக்ஷா குதிரை வண்டி மாட்டுவண்டி மட்டுமே இருக்க வேண்டும்...அப்படி இருந்தால் மட்டுமே கொழுத்து போன பணக்காரனுகளுக்கு சுகர் ஃபிகர் வராது.....

    • @srinivassrinivas2164
      @srinivassrinivas2164 Год назад

      நான்கு வழி சாலைகளை உடைக்க தேவையில்லை.அதற்கு parellal roads without Toll booth (covering the town's in between) போடலாம்.

  • @shivachandrasekhar2676
    @shivachandrasekhar2676 Год назад +4

    Practicality for City Usage, Serviceability, High Milage , Low maintenance cost, Affordable pricing, Engine Tunning are the reason why their sales is high. I know the internet is going Gaga about safety and build now a days but that is not going to bring Maruti sales down. Also watch what happened to Mahindra XUV with superior build and safety features like ADAS in event of accident, even Audi for that matter. It also depends on how responsibly you drive to keep you safe as safety is a shared reasonability. Bashing Maruti on build alone is not fair though I admit they should improve there.

    • @shriramvs4112
      @shriramvs4112 Год назад

      Fake propaganda 😅 Maruti always king

    • @sudhakarnknk1433
      @sudhakarnknk1433 Год назад +2

      What about lakhs and lakhs of Indians driving bikes? Safe driving is an attitude, should be taught from childhood. Just having a highest Ncap cars alone won't guarantee our safety. Responsible driving will. Even BMW and Benz cars had fatal accidents in India. Manufacturers and government also should rethink about their strategy though. Affordability is the major factor in our country.

    • @rajeshr8121
      @rajeshr8121 11 месяцев назад

      ​@@sudhakarnknk1433People forget any car is a metal sheet covered object and not made of concrete...so it's thier stupid speeds that will collapse any car be it 5 star or 8 star.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 Год назад +3

    எத்தனை பேர் மாருதிகார் குறித்து விமர்சனம் செய்தாலும்,கடந்து ஜூலை2023ல் 1.5லட்சம் (43%) கார்கள்,இரண்டாம் இடம் ஹூண்டாய் 50000 (14%),மூன்றாவது இடம் டாடா 47000 (13%),

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад

      கார் நல்லா இருந்தா தான் மக்கள் வாங்குவாங்க நல்லா இல்லன்னா மக்கள் வாங்க மாட்டாங்க அது தெரிய மாட்டேங்குது இந்த மாதிரி மிகப் பெரிய மூளை காரர்கள்

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Год назад

      Agreed with you

  • @hairulvara2675
    @hairulvara2675 Год назад +1

    Very useful information for safety purpose..thank you

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 20 дней назад +1

    Tat Punch….How about it Ji. Can I buy

  • @srisam427
    @srisam427 Год назад

    Thank you bro for giving this valuable information..

  • @mohanrajm5191
    @mohanrajm5191 Год назад +2

    No one is safe if u drive the car at more than 80km. Bcoz cross test done in 64km. So 4 or 5 star can be manageable at certain speed. But speed decides the death

  • @rajumano3227
    @rajumano3227 Год назад +2

    Really very useful bro
    Thankyou

  • @anbuarasan4231
    @anbuarasan4231 10 месяцев назад

    Na recent ah swift eduthuten so sad rompa weigtless ah iruku confuses agren tata poirukalamanu

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 Год назад +10

    எப்படி Safety ஆக Driving செய்வது என்று Video போடுங்கள். அத விட்டு புட்டு வந்துட்டாரு MARUTI , HYUNDAI யும் குத்தம் சொல்றதுக்கு...

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад +3

      உண்மைய சொன்னீங்க கரெக்டா

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Год назад

      Soon, we will post

    • @rajannarayanan5046
      @rajannarayanan5046 Год назад

      ​@@Tamilmachines correcta sonninga. Evar tatavin supporter.

    • @miriamrosalin9119
      @miriamrosalin9119 6 месяцев назад

      Hey இது தான் ரொம்ப😅 important bro

  • @senthilsachin333
    @senthilsachin333 Год назад

    Super thalaiva good speech 👌👍

  • @rarunprkash
    @rarunprkash Год назад +5

    i owned 2 cars so far in india ford and maruthi. i drove jetta and gol in abroad. i dont think maruthi can cheat millions of customer. its all about tax its very high in india , for ex 10lakh car, government getting almost 5 lakh as tax and another one lalkh as onetime roadtax in RTO only remaning 4 lakhs would go to manufacturer , manufacturer has to pay dealers,.employees and vendors. maruthi is a benchmark for all other car makers till today in india. do u think maruthi can make very strong build with 2 lakh rs?, do u thnk its possible. if maruth makes strong build for 20 lakhs ,do u think our customers are affordable?

    • @madhavans1235
      @madhavans1235 Год назад +3

      Then why all tata cars have higher safety rating than Maruti?. Their cars also attract same tax right?

    • @dhanvino3970
      @dhanvino3970 Год назад

      Don't blame tax and give garbage? So you don't consider human safety? Who is paying tax? Maruti or the owner? Utter stupid logic you are giving

    • @rajeshr8121
      @rajeshr8121 11 месяцев назад

      ONLY 50 percent or less of what we pay for a car goes to the manufacturer. I think it's that crazy high taxation in our country that's another reason for making unsafe cars.

    • @rajeshr8121
      @rajeshr8121 11 месяцев назад +1

      ​@@madhavans12353 cylinder engines found un Tata cars are way cheaper than 4 cylinder ones, and that's y.

  • @sobankumar21
    @sobankumar21 Год назад +10

    Tata service worst atha other brand ku poranga ...

  • @jeevananandan8365
    @jeevananandan8365 Год назад +2

    Tata car has scored 4 star rating but only at 53 km speed , which car is safe at 80 to 100 km speed?

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Год назад

    Thank you brother for safeguarding the safety of the car user.

  • @anissiva2003
    @anissiva2003 Год назад +3

    international safety crash test will be tested with the speed up to 64 KM only, we all know on the highway people drive at the speed over 90-120 KM per hour and the 5 start rated cars will not able to save any of the passengers when it got hit at that speed.

    • @WheelsOnReview
      @WheelsOnReview  Год назад +1

      Speed of test is not maters, Build quality of structure talks

  • @selvistore2902
    @selvistore2902 Год назад +1

    Excellent Explanation. Thank you. God bless you.

  • @premkumar3143
    @premkumar3143 Год назад +2

    super review anna. please tell me about Mahindra and Toyota's safety rating

    • @nismacoirs2196
      @nismacoirs2196 Год назад

      இதை யெல்லாம் சரி செய்து நீங்க ஒரு வண்டி தயார் செய்து விட்டு பார் தெரியும் எல்லாம் பேசுவதுக்கு நல்லா இருக்கும் உலகில் எந்த பொருளை யும் மக்களுக்கு திருப்தி படுத்த முடியாது இன்னும் ஒரு விஷயம்
      எந்த மனிதனையும் திருப்தி படுத்த முடியாது
      இவர் சொல்வது போல் பார்த்து கொண்டு இருந்தால் கடைசி வரைக்கும் எதையும் அனுபவிக்க முடியாது நாட்டு ல ஒடுறது ஒடிக்கொண்டு தான் இருக்கு

  • @grkarthik6098
    @grkarthik6098 Год назад +1

    My choice always Swift ❤, Rollsroy, Bmw, audi, ford and any other country brand cars build quality also not strong safty for 100 kmph speed. So who had perfect driving skills they are only always safe.

  • @soundar5136
    @soundar5136 Год назад +1

    Sir, Suzuki ciaz car safety rating?

  • @Shi4959
    @Shi4959 4 месяца назад

    Nice explanation

  • @Salem_Babyphotographer
    @Salem_Babyphotographer Год назад +2

    My swift recent tyre busted while driving in highways 80 to 90km/h
    I just drived 14k kms only
    But suddenly blasted

  • @syedahamed3724
    @syedahamed3724 Год назад +1

    Bro
    Maruti dzire vxi, வாங்கலாமா?

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im Год назад

    Best review sir thanks safety is important my choice is best safety car is tata punch

  • @gablee5668
    @gablee5668 2 месяца назад +1

    Great info

  • @NirmalKumar-gl3ji
    @NirmalKumar-gl3ji Год назад

    Which is the safe n good car, can I purchase

  • @rajannarayanan5046
    @rajannarayanan5046 Год назад

    Bro endha kaarum ncap test seirudhu 60kms max speed test thaan. Adhanaal 60kms mela drive seidhaal endha caarum safe kidaiyaadhu. Tatavin evvoluvo cargalil uyir poi irukiradhu. Adhanaal paarthu medhuvaa drive seidhaale safe payanam seiyalaam. Naan tata car drive seikiren adhanal eppadiyum drive seiyalaam endral, oru prachhanai vandhaal endha bhagavaanaalum kaapatha mudiyaadhu.

  • @karthiknanthaa
    @karthiknanthaa Год назад +3

    Good explanation bro....but Maruti is selling approx 50000 cars a month😂😂😂😂😂

  • @mr123tn
    @mr123tn Год назад +2

    50 kms is golden speeds..if more than 50 kms both car hits each other..than whatever car safety rate car , Dose not provide guarantee for the safe....

  • @kalidasan5131
    @kalidasan5131 Год назад

    Super unmai fact...

  • @pushparaj1027
    @pushparaj1027 Год назад

    அருமையான பதிவு

  • @dpssamy7585
    @dpssamy7585 Год назад +1

    Yellai....kaarey Oottakkoodathudadoi!😢😢😢😢😢😢

  • @vijayakumar8619
    @vijayakumar8619 Год назад +1

    😮veryclear nice demo.

  • @prasadalathurramamurthy1486
    @prasadalathurramamurthy1486 Год назад +3

    ONLY SAFETY IS DRIVE
    SAFE BE SAFE👌✌️👍🤝
    IF YOU DRIVE RASH AND OVER SPEED YOUR LIMIT, THAN ANY CAR YOU DRIVE WILL END WITH TRAGEDY🥵
    ENJOY DRIVING & HAVE FUN🥰

  • @muruganandamb743
    @muruganandamb743 Год назад +2

    போயா. BMW வில் , சென்றவனும் ROLLS ROYCE ல் சென்றவனும் Crash ஆகி செத்து இருக்கான்.
    அட போவியா.

  • @jerinsweetyben7275
    @jerinsweetyben7275 Год назад +6

    Tata car fire aguthu. Ithuvum safety la than varumoo??

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад +2

      சேனல் வச்சி இருக்கான் அவனுக்கு அறிவு இல்லாம பேசிட்டு இருக்கான் இது இப்படியே பண்ணா unsubscribe பண்ணிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Год назад +2

    தெளிவான சான்றுகள் உள்ளன
    👍👍👍👍👍👍👍

  • @rajaretnam2954
    @rajaretnam2954 Год назад +1

    People buy cars neither for crash testing nor for rash driving.Mental balancing is as important as wheel balancing.

    • @rajeshr8121
      @rajeshr8121 11 месяцев назад

      And that mind control is what many indians don't have and these are the ones that rant on safety as they know they are such pathetic drivers.

    • @mageshgopi3594
      @mageshgopi3594 9 месяцев назад

      I think you are boomer

    • @rajeshr8121
      @rajeshr8121 9 месяцев назад

      @@mageshgopi3594 And I think u r a senseless inexperienced rash driver with poor driving skills...

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 Год назад +2

    போன மாதம் இந்தியன் மார்கெட் Sales Report எடுத்து பாருங்க சகோதரரே MARUTI SUZUKI. ( SWIFT) தான் அதிகமாக விற்பனையான கார்..
    நீங்கள் தான் மிடில் கிளாஸ் மக்களையல்லம் முட்டால் அக்கி கொண்டு இருக்கின்றீர்கள் .....

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад +2

      இவனுக்கு காரை பத்தி எதுவுமே தெரியல நண்பா வந்துட்டான் வீடியோ போட எதுக்கு நல்ல கார் எதுக்கு எப்படிப்பட்ட கார் என்று தெரியாமல் வந்துட்டான் வீடியோவோட

  • @rajannarayanan5046
    @rajannarayanan5046 Год назад +1

    Neengal sollarudhu pola safe or unsafe car kidaiyaadhu. Endha caarin matrum payanigalin safety, andha caarai driving stylelil ulladhu. Virattamal ungal sutramum paarthu gavanamagha drive seidhal andha car thaan safe car thalaivere.

  • @btsarmyfans1127
    @btsarmyfans1127 Год назад

    Hi Citroen C3 model , about safety please upload the details,,,

  • @sathya382
    @sathya382 Год назад +1

    Anna..They say ignis is a 3 star rated car..is it false?

  • @chinnaiah.G
    @chinnaiah.G 11 месяцев назад +1

    நண்பா எந்த காரில் 100 Km வேகம் செல்ல பாதுகாப்பான கார் என்று சொல்லவில்லையே?! எல்லா காரிலும் 60 km வேகத்திற்குள்தான் செல்ல வேண்டுமா? அப்படியானால் கார் எதற்கு? பஸ்ஸில்தான் பயணிக்க வேண்டும்!? இரு சக்கர வாகனத்தை விட எந்த டப்பா கரானாலும் Safety தானே!

  • @mohamedj271
    @mohamedj271 Год назад +1

    Ms, Hyundai,tata, ellam kuppai cars we lost gems like ford,fiat,chevy, build like tank ❤ also old toyota, honda,nissan reliable

  • @RajKumar-sw4op
    @RajKumar-sw4op Год назад +5

    Jiii..
    Ithaye neenga ethana thadavathan pesuvinga???
    Vera content pathi pesunga

    • @sundarl5238
      @sundarl5238 Год назад +1

      he got money frm tata maybe

  • @comboboy32
    @comboboy32 Год назад +1

    raja... tharamaana cars thaan market's irukke... idhu ellaam budjet cars paa.... city use and slow'va poradhuku ..office use'ku thaan. vaanguravanga vaanguraanga...vittaaa indha price'ku Airoplane keapeenga pola krukke...vandhutaaru romba seriousaa peasikitu..apdi oramaa poi vilaadunga thambi😂

  • @SampathKumar-qc8vl
    @SampathKumar-qc8vl Год назад +7

    What about Baleno & Fronx ?

  • @staycubed3324
    @staycubed3324 Год назад +1

    Maruthui engine itself mostly plastics so the weight will be reduceed. But price not too low .

    • @karthik27190
      @karthik27190 Год назад

      Engine epadi plastic la panna mudium😂

  • @SanthoshKumar-in4dl
    @SanthoshKumar-in4dl 9 месяцев назад

    What about Fronx and baleno updated version?

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Год назад

    Arumai

  • @mangaiarkarasiravikumar7394
    @mangaiarkarasiravikumar7394 Год назад +16

    நண்பரே.நீங்க சொல்லும் ncap நம்பும்படி இருக்கா என்பது மில்லியன் கேள்வி..‌கார் என்பது மிதமான வேகத்தில் சந்தோஷமாக பயணிக்க அதைவிடுத்து வேகமாக சென்று எங்கேயாவது இடித்து நாம் பாதுகாப்பாக இருக்கோமா இல்லையா என சோதித்து பார்க்க அல்ல.

    • @mahiabi2664
      @mahiabi2664 Год назад +6

      We are not driving in our own roads, road is occupied with many vehicles so safety is important

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад +2

      Correct

    • @SRIRAM-gs9sr
      @SRIRAM-gs9sr Год назад +1

      We r not the only one riding on the roads. We cannot control the riders on road. It is advisable to get better safty rating cars. U can also search for accidents with variuos safty rated cars u will definitely feel the difference

    • @mageshgopi3594
      @mageshgopi3594 9 месяцев назад

      I guess you know very little about cars and safety rating😂

    • @alaguraja3574
      @alaguraja3574 9 месяцев назад

      Tata

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Год назад

    Very bold statement 😮

  • @9944886828
    @9944886828 Год назад

    Hi sir I need ur suggestions whi h new car I can buy 1.Creta or skoda slavia ? Please reply

  • @dandocus160
    @dandocus160 Год назад +3

    No vehicle is safe in the world. It is the driving style that decides the safety. Stupid people going at high speed create danger for themselves and for other vehicle drivers also. Secondly who is that global rating. Majority of census are wrong favouring some brand or other. Drive at moderate speed, follow traffic rules obey the guidances remember the family members and enjoy the drive

    • @RaaniynPaarvai
      @RaaniynPaarvai Год назад

      Yes. Agree

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 месяца назад

      First we should realise whether the car is under our control ; Up to 80 kms the vehicle is our control. Another risk is that of sudden intruders- particularly two wheelers and lv goods carriers. It is better to expect an accident and drive carefully at any speed . Even 50kms might prove life threatening.

  • @KPerarasu
    @KPerarasu Год назад +1

    I own skoda Fabia for 11 years proudly

  • @sankarmuthusamy7940
    @sankarmuthusamy7940 Год назад

    There are so many parameters in safety
    Build is one of them
    Driving skills is most important
    If your car has good build quality it hurts others is it OK for you
    Why we are not talking about valvo,BMW, Benz etc in safety
    The below are important
    Ownership cost
    Running cost
    Maintenance cost
    Global testing also has some norms. Based on that only they are checking
    If you driving at 120 KM per hour then the distance between two vehicles are important and it comes from self discipline
    There was one video in RUclips which shows the impact of speed .

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul Год назад

    I agree with you.

  • @vivekparameswaran2105
    @vivekparameswaran2105 Год назад +1

    GNCAP ratings are fake. Why have they not tested the latest gen Suzuki cars built on the new updated platforms?

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Год назад +1

    I had a minor accident that front car put a sudden break in City road with in a short range, my car (Celerio) hit it and another rear car hit me at back
    It was not that big impact
    But the front bonet had major dent and the side door could not be open
    It took 30000 to repair, i got it from insurance
    So, if it creates major accident, it is going to be tragedy
    One joke is that, the air bag will open only for front hit, not for rolling or side hit (came to know from technician)

  • @vivekanandankaliyaperumal9253
    @vivekanandankaliyaperumal9253 Год назад

    unmai bro

  • @srmwor86
    @srmwor86 Год назад +2

    Even its a 5 star rating car drove by bad or irrespomsibly driver. Even with all safeties we see how some cars burn in middle of road and parking slots. Our roads were designed for 80kmph. Most will laugh to it. With cruise control. We see drivers turning the automatic function and keeping their legs on steering to show their heroism. So if driver is responsible about his safety and those on streets. Even a zero star rating car can be drove without a scratch.
    We met some guys in highways driving for thrill above 150 in their big cars.. Cornered us small car owners and warned us to drive like them in highways. We seen them struck with three other cars all jammed together. While we travelled past them safely..
    So car isnt problem here. But bad drivers. So we must concentrate on improving our driving skills...
    Ofcourse build quality is low in some manufscturers. If you knew they got worst build. Then u must drive at proper speed even some force us to race them.. Car is but extension of ourself.. They choose us for the nature we share. We dont choose them... So rating isnt needed for me... Just to tc of my baby... And she will tc of me... Simple...

  • @lpamurugesan
    @lpamurugesan Год назад +2

    பாதுகாப்பு இல்லாத கார்களை தயாரித்து விற்பனை செய்வது குறித்து நீங்கள் ஏன் ஒரு பொதுநல வழக்கு போடக் கூடாது.

  • @duraithambi314
    @duraithambi314 Год назад

    Neye oru safty ah car ready panni kudunga brother

  • @williamvivek9984
    @williamvivek9984 9 месяцев назад

    Super bro

  • @ksarangabani5315
    @ksarangabani5315 Год назад +1

    Mahindra Bolero safety rate ?

  • @mohamedj271
    @mohamedj271 Год назад +1

    Super bro tincan fans katharavitinga katharitu irukanunga😂😂😂

  • @beinghuman2602
    @beinghuman2602 3 месяца назад

    Super

  • @rudushnithamothirana3255
    @rudushnithamothirana3255 Год назад +3

    Swift 3 star

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 Год назад

    New celerio crash test rating? Please

  • @velumanisakthivel6404
    @velumanisakthivel6404 9 месяцев назад +1

    Indian products vangalam worth

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற Год назад +1

    அருமையான விமர்சனம் 👍🤣🤣🤣

  • @sobankumar21
    @sobankumar21 Год назад +6

    Yantha car ah irunthalum 60 km mela poy accident ana appalam tha 😂 yevlo nal tha ncap rating nu urutuvinga....

    • @AbidSuhail
      @AbidSuhail Год назад +2

      Maruti la 40 la ponale kaali thaan. Evlo naal ippadi moasamaana quality kku muttu koduthukitte irupeenga?!

    • @kalidasan5131
      @kalidasan5131 Год назад +1

      Tata cars nalla strong body la varudhu.... Oralavukku nammala safe pannum kandippaaa....

    • @giftsonsamuel2613
      @giftsonsamuel2613 Год назад

      @@kalidasan5131 vandhutta tatta sokker

    • @kalidasan5131
      @kalidasan5131 Год назад

      @@giftsonsamuel2613 sari sir ungalukku explain pannanumnu endha avasiyamum illai enaKku....

    • @Tamilmachine
      @Tamilmachine Год назад

      🤩

  • @sasikumark3017
    @sasikumark3017 Год назад

    Appo celerio bro ?