குலதெய்வத்திற்கு செய்த நாட்டுக்கோழி தண்ணி குழம்பு!!!
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
Enga வீடு சொந்தபந்தம் எல்லாமே துரோகின்க ஆனால் உங்க family pakkumbodhu சந்தோசமா இருக்கு
Me too same
Me too same
விட்டு கொடுத்தால்,சிரித்து வாழலாம்.😊
Me too
Me too
அக்கா ரொம்ப சந்தோஷமுங்க இந்த மாதிரி எல்லோரும் ஒத்துமையா பொங்கல் வைக்கிறத பாக்குறதுக்குங்க
Nirmala madam has such a sweet and smiling and a humble person
உங்கள் குடும்பம் சிறந்த எடுத்துக்காட்டு தோழி ஒற்றுமைக்கு எங்களுக்கு அதுபோல் அமையவில்லை
இந்த மாதிரி திருவிழாலாம் உங்க சேனல் மூலமா நான் அறிந்து கொண்டேன்
நானும் சாப்பிட்ட உடன் உங்க மாதிரி தரையில் படுத்து க்கொள்வேன்
Yes
very happy to see this video - enga oorulayum next may 15 th periya thiruvizha irukum athukum ippadi veetla porantha ponnungala koopittu virunthu vechi kovilku poi manjala kungumama valayal ellam vangi kuduppom
Wow what a beautiful naration.. it was like a story. ❤loved it
Sumathi மா, உங்க கணவர் குடும்பமாக நீங்களும் சேர்ந்து cooking vlog போடவும் மா
Hi antha video la 17 :37 mins varavanga peru hema tha na
Super vlog sumathi sister❤
Hi sister enka kovilukku vanhirukkireenka but I miss you kovilukku munnadi dhan enka veedu next time we'll meet...
எங்க.வீட்டுசொந்தகாரங்க.துதுதுரோகிங்க.எப்படா.கெடுதல்.நடக்கும்.என்று.காத்துக்கிட்டு.இருக்காங்க.பாத்து.சந்தோசப்படறதுக்குஎங்க.சொந்தகாரங்க
என் அப்பா வீட்டுக்குல தெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் தான். கார்த்திக் கணக்கனூரில் இருக்கு எனக்கு இந்த சாமின்ன ரொம்ப பிடிக்கும்
Thank you
சூப்பரா இருந்தது ரத்த வருவல் நாங்க பண்ணுவோம் சிஸ்டர் தாழம்பூ இருக்கா நாங்கள் கள்ளக்குறிச்சி இங்கு இல்லை🤨 👌👍
அம்மா வீட்டு குலதெய்வ தெவம் சிறப்பாக இருந்தது அனைவரையும் ஒற்றுமையாக பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது எங்கள் குலதெய்வம் பாட்டப்பன் பெரியாண்டிச்சியம்மன் சீராமணியூர் வருகின்ற வைகாசி மாதம் தெவம் போடுவாங்க நீங்களும் வாங்க
என்னை கூப்பிட்டு அதற்கு ரொம்ப சந்தோஷம்
Kuudi vaindal kodi nanmai nandrigal 🙏👌
Ethay mathiri thaan nanga lum kuladevam seivom
பெரியாண்டிச்சி அம்மா எங்க அப்பாவோட குலதெய்வம்
👏👍 அருமை நல்ல பதிவு ❤
நானும் சாப்பிடவுடன் சிறிது படுத்துவிடுவேன்😄
Superb sister by yescube kitchen from Abu Dhabi
உங்களுக்கு ஒரு தம்பி என்று நினைத்தேன் .
Uga thangachi varalaya amma... Avagala kattuga amma ... 😊
Super releation video sister keep it up💐💐💐💐
Hi sistar unga kovil pojai super sis unga kare virunthu super sis unga sontha panthamngail yailsm super pakiksvei santhosamaka uilathu sistar tq 👪🥳🤩😍💘💝🎊🎉🪅👍🙏💐
Thank you
Superb Amma. I really miss this in my life.
Wow superb aunty.enga maama veedu kuladheivam mecheri la tha erukku mecheri to pennagaram Rd la kaavakadu.athum periyandichi tha.unga Kovil enga erukku akka.
எங்கள் கோவில் சோளம் பள்ளத்தில் இருக்கிறது
Really interesting 👌
நீங்கள் அரசு வன்னியரா sis
நானும் சாப்டவுடன் துங்கறனோ இல்லையோ படுத்துருவேன் சகோதரி
Soopr soopr
கோவில் எந்த ஊர்
Good
Sumathi where is your sister
Sumathi akka hema & Elavarasen enakum tharium🥰
Always super sumathi akka
Where is ýower sister
Kovil oor?
Superairukkuthu
Super
Saptathum thunkuraththu oru sugam
மீண் வளர்க்கும் தொட்டிக்குள் பாம்புகள் உள்ள வந்து ராதா பெரிய தொட்டி வெயில் நாள் உள்ள என்ன என்ன ஜீவராசிகள் இருக்குமோ
எல்லாமே தான் இருக்கும் என்ன செய்யறது
Engha Amma veetuku kuladaivam that Amman
Superb Sumathi.....neenga and Nirmala looking very pretty 😍
Ama en non veg ku poi kadugu podraanga nu ketu solnga
Hai sister
🙏🙏👍
நேற்று போட்ட vlog ஏன் delete செய்து விட்டீர்கள்
ஒரு சில காரணத்திற்காக டெலிட் செய்ய வேண்டியதாயிற்று
@@sumathirajasekar2767 thank you for responding
இதோ கிளம்பிட்டேன் சாப்பிட
👌👌
neenga antha religion i meen( cast) inga.intha qution iggu gundippa answer soolu inga.atlist message please
மண்ணுடையார்
Aunty enaku rombha kastama iruku na potta comment ku kaga tha vedio dlte paningala.... Solunga
கண்டிப்பாக இல்லை வேற ஒரு காரணத்திற்காக டெலிட் செய்து விட்டோம்
@@sumathirajasekar2767 thanks aunty na kuda bhayadhutta thukathula comment thappa ethana type panita pola ...nu
sapta udaney paduka kudathu madam
Not good for digestion 😮
❤
உங்கள் கூட பிறந்த ஆண் பெண் எத்தனைபேர்
No saaptathu m padkatheenga bad to hlth ama
Thevam na ennama
குல தெய்வத்திற்கு பூஜை செய்வது
Good