தமிழ் சினிமா ட்ரெண்ட் மாறுதா ?மிஷ்கின் அம்மணமா நிப்பாரா ? | JEEVA CINEMA

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 52

  • @JeevaCinema
    @JeevaCinema  2 месяца назад +8

    Jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @VimaLRajendran
      @VimaLRajendran 2 месяца назад

      Yan da vanmam jeeva. Super star #thalabathy thala nu solra. Anga kooda kamalhasaan per Un Vai la varala.
      Y U PURPOSELY AVOIDING.
      TAMIL CINIMA LA NIRAYA NALLA PADANGAL KUDUTHATHU KAMALHASAAN THANA.
      UNAKU YAN INTHA POLAPPU😊

  • @VinothkumarR-kw7el
    @VinothkumarR-kw7el 2 месяца назад +7

    Absolutely correct jeeva sir...trend is change to move...❤❤❤

  • @mithranmadesh6875
    @mithranmadesh6875 2 месяца назад +3

    வந்துட்டான்டா உலக உத்தம சினிமா விமர்சகன்

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 месяца назад +13

    கொட்டுக்காளி தான் பார்த்ததால் படம் வருமுன் பிஸ்மி இப்படி கதைப்பது அவர் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற மதிப்பை இழப்பது போல் தெரிகிறது.பிஸ்மி மேல் எனக்கு மரியாதையுண்டு ஆனாலும் இது என் கருத்து.நன்றி ஜீவா,பிஸ்மி.🙏🇨🇦

    • @maxell008
      @maxell008 2 месяца назад +1

      Chaiyaru balum ithaithan sonnaru

    • @karthikraja2419
      @karthikraja2419 2 месяца назад

      Chitra lasmanan ennum sela per apadi than panranga yenu theriyala

    • @vinothkumarc1639
      @vinothkumarc1639 2 месяца назад +1

      பிஸ்மியை பெரிய பத்திரிக்கையாளர் என்று நீங்கள் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது 😅

  • @Sumanviji893
    @Sumanviji893 2 месяца назад +1

    ❤❤❤ சூப்பர் பிஸ்மி அண்ணா உங்க ஸ்பிஷ் அழகாக இருந்தது tvk விஜய் அண்ணா புகழ் வாழ்க 2026 நம் இழக்கூ🔥🔥🔥🔥

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 2 месяца назад

      ஸ்பெக்ஸ் அதாவது மூக்கு (கண்) கண்ணாடிதானே ? எழுதியது புரியவில்லை

  • @asokank4511
    @asokank4511 2 месяца назад

    மிஷ்கின் ஆங்கில படத்தை போல அருமையாக திரைபடம் எடுப்பவா்.

  • @selvamrocket7605
    @selvamrocket7605 2 месяца назад +2

    இது தமிழ் cinema
    திருட்டு திராவிட cinema இல்லை

  • @velu7075
    @velu7075 2 месяца назад +1

    4:51 சிவகார்த்திகேயன் சூரி மீது உள்ள வன்மம் தொடங்கிய தருணம்😂

  • @TGAProMKM
    @TGAProMKM 2 месяца назад +3

    இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கொஞ்சம் பலமாகவே தாக்கப்பட்டார்...🤣🤣🤣

  • @prakashg2075
    @prakashg2075 2 месяца назад +2

    என்ன ஜீவா 5:00 மணிக்கு வாழை படத்தை பற்றி அவ்வளவு பெருமையாக பேசினீர்கள் இப்பொழு போகிற போக்கில் வாழை என்ற படம் அதில் ஒரு சிறுவன் நடித்திருக்கிறார் என்கிறீர்கள்

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 2 месяца назад +1

    நீங்கள் எல்லாம் யார் ஐயா உலகத்திலே நீங்கள் மட்டும் தான் அறிவாளி என்று நினைப்பா ஏதோ அவர்களை வைத்து உங்கள் பிழைப்பு நடக்கிறது என்று சந்தோஷப்படுங்கள் சினிமா ஒன்று மட்டும் இல்லையென்றால் நீங்கள் பிச்சை எடுத்துதான் பிழைக்க வேண்டும்

  • @venbatamizh3704
    @venbatamizh3704 2 месяца назад

    அவர் எப்படி நின்னா
    என்ன இதெல்லாம்
    ஒரு செய்தி.

  • @raisah8439
    @raisah8439 2 месяца назад

    Vanakkam and hava a great day ❤❤

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 2 месяца назад +4

    பாகுபலி என்ற ஒரு திரைப்படம் வெற்றி பெற்றதன் விளைவு/ RRR leo indian2 kgf விக்ரம் அனிமல் தொங்களான் பொன்னையன் செல்வன் போன்ற குப்பைகள் வருகின்றன மேலும் மேலும் குப்பைகளை எப்படி பார்ப்பது

    • @rameshm2300
      @rameshm2300 2 месяца назад

      அரைகுறை ஆடை நடிகையின் கவர்ச்சி ந 4 பேர வெட்டுவது குடிப்பது போன்ற காட்சி இது போன்ற மசாலா படம் எடுத்து தான் இத்தனை காலம் தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. புது முயற்சி செய்து படம் எடுக்கிறார்கள். அரைத்த மாவையே அரைக்காமல் புது முயற்சி வாழ்த்தலாமே.

    • @sritharanthiyagarajah1181
      @sritharanthiyagarajah1181 2 месяца назад

      அதுக்கென்ன வாழ்த்துக்கள்

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 2 месяца назад +1

    Bismi sir, நீங்கள் கூறும் செய்திகள் அனைவருக்கும் தெரிந்ததே. மக்களுக்கு தெரியாது செய்திகளை பகிரவும். எ.கா. கடந்த காலத்தில் ஒரே நேரத்தில் வந்த Masala படம் மற்றும் கலை படம் பற்றி விரிவாக கூறியிருக்கலாம். இதை விடுத்து 8 கோடி தமிழர்களுக்கு நன்கு அறியப்பட்ட செய்திகளையே கூறுகிறீர்கள். Time waste. 😮

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 месяца назад

    Bismi Briyani is correct...

  • @cobra414
    @cobra414 2 месяца назад

    Thangalan

  • @65544365
    @65544365 2 месяца назад

    Bismi sir super 🔥

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 месяца назад

    நான் தீவிர கமல் ரசிகன்..! நல்ல சினிமாக்களின் ரசிகனும்கூட..!
    ஆனால் இன்றைய என்னுடைய சினிமா தெரிவென்பது இயக்குநர் சார்ந்தே இருக்கிறது..! பா.ரஞ்சித், வெற்றி மாறன், மாரி செல்வராஜ்.நித்திலன் சாமிநாதன், தமிழ், இன்னபிற இயக்குநர்களின் படங்களைத்தான் பார்க்கிறேன்..! பிற்போக்குத்தனமான கமர்ஷியல் குப்பைகளை தொலைக்காட்சியில்கூட நான் பார்ப்பதில்லை..! ரஜினி கமல் படம் பார்த்த என் ரசனையே மாறிவிட்டது..இன்றைய இளைஞர்களை சொல்லவா வேணும்..??
    பின்குறிப்பு: இந்தியன் 2 நான் பார்க்கவில்லை..பார்க்க மாட்டேன்..!

  • @muniasamy6185
    @muniasamy6185 2 месяца назад

    முதல்ல மிஷ்கின் அம்மணமா நிப்பாரா???

  • @vipinvijayan486
    @vipinvijayan486 2 месяца назад

    Yen poratta soori nnu wanted aah sollura maathiri irukku

  • @Сампатх7292
    @Сампатх7292 2 месяца назад +1

    என்னது கோமணம் கட்டி கிணத்துல குதிச்சா பையோபிக்கா? கோழை😂

  • @VinothkumarR-kw7el
    @VinothkumarR-kw7el 2 месяца назад +1

    Bahubali is entirely different from thangalaan...bismi is wrong statement...trend is changing now...social justice films dominated now mr.bismi...ur accept or not but this is true...jeeva is always correct trend is change...

  • @ksr3869
    @ksr3869 2 месяца назад

    Adutha audio launch myskin naked Vanthda porar😂😂😂

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @bevee8776
    @bevee8776 2 месяца назад

    Inaya kulipadi 😂😂😂😂😂😂

  • @Karthick_tamilanda
    @Karthick_tamilanda 2 месяца назад

    Mmm vantaanda jeeva dei un sildrathanatha mathika matiya da..

  • @sridharvishwanathan514
    @sridharvishwanathan514 2 месяца назад

    Fraud busmi😂😂

  • @kannapiranr576
    @kannapiranr576 2 месяца назад

    இங்கிலீஷ் படம் மாதிரி தங்களான் இருக்கு. கொஞ்சம் இரைச்சல் குறைத்து இருக்கணும்.scene neelam குறைத்து இருக்கணும்.

  • @mahendramanikkawasagam1016
    @mahendramanikkawasagam1016 2 месяца назад +1

    entha Naya Kasi vangki kathaippane

  • @PandiyanStore-cf1qg
    @PandiyanStore-cf1qg 2 месяца назад

    Bisme worst judgement sk

  • @gokul7053
    @gokul7053 2 месяца назад +1

    thangalan flop

  • @prarthanajanani829
    @prarthanajanani829 2 месяца назад +1

    Kerala story❤️💪
    Kashmir fies❤️💪
    KGF❤️💪
    Emergency❤️💪
    From Kerala.

  • @munees4306
    @munees4306 2 месяца назад +3

    தங்களான்🔥🔥🔥🔥🔥🔪🔪🔪

  • @rajadurai1872
    @rajadurai1872 2 месяца назад +1

    First view and first like me💞 vijayakanth 🥰🫂💞

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 2 месяца назад +3

    Bismi fraud panda