மிகவும் அருமையான அழகான வீடு மனோ. இந்த மாதிரி வீட்டை படம் பிடித்து காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள். வீடு கட்டிய அவர்களுக்கும் மேலும் வளர வாழ்த்துகள். நன்றி மனோ
வீடு மிகவும் அழகாக இருக்கிறது மேலும் வீட்டில் வேலைகள் மிகவும் சிறப்பாக தான் அமைந்திருக்கிறது ஆனால் வீடு கட்ட sq. ft rate சிமெண்ட் நார்மல் விலை போன்று தான்
வீடு பார்பதற்க்கு மிக அழகாக உள்ளது ஆனால் அந்த கல்லை வீட்டடின் மேலே இருந்து கிழே போட்டு உடைத்த இடம்தான் சரியில்லை. ஈரமான மன்ணில் போட்டால் எப்படி. புரிந்து கொள்வது.
சார் எனக்கு மதுரை விலாங்குடி அந்த ஏரியாவில் வீடு 1000 or 1100 சதுர அடியில் வீடு கட்டனும் நீங்கள் செய்து தருவீங்களா.வீடு கட்டுமானம் நன்றாக உள்ளது சார்.வாழ்த்துகள்.
Elam nalla iruku. But color matum vera vachurukalam. Full red pakum pothe mind romba disturb aguthu. Color pleasent ah peaceful ah iruka mari select panirukalam.
🎊🎉Really super construction by builder 👌👌🎇🎆 mind blowing house with greenary surroundings every one like to live in this type of house 🏡🎆🎇🎉🎊 but for balcony floor athankudi tiles ow it life span in heavy sun light and heavy rain falls 🤔🤔
Sir this information is new to us and thanks also need details of builders working on katta kuthu veedu which will suit for hot weather. If any homes build nowadays with wood please share
Land size, house size Co9st incurred? builder? Like to go for a similar house with little changes with red oxide floor, 12 " ceiling about3000 sq ft area.
சதுரத்திற்கு 2000 ரூபாய் மிகவும் அதிகம். சதுரத்திற்கு 1500 ரூபாய்க்கு செங்கல் வைத்து பில்லர் போட்டு உள் வெளி பூச்சு வேலை செய்து, சாவி கொடுக்கும் வரை அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க பொருள் செலவு குறைவான இந்த கட்டுமானத்திற்கு சதுரத்திற்கு 2000 மிக மிக அதிகம்.
இந்த வீடியோவை பார்க்கும் சக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விரைவில் சொந்தமாக கனவு வீட்டை கட்ட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .. 😊
Unga நல்ல மனசுக்கு நன்றிகள் பல
நன்றி
👍👌
Thanks❤
❤
மிகவும் அருமையான அழகான வீடு மனோ. இந்த மாதிரி வீட்டை படம் பிடித்து காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள். வீடு கட்டிய அவர்களுக்கும் மேலும் வளர வாழ்த்துகள். நன்றி மனோ
இந்த வீட்டை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜
வீடு மிகவும் அழகாக இருக்கிறது மேலும் வீட்டில் வேலைகள் மிகவும் சிறப்பாக தான் அமைந்திருக்கிறது ஆனால் வீடு கட்ட sq. ft rate சிமெண்ட் நார்மல் விலை போன்று தான்
அருமையான வீடு.
வீட்டின் அமைப்பு பிரமாதம்.
வர்ணனை அருமை.
.
Thanks for camera man for showing the aesthetic view of traditional house
அழகான வீடு. படத்தொகுப்பு மற்றும் வர்ணனை அருமை.
அண்ணா வீடு மிகவும் அருமையாக உள்ளது ஒரு அரண்மனைக்கு போய்டு வந்த மாதிரி இருந்தது
அழகான அற்புதமான இல்லம் ❤️👍
வீட்ட பாத்துட்டு தான் வீடியோ பார்த்தேன் இது எங்க சொந்தகாரங்க வீடுதான் ப்ரோ.
Udumalpet la entha area nanum udt tha intha veedu area solunga
@@mamthavenkat3365 பெதப்பம்பட்டி பக்கத்துல இருக்குதுங்க.
Naa kolumam
Location slunga
Engineer number eruntha solluga bro
Design flooring elevation workmanship everything BEAUTIFUL 🎉
Well designed.. Looks like my dream house
Well designed architectural work with environmental friendly materials All the best to the young engineer Mr.Anand and his teammate Mr. Kumaresan
contact number of engineer
வீடு பார்பதற்க்கு மிக அழகாக உள்ளது ஆனால் அந்த கல்லை வீட்டடின் மேலே இருந்து கிழே போட்டு உடைத்த இடம்தான் சரியில்லை. ஈரமான மன்ணில் போட்டால் எப்படி. புரிந்து கொள்வது.
நன்றி...... பயனுள்ள காணொளி சிறப்புமிக்க கட்டுமானம்.
சார் எனக்கு மதுரை விலாங்குடி அந்த ஏரியாவில் வீடு 1000 or 1100 சதுர அடியில் வீடு கட்டனும் நீங்கள் செய்து தருவீங்களா.வீடு கட்டுமானம் நன்றாக உள்ளது சார்.வாழ்த்துகள்.
வீடு நல்ல கலர் ஃப்ல்லா அழகா இருக்கு
Amazing,such wonderful eco friendly house 🏠 love it so much.from srilanka.
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி உங்கள் சேவை தொடரட்டும்🎉🎉🎉🎉
I got a dream that I am going to own such a House ❤❤❤
ரொம்ப அழகான வீடு அண்ணா
Elam nalla iruku. But color matum vera vachurukalam. Full red pakum pothe mind romba disturb aguthu. Color pleasent ah peaceful ah iruka mari select panirukalam.
மிக அருமையாக உள்ளது 👌
Super construction and well planned.
Excellent house..
Unga videos ella super iruku sir nega video la podura veedu ella super iruku sir.. Keep going sir
kollai alagu brother intha vedu,,intha vedum suththi irukura edamum sari aodiye manasa alluthu brother,,,semma semma
அருமை அழகான வடிவமைப்பு ❤
🎊🎉Really super construction by builder 👌👌🎇🎆 mind blowing house with greenary surroundings every one like to live in this type of house 🏡🎆🎇🎉🎊 but for balcony floor athankudi tiles ow it life span in heavy sun light and heavy rain falls 🤔🤔
In balcony vitrified tiles
@@anandlvrn5012 but it looks like athankudi tiles 😂
Migavum arumaiyana place la super home very nice ❤
😍 nice traditional house
செம்மையா இருக்கு பிரதர் 😍😍😍
Nice, adding a background music with low volume, will give a nice viewing experience.
Very nice and beautiful house I like very much ❤️
Romba nalla erukku ! Edu build pandratukku evalava selavagum.
Yedhu indha sqft 2000 ungaluku (eco) friendly super, this very usfull for middle class family
Hi Mano, Could you please share the details of the constructor of this house. It will be helpful for me in planning my home.
மிகவும் அருமையான வீடு
Excellent explanation.... useful information.... great.
Very nice house design. Awesome
Entha mathiri oru veedu katti, peran, pethigaludan erukanum, supara eruku veedu, ideya.
Hello Mano, could you please clarify the total cost involved for this house, I am interested to construct the same model home in Pollachi
56L
மண்ணில் தூக்கி எறிந்தால் எந்த ஒரு கல்லும் உடையாது
Sir this information is new to us and thanks also need details of builders working on katta kuthu veedu which will suit for hot weather. If any homes build nowadays with wood please share
அண்ணா இந்த வீடு போல அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று தயவு செய்து சொல்லுங்கள் எனக்கும் இது போல் வீடு கட்ட ஆசை அதனால்தான்.
Approx 55L
Good space left in the house.
Elame sonnika indha V2 oda motha selavu evlo sollunka
மிக அருமை நண்பா 💐
Engineer number kidaikkuma.... super house.... My dream house is like this only....
வீடு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு தம்பி ஆமா உடுமலையில் எந்த ஏரியா தம்பி ஏன்னா நானும் உடுமலை தான் எந்த ஏரியான்னு தெரிஞ்சா அங்க நேர்ல போய் பாப்போம் தம்பி
Contact - 9688446993, 8610159550
Super veedu sir. Ithu show pannathukku thanks..
super.....இந்த வீடு total budget எவ்வளவு நு சொல்லுங்க
50 lakhs may be
Thank you for this video. Very informative 😊
Land size, house size Co9st incurred? builder? Like to go for a similar house with little changes with red oxide floor, 12 " ceiling about3000 sq ft area.
Beautiful house ❤
Super... definitely...we want to construct for our purpose...
Good👍 🏠House vera level mutram small but nice👏
How to do wiring in this type of houses. Please explain....
Next time pls update house budget money
பாம்பு ஹவுஸ் பாம்பு கண்டிப்பா பிடிக்கும்
Very good work! I will contact you sometime for building my house.
Anna ihtha home yevvalau ret sollugka yegkalukkum pannithagka please...
Video super 🎉 quality
super sir its very cheap. very nice.
Excellent 👌 👌 👌
House is very nice
Can you pls send bulider details 🙏
Best video and best house 🏠 best explain 🎉 🎈
You refill the cement inside the breaks gap right ??
No
Very nice Construction, Please share the Builder details
Ur Location?
@@ManosTry tirupur
Very very nice house... super super 😊
Bro if u put down on the mud ground it will nit break
Super super very good👍 🤝
Super house bro ❤❤❤
அருமை
Wow சூப்பர்
Total building area and price sollunga Anna
சதுரத்திற்கு 2000 ரூபாய் மிகவும் அதிகம். சதுரத்திற்கு 1500 ரூபாய்க்கு செங்கல் வைத்து பில்லர் போட்டு உள் வெளி பூச்சு வேலை செய்து, சாவி கொடுக்கும் வரை அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க பொருள் செலவு குறைவான இந்த கட்டுமானத்திற்கு சதுரத்திற்கு 2000 மிக மிக அதிகம்.
நம்பர் குடுங்க புரோ நான் வீடு கட்ட வேண்டும்
Super video my dream house
செம மனோ 👌👍
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👋👋👋👋👋👋👋👋
Future la ethavathu drill potu hole podanumuna or puthusa plug point add pannanumuna possible?
Yes Possible
Excellent super. And I have a idea. Will call you. Keep it up.
Ennoda dream home.... 😍 but ivlo perusalam venam.. Chinnatha irundhale podhum.... Aana idhuku kooda vazhi ilaye... 😢😢
Very good. Excellent.
மிக அருமையான விளக்கம்.
தேவையில்லாத பேச்சு எதுவுமில்லை.
Super attractive ❤ house
அருமை
Vera colour paint pana mudiyatha sir
Good technology.
Hi Mano.... intha mathiri veedu niligiris mathiri hills, cold and rainy area le katta mudiyuma??
Hi, Could you please share the details Engineer of this house. It will be helpful for me in planning my home.
இது போல எங்களுக்கு வீடு கட்டித் தர எவ்வளவு செலவு ஆகும்
ஒரு கோடியே 70 லட்சம்
good attempt very nice
Super 💯❤❤❤❤❤
Ennum veira cheinna veidu vedio podunga anna porotham
Sir poochu velai yillama veedu kattuvadhu yeppadi
It would be an Herculean task to maintain this house free from dust/cobwebs .
Semma anna
Semayah iruku
Super location