What is Condenser? | Tamil | Animation

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 авг 2022
  • This video explains about the Condenser in the Chiller.
    I hope you like the video. Please subscribe and like.
    Thank You.

Комментарии • 62

  • @zebralearnings8532
    @zebralearnings8532  Год назад +4

    வீடியோக்கள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் Animation உடன் வெளியிடப்படுகிறது. புரிந்து கொள்வதற்கு சிரமம் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.
    நன்றி!!!

    • @AjaySingh-jd8ym
      @AjaySingh-jd8ym Год назад

      Romba thanks bro rmbaaa usefulla iruku easy ah understand panna mudiuthu

  • @selvas4755
    @selvas4755 Год назад

    Very nice explain

  • @aravindjo9620
    @aravindjo9620 Год назад +2

    PICV , DRV explain panni vedio podunga

  • @Netturan409
    @Netturan409 4 месяца назад +1

    💯💯💯

  • @thameemulansari8164
    @thameemulansari8164 Год назад +2

    Mam hvac and firefighting pathiyum vedio podunga....hats of your efforts...thank you mam...

  • @eagletechtamil7
    @eagletechtamil7 Год назад +4

    Super sis🔥

  • @user-df1if1dn9x
    @user-df1if1dn9x Год назад +1

    Very nice

  • @prorider6867
    @prorider6867 5 месяцев назад +1

    Such a brilliant girl

  • @annapandi219
    @annapandi219 Год назад +1

    Very nice explain mam

  • @prabakaranravi8694
    @prabakaranravi8694 Год назад +2

    Super akka wish

  • @kameshkumar7950
    @kameshkumar7950 Год назад +2

    Centrifugal air compressor working principle upload pannuga 👍

  • @LIVINGLEO1313
    @LIVINGLEO1313 Год назад +1

    Nice

  • @selvas4755
    @selvas4755 Год назад +1

    Chiller electrical side explain video podunga sis

  • @dhineshdhinesh6988
    @dhineshdhinesh6988 Год назад +1

    Super akka🎉

  • @blockybro98
    @blockybro98 Год назад +1

    Super

  • @zaheedparwez7914
    @zaheedparwez7914 Год назад +1

    I want understand this in Hindi video is good I'm also a mechanical engineer and I want to understand this

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      I'm trying to start channel in other languages also and will do shortly. Thank you. 😊

  • @Seenusk4699
    @Seenusk4699 10 месяцев назад +1

    Madam evaporator heat panuthu soldringa la athu epdi heat aaguthu????

    • @zebralearnings8532
      @zebralearnings8532  10 месяцев назад +1

      Evaporator ன் உள்ளே Coil கள் இருக்கும் அந்த Coil ன் உள்ளே AHU ல் இருந்து வரும் தண்ணீர் இருக்கும். அந்த தண்ணீரின் வெப்பநிலை சுமாராக 11°C இருக்கும். Coil க்கு வெளியே Refrigerant இருக்கும். Refrigerant ன் வெப்ப நிலை மிகவும் குறைவாக குளிர்ந்த நிலையில் இருக்கும். தண்ணீரின் 11°C வெப்பம் Refrigerant க்கு வந்து Refrigerant சூடாகி Vapor ஆகி விடும்.

  • @munisamys5389
    @munisamys5389 Год назад +1

    Plz upload RH video

  • @gowthamanr5231
    @gowthamanr5231 Год назад +1

    Refrigerant temperature na enna?

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад +2

      Refrigerant என்றால் Building உள்ளே இருந்து வரும் தண்ணீரை குளிர்விப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு திரவம். அந்த திரவத்தின் வெப்ப நிலையே Refrigerant Temperature ஆகும்.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад +1

      உங்களின் கேள்விக்கு நன்றி.

  • @gowthamanr5231
    @gowthamanr5231 Год назад

    Evaporator la Refrigerant na enna?sollunga Evaporator la refrigerant heat pannuvomnu enna? Condenser la blue color la center la varathu enna nu sollunga...

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      Refrigerant என்றால் Building உள்ளே இருந்து வரும் தண்ணீரை குளிர்விப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு திரவம். அந்த திரவத்தின் வெப்ப நிலையே Refrigerant Temperature ஆகும்.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      இந்த Refrigerant Evaporator ல் இருந்து Compressor ன் உதவியுடன் Condenser க்கு செல்லும் பிறகு அங்கிருந்து Expansion Valve வழியாக திரும்பவும் Evaporator க்கு செல்லும்.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      Evaporator ல் Building ல் இருந்து வரக் கூடிய தண்ணீரின் வெப்பத்தை இந்த Refrigerant எடுத்துக் கொள்வதால் Refrigerant வெப்பமாகி விடும். இதையே Evaporator ல் Refrigerant ஐ வெப்பமாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      Blue colour ல் குறிப்பிடப்பட்டுள்ளது தண்ணீர் குறைந்த வெப்ப நிலையில் உள்ளதையும்.
      Red colour ல் குறிப்பிடப்பட்டுள்ளது தண்ணீர் அதிக வெப்ப நிலையில் உள்ளதையும் குறிப்பதாகும்.

  • @pattabiraja6782
    @pattabiraja6782 Год назад +1

    Condenser um condensate um same or different 🤔🤔🤔

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад +1

      Condensate என்பது ஒரு வாயு திரவமாக மாறுவதை குறிக்கும். இந்த நிகழ்வை நடத்தும் பகுதியை Condenser என்று அழைக்கிறோம். இதனால் தான் Chiller ன் Shell and Tube உலோக உருளையை Condenser என்றும் அதனுள் நடக்கும் Process ஐ Condensation என்றும் அழைக்கிறோம்.

    • @pattabiraja6782
      @pattabiraja6782 Год назад +1

      @@zebralearnings8532 thanks a lot for your reply 😘

  • @Vijay-mq2sl
    @Vijay-mq2sl Год назад

    SISTER ACU AND FAHU UPLOADED Pls

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      I will upload soon.

    • @gowthamanr5231
      @gowthamanr5231 Год назад +1

      AHU AND FAHU
      AHU:-
      AIR HANDLING UNIT
      FAHU:-
      FRESH AIR HANDLING UNIT

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      @@gowthamanr5231 ruclips.net/video/I7bmG4JeeB0/видео.html AHU video link.
      I will upload for FAHU.

  • @yours5557
    @yours5557 10 месяцев назад

    Process puriyudhu .but Idhu adhuku pandrom .usage soluga akkaaa

    • @zebralearnings8532
      @zebralearnings8532  10 месяцев назад

      Condenser நாம் Chiller ல் பயன்படுத்துவோம். இது ஒரு Heat Exchanger (வெப்ப பரிமாற்றி). இதனுள் சூடாக வரும் Refrigerant (குளிரூட்டி) ஐ தண்ணீரின் உதவியுடன் வெப்பத்தை குறைத்து வெளியே அனுப்பும். இது Chiller ல் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

    • @yours5557
      @yours5557 10 месяцев назад

      @@zebralearnings8532 ok 😥

    • @zebralearnings8532
      @zebralearnings8532  10 месяцев назад

      @@yours5557 Enachu?

  • @v.k.manikandan362
    @v.k.manikandan362 Год назад +1

    Akka enkku puriyavilla ☹️😟

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      எது புரியவில்லை? எதுவுமே புரியலையா இல்லனா எதாவது ஒரு சில பகுதி மட்டும் புரியலையா? எது புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கு சொல்லுங்க.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்கவும்.

    • @v.k.manikandan362
      @v.k.manikandan362 Год назад

      Condenser பத்தி புரியவில்லை

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад +1

      Balloon experiment மூலமாக விளக்கினால் சுலபமாக புரிந்து கொள்ளலாம். அடுத்த வீடியோவில் விளக்குகிறேன்.

    • @v.k.manikandan362
      @v.k.manikandan362 Год назад

      @@zebralearnings8532 thank you