தமிழ்நாட்டில் காந்தி - எஸ் ராமகிருஷ்ணன் | S Ramakrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 11

  • @salonlibrary
    @salonlibrary Год назад +9

    என் உயிரினும் மேலான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
    தமிழ்நாட்டில் காந்தி புத்தகம் வாங்கிவிட்டேன்.
    தங்களது உரை தமிழ்நாட்டில் காந்தி பேசும் புத்தகமாக இருக்கிறது..
    என்றும் அன்புடன்
    இடக்கை வாசகன்

  • @prabhusaravanan2563
    @prabhusaravanan2563 9 месяцев назад +1

    எனது இந்தியா மற்றும் மறைக்கப்பட்ட இந்தியா புத்தகங்களின் அடுத்த தொகுதி எப்பொழுது வரும்....

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Год назад +4

    S Ramakrishnan vazhga

  • @manirathanam2125
    @manirathanam2125 9 месяцев назад

    சஞ்சாரம் ❤

  • @guruparan_1742
    @guruparan_1742 Год назад +2

    ஐயா... சீனா மற்றும் ஜப்பானிய மொழியில் இருந்து எழுதப்பட்ட நூல்களை (எழுத்தாளர்கள்) பற்றி பேசவும்.

  • @MVALLI04
    @MVALLI04 Год назад +1

    Thank you sir .
    It is surprising how in depth he has analyzed TN and tamil people
    When Tolstoy mentioned to gandhi about thirukkural..he wanted to be born as tamilian in his next birth??
    I am not sure how authentic this info is but always nice to know all about gandhi who we started learning from young age
    It is disheartening to see how some people criticize eveb gandhi
    They don't spare anyone
    Thx again

  • @paaguna
    @paaguna Год назад

    Sir, I would like to request the opportunity to hear about Vincent van Gogh’s unique perspective and how his correspondence with others influenced his artistic journey. Your perspective on this topic would be greatly appreciated.

  • @gurumoorthichennal4429
    @gurumoorthichennal4429 11 месяцев назад

    Ayya naanum pesa vendum enru asai padikiren uthavi seyyoinggal

    • @navaneethakrishnanafcons7262
      @navaneethakrishnanafcons7262 10 месяцев назад

      நீங்களும் ஒரு youtube சேனல் ஆரம்பிக்கலாம்.
      உங்கள் பேச்சு நன்றாக இருந்தால் நாங்களும் பயன் அடையலாம்
      வாழ்த்துக்கள்

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Год назад +1

    Ganthi unmaiyil mathikka padavendiyavar enbathil enthavitha martu karuthum illai., Ganthiya kondadum Elakkiyavathigal Ambedkarai kondada villai enbathu chriya varthamthan..,

  • @crazygaming9434
    @crazygaming9434 9 месяцев назад

    அம்பேத்கருடன் ஏன் முறன்