கடன் தொல்லையிலிருந்து மீள என்னுடைய அனுபவத்தை உங்களோடு 👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 148

  • @tamilselvij8727
    @tamilselvij8727 Год назад +37

    பேசுங்க , சில நேரம் இப்படி சொல்ல யாரும் இல்லை, அப்படின்னு தோனும், நல்ல விசயத்த யார் சொன்னாலும் கேட்டுக்குறோம் 😂😂😂❤❤❤❤

  • @BuvanaMohan
    @BuvanaMohan Год назад +15

    கடன் பிரச்சனை மிகவும் கஷ்டப்படும் ஆனால் ஒரு நம்பிக்கை உண்டு இறைவன் காப்பாற்றுவார் என்று நானும் கனவு வரும் நன்றாக உழைக்கிறோம் ஆனால் எங்கள் வாழ்வாதாரம் முழுவதும் ஒரு கடை நம்பி தான் உள்ளது

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Год назад +5

    சரியா சொன்னீங்க எவ்வளவு வந்தாலும் அதற்கு மேல் செலவு செய்து கஷ்டப்பட்டு வாழ்பவர் நடுவில் உங்களை போன்ற வரிகளை பார்தாவதுநல்ல வாழ பழக வேண்டும் அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க அம்மாவின் ஆசி

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Месяц назад +1

    அக்கா நான் வாழ்கையில் கற்ற பாடத்தை விட உங்கள் சேனல் வீடியோ மூலம் நான் கற்றுக்கொண்டேன் உங்களை போல் நல்லவர்கள் இருப்பதால்தான் இந்த பூமி இன்றும் நிலைத்து நிற்கின்றது

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 Год назад +5

    அறிவுரையாக மட்டும் இல்லாமல்
    ஆறுதலாகவும் இருந்தது
    தெளிவாக வழங்கிய சகோதரிக்கு
    நன்றி.

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 2 месяца назад

    ❤❤❤ உண்மையை விளக்கமாக சொன்னதற்கு ரொம்ப நன்றி அம்மா 🎉🎉

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Год назад +22

    அக்கா அப்படித்தான் என் அப்பாவும் முன்னோர் சொத்தைத் தொடாமல் தன் உழைப்பால் உயர்ந்தார். இன்று ஆடம்பரம் தேவையற்ற வீண் செலவு என்று கட்டுக்கடங்காமல் உள்ளது.🎉🎉

  • @meenam4391
    @meenam4391 Год назад +18

    அருமையான பதிவு அக்கா நீங்க சொல்ற மாதிரி தான் அக்கா நாங்களும் ஒவ்வொரு பொருள் வாங்கும் பொழுது யோசிப்போம் அக்கா 🎉🎉❤❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +9

    ஹாய் ,மம்
    நீங்கள் சொன்னவை அனைத்தும் எல்லோருக்கும்.மிகவும் பயனுள்ள பதவு. இதே போல் பதிவுகள்.போடுங்கள்.நாமும் வாழுவோம் மற்றவர்களையும் வாழவைப்போம் என்ற மனது உங்களுக்கு வாழ்த்துக்கள் மம் நிறைய நன்றிகள். எந்த ஊர்,எந்த நாடு என்றாலும் பணம் என்பது பெரிய பிரச்சனை தான்.மம் 💯💯நீஙகள் சொலுவதுஉண்ம.🙏🙏👍👍👍👌👌😍💖💖💖💖🌹🌹🌹

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Год назад +4

    சூப்பர் பதிவு
    அவ்வளவுஉண்ம
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்கதிருச்சிரேணுகா 5:12

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 5 месяцев назад +1

    சிருக்ககட்டி பெருக்கவாழ வழிவகை கூறிய அறிவுரை சிறப்பான தகவல் சகோதரி நன்றிகள்பல

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад +2

    மிக மிக நல்ல பதிவு அக்கா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @MKarthick-y7x
    @MKarthick-y7x Месяц назад

    Super naanum romba kasta patta ponnuthan ....vaazhkkai namakkaana vazhiyai vaiththirukkum

  • @Vishal-x2r3e
    @Vishal-x2r3e 4 месяца назад +1

    Arumaiya sonninga ma tq tq tq ❤❤❤❤❤❤❤❤❤
    S

  • @jaya.rjaya.r9968
    @jaya.rjaya.r9968 Год назад +2

    அருமை பதிவு அம்மா ❤❤❤

  • @TYSON712
    @TYSON712 Год назад +1

    சூப்பா் தகவல் நன்றி நெம்மேலி ராதிகா

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад +2

    Superb maaa ❤❤great explaination maa very nice 👌👌👍👍👏👏

  • @uandme3165
    @uandme3165 6 месяцев назад +5

    அக்கா உங்கல் உழப்புக்கு கிடைத்த வெற்றி👏👏👏

  • @baskaranr7342
    @baskaranr7342 6 месяцев назад +2

    அருமையாக சொன்னீங்க அக்கா இதே மாதிரி நல்ல விஷயம் நிறைய சொல்லுங்க ஆடம்பரம் அழித்து விடும்

  • @sudhasamayal80
    @sudhasamayal80 5 месяцев назад +1

    அக்கா மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @punithathevisinnadurai6398
    @punithathevisinnadurai6398 Год назад +2

    வணக்கம் சகோதரி சிறப்பான பதிவு நன்றி 👌

  • @DChandirasekarCSurya
    @DChandirasekarCSurya Год назад +4

    அம்மா நீங்கள் சொல்லும் கருத்து ரொம்ப சிறப்பா இருக்கு அம்மா வாழ்த்துகள் அம்மா மகிழ்ச்சி நன்றி

  • @SolairajanT
    @SolairajanT 5 месяцев назад +1

    Valthukeram sister thank sthanks

  • @niroshanirosha4106
    @niroshanirosha4106 Год назад +2

    Super 👌 tru ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathimabeevi7821
    @fathimabeevi7821 2 месяца назад

    Super ma really great women....

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Год назад +1

    Arumaiyana pathivu Mikka nanrima 🙏🙏🙏

  • @PraveenaSurender
    @PraveenaSurender Год назад +3

    Ss amma..savings is much important .very detailed explanation❤❤

  • @sainikeshkuttychannel7593
    @sainikeshkuttychannel7593 Год назад +1

    Amma super

  • @ffgamer-mn6dx
    @ffgamer-mn6dx Год назад +1

    🙏🏻😭😭😭😭🙏🏻

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 Год назад +1

    Very good rolemadel home management healthy motivational fr house wife

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 Год назад +1

    Super amma to see your videos nicely sharing all good things

  • @gayathriganesan7298
    @gayathriganesan7298 Год назад +1

    அருமை பதிவு அம்மா

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 Год назад +1

    Super ma neenga sonnathu💯 true words ma.siruthuli Peru vellam .savings pathi arumaiya sonninga ma great 👍❤🙏🙏

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 Год назад +2

    கஷ்டபட்டுசம்பாதிக்கிறகாசசெலவுண்ணும்போதுகாசோட அருமைதெரியும்என்பார்கள்

  • @sethulakshmi9524
    @sethulakshmi9524 Год назад

    ரொம்ப அருமை அக்கா 🎉

  • @swasthicksamayal9920
    @swasthicksamayal9920 Год назад

    Super super ❤❤❤

  • @janisranisampath6843
    @janisranisampath6843 Год назад +6

    நல்ல பயனுள்ள கருத்துக்கள் நல்ல பதிவு சகோதரி

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Год назад +1

    Well said mam...Nandri😊😊

  • @gokulrajanb1397
    @gokulrajanb1397 4 месяца назад

    உண்மை அக்கா
    நான் இப்படிதான் வீட்டிற்கு தயாரிக்கும் பொருட்களை வியாபாரம் செய்து விடுவேன் அப்போது என கான பொருள் இலவசமாக கிடைக்கும். நான் 10ற்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனை செய்கின்றேன்

  • @kaushikchandhar3491
    @kaushikchandhar3491 Год назад

    ரொம்ப அருமையான பதிவு அம்மா ❤

  • @ujjj2831
    @ujjj2831 Год назад +1

    Super idea sister thank you so much

  • @sririthanyatextiles616
    @sririthanyatextiles616 7 месяцев назад

    அருமையான யோசனை🎉

  • @secretgarden5537
    @secretgarden5537 7 месяцев назад

    Semaya develop panreenga youtube channel ah
    Neenga panatha solli solli... avanga avanga veetla ethanayo per ipdi irukanga aana ungala thaan nenaipanga elarum
    Nalla theramai

  • @christalshoba2602
    @christalshoba2602 Год назад +1

    Very useful information

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Год назад +1

    Super ma

  • @Durgadevi-vf8pl
    @Durgadevi-vf8pl Год назад +1

    அருமை அக்கா ❤❤

  • @nagaranisk6311
    @nagaranisk6311 Год назад

    Super ma epaume nenga solra advice elam sema ma epdi ivlo talent irukinga😊😊😊😊l like u ma

  • @suganthiabinesh2740
    @suganthiabinesh2740 Год назад

    Super akka ❤nanum ungala mathiri than yosipen akka👌👍🙏

  • @kavithahariprasath4902
    @kavithahariprasath4902 Месяц назад

    You are so great akka

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 7 месяцев назад

    அருமையான பதிவு மா

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg 9 месяцев назад +1

    அருமை சகோதரி

  • @pushpalathareddy5003
    @pushpalathareddy5003 Год назад +1

    Super akka

  • @MeenaRengarajan
    @MeenaRengarajan 7 месяцев назад

    அருமை யான வார்த்தை கள்

  • @kalakalai6469
    @kalakalai6469 Год назад +1

    Thank you sister🎉🎉

  • @Rachiefsalman
    @Rachiefsalman Год назад

    Ungaludaya anupavathilirundhu sikkanathai patri pesum podhu azhagaga ulladhu ❤ mealum idhu pontra pathivugalai ungalitam irundhu ethir parkirean 🥰

  • @sasiraja1425
    @sasiraja1425 Год назад +1

    Arumai ❤❤

  • @suganyamicro3304
    @suganyamicro3304 Год назад

    Super ma thank you so much for your tips❤🎉

  • @AshaumasankarAsha
    @AshaumasankarAsha Год назад +1

    Hi akka how are you, neenga sonna savings idea super akka.naa konjum kooda savings panna maataaa neenga sonathula irunthu yanakum savings panna aasai vanthuduchu inee naanum savings panna poren.thank you for your savings idea 😊👌👍

  • @agaramkumarkumarvallai1822
    @agaramkumarkumarvallai1822 6 месяцев назад

    இயற்கை வாழ்க்கை பொண்ணுக்கு பூரிய வைத்ததுக்கு
    நனிறி சகோதரி

  • @j.mohitha8651
    @j.mohitha8651 4 месяца назад

    இந்த கடனால் என் அக்கா குடும்பமே சிதறி விட்டது.என்ன செய்வது என்று தெரியவில்லை.

  • @RameshAmetha-yc8ex
    @RameshAmetha-yc8ex Год назад

    En kathai ethài Vida kodumai ungalai Pol thoil saithu erukkalam nantri akka Kalam kadanthu vittathu

  • @AS.s_recipes
    @AS.s_recipes 7 месяцев назад +1

    வணக்கம் புன்னகை ஆர்சி சூப்பரான பதிவு நாங்கள் கூடா கொஞ்ச கொஞ்சம நகை சேர்ந்து மொத்தம விற்று இடம் வாங்கினோம் இப்படி கூடா செய்யலா ❤❤❤❤❤❤❤

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 Год назад

    Good tips sister. Now a days Youngers are trapped by EMI, credit cards. Hence they can't save money.
    If business is not suitable, needs to invest in gold, real easate, etc.

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 месяца назад

    உண்மை

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld Год назад +1

    அம்மா video starting ல உங்க பக்கத்து வீட்டுகாரங்க தலமுடி காய வைக்கிறாங்க, ஆனால் full வெள்ள முடியா இருக்கு பாக்கவே பயமா இருக்கு யாரது...⁉️

  • @vijayavijaya362
    @vijayavijaya362 6 месяцев назад

    Amma enaku kadan neraya eruku vevasayam mattum enga tholil home jop ethevathu solluga amma😢😢

  • @judithmanohari5874
    @judithmanohari5874 Год назад

    Good motivation keep on rocking ❤❤❤

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Месяц назад

    அக்கா கடன் வாங்கி தொழில் செய்யலாம் என்று சொண்னால் கடனே வாங்க வேண்டாம் என்று சொல்கின்றார்கள்

  • @KaniIyappan-n4f
    @KaniIyappan-n4f Год назад

    சூப்பர் அக்கா

  • @jeyanthimadhavan7415
    @jeyanthimadhavan7415 6 месяцев назад

    👏👏👌👌👍💐💐

  • @thangammalvaithilingam3810
    @thangammalvaithilingam3810 Год назад

    Sister unga siripu rombha pititikum vedharanyam kasthuriba gandhi Kanyakurukulam school sister

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg 9 месяцев назад +3

    நான் இப்படி யோசிக்காமல் பிள்ளைகள் பிள்ளைகள் நு என் வாழ்நாள் எல்லாம் வம்பா keduthuten

  • @ramyaramya3160
    @ramyaramya3160 6 месяцев назад +3

    அம்மா நான் மளிகைக்கடை வச்சுருக்கேன். எப்படி சேமிப்பதுனு தொியல. கடன் அதிகமா இருக்குமா. எப்படி கடன் அடைக்குறதுனு சொல்லுங்கம்மா என்னுடைய அம்மாவா உங்கக்கிட்ட நான் கேக்குறேன். இரண்டு பசங்க படிக்கிறாங்க அப்பா அம்மா என்கூட தான் இருக்காங்க. கணவா் காா்ப்பெண்டா் வேலை பாக்குறாங்க. அவுங்க வாங்குற சம்பளம் வீட்டு லோனுக்கு போகுது

    • @VALTERG.SAKTHIVEL-yl8bb
      @VALTERG.SAKTHIVEL-yl8bb 3 месяца назад +1

      அக்கா உங்கள் சேமிப்பில் பத்து சதவீதம் பணத்தை எடுத்து ஒரு உண்டியலில் போட்டு சாமி படத்தின் முன்பு வைத்து விடுங்கள்
      எப்போதாவது பணம் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம் பிறகு அதில் எடுத்த பணத்துடன் நூறு ரூபாய் சேர்த்து அதில் போட்டு விடுங்கள்
      சேமித்து வாழ பழகி விட்டால் செல்வந்தர் ஆகிவிடுவாய் என்பது பழமொழி
      வாழ்த்துக்கள்
      முயற்சி செய்து பாருங்கள்

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Год назад

    Nice ma to hear your talk🎉🎉🎉🎉

  • @varshaaswin9637
    @varshaaswin9637 Год назад

    Correct akka super

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih Год назад +1

    👍👌

  • @syedalifathima2035
    @syedalifathima2035 4 месяца назад

    Thank you sis yanakku akka thaggai illa

  • @Jothi1989
    @Jothi1989 11 месяцев назад +1

    செம்மையான சொண்ணீங்க
    எனக்கு நல்லா உரைக்கிகர மாரி

    • @Nan_katrathu
      @Nan_katrathu  11 месяцев назад

      ரொம்ப நன்றிம்மா. உங்கள் பதிவுகளை பதிவு செய்ததற்கு உங்கள் வாழ்வில் எப்பொழுதும் எந்த குறையும் இல்லாமல் சந்தோசம் மட்டுமே உங்களை சூழ்ந்து இருக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @saranyasaranjivi8910
    @saranyasaranjivi8910 Год назад

    Amma naanu apaditha ninachu savings pannuven total amount la irunthu eduthu selavu pannuna onnum panna mudiyathu so vera epadi manage pandrathunu idea eduthu pannuve amma

  • @anithamanoharan5656
    @anithamanoharan5656 Год назад

    Amma business yeppati start panrathu adress yellan yeppati note la note panni courier potuvinga enna basic la orders yetupinga account payment lan yeppati handle panringa intivitual account or common account for business and personal konjam details ah oru video potunga amma pls business Start pannanunu idea irukku but enna business yeppati start panrathunu most of confution ma

  • @indraprabha5729
    @indraprabha5729 Год назад

    Nice idea thanks akka🎉

  • @sindhusindhu5884
    @sindhusindhu5884 Год назад

    Amma v2laiye candles preparation eruntha sollunga amma plzz 🙏

  • @muramura2467
    @muramura2467 6 месяцев назад

    அக்கா உங்க விடியோ நல்லா இருக்கு எனக்கும் சபொட் பண்னுங்க அக்கா

  • @abiramiabi1391
    @abiramiabi1391 Год назад

    Amma nan coimbatore la singanalur nan ungala pakkanum

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 Год назад

    Amma nenga sonnathu 💯unmai amma

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 Год назад

    Well said

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 6 месяцев назад

    நன்றி

  • @karpagamkolam
    @karpagamkolam Год назад +1

    Onkali polathan nanum kazhtapattu Munuku vanthavathan

  • @dharanigunasekaran4093
    @dharanigunasekaran4093 Год назад

    Amma sirunaval chetti enga kitaikkum pls share ma

  • @gopikrishnan7869
    @gopikrishnan7869 7 месяцев назад +2

    அக்கா உங்கள் பேச்சுப் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது

  • @saetuperiyaswami4821
    @saetuperiyaswami4821 7 месяцев назад

    Vankkam Akka 🎉

  • @makeshmakesh-rk1jt
    @makeshmakesh-rk1jt 5 месяцев назад

    Amma 100g biriyani masala evloa

  • @mirunalini6492
    @mirunalini6492 Год назад

    Hi, Panathin Mathippayum, Semippaiyum, Migha Theliva Solittenga.🌹

  • @Manjula-n9n
    @Manjula-n9n Год назад

    Correct akka thank you❤

  • @priyaviswanathan3594
    @priyaviswanathan3594 Год назад

    Amma

  • @butterflyworld2628
    @butterflyworld2628 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @subbulakshmiarunkumar2677
    @subbulakshmiarunkumar2677 Год назад

    Nenga make panra products vachu epdi cook panradhunu video podunga pls...na vangiten bt theriyala...karupu kavuni arisi kanchi siruthaniya dosai lam epdi panradhu mam

  • @kayalkumaran
    @kayalkumaran Год назад

    👏👏

  • @elamathihari2151
    @elamathihari2151 5 месяцев назад

    Nangalum kannukudi than akka

  • @durgadevi3405
    @durgadevi3405 Год назад

    Akka adagu vaitha nakai meetka tips solluga