உங்களின் பேச்சு மற்றவர்களை யோசிக்க வைக்கிறது, இயல்பனா, உண்மைதனமா, அறிவுபூர்வமான, நம்பிக்கை மிக்க உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.உங்களின் ஒவ்வொரு பதிவிலும் அம்மா என்று அன்போடு அழைக்கும் சகோதருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க வளமுடன். 💐💐💐
நீங்கதான் என்னோட inspiration sister உங்க motivation speech ல தான் நானும் இந்த வருஷம் சொந்தமா ஊறுகாய் பிசினஸ் தொடங்கலாம் என்று இருக்கேன் நன்றி சிஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sister 🙏
நற்பவி உங்கள் எண்ணமே உங்களை வான் அளவுக்கு உயர வைக்கும். தான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்கிற சொல் லை செயலாக செய்து கொண்டு இருக்கும் தங்கள் உழைப்பிற்கு நன்றி. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
மிகவும் நுணுக்கமான ஆழமான பயனுள்ள தகவல்கள் சகோதரி... தொற்றனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு.மிகவும் பொக்கிஷமான பிரபஞ்ச ரகசியங்களை மிகவும் துல்லியமாக போதிக்கிறது உங்களின் நேர்மறையான கருத்துக்கள் சகோதரி... தங்களின் வார்த்தைகள் மிகவும் நேர்த்தியாகவும் பயனுள்ளதாக இருக்கிறது... தேவ இரகசியங்களை மிகவும் சிறப்பாக பகிர்ந்து அளிக்கும் உங்களின் உயரிய எண்ணங்களே உங்களின் விலைமதிப்பற்ற சொத்து... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி!!🎉
அன்பு சகோதரி.உங்கள் பேச்சுரை வெறும் வார்த்தைகள் அல்ல,ஆத்மபூர்வமான வார்த்தைகள்.ஒரு கலங்கரை விளக்கமாக நின்று பல்லோர்க்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழ்க என இறையருள் கருணை கொண்டு வாழ்த்தி மகிழ்கிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எனக்கு ஊக்க மருந்து. சற்றே சோர்ந்து போகும் போது உங்கள் பேச்சு மனதிற்கு நம்மாளும் முடியும் என்ற தைரியத்தை தருகிறது.. நன்றி அக்கா 💐
இயல்பான கேரக்டர். ஏழைப் பெண்கள் மனதை தொடும் அருமையான வீடியோ. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் விக்னேஸ்வரி. ஆத்மாத்தமான பேச்சு கேட்க கேட்க மனதில் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது நன்றி
அம்மா நீங்க நிறைய பெண்களுக்கு ரொம்பவே, முன்னுதாரணமாக இருகிங்க... எனக்கு அப்படிதான் அம்மா... எனக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது, இந்த 15 வருடத்தில் நான் குழந்தை பிறந்த நேரம் தவிர எல்லா நேரத்திலும் முடிந்த அளவுக்கு ஏதாவது ஒரு தொழில் செஞ்சிட்டு தான் இருந்தேன்... இந்த ஒரு வருடத்தை தவிர, எனக்கு வெறுத்தே, போய்விட்டு இருந்தது.. அனைத்திலும் தோழ்வி... உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்த இந்த 3மாதங்கள் தான் எனக்கு மீண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றி, home made food இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கலாம், என்று இருக்கிறேன், அதற்கு உங்களது ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அம்மா🙏...
Congrats nanu apaditha yeanakku marriage ahiki 8 years aguthu ana Nan ethu varaikku 5 business ana yeanala inu success pana mudiyala but na inu try paniduthan irukan try panunga kandipa namalu our nal success aguvomu akkka 😊
Na neriya youtube channel pakuran ma. Channel aaramichu nalla samparikueanganu nenachu yaarukitaium eadhuvum purchase pannamaten. But first time ungala pathu rompa aasai paturen ma. Motivational eruku unga speechum unga lifestyle um. Super ma
அக்கா நீங்கள் பொங்கல் ஆப்பர் கொடுத்த அனைத்து பொருட்களும் அருமை மேலும் நான் மாதம் மாதம் நீங்கள் கொடுக்கும் ஆஃபர் பொருளை வாங்கி வந்தேன் அனைத்தும் மிக மிக அருமை உங்களின் பொருட்களின் தரத்திற்கு ஏற்ற பணம் குறைவாக தான் வாங்கிக் கொள்கிறீர்கள்
உண்மைதான் சிஸ்டர் உழைப்புதான் கடவுள் நான் உங்களை ஐம்பதாயிரம் சப்ஸ்க்ரைபரில் இருந்து ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் கடந்த வருடம் வந்து என் கணவர் திடீர்னு தவறிட்டாரு எனக்கு உங்களோட கம்மியான வயசு தான் ஆனா தொழில் செய்றதுக்கு அவசியம் இப்ப ஏற்பட்டிருக்கு தன்னம்பிக்கையா செஞ்சுக்கிட்டு இருக்கேன் ஒரு தொழில் விட்டு இன்னொரு தொழிலுக்கும் புதுசா ரெடி ஆயிட்டு இருக்கேன் நீங்களும் சகல செல்வங்களும் பெற்று முதியோர் இல்ல கனவு நனவனாக என்னுடைய வாழ்த்துக்கள்
அம்மா நானும் ஒரு தொழில் ஆரம்பித்து 7 ஆனது ஆனால் என்னால் லாபம் ஈட்ட சிரமமாக இருந்தது ஆனால் டிசம்பர் மாதம் என்னால் 5 ஆயிரம் வருமானம் ஈட்ட முடிந்தது நான் செய்யும் தொழில் மாசாலா பொருட்கள் மற்றும் இயற்கையான நலங்கு மாவு மூலிகை சாம்பிராணி போன்றவை என்னை வாழ்த்துக்கள் அம்மா
முதியோர் இல்லம் கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும் இறைவா
உங்களின் பேச்சு மற்றவர்களை யோசிக்க வைக்கிறது, இயல்பனா, உண்மைதனமா, அறிவுபூர்வமான, நம்பிக்கை மிக்க உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.உங்களின் ஒவ்வொரு பதிவிலும் அம்மா என்று அன்போடு அழைக்கும் சகோதருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க வளமுடன். 💐💐💐
நீங்கதான் என்னோட inspiration sister உங்க motivation speech ல தான் நானும் இந்த வருஷம் சொந்தமா ஊறுகாய் பிசினஸ் தொடங்கலாம் என்று இருக்கேன் நன்றி சிஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sister 🙏
நற்பவி
உங்கள் எண்ணமே உங்களை வான் அளவுக்கு உயர வைக்கும்.
தான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்கிற சொல் லை செயலாக செய்து கொண்டு இருக்கும் தங்கள் உழைப்பிற்கு நன்றி.
மிக்க நன்றி அம்மா.
வாழ்க வளமுடன்
🎉🎉
இயல்பான பேச்சு எப்போதும் அன்பான சிரித்த முகத்துடன் உங்களை பார்க்கும் போது பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள் வாழ்க வளர்க சகோதரி 💐💐 ❤❤
மிகவும் நுணுக்கமான ஆழமான பயனுள்ள தகவல்கள் சகோதரி... தொற்றனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு.மிகவும் பொக்கிஷமான பிரபஞ்ச ரகசியங்களை மிகவும் துல்லியமாக போதிக்கிறது உங்களின் நேர்மறையான கருத்துக்கள் சகோதரி...
தங்களின் வார்த்தைகள் மிகவும் நேர்த்தியாகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
தேவ இரகசியங்களை மிகவும் சிறப்பாக பகிர்ந்து அளிக்கும் உங்களின் உயரிய எண்ணங்களே உங்களின் விலைமதிப்பற்ற சொத்து...
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி!!🎉
அருமை மேலும் வளர முயற்சி வேற்றின அடைய ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க
🙏🙏🙏வாழ்க வளமுடன் மகளே, உன் எண்ணம் போல் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
அன்பு சகோதரி.உங்கள் பேச்சுரை வெறும் வார்த்தைகள் அல்ல,ஆத்மபூர்வமான வார்த்தைகள்.ஒரு கலங்கரை விளக்கமாக நின்று பல்லோர்க்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழ்க என இறையருள் கருணை கொண்டு வாழ்த்தி மகிழ்கிறேன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எனக்கு ஊக்க மருந்து. சற்றே சோர்ந்து போகும் போது உங்கள் பேச்சு மனதிற்கு நம்மாளும் முடியும் என்ற தைரியத்தை தருகிறது.. நன்றி அக்கா 💐
இயல்பான கேரக்டர். ஏழைப் பெண்கள் மனதை தொடும் அருமையான வீடியோ. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் விக்னேஸ்வரி. ஆத்மாத்தமான பேச்சு கேட்க கேட்க மனதில் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது நன்றி
அம்மா நீங்க நிறைய பெண்களுக்கு ரொம்பவே, முன்னுதாரணமாக இருகிங்க... எனக்கு அப்படிதான் அம்மா... எனக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது, இந்த 15 வருடத்தில் நான் குழந்தை பிறந்த நேரம் தவிர எல்லா நேரத்திலும் முடிந்த அளவுக்கு ஏதாவது ஒரு தொழில் செஞ்சிட்டு தான் இருந்தேன்... இந்த ஒரு வருடத்தை தவிர, எனக்கு வெறுத்தே, போய்விட்டு இருந்தது.. அனைத்திலும் தோழ்வி... உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்த இந்த 3மாதங்கள் தான் எனக்கு மீண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றி, home made food இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கலாம், என்று இருக்கிறேன், அதற்கு உங்களது ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அம்மா🙏...
Congrats nanu apaditha yeanakku marriage ahiki 8 years aguthu ana Nan ethu varaikku 5 business ana yeanala inu success pana mudiyala but na inu try paniduthan irukan try panunga kandipa namalu our nal success aguvomu akkka 😊
@SankaragomathiRaji tq sis😊🙏
உங்கள் மனதிற்கு நீன்ட ஆயுள்ளுடன் நீடோடி வாழ்க பல்லாண்டுகள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் ❤❤❤
Thanks for your sharing vaalka valamudan i am so excited about anathaiillam information thank God & your family vaalka valamudan nalamudan
Akka super speech naa rompa kastapaduran en husband drinks adimaiyatar enakku ithu maathiri oru sakothiri kidaithathukku nantri
அன்புடன் அக்கா❤ வாழ்த்துகள்
சிறப்பு அக்கா 🎉❤❤
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி நடுத்தர குடும்ப பெண்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி வாழ்க வளர்க நலமுடன்
Super Sister God bless you ❤❤🎉
Na neriya youtube channel pakuran ma. Channel aaramichu nalla samparikueanganu nenachu yaarukitaium eadhuvum purchase pannamaten. But first time ungala pathu rompa aasai paturen ma. Motivational eruku unga speechum unga lifestyle um. Super ma
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா .. இந்த ஆண்டு உங்களுக்கு இன்னும் பல நன்மைகள் வந்து சேர வாழத்துகள்
உங்களை பார்த்தாலே ஒரு உத்வேகம் பிறக்கிறது ❤
வாழ்த்துக்கள் அம்மா
அம்மா நான் உங்கள் பார்த்து தான் பிசினஸ் பண்றேன் அம்மா உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப சூப்பரா அம்மா
Akka nenga pesaurathu kettu enku azhai vanthu vitathu .ilove you so much .thankyou akka .ennoda inspiration nenga than akka
Arumaiyana, thelivana karuthu nandri
அக்கா பல பெண்களுக்கு தூண்டுதலாக இருக்கிங்க ,மகிழ்ச்சியாக உள்ளது🎉வாழ்க வளமுடன்🎉
நன்றி அம்மா❤❤
Semma Amma Nanum Oru puthu Buisness Unga Viedeo parthuthan Arambichen Romba Nantri AmmA🙏👏👍👌
என்ன பிசினஸ் அக்கா... Pls சொல்லுங்க
Best speech Amma...
வாழ்த்துக்கள் அக்கா ❤❤
நீங்க நல்லா இருக்கணும் அம்மா ❤❤❤
Kandipa amma unga speech super ma nan kandipa business panananu mudivu paanitan ma
வாழ்த்துக்கள் நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீள் ஆயுளோடும் நிறைந த செல்வத்துடனும் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்.👏👏👏
Akka you are really a great source of inspiration
உங்கள் வாழ்த்த வயதிலேயே வணங்குகிறேன் அம்மா
Happy new year amma Ungale parthale . I am verry verry happy.❤🌹 so sweet women.🎉
My heartiest wishes Happy New Year you & your family sister ❤ God bless you❤
Super.....amma❤❤❤❤
Happy New year Sister Unga smile eppavum Unga face la erukanum Nega neraya peruku oru best motivation ah erukeenga. Including me❤
அக்கா நீங்கள் முதியோர் இல்லம் கட்டனும் சொன்னதும் எனக்கு அழுகை வந்துவிட்டது நீங்கள் தான் கடவுள், கண்ணுக்கு தெரிய தெய்வத்த வணங்க மட்டேன்.
God's purpose sis God with in you God is love😊
Antha manasu tha amma kadavul❤❤❤❤
அக்கா நீங்கள் பொங்கல் ஆப்பர் கொடுத்த அனைத்து பொருட்களும் அருமை மேலும் நான் மாதம் மாதம் நீங்கள் கொடுக்கும் ஆஃபர் பொருளை வாங்கி வந்தேன் அனைத்தும் மிக மிக அருமை உங்களின் பொருட்களின் தரத்திற்கு ஏற்ற பணம் குறைவாக தான் வாங்கிக் கொள்கிறீர்கள்
I ordered ghee
I paid
No response
I ordered ghee
I paid
No response
Valthukel amma
Super akka 🎉❤❤❤
Ellarukkum oru mun utharanama irukkinga sister valthukkal 👏👏🤝🤝
Vaalthukkal anaivarum anaithu perattum
Nandri sister vanga valamudan
அருமையான பதிவு அக்கா
Super ma u r inspiration me ma❤
Very good sister ungalin rasgai
உண்மைதான் சிஸ்டர் உழைப்புதான் கடவுள் நான் உங்களை ஐம்பதாயிரம் சப்ஸ்க்ரைபரில் இருந்து ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் கடந்த வருடம் வந்து என் கணவர் திடீர்னு தவறிட்டாரு எனக்கு உங்களோட கம்மியான வயசு தான் ஆனா தொழில் செய்றதுக்கு அவசியம் இப்ப ஏற்பட்டிருக்கு தன்னம்பிக்கையா செஞ்சுக்கிட்டு இருக்கேன் ஒரு தொழில் விட்டு இன்னொரு தொழிலுக்கும் புதுசா ரெடி ஆயிட்டு இருக்கேன் நீங்களும் சகல செல்வங்களும் பெற்று முதியோர் இல்ல கனவு நனவனாக என்னுடைய வாழ்த்துக்கள்
Super 👍
Happy New year Amma ❤❤❤
Super sis... miga elimaiyana Gunam❤❤❤
Valthukal acca. Melum valara
Excellent madam. Thanks for your pongal gift
Epdi ma ungalala மட்டும் epdi lam alaga pesa mudiyuthu... Neenga rompa great ma.
Mam vanangugiren,romba naala paathuttirukkiren ungale. "ORU NAAL UNGALE ULAGAM VANANGUM" vazga valamudan ,vazthugiren
புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நீங்கள் வளர்வது ம்ட்டும் இல்லாமல்மற்றவர்களையும்வளரவைப்பது கடவுள் அருள் நீடுட நலமுடன் வாழ்க
Amma vungallukum puthandhu valthukkal
Happy new year sister ❤❤❤
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா🤝
அம்மா நானும் ஒரு தொழில் ஆரம்பித்து 7 ஆனது ஆனால் என்னால் லாபம் ஈட்ட சிரமமாக இருந்தது ஆனால் டிசம்பர் மாதம் என்னால் 5 ஆயிரம் வருமானம் ஈட்ட முடிந்தது நான் செய்யும் தொழில் மாசாலா பொருட்கள் மற்றும் இயற்கையான நலங்கு மாவு மூலிகை சாம்பிராணி போன்றவை என்னை வாழ்த்துக்கள் அம்மா
Super amma nalla manasu❤❤❤
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி🎉💐💐💐 வாழ்க வளமுடன் நலமுடன்😊
முதியோர் இல்லம் அமைக்க வாழ்த்துகள்மா
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் பணம் இருந்தால் மட்டுமே மரியாதை உண்மை
Sirappuma nallorgal vaalvai kaaka happy new year
Happy New year sister 💓
Super maa happy new year amma
Super amma 💐💐💐👏👏👏
Neenga romba nalla erukanum sister , god bless for all ur success
Good tks. Your positive speaking
Very Informative conversation will motivate even many women to be strong and come out of the present situation this New year thank you sister
நன்றி .அம்மா, சிறந்த தொழில் முனைவோர் ஆக, உலக மக்களுக்கு தரமான, நியாயமாக பொருள் விற்பனை செய்வேன்.
❤ super very good person ss kulam coimbatore
Best wishes sister❤
தெளிவான பேச்சு நம்பிக்கை மற்றும் ஊக்கம் தருகிறது. நான்
ஈரோடு மாவட்டம். நேரில் சந்திக்க ஆசை உங்களின் விடாமுயற்சி தான் வெற்றி தருகிறது. வாழ்த்துக்கள் அக்கா.
இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
என்னுடைய செல் வேலை
செய்ய வில்லை இப்போ
மகளே உன்னை பார்த்தவுடன்
மனது சற்று சந்தோசமா இருக்கு 🙏🙏🙏
Your real life experiences and belief is really inspiring us amma. Wish a happy new year.
வாழ்த்துக்கள் சகோதரி ❤️💯🙏
உங்கள் பேச்சு ❤❤❤❤❤❤
சூப்பர் அக்கா ❤❤
வணக்கம் சகோதரி நான் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபரிந்து வருகிறேன் .என் வயது 50 .உங்களுடைய வீடியோ தனனம்பிக்கையை வளர்க்கிறது வாழ்த்துகள்மா.
Great god bless you 🙏🙏🙏 happy new year
Super sister, vungalin thondu valara Nan eraivanai prathikiren,nanum endru enakana oru arambathai thuvakkavullen
Each and every word very real and truth word sister.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா 🍫🍫🍫
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ
Happy New year be happy and healthy family Sai Ram
நன்றி ❤
Welcome ,, ur strong sister keep it up sis god bless u sis ❤❤😅😅
உண்மை உழைப்பு உயர்வு
👌👌👌👌👌Akka🎉🎉❤
Super mam
Happy new year Akka 😊
Happy new year to all family amma🎉🎉