நல்லூர் கோபுரத்திலிருந்து திடீரென வந்த தீ; நகைகளிற்குள் மறைந்தபடி வந்த முருகன்! | UshanthanView

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 14

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 17 дней назад +1

    வணக்கம் உஷாந்தன் நலமா நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் காணொலி காண்பதில் மகிழ்ச்சி நல்லா இருக்கு நன்றி

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 18 дней назад +5

    ஒருநாளைக்கு அற்புதமான கடந்து செல்கிறது எல்லாமே அற்புதம் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி தம்பி 🙏🙏🙏

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 17 дней назад +2

    கந்தனின் அரங்காரக் காட்சி அழகோ அழகு! முருகன் வள்ளி தெய்வானை சகிதம் வலம் வரும் காட்சியைக் காணக் கொடுத்து வைக்க வேண்டும் . தீபங்கள் தீவட்டிகளின் மந்தகாச ஒளிவெள்ளம் விண்ணிலிருந்து வருவது போல் ஒரு பரவச உணர்வைத்தருகிறது. . பிரசன்னா குருக்களின் குரல் வழமை போல் தெய்வீகம் .
    எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அழகான காணொளியைத்தந்த உஷாந்தனுக்கு நன்றி .

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 17 дней назад +1

    நன்றி உசாந்தன். மனதிற்கு இதமாக இருந்தது.

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 17 дней назад +1

    🙏🙏🙏 நல்லூர் கந்தனுக்கு அரோகரா
    நன்றி Ushanthan

  • @SurprisedEyeglassFrames-fs3ug
    @SurprisedEyeglassFrames-fs3ug 17 дней назад +2

    அலங்கார கந்தன் 🙏
    நல்லூர் கந்தன் 🙏 அரோகரா ❤️🙏

  • @mangamotion
    @mangamotion 17 дней назад +1

    🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 17 дней назад +7

    மாப்பாண முதலியார் சித்தரை நமக்காக அருளிய முருகப்பெருமானுக்கு அரோகரா…!!🪔🙏💐🙏🪔
    ஒரு ரூபாய் அர்ச்சனையை ஆரம்பிச்சு….
    உலகப்புகழ் செய்த வித்தகர் இந்த சித்தர்!!🙏🪔🙏
    இவர்போல சகமனிதர்கள் மேல் அக்கறை காட்டணும் என்கிற பேருண்மையை கந்தப்பெருமான் சொல்கிறார்!! அரோகரா மருகா….!!🌺🪔🙏🪔🌺
    உஷாந்தனுக்கு மிக்க நன்றி உங்களது இந்த அன்பார்ந்த சேவைக்காக!! வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 17 дней назад +2

    OM MRUKA. KANNAN 🙏

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 17 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @asaippillaiponniah3748
    @asaippillaiponniah3748 18 дней назад +2

    நேரத்தை வீணாக்காதீர்.உடனே ஆரம்பியுங்கள்.

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி 17 дней назад +1

    3'40 இவர் கடைசியாக எப்போது குழித்தார்?

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி 17 дней назад +2

    அப்படியா குரங்கு. ஒரு எழவும் புரியல. கழுதை

  • @jusijusith9097
    @jusijusith9097 17 дней назад +1

    எங்க தீ? Views வரனும் என்டு தலைப்ப போடுறீர். கடுப்பாகுது ..