நீங்க கமிஷன் வாங்கி பிழைப்பு நடந்த , |எங்களுக்கு ' கரண்ட்டு ஷாக்' கொடுக்கனுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #tneb #elecricitybill #mkstalin #dmk
    நீங்க கமிஷன் வாங்கி பிழைப்பு நடந்த , |எங்களுக்கு ' கரண்ட்டு ஷாக்' கொடுக்கனுமா ? |மின் கட்டணம் - மறைக்கப்படும் பித்தலாட்டங்கள் .
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 149

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 месяца назад +34

    விக்கிரவாண்டி மக்களுக்கு இந்த மின் கட்டண உயர்வு சமர்ப்பணம்..... 😡😡😡

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 месяца назад +33

    உங்களுடைய கவலை எனக்கு புரிகின்றது😢இந்த மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது😢 🇨🇭

  • @komaravelvg8022
    @komaravelvg8022 2 месяца назад +39

    அனுபவிக்கட்டும் விடுங்கள் என்ன ஒன்று இந்த பிச்சை வாங்கி மக்களோடு நாமும் அனுபவிக்க வேண்டியிருக்கு...

    • @KanchiSriVardharbajanaiSaba
      @KanchiSriVardharbajanaiSaba 2 месяца назад +7

      சரியான கருத்து

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 месяца назад +2

      😢

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 месяца назад

      இந்த பிச்சை வாங்கிகள் எப்ப செத்து ஒழியுங்கன்னு தெரியலையே🤔

  • @camilusfernando17
    @camilusfernando17 2 месяца назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @selvaselv2238
    @selvaselv2238 2 месяца назад +11

    39 நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் நன்றி..

  • @KANNANTKANNAN-zt4pk
    @KANNANTKANNAN-zt4pk 2 месяца назад +37

    திருடன் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா

    • @N.Ramadurai
      @N.Ramadurai 2 месяца назад

      திருடன் கைல ஆட்சியைக் கொடுத்ததே நாமதானப்பா

  • @selvarajsan7287
    @selvarajsan7287 2 месяца назад +8

    விக்கிர வாண்டி மக்கள் நிரயபேருக்கு வாழ்த்துக்கள்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 месяца назад +9

    இந்த மக்களுக்கு இதுவும் வேண்டும்...இன்னமும் வேண்டும்....திருந்தாத மக்களுக்கு இனிவரும் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் பரிசுகள் ஏராளமாக இருக்கும்...

  • @முருகானந்தம்
    @முருகானந்தம் 2 месяца назад +24

    ஐயா ஏகலைவன், மக்கள் படு முட்டாள்களாக இருக்கும் போது அரசாங்கத்தை குறை கூறுவதேன்.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 2 месяца назад +4

      முட்டாள் களை மாற்ற முடியுமா என ஒரு ஆதங்கம்

    • @முருகானந்தம்
      @முருகானந்தம் 2 месяца назад

      @@sundarivenkatrao9803 மாறினால் என்னை விட மகிழ்ச்சி அடைபவர் யாரும் இல்லை..

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 2 месяца назад

      BOTHYKUM POTHU PURYATHU , BATHIKUM POTHU PURINTHU PAYAN ILLEY .

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 2 месяца назад +1

    🎉🎉🎉Raavanaa🎉🎉🎉

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 2 месяца назад +2

    உண்மையான பேச்சு திமுக மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைத்தால் அந்தக் கட்சி எப்போதும் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும் இதை இந்த மக்கள் உணராதவரை இன்னும் பல பாடுகளை பட்டு தான் ஆக வேண்டும்

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 2 месяца назад +8

    ஆளும் மற்றும் ஆண்ட அரசியல்வாதிகளிடமிருந்து எல்லாவற்றையும் உருவிக்கொண்டு விடும் ஒருவன் அரசியலில் சாதிக்கவேண்டும்.

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 2 месяца назад +1

    40/40+1=மின் கட்டண திருத்தம் பரிசு வாழ்க தமிழக வாக்காளர்கள்

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад +4

    ராவணா ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 месяца назад +1

    சிறப்பான பதிவு ஐயா 🙏🙏🙏🙏❤️❤️👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪💪

  • @palanipalani6041
    @palanipalani6041 2 месяца назад +3

    Unmai sir

  • @camilusfernando17
    @camilusfernando17 2 месяца назад +1

    திருடர்கள் முன்னேற்ற கழகம்

  • @vijayansv3
    @vijayansv3 2 месяца назад

    மிகச்சிறந்த பதிவு. இதை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பார்த்து இந்த திராவிட மாடல்களை ஒழித்தால் நன்றாக இருக்கும்.
    செய்வார்களா ?

  • @tr-tp6xq
    @tr-tp6xq 2 месяца назад +1

    Ayya unga video na regulara pathuduven neenga Annan seemanukku thunaiyaga nillungal ungala mathiri thunai annanukku vendum

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 2 месяца назад +7

    முண்ட கனிமொழி செத்தால்தான் தமிழ்நாடு உருப்படும்.

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад +3

    மின் கட்டணம் உயர்வு. மிகவும். கவலையாக உள்ளது. நாம் தமிழர்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 месяца назад +2

    மக்கள் மாறாமல் இங்க எதுவும் மாறாது ........

  • @jayganesh6902
    @jayganesh6902 2 месяца назад

    அண்ணா ஏகலைவன் சரியான பதிவு👍🏻👍🏻👍🏻
    சரியான கேள்வி👌🏻👌🏻👌🏻
    தனியார் நிறுவனம் செய்ய முடியும் என்றால்
    😱😱😱😱😱😱😱😱😱😱
    அரசு என்?????
    செய்ய முடியாது
    😭😭😭😭😭😭😭😭😭
    ஊழல் ஊழல் ஊழல்
    திமுக ஸ்டாலின்
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 2 месяца назад +11

    32 ஓட்டு திண்ணை வகையா ற கொத்தடிமைகள் எங்கே என்னுடைய கோபம் எல்லாம் இந்த கம்யூனிஸ்ட் கட்சி காரணங்கள் இவ்வளவு மௌனமாக இருப்பான்கள் என்று நினைத்து கூட பார்கவில்லை பாவிகளா முடியலடா நான் ஒரு ஆட்டோ டிரைவர் எப்படி டா நாங்கள் மின்கட்டணம் கட்டுவது.

  • @புலிபாய்ச்சல்வலையொளி

    மாசமானா எடுப்போம் நீங்க மாசம் மாசம் கட்டலாம் ங்னாய்ங்க இப்ப என்னடா ன்னா எக்கா க.,..னி...... இதெல்லாம் கேட்க மாட்டீங்க ளா அடுத்து வருகிற 2026க்கு அப்புறம் பாருங்க எப்படி கேட்கிறேன் னு ம்

  • @ManiMani-Vishalabineshwaran
    @ManiMani-Vishalabineshwaran 2 месяца назад +1

    மக்கள் விரோத செயல், சகித்து சகித்து சாகும்வரை சகித்துக் கொண்டுபோகத்தான் வேண்டும் சாமானிய எளிய மக்கள்.

  • @jesurathinam2570
    @jesurathinam2570 2 месяца назад

    ஐயா 🙏🔥👌

  • @sselvam8231
    @sselvam8231 2 месяца назад

    🎉 super anna

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +2

    வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏தற்சார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதை விரும்பாத குடியல் மாடல் அரசு

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 месяца назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @n.sridharan
    @n.sridharan 2 месяца назад +6

    இனி எத்தனை காமராசர் கக்கன் ஜீவானந்தம் சீமான் வந்தாலும் இந்த‌மாக்கள் திருந்தமாட்டார்கள்

  • @vsubramanian3441
    @vsubramanian3441 2 месяца назад +3

    பணத்துக்கு வாக்கு போடும் மக்களுக்கு தேவைதான் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மக்கள் நகர வேண்டும் (எடு)BSNL க்கு மக்கள் மாறி வருகிறார்கள்

  • @unnulnee1288
    @unnulnee1288 2 месяца назад +1

    திமுக மற்றும் அதிமுக மற்றும் EVM machine இருக்கும் வரை தமிழர்களுக்கு கெடு காலம் தான்

  • @narayanasamy3594
    @narayanasamy3594 2 месяца назад

    ஐயா;ஆசான் அவர்களுக்கு.தனிப் பெரும் தன்மை.வணக்கம்🙏

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 месяца назад

    Superb ayya

  • @palanipalani6041
    @palanipalani6041 2 месяца назад +1

    Great picture Suparna

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 месяца назад

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 2 месяца назад +5

    YES DMK ALWAYS IN OPP. POSITION ONLY IS SAFE FOR TAMILNADU

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 месяца назад +2

    நிர்வாகம் செய்த மின்துறை ஆட்சியாளர்கள் கமிஷன் கரப்ஷன கலெக்ஷன்... மின்கட்டணம் உயர்வு

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 2 месяца назад

    40 கு 40
    Tamil Nadu மக்கள்
    Santhosam ma இருக்கிறது.
    ஸராய மாஸ்டர் மேல் sathiyama
    Sollu ரென்.

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 2 месяца назад +2

    I request the Government Authorities to take monthly reading. People will be benefited.

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 2 месяца назад

    ✅✅✅👌🙏🏾

  • @rameshahila225
    @rameshahila225 2 месяца назад +2

    மக்களை மதிக்காமல் போனதற்கு காரணம் EVM இயந்திரம் தான் என சந்தேக்கிறேன்

  • @ramu1136
    @ramu1136 2 месяца назад +1

    Deposit ம் அதிகப்படுத்தி உள்ளனர்.பெயர் மாற்றம் மற்றும் இதர இனங்களுக்கும் உயர்த்தி உள்ளனர்.

  • @athisakthivel6743
    @athisakthivel6743 2 месяца назад +7

    இந்தபாழாபோனஆட்சியிலஒன்னுமேசரியில்லை
    🦚⚔️🐯

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 2 месяца назад

    அனைத்து மாவட்ட மக்கள், சென்னை செல்லும் போது, கடக்கும் இடம் " விக்ரவாண்டி.
    அந்த நேரத்தில்,‌ திமுக. அரசின் அவலத்தை, தமிழ் மக்கள் நலம் விரும்பிகள் அனைவரும், ஒரு துண்டு ச்சீட்டிலாவது , எழுதி தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு செல்லுங்கள்...!!!

  • @sivasamyp7623
    @sivasamyp7623 2 месяца назад +1

    இவா்கள் இப்படித்தான் நடந்து கொள்வாா்கள்
    ..கனிமொழியைப்பற்றி சொல்லவே வேண்டாம்...அப்பா நாக்கு...அம்மா நடிப்பு...ஓட்டு போடறாங்களே என்ன செய்ய...மக்கள் கஷ்டப்படட்டும்...விடுங்க.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 2 месяца назад

    வார்த்தை ஜாலங்களில் வளர்ந்த கட்சி;அதே ஜாலத்தை இன்னும் செய்து கொண்டு வருகிறது.உயர்வு=திருத்தம்.முட்டுக் குடுக்கறவங்களுக்கு எளிதாக..........

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 2 месяца назад

    40க்கு 40 கொடுத்தாங்களே மக்கள் மக்கள் கொடுக்கட்டும் மின் கட்டணம்

  • @user-sh1bp6dw3f
    @user-sh1bp6dw3f 2 месяца назад +3

    Dravida model vidiyal..40/40. for coming assembly election focus 200

  • @vigilantthamilan3827
    @vigilantthamilan3827 2 месяца назад

    இதைத்தான் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுஎன்பது.

  • @ganagana1739
    @ganagana1739 2 месяца назад

    கமிஷன் அரசுக்கு இது சதாரணமப்பா

  • @JacobWilson-xy3mq
    @JacobWilson-xy3mq 2 месяца назад +2

    Oru company 2.70 ku kodupathu periya visayam.
    Namma ooru village scientist and engineering students kitta poruppu koduthal 1.00 rupee rate - la kooda arumaiyaga produce panni tharuvaanga.
    ???????????????????

  • @palaniappanr.palaniappan897
    @palaniappanr.palaniappan897 2 месяца назад +4

    Dei stalin neye parathesi Stalin basted🐕

  • @n.sridharan
    @n.sridharan 2 месяца назад

    அதை பற்றி கவலை இல்லை கோபாலபுரம் ஓட்டுக்கு 3000 கொடுப்பார்கள் மின்சாரம் சரியாகிவிடும்

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 2 месяца назад +2

    அதானி வந்து மாப்பிள்ளையை சந்தித்த பின் தமிழ்நாட்டில் மின் உயர் நடந்துள்ளது

  • @devandevan1749
    @devandevan1749 2 месяца назад +1

    🇲🇾🤝🇲🇾👌🇲🇾👍🇲🇾🙏🏼🙏🏼🙏🏼

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 2 месяца назад

    Yes yes valli, thiruma, gum units, veeramani, summa vee, muttal Kelvin, u2 bru, velmurugan, jawahirulla, and alliance parties of ruling party are requested to reply.

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw 2 месяца назад

    விக்கிரவாண்டி மில் இதனைபரப்புங்கள்

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 2 месяца назад +2

    அன்று மக்கள் அநீதிக்கு நேராக வீதியில் போராடினார்கள் !! இன்று அவர்களின் வாரிசுகள், கையேந்தி பிழைக்கிறாள்கள் !!!

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 2 месяца назад

    Tamil Nadu மக்கள்
    பாவம் அய.
    7 7 ஜென்மம் ஆனாலும்
    இவர் கல் நல்லா
    இருக்க இருக்க மாட்டான் கல்.
    40 வருஷம் ippadi than
    Nadakkuthu.
    40 ku 40 melle போனால் நிச்சயமாக
    நல்ல இருக்கும்.

  • @gowthamraj4488
    @gowthamraj4488 2 месяца назад +2

    Voters please understand ya

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 2 месяца назад

    எங்கே ஊழல் இருக்கிறதோ, மாநில, மத்திய கண்காணிப்பு ஏன் இல்லை?? மக்கள் ஏமாளிகள் அல்லவே?? ராவணஆ ஆரோக்கிய ஊடகம்தானே?

  • @Pagadi5
    @Pagadi5 2 месяца назад

    திருந்தாத wild beast கூட்டம்.... இன்னமும் அதிகமாக ஏத்தணும்..அப்பயாவது திருந்துதா பார்ப்போம்...இதுவே என் கோரிக்கை...

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 месяца назад

    தங்கள்‌ சிந்தனை ஆதங்கம் புரிகிறது. இதன் மூலமாகவாவது இந்தக் கொடியவர்களுக்கு மண்டையில்‌ஏற்றிவிடலாமென்று சந்தேகமே

  • @greenvalley48
    @greenvalley48 2 месяца назад +2

    Senthil Balaji stated that there is surplus electricity in our state, which is being distributed to other states as well. He mentioned that the power cuts being experienced are not due to any problem but are deliberate. He is the only one who knows the true reasons behind this. It's unfair that the more earning firms, shops, private companies, factories, offices, and malls should be billed to compensate loss of revenue . Having an A/C at home is a luxury ? but why should we suffer ? If we are ineligible for government support, then the government should resign or reduce the electricity consumption in both government and private sectors. It's unfair that we have to bear the entire cost in common.

  • @palaniappanr.palaniappan897
    @palaniappanr.palaniappan897 2 месяца назад +3

    Stalin is a international fool..... Zero

  • @rajeshveeramani2773
    @rajeshveeramani2773 2 месяца назад

    மின்சார திருத்ததுக்கு நா.த.க போராட்டம் செய்து இருந்தால் ஏகலைவன் பெரிதாக பாராட்டி இருப்பார். பா.ம.க என்பதால் ஒரே வரியில் சொல்லி விட்டு கடந்து போகிறார். இதற்கு பெயர் ........?

  • @ACRRamu
    @ACRRamu 2 месяца назад

    இந்த அரசைஆட்சிஅமக்கசெய்தமக்களுக்குஇதுதேவைதான். கடலூர்

  • @SangaranSangaran-z9k
    @SangaranSangaran-z9k 2 месяца назад

    The hon ble c.m spoke in a meeting that ..... I don't care .....and asked the people reply the same.

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 2 месяца назад

    Why they are not coming with truth openly?

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 2 месяца назад

    Free bus,monthly 1000 ithellam eppadi seyvathu

  • @vijayakumarvijayakumar1108
    @vijayakumarvijayakumar1108 2 месяца назад

    ஆமா உங்களுக்கு சும்மா தருவோம் வாங்கிட்டு போவீங்க.. சும்மா இல்லை ஒரு ஓட்டுக்கு 2000 குடும்பத்துக்கு 15000செலவு செய்து உள்ளோம்

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 2 месяца назад

    Dharma pathini kainattu kanimoli

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 2 месяца назад

    In other countries citizens living in remote area use solar energy panels to sustain their energy needs. Why not go for this option for every house of NTK members. This will bring huge savings for every household budget. Will NTK help its members to go for green energy by doing this?

  • @sridhar7408
    @sridhar7408 2 месяца назад

    Pesuru egaa

  • @palanisekaran2539
    @palanisekaran2539 2 месяца назад

    🐆🐆🐆💪💪💪

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 2 месяца назад

    40kku 40 innum enna vendum

  • @sivakumars4460
    @sivakumars4460 2 месяца назад

    Anna eaglevan

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 2 месяца назад

    House tax ten times uyarthi vittargal intha thiruttu vidiya aatchi. Monthly selavu 5000 rs athiga paduthivittargal.

  • @akgermany3788
    @akgermany3788 2 месяца назад

    🙏👍

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 2 месяца назад

    Openly we give for 3rs?why they are not coming out with data?

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prakashbala6795
    @prakashbala6795 2 месяца назад

    THIRUKUVALAI THIRUDARHAL INNUM YENNENNA SEYYAPOHIRARHALO INNUM ONNARAIVARUDAM IRUKKIIRADE

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 месяца назад +1

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @padmnaban
    @padmnaban 2 месяца назад

    Stalinisgivingwrongpredictionstohikecurrentchargesandbusfaresalsoandgivantoprivateconcern.ThepublicsareslowlygethugeburdensforgettingRs.1000toladiesandfreebusforgettingvotebanktosecuretheirmlapostsandenjoyingallthebenefits.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 месяца назад

    Yeakalaivan
    Junior vikatanil thirudiyavan!

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 месяца назад +1

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
    40/40
    மக்களாச்சு அவங்களாச்சு இடையே நீங்க யார்

    • @pulikutty3999
      @pulikutty3999 2 месяца назад

      கொஞ்சம் மனச்சாட்சி யோடு சிந்தியுங்கள்.

    • @jayabarathi8498
      @jayabarathi8498 2 месяца назад

      மொக்கையா மொன்னபயலே தமிழ் நாட்டின் பிரஜைடா கழுவிடுன்னு முடிவு எடுத்துட்டு இன்பநிதி துன்பநிதி வரை கழுவிட்டு கஞ்சிக்குடிடா

  • @kumaresanvallipuranathan3203
    @kumaresanvallipuranathan3203 2 месяца назад +1

    Thiruddu diravidam

  • @palanikumar2577
    @palanikumar2577 2 месяца назад

    Our. மிடில் கிளாஸ். People's. GST amounts for all deraveda நாய் ,pigs. Guoottam. Food
    Free sarakku