சிக்கன் சால்னா | Paratha Chicken Salna Recipe In Tamil | Chicken gravy Curry |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 мар 2022
  • சிக்கன் சால்னா | Chicken Salna | Chicken Curry | Chicken Recipe | Salna Recipe | Non Veg Recipe | South Indian Recipe |
    #chickensalna #சிக்கன்சால்னா #salnarecipe #parottasalnarecipe #idiyappamsidedish #chickenrecipes #chickengravy #sidedishforidli #idlisidedish #appamsidedish #chickensalnarecipeintamil #chickenpakorarecipe #chickentikka #chickencurryintamil #chickensalnaforparotta #chickensalnarecipe #roadstylechickensalna #maduraiparottasalna #chickenkorma #chickenkurma #homecooking #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Chicken Salna: • Chicken salna | Chicke...
    Our Other Recipes:
    ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை: • ஆந்திரா ஸ்டைல் சிக்கன்...
    ஹைதராபாதி சிக்கன் குருமா: • ஹைதராபாதி சிக்கன் குரு...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    சிக்கன் சால்னா
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    பட்டை
    கிராம்பு - 7
    ஏலக்காய் - 4
    மிளகு - 2 தேக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    சோம்பு - 2 தேக்கரண்டி
    பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
    கசகசா - 1 தேக்கரண்டி
    கல்பாசி
    முந்திரி பருப்பு - 5
    துருவிய தேங்காய் - 1/4 கப்
    சின்ன வெங்காயம் - 5
    சிக்கன் சால்னா செய்ய
    சிக்கன் - 1 1/2 கிலோ
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பட்டை - 1 சிறிய துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 1
    பிரியாணி இலை - 1
    வெங்காயம் - 4 நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2 கீறியது
    தக்காளி - 4 நறுக்கியது
    உப்பு - 4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    அரைத்த மசாலா விழுது
    தண்ணீர் - 3 கப்
    கறிவேப்பிலை
    கொத்தமல்லி இலை
    செய்முறை:
    மசாலா விழுது அரைக்க
    1. கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு, பொட்டு கடலை, கசகசா, கல்பாசி, முந்திரி பருப்பு சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
    2. பின்பு நன்கு ஆறவிட்டு மிக்சர் ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
    சிக்கன் சால்னா செய்ய
    3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும்.
    4. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
    5. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு கீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
    6. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
    7. பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி, பிறகு அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்துவிடவும்.
    8. பின்பு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
    9. கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
    10. சிக்கன் சால்னா தயார்!
    Today we are going to see yummy chicken salna recipe in Tamil. Salna is good combination for parottas and favorite dish for most of the Tamilians. chicken salna is a thick gravy like a curry made with chicken . This chicken curry is delicious and a perfect dish can be served with rotis and even with hot rice. Making of this gravy type chicken curry is quick easy and with limited ingredients and steps. Best taste guaranteed if you follow the tips and measures provided in this video as It is . Hope you try this recipe and enjoy.
    Our Other Videos :
    Gongura Chicken: • கோங்குரா சிக்கன் | Gon...
    Chicken kizhi patora: • சிக்கன் கிழி பரோட்டா |...
    Dal chicken : • தால் சிக்கன் | Dal Chi...
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • ХоббиХобби

Комментарии • 27