WATER PURIFIER மிக குறைந்த விலையில் | Dealership அரிய வாய்ப்பு | Yummy vlogs tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • மேலும் பொருட்களை வாங்க மற்றும் உற்பத்தியாளர் & பொருட்களின் விபரங்களை அறிய கீழுள்ள LINKஐ க்ளிக் பண்ணுங்க
    👇🏼👇🏼👇🏼
    bit.ly/2MtQCXm wholesale water purifier.
    kwality tv ulagam.
    its a best and biggest showroom in salem.
    cheapest electronics are available here.
    all products are best quality and best showroom.
    he sell all brand electronics product.
    if u want to buy this product contact below number.
    kwality electronics
    masjith backside
    salem.
    contact;; 97900 10457
    96982 71807
    #yummyvlogs#waterpurifier#sunwaterheater#tamil#googke#wholesale#retail#businessideas#businesstips#homebusiness#dealersavailable#marketingvudeo#marketing#
    pls subscribe and support us our channel guys.
    THANKS FOR WATCHING😘😘😘
    If any sponsour contact
    yummy vlogs. 63696 49506

Комментарии • 69

  • @abiarachannel1303
    @abiarachannel1303 3 года назад +12

    இப்படி விலை மலிவான வாட்டர் பியூரி ஃபையர் வாங்கி ஏமாந்து போனதுதான் மிச்சம்..உள்ளே இருக்கும் பொருட்கள் தண்ணீரை சுத்திகரிக்க தகுதியற்றவை என்று லேப்களில் பரிசோதனை செய்ததில் தெரிந்தது.
    உள்ளே இருக்கும் பொருள்களை தரமானதாக மாற்ற மேலும் 4000 ரூபாய் செலவாகும்..

  • @selvarathinamc1274
    @selvarathinamc1274 3 года назад +8

    வணக்கம் நண்பர்களே இத மாதிரி விளம்பரத்தை பார்த்து மக்களாகிய நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் ஏனெனில் தரமற்ற பொருளில் நாம் தண்ணீரை செலுத்தி பயன்படுத்தினால் அதை நாம் உட்கொள்ளும் போது கேன்சர் மற்றும் மலட்டுத் தன்மை உருவாகும் எனவே நீங்கள் தண்ணீரை சுத்திகரிக்க வேண்டுமென்றால் அதை எடுத்து ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து இதில் எந்த வகை பில்டர் யூஸ் படுத்தலாம் என்று அறிந்து நீங்கள் அருகிலுள்ள டீலரிடம் சென்று பொருள்களை வாங்கி பயன்பெறுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் செல்வரத்தினம

  • @balakrishnan6456
    @balakrishnan6456 3 года назад +9

    இப்படிப்பட்ட மலிவான தரம் குறைந்த வாட்டர் பியூரிபையர்கள் குழந்தைகள் குடிக்க தரமற்ற குடிநீர்...

  • @azarwatersolutionmarketing3072
    @azarwatersolutionmarketing3072 3 года назад +8

    Fully cinna metriyal pumb ro memrin all duplicate so wast your mony

  • @Srini_Interest_Hobbies
    @Srini_Interest_Hobbies 3 года назад +6

    Ji, RO purifier, dolfin model, what is the specifications? Would like to know if salt water tds is 850 will it be possible to reduce to less than 30tds in dolfin model?

    • @salemtamilan4529
      @salemtamilan4529 3 года назад

      Yes 30DTS pannalam bro

    • @narpavisundar4535
      @narpavisundar4535 2 года назад

      30 tds verum sakka thanni drink minimum 80 to 90 tds but intha range kuda kammi thn government recommend minimum 100 to 399tds

    • @narpavisundar4535
      @narpavisundar4535 2 года назад

      Green membranes available in market use it 850 tds comes around minimum 80 to 120tds

  • @m.manojkumar6086
    @m.manojkumar6086 3 года назад +1

    Brother mudincha kitchen chimney video podunga. Please

  • @sree6404
    @sree6404 3 года назад +6

    நல்ல கைபேசி வாங்குவதற்கு செலவு செய்யும் நாம்,நல்ல வாட்டர் ப்யூரிஃபைர்(RO) வாங்க செலவு செய்வதில்லை.....

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari5988 3 года назад +1

    அருமை உபயோகமான தகவல் சகோதரரே 👍

  • @senthilkumarp1471
    @senthilkumarp1471 3 года назад +4

    இந்த மாதிரி தரம் குறைந்த விளம்பரங்கள் தயவு செய்து மக்கள்களிடம் எடுத்து செல்லாதீர்கள்.
    ஏனென்றால் இது ஆரோக்கியம் சம்பந்தமான விசயம். தினமும் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். தயவு செய்து தரமானதாகவும் சர்வீஸ் கிடைக்க கூடிய வாட்டர் பில்டர் அவங்க அவங்க ஊர் ல வாங்கினா அது தான் மக்களுக்கு நல்லது.....

  • @antoclinton3448
    @antoclinton3448 3 года назад +6

    I purchased from this shop.not worth for the price.dont go for this RO purifier

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 3 года назад +4

    In amazon water purifier full set only Rs 3750 I bought it with guarantee

    • @tamiltechupdate7902
      @tamiltechupdate7902 3 года назад

      Link bro

    • @aes1890
      @aes1890 3 года назад

      Yaaru ungaluku guarantee kuduthanga???? Haaa haaa

    • @eswaransundaram3464
      @eswaransundaram3464 3 года назад +1

      @@aes1890 போன் No ரோட Guarantee. Cardஉஉள்ளது. 2 வருடம் முடிந்து ஒரு faultம் வரவில்லை.ஆற்று நீருக்கு நன்றாக உள்ளது.😍

    • @aquabluewatersolutions6583
      @aquabluewatersolutions6583 2 года назад

      ஆன்லைன் ப்யூரிஃபயர்கள் ஆற்று நீருக்கு மட்டுமே சாத்தியம்

  • @rehaniya9323
    @rehaniya9323 3 года назад +8

    மக்களே இதுபோன்ற கடையின் பொருட்களை வாங்கி ஏமாந்து அதன் பிறகாவது தரமான பொருட்களை விற்கும் நல்ல வியாபாரிகளிடம் வாங்குங்கள்.

  • @vinoth938
    @vinoth938 3 года назад

    Solar Heater video request

  • @vcarewatersystem375
    @vcarewatersystem375 3 года назад +3

    Never seen such a desalination plant for 4500/- any where in the world. Our Indian government must contact him give any padma award...
    Dear Sir.... Have a little knowledge on water before selling water purifier.... RO machine should not be installed where there in more TDS, less pH, Iron more than 0.3,hardness more than 300,silica,chlorides,sulphates,......
    The public is already in confused drinking water quality... Please don't give false promises Sir..... Because it is world wide accepted technology

  • @aswathr.k6640
    @aswathr.k6640 3 года назад

    Brother Yesterday I seen u in kodiveri

  • @commonman6028
    @commonman6028 3 года назад +2

    Chennaila oruthan irukan shop name Aqua star, pls avan kitta matum RO podathinga. Elamey double price, kollakaranga

  • @varun9415
    @varun9415 3 года назад

    Bro cameras at low cost pathi review pannunga

  • @tgbdhurgesh9326
    @tgbdhurgesh9326 3 года назад +1

    BRO TVS NTORQ RACE EDITIONS SPARE PARTS WANT BRO

  • @ragavendranganasambandam4074
    @ragavendranganasambandam4074 3 года назад +13

    1.RO machine வாங்கும் பொழுது முதலில் டிடிஎஸ் எவ்வளவு உள்ளது என்று பரிசோதிக்க வேண்டும்.
    2. உதாரணமாக ஒரு வீட்டில் TDS 3500 இருக்கின்றது என்றால் அதற்கு ஏற்றார்போல் Membrane,
    Pump. GPD இருக்க வேண்டும் என்று தெரியுமா.?
    3. அதேபோல் 400 TDS இருந்தால் Membrane,Pump.GPD இருக்க வேண்டும் என்று தெரியுமா?
    4. Inline filters எவ்வளவு அயோடின் வேல்யூ இருக்க வேண்டும் என்று தெரியுமா?
    5. போலியான in-line பில்டர்ஸ் பயன்படுத்தும்போது கேன்சர் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.
    6.Sea water TDS more than 35000 to 50000. இது எப்படி சாத்தியமாகும்.
    7. Sea water process என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
    இது போன்ற போலியான விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் RO machine வாங்கினால் நிச்சயமாக உடல் நலத்துக்கு கேடானது.
    இது போன்ற விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.
    RO machine வாங்குவதற்கு முன்பாக அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கடைகளில் வாங்கவும் அவர் எத்தனை வருடங்களாக இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கவும் .
    உங்களுடைய ஆரோக்கியம் உங்கள் கையில்
    "இதுக்கு மேல உங்க இஷ்டம்"

  • @gopinathan3540
    @gopinathan3540 3 года назад +1

    Super bro

  • @user-jy2gf9jt8m
    @user-jy2gf9jt8m 3 года назад

    அருமை நண்பா

  • @antostephen9648
    @antostephen9648 3 года назад +2

    ஏண்டா இப்படி எல்லாரையும் கொள்ளுற

  • @anithaj8248
    @anithaj8248 Год назад

    Address

  • @vetrivel6994
    @vetrivel6994 3 года назад +2

    En da ro business kedukringa ivan panrtha la ellarum polapyum keduka poran

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  3 года назад

      Amanda reasonabla ro pana na en polapa kedukara podang..

    • @abiarachannel1303
      @abiarachannel1303 3 года назад

      @@yummyvlogs2909 விலை மலிவான ஆர்வோ வாட்டர் பியூரி ஃபையர் வாங்கினேன். அடுத்த மாதமே பம்பு பில்டர்கள் போய்விட்டது பிறகு ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவு செய்து தான் உபயோகிக்க முடியும். 🙏🙏..

  • @joeljoshuas3197
    @joeljoshuas3197 3 года назад +1

    Urupadiya edhaachum podu illana podaatha

  • @subramaniyankrishnamurthy8467
    @subramaniyankrishnamurthy8467 2 года назад

    தரம்என்பது தயாரித்துவிற்பவர் ROwatter விற்பவர்தயாரிப்பாளர்அல்ல
    ஆகையால்எந்தவகைகம்பெனிபொருட்கள்இணைப்புஉள்ளதுஎன்றுதெரிந்துவாங்குவதுநலம்.

  • @karuppasamyperiyasamy1765
    @karuppasamyperiyasamy1765 Год назад

    கடை நம்பர் சொல்லுங்க அண்ணா

  • @mk.venkateshmk.venkatesh9904
    @mk.venkateshmk.venkatesh9904 3 года назад

    Enna solriga
    Onume puriyalapola

  • @vijayg7618
    @vijayg7618 3 года назад

    Bro pls check Amazon and Flipkart water heater 1000 and water purifier are very less....😂😂😂😂😂... Please stop these kind of vedios.. pls check 2 to 3 times before u ask some one to buy.... Stop giving false education like this...🙏🙏🙏

  • @s.rvideos4162
    @s.rvideos4162 3 года назад +2

    Good morning yummy vlog bro

  • @adishivanagency9021
    @adishivanagency9021 3 года назад +1

    Tiles and granite wholesale shop review please.....

  • @vijaytelevison5118
    @vijaytelevison5118 3 года назад +2

    Maduraiku cash on delivery panuvangala

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 года назад

    VANAKKAM SHOP OWNER EXCELLENT JOB GOD BLESS YOUR FAMILY AND TEAM MEMBERS THANKS 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @Subscribeplzzz-q2d
    @Subscribeplzzz-q2d 3 года назад +1

    useful video

    • @susilap1262
      @susilap1262 3 года назад

      மக்களே விலை குறைப்பு என்பது தரம் குறைப்பு என்பது பொருள்
      RO என்பது அதிக விஷயங்கள் உள்ள சமாசாரம் எனவே புலிகளை நம்ப வேண்டாம்

  • @alagualagu602
    @alagualagu602 3 года назад +1

    அருமை

  • @saiwithmom22
    @saiwithmom22 3 года назад +1

    Hosur delivery panuvagala bro

  • @shamshanmugam3002
    @shamshanmugam3002 3 года назад +1

    All your videos are very useful to middle class family.. Keep rocking bro.

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 3 года назад +1

    எனக்கு இப்பவே ஒரு வாட்டர் ஹீட்டர் வேனும்

  • @prabushanmugam5743
    @prabushanmugam5743 3 года назад +1

    Hi bro

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 года назад

    Bad one, there is nothing about how it works or why it is cheap and good. Just 'this is good, fantastic.... bla bla bla"

  • @gowthamkumar4974
    @gowthamkumar4974 3 года назад +1

    First view