கைமாற்று அறுவை சிகிச்சை Success Story | Life After Accident

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 896

  • @fazulunisha597
    @fazulunisha597 4 года назад +162

    இப்படி ஒரு கணவர் கிடைக்க இந்தம்மா கொடுத்து வைத்திருக்க வேண்டும் நீங்கள் நலம் பெற்று வாழ்க அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்

  • @harisivashankar021
    @harisivashankar021 4 года назад +161

    கண்ணீரைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை அம்மா. அப்பாவின் இந்த அன்பு தான் இறைவன் உங்களை காப்பாற்றி குணமடைய செய்திருக்கிறார் ..

  • @valluvana7873
    @valluvana7873 4 года назад +187

    உங்கள் உடல்நலம் பழைய நிலைக்கு திரும்ப கடவுளைப் பிரார்த்திக்கிறோம். மருத்துவர்களுக்கு வணக்கம். இது ஒரு மருத்துவ அதிசயம். உங்கள் மகன்கள் / மகள்களுக்கு ஒரு வேண்டுகோள்: வாழ்க்கையின் இறுதி வரை இனிமேல் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் அம்மாவை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

  • @DS-dp7gm
    @DS-dp7gm 4 года назад +323

    ஒரு நாள் உடம்புக்கு முடியலைன்னு படுத்தா ஏதோ சீக்குகாரிய கட்டிக்கிட்டமாதிரி ரியாக்ட் பண்ணுற புருசன்ங்க எங்க இவர் எங்க.கொடுத்துவச்சவங்கம்மா நீங்க.

  • @premaprema774
    @premaprema774 4 года назад +36

    இப்படி ஒரு கணவரான மனிதரா ஆச்சரியப்பட வைக்கிறது 👍👍👍

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 4 года назад +212

    உங்கள் கணவர் தெய்வம் அம்மா.

  • @maxiodanish3196
    @maxiodanish3196 4 года назад +137

    மலை போல தெரிந்த என் கஷ்டங்கள் உங்களை பார்க்கும்போது தூசு போல தெரிகின்றது.

  • @subbukutti8088
    @subbukutti8088 4 года назад +77

    சகோதரி பட்ட துன்பத்தைக் கேட்டு என் மனது மிகவும் வேதனைப்படுகிறுது,இதுபோன்ற சம்பவம் வேறுயாருக்கும் ஏற்படக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @aadithya
    @aadithya 4 года назад +151

    True man, a couple should be like this

  • @sundarmoorthi3888
    @sundarmoorthi3888 4 года назад +77

    இந்த தாய்க்கு கை கொடுத்த அந்த அண்ணணின் ஆன்மா இறைவன் அருளால் சாந்தியடைய வேண்டும் ,மேலும் உதவிய அனைத்து நல் உள்ள களுக்கும், மருத்துவர்கள் ,மற்றும் மருந்து உதவி யார் களுக்கும் ,நானும் எனது குடுபமும் மற்றும் உலக மக்கள் சார்பாக நன்றி

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 года назад +85

    ஒரு உயிரின் முடிவு...😔ஒருவரின் வாழ்வை சிறக்க வைத்திருக்கிறது..😉.அருண்குமாரின் ஆன்மா நிம்மதியடையும்...!!🙏🙏🙏 இந்த வாழ்வை குடுத்த மருத்துவ கடவுள்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...!!!👏👏👏 நம்பிக்கைதான் நமக்கு ஆகச்சிறந்த கை...!!,👍👍

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 года назад +54

    இது போன்ற சம்பவங்களை கேட்கும்போதே பயமாக இருக்கிறது. God bless you அம்மா

  • @jalaludheenkwt5809
    @jalaludheenkwt5809 4 года назад +32

    கண்ணீருடன் இந்த பதிவை பார்த்தேன் எல்லாம் வல்ல அல்லாஹ் விரைவில் பரிபூரண குணமடைந்து நீண்ட ஆயுலோடு வாழ கிருபை செய்வானாக

  • @sirvaf2074
    @sirvaf2074 4 года назад +63

    மனதிடமும்,பேரன்பும் கொண்ட மனிதர்களை ஒரு சேர ஒரு குடும்பமாய் பார்த்ததில் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

  • @singakutti1574
    @singakutti1574 4 года назад +63

    சபாஷ் சரியான ஆண்மகன் மதவேறுபாடு இல்லாத மனிதம் வாழ்க

  • @ramaiahchandrasekaran8009
    @ramaiahchandrasekaran8009 4 года назад +42

    நமபினார் கெடுவதில்லை நம்பிக்கை தான் வாழ்க்கை என உணர்ந்து செயல் பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி
    நானும்1992ல் சாலை ஒரு விபத்தில் ஒரு.கையை இழந்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். முயற்சி திருவினையாக்கும்

  • @pandi5698
    @pandi5698 4 года назад +29

    இந்த பதிவு என்னை கலங்க வைத்தது.... God bless u mam..

  • @rohiragav9895
    @rohiragav9895 4 года назад +38

    நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க இந்த மாதிரி கணவனும் குழந்தைகளும் அமைந்தது கடவுள் கொடுத்த வரம் அந்த வரம் என்றென்றும் நிலைத்திருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்

  • @savi9051
    @savi9051 2 года назад +1

    மகோன்னதமான தம்பதிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உறுப்பு தானம் பற்றி அரசு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @johnamarnath8004
    @johnamarnath8004 4 года назад +11

    சகோதரி, உங்கள் மன வலிமை என்னை பிரமிக்க வைக்கிறது. கடவுள் அருளோடும், உங்கள் குடும்பத்தினரின் ஆதரவோடும் மிகப்பெரிய போராட்டத்தில் வெற்றி பெற்றுஉள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @thelivuu9813
    @thelivuu9813 4 года назад +35

    My God, hard hitting story,..very emotional.This video is equal to 1000 motivational videos.

  • @sjd8305
    @sjd8305 4 года назад +243

    Ippdi Oru husband kedaipathu purva jenama punniyam

    • @reenamom7119
      @reenamom7119 4 года назад +5

      NAA Kuda azhudhuten...nalla husband

    • @shahid6549
      @shahid6549 4 года назад +3

      Yess....😭

  • @Sachin_10-ajs
    @Sachin_10-ajs 4 года назад +17

    அம்மா உங்களுக்கா வேண்டிக்கொள்கிறேன்.....
    உங்களுக்கு தெய்வம் கூடவே இருக்கிறார் உங்கள் கணவர் வடிவில் அம்மா

  • @vishnubharathit6192
    @vishnubharathit6192 4 года назад +14

    The hard work of four groups of people
    1. The doctors
    2. The well wishers and people who helped this family during this struggle
    3. The donor
    4. The family themselves. Respect.

  • @rahulss5815
    @rahulss5815 4 года назад +67

    இப்படி ஒரு அன்பான கணவரே இந்த வெற்றி க்கு காரணம்

  • @smilesyrups8175
    @smilesyrups8175 4 года назад +8

    ஆச்சரியமான Husband.... அன்பான ஆன்மகன்... Proud Icon Of Male..

  • @amrithapreethi5701
    @amrithapreethi5701 4 года назад +19

    Doctors are equal to god🙏 ..the guy who gave hands is god 🙏...Amma u have suffered a lot . God will be with you and ur family ...tears only coming..

  • @gomathit1909
    @gomathit1909 4 года назад +14

    நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஐயா.இப்படி ஒரு மனம் ,பொறுமை அனைத்து கணவருக்கும் வந்து விடாது.அம்மா நீங்கள் கொடுத்து வைத்தவர்

  • @yasokumar1698
    @yasokumar1698 4 года назад +25

    அம்மா நீங்க பட்ட கஷ்டம் யரும் படக்கூடாது இனிமேலாவது கட்டவுட் வைக்கும் கலாச்சாரத்தை விடுங்கள் இது பார்பவர்களுக்கு ஒரு பாடம்

  • @saravanakumarkumar8660
    @saravanakumarkumar8660 4 года назад +8

    இந்த பதிவு எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றது. நீங்கள் நலமுடன் வாழ பிராத்திக்கிறேன்

  • @usharajeswari8714
    @usharajeswari8714 4 года назад +22

    Hats off to Doctors. My best wishes to all. Have load of happiness in your life.

  • @norfatihah6090
    @norfatihah6090 4 года назад +7

    May Allah bless you Mam. உங்கள் கணவர் உண்மையான பாசமுள்ள ஒரு மனிதர். அவருக்கு எனது வாழ்துக்கள் மற்றும் நன்றி. அறுன்ராஜ் நீங்க இறந்தும் அநத அம்மா உடம்புல வாழ்ந்து கொண்டுதான் இருக்கிங்க. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @JUNO2206
    @JUNO2206 4 года назад +49

    Literally, I cried while watching. A blessed Wife and Mom. Ban the Banner.

  • @sureshmanokar
    @sureshmanokar 4 года назад +5

    Bold woman with a lovable husband and son. God has already blessed your family ! Thanks to Vikatan for this video with so much positivity !

  • @thiruthiru3838
    @thiruthiru3838 4 года назад +3

    உங்களுக்கும் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களும் நம்பிக்கை தான் முதல் கடவுள்.பிறகுதான் எல்லாம்.வாழ்த்துக்கள்...

  • @aloicious
    @aloicious 4 года назад +7

    "பேரன்பு". மிகச் சிறப்பான நம்பிக்கையூட்டும் பதிவு, நன்றி விகடன்💝.

  • @Rajsajs
    @Rajsajs 4 года назад +19

    அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் இப்படி பட்ட குடும்பம் கிடைப்பது அரிது

  • @victortheking8077
    @victortheking8077 4 года назад +3

    true love ku meaning yenna nu ketta indha video va kaatalaam❤what a inspiring story🙏..god bless u guys🎈

  • @deepa2238
    @deepa2238 4 года назад +29

    Hats off to ur husband👏👏👏👏

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 4 года назад +3

    நன்றி இந்த அற்புத செயல் செய்த மருத்துவர் அவருக்கும் கோடி நன்றிகள் உதவி செய்தவர் அனைவரும் கோடி நன்றிகள் அந்த அம்மா பல ஆண்டுகள் நலமுடன் வாள வேண்டும் அந்த கைகள் கொடுத்தவர் நல்ல ஆத்மா இறைவனை சென்று அடைய வேண்டும் என வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏 கை கொடுத்தவர் குடும்பம் இந்த அம்மா கணவர் மற்றும் குடும்பம் பணம் கொடுத்து உதவிய நண்பர்கள் மற்ற உதவி செய்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள் நன்றிகள்🙏🙏🙏🙏🙏 இறைவன் அற்புதம் 🙏🙏🙏🙏🙏

  • @gayathrinarendran2486
    @gayathrinarendran2486 4 года назад +20

    Wonderful couple! They are inspiration to us. God bless them with loads of goodness and healthy life

  • @deenanashok479
    @deenanashok479 4 года назад +6

    I have also felt the same thing, when i got an accident.....Doctors are really great its not an easy job , i cried so much when doctors told you are alright after the surgery........

  • @SathishKumar-ny5wx
    @SathishKumar-ny5wx 4 года назад +9

    Really best husband ❤️ Not all will do .. money it's not matter in this .. stand with his wife.

  • @vaalmeganathan3572
    @vaalmeganathan3572 4 года назад +1

    நீங்கள் குணமானது க்கு வாழ்த்துக்கள்.... உங்களின் நம்பிக்கை யும் உங்கள் கணவரின் விடாமுயற்சி யின். பலன் கிடைத்த மிக்க மிகிழ்ச்சி. ..
    ஆனால் நீதிமன்றம் அறிவித்த பேனர் தடையின் நோக்கம் சரிந்துவிழுந்ததால் பல உயிர்களை பலி கொடுத்தோம். ..!

  • @kalaiselvan5994
    @kalaiselvan5994 4 года назад +1

    உண்மையிலேயே அருமையான தம்பதியினர் நீங்கள், இதே போல் அனைத்து தம்பதியினரும் ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகமே சொர்க்கமாக மாறிவிடும்

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 года назад +1

    இது போல் வரப்பிரஷாதம் எல்லோருக்கும் கிடைப்பது அரிதிலும் அரிது .
    அம்மா உங்களுக்கு மிகவும் அன்பான குடும்பம் கிடைத்திருக்கிறது
    ரொம்ப ரொம்ப.நன்றி..கூறுங்கள் கடவுளுக்கு
    அதே போல் உங்களுக்கு கை கொடுத்த அந்தப் பையனின் குடும்பம் தான் உங்களுக்கு கடவுள் என்றும்.அவர்களுக்கு அந்தப் பையனின் இடத்திலிருந்து ஆறுதலாக இருங்கள்.
    நீங்களும் இதே அன்புடன்.ஆனந்தமாக இருங்கள் வாழ்த்த வயது இல்லையென்றாலும் உங்களை வாழ்த்துக்ன்றேன்
    அப்பாவின்.அன்பு
    அவர் பேசுறப்போ என்னை அழ வைத்திட்டார்
    தங்கமான புருஷன் வோண்டும் என்பது எல்லாப் பெண்களின் ஆசை கனவு
    ஆனால் அது கூடுதலான பெண்களுக்கு கனவாக மட்டுமே போய்விடுகிறது சில பேருக்கே அது நிஜமாகி உள்ளது அந்த சில பெண்களில் உங்களின் பெயரையும் கடவுள் எழுதி வைத்துள்ளான்
    என்றும் இருவரும்.இதே அன்புடன் ஆனந்தமாக வாழனும்
    கண்ணு படப் போகிறது
    சுத்திப் போடுங்கள் உங்கள் கணவருக்கு (அப்பாக்கு)🙏😊

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 года назад +10

    அன்பான புறிதலான கணவன் மனைவி வாழ்த்துக்கள் இவர்கள் எவ்வளவு துன்பத்தை எதிகொண்டார்கலோ ஆனால் தன் நம்பிக்கையின் உதாரணம் இவர்கள்..
    இன்றைய மருத்துவ உலகம் வியப்பின் உச்சம்....

  • @nirmaladevi8217
    @nirmaladevi8217 4 года назад +1

    One of the best couple... I salute to u...Sir and mam...Made for each other... U r the role model of this society...I like ur love and Affection.. Simplicity.. awareness.. Motivational speech..divine..Etc... Superb..

  • @RKStamil
    @RKStamil 4 года назад

    உண்மையான தெய்வம் உங்கள் கணவர் மட்டுமே அவருடைய முயற்சி மற்றும் இறைவனின் திருவருளால் உங்கள் விருப்பப்படி உங்கள் கைகள் உங்களுக்கு கிடைத்துள்ளது நன்றி கூறுங்கள் முதல் தெய்வம் உங்கள் கணவருக்கும் மற்றும் நம்மை படைத்த எல்லாம் வல்ல 🙏🙏🙏🙏இறைவனுக்கும் 🙏🙏🙏🙏

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh3077 4 года назад +3

    No words to express. Without reason,Tears rolling down. God is great🙏🏻. People are great🙏🏻

  • @raseedaruby3953
    @raseedaruby3953 4 года назад

    Really great couples....nambikai dhan vazlkai...neenga romba lucky amma...really great husband amma ungaluku...

  • @mohansticker
    @mohansticker 4 года назад +4

    கண்ணீர் வந்து விட்டது நான் திருமணமத்திற்கு பின் உங்களை போல் ஒரு நல்ல கணவராக இருக்க வேண்டும் அப்பா

  • @rathimani5374
    @rathimani5374 4 года назад +3

    நீங்கள் வாழும் கடவுள் தந்தையே,,, உங்கள் அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை👌👌👌

  • @nepolianivee7553
    @nepolianivee7553 4 года назад +1

    Sir neenga சொன்னது உண்மைதான் நம்மை படைத்த இறைவனை முழுசா நம்பி ஒருவிஷயத்தை செய்யும்பது தோல்வியை சந்தித்தாலும் துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் அதுதான் உங்களுக்கு கிடைத்திருககிறது வாழ்க பல்லாண்டு ,sir உங்க மனசைபோல மீசையும் இன்னும் கொஞ்சம் பெரிசா வச்சிகொங்க

  • @kovaianand5865
    @kovaianand5865 4 года назад +1

    Truly strong minded people....Husband and wife relationship,love and trust are fabulous in this incident...given hope for all...God bless their family.

  • @reshmipatnayak9695
    @reshmipatnayak9695 4 года назад +1

    மிகவும் வேதனையான விசயம்
    மிகவும் வருத்தம் படுகிறார்
    உங்களுக்காக வேண்டி கொள்கிறேன் அம்மா

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +1

    Continue வா உடல் உறுப்பு தானம் தமிழ்நாடு அரசு முதல் மாநிலம்...... மேலும் மேலும் வளர வேண்டும்....... பல பேருக்கு use akum.......unga Life பல பேருக்கு motivated.....

  • @tamilazhagan.r171
    @tamilazhagan.r171 4 года назад

    உங்களைப் போன்று தம்பதியினர் நான் பார்த்ததுண்டு ஆனால் உணர்ந்ததில்லை இப்போது பார்க்கிறேன் உணர்கிறேன், உங்களிடம் கற்றுக் கொண்ட நற்பண்புகளை என்னுடைய குடும்பத்திலும் செயல்படுவேன் நன்றி வாழ்க, வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @shanubegam428
    @shanubegam428 4 года назад +2

    OMG 🙄🙄such a great husband you are👍👍 uncle g first time am seeing full video 🥰🥰 awesome life story 😊😊 really very inspiring 🙂🙂thank you so much for your wonderful message uncle....👍👍👍

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +5

    True couple Fight for cause and living together from an surgery Hats off to them 👍👍👍👍

  • @saravananadhiroopan5254
    @saravananadhiroopan5254 4 года назад +5

    Vikatan channel Ku oru request instead of politics and cinema pls share more like this real life videos to makkaluku nambikai tara madiri panunga.. God bless your family with good health and wealth...

  • @arunm2085
    @arunm2085 4 года назад +16

    Doctor's are great 👍 god bless you mam .

  • @baskaranganesan3133
    @baskaranganesan3133 4 года назад +10

    Who is god ? In this real story .
    A) mom (for this much struggle)
    B) Dad (for sacrificing dad)
    C) doctor ( for this much effort)

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 года назад +2

    What a inspiring life story.. true heroes .. awesome couple God bless you and your entire family ma,pa

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 года назад +5

    இது உங்களுக்கு மறு ஜென்மம்.
    மிகுந்த மனவலிமையும் நம்பிக்கையும் .
    குடும்பத்தினரின் பேரன்பும் விடாமுயர்சியும் இருந்ததால் நீங்கள் மீண்டுவந்திருக்கிறீர்கள்.

  • @singakutti1574
    @singakutti1574 4 года назад +14

    20 மணி நேர அறுவை சிகிச்சை... அப்பாடா கேட்டாலே பயங்கரமா இருக்கு.. இனி வரும் காலங்களில் நல்ல இருங்க கவனமா இருங்கம்மா

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +4

    அப்பா எனக்கு ungala pakunum போல இருக்கு மனசு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....... அன்பு மட்டும் தான் எப்போதும் நமக்கு thounai

  • @dineshj4750
    @dineshj4750 4 года назад +3

    NO words to speak . It was really emotional after watching this matter. Guys Spread this video as much as possible for many persons, it will be a great encouraging matter for our common people.
    Thanks to Vikatan TV for giving such a inspiring matter.
    My best wishes for Vikatan Tv. Keep going...

  • @kanivinoth3259
    @kanivinoth3259 4 года назад +1

    Cried while watching this video.. really very big inspirection for all. Very blessed husband to have in life. Long life both and ur family.

  • @revanth9647
    @revanth9647 4 года назад

    Sathiyama aluthuten sir. Ungala paththathum periya nambikai varruthu sir. You are the great person sir. Royal salute 👍

  • @i.bharathikannan
    @i.bharathikannan 4 года назад +18

    She : I don't wanna live without hands.
    Fate : Nope, You got to live. You will get them one day.
    That guy: I wasn't even riding the bike, I just started my life. I wanna live.
    Fate : I'm sorry 😞

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 4 года назад +6

    சகோதரியே கண் கண்டதெய்வம் (உங்களள் கணவர் ஒரூ சில மில்லி அளவுகூடகுறை வைக்காதீர்கள் உங்களுக்கு பிள்ளை செல்வங்களூம் அருமை அழகு உங்கள் கைகொடுத்த தெய்வம் ஆத்மா சாந்திஅடையட்டம் அய்யா

  • @nandhusworld8001
    @nandhusworld8001 4 года назад +9

    I think Arun has saved many life he is a God's child

  • @Sistersdotcomtamil
    @Sistersdotcomtamil 4 года назад

    Best couple.. Best children... May God bless this family.. No more worries should come in this family.. Ur husband is a real human, real hero 👍👍

  • @leema2661
    @leema2661 4 года назад

    Aunty neenga romba suffer pnnirikinga..ketathum kashtama iruku..unguluku ivlo nalla family iruku,uncle oda full support..intha family eh neenga miss pnna kudathu antha oru karanathukuthan kadavul unguluku maru jnmam kuduthurukaru..Thanks you God

  • @sharonanoj
    @sharonanoj 4 года назад +2

    God bless this family specially this uncle who loves his wife so much.. really he is a Hero

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 4 года назад

    Wow so inspiring my husband share this video to me...kanavan manaivi uravuna ipdithan irukanum enbatharku nengal iruvarum udharanam...unmayave manasula oru dhairiyam nambikai pirianthuruku amma unga pathi therinjukitathula nenga nalama iruka nan pray pandren ungaluku kai kuduthu udhaviya arunkumar matrum avar kudumbathiruku enathu siram thaalntha nandrigal🙏

  • @padmavathi7878
    @padmavathi7878 4 года назад

    சூப்பர் அம்மா வாழ்த்துகள் இருவர்க்கும்.கடவுள் அருளும் கணவர் அன்பும் ஆதரவும் கிடைத்த உங்களுக்கு மீதமுள்ள காலங்களிலும் பேரன் பேத்திகள் வர கண்டு மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துகள்.இவ்வளவு கஷ்டங்களுக்கு தீர்வு சொன்ன கடவுள் உங்கள் கடன் பிரச்சினை க்கும் நல்ல முறையில் தீர்த்து வைப்பார்.வாழ்க வளமுடன்

  • @Nimmi_0807
    @Nimmi_0807 4 года назад

    அன்பான கணவர் பிள்ளைகள் இவர்களின் உன்மையான பாசப் போராட்டம் தான் மா உங்களை காப்பாற்றியது உங்கள் குடும்பத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் மா

  • @KiddoSurgeon_DrAR
    @KiddoSurgeon_DrAR 4 года назад +1

    Kudos to Vikatan team for bringing their struggles to light!!! She has undergone so many repeated surgeries!!! She is a medical miracle indeed!

  • @sam-CuriosityToknow
    @sam-CuriosityToknow 4 года назад +1

    ஐயா நீங்கள் ஒரு சாதரன நபர் கிடையாது. கடவுளின் மறு உருவம் நீங்கள். உங்கள் மனைவியிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பை பார்த்து மிகவும் பெருமையாக உள்ளது ஐயா. நீங்கள் பட்ட கஷ்டம் மிக பெரியது. என் கண்ணீரை என்னால் நிறுத்த முடியவில்லை. கஷ்டத்தை பார்த்து பயந்து ஓடும் எத்தனையோ மனிதர்களுக்கு நீங்கள் ஒரு ஒளி விளக்கு..வாழ்க பல்லாண்டு.

  • @emaddiyari6570
    @emaddiyari6570 3 года назад

    உங்களுக்கு கிடைத்த கணவர் நல்ல மனிதர் அம்மா. மனைவியை காப்பாத்த முயர்ச்சி எடுத்த நீங்க நல்லா இருக்கனும் அண்ணா.

  • @dhivyaveeramani8958
    @dhivyaveeramani8958 4 года назад +1

    Kadavul andha arun raj roobathula vandhurukanga.Really your soul will rest in peace arunraj.

  • @kirubaiagmalayambakkam
    @kirubaiagmalayambakkam 3 года назад

    உண்மையாகவே தேவனுடைய இரக்கம் தான் இவர்கள் முயற்ச்சியை வெற்றி பெற செய்துள்ளது பல்லாண்டு சுகமுடன் வாழ‌ கடவுளை வேண்டுகிறேன்

  • @reshmaahamed9216
    @reshmaahamed9216 4 года назад +1

    Your sons are blessed to learn life lessons....Uncle I really feel like meeting u in person and get blessings...
    Aunty is very lucky...
    Unga kadan Elam seekaram mudunjurum unga pasanga pathupanga...
    God will immensely bless u with lot of satisfaction and happiness.

  • @sujathafrancis2737
    @sujathafrancis2737 4 года назад +1

    Today I understood the value of life. I too would think of dying very often as iam suffering from cancer and I lost my husband too. U both have inspired me to live and be of some help to others. We r no one to end our lives.

    • @AC-kh9jz
      @AC-kh9jz 4 года назад

      cancer is a condition ,not disease,i can cure you ,money is not needed,please share your number ,english allopathy medications are synthetic chemicals which aggrevate the condition,this is not a very big problem to go to suicide

  • @singakutti1574
    @singakutti1574 4 года назад +11

    ரெண்டு தம்பிகளும் அம்மாவையும் அப்பாவையும் நல்லா பார்த்துக்கோங்க

  • @nishanthyrambaud8983
    @nishanthyrambaud8983 4 года назад +2

    Happy for u and ur family amma.....
    Im in a same situation as ur family members....
    My maternal uncle(29yrs old,unmarried and parentless ) lost his face..
    We are waiting for face transplantation for him....
    This video gives me hope...
    Thankyou so much vikatan team for this video..
    This gives us hope that we werent not having.
    I wish that everything will be alright for him as much as possible with a donor's face

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 4 года назад +2

    Great to hear about the trauma & painstaking efforts which reveals love for wife/mother is beyond valuation. Also the Samaritans who helped monetarily, forgoing daughter's marraiage fund touched my mind. At the same time the youth(28yrs.) brought me tears in my eyes,that after his death he could live through the women.What a beautiful face who turned angel now.

  • @drivewithmani5537
    @drivewithmani5537 4 года назад +1

    காணும் போதே கண்ணீர் ததும்பியது. நினைத்து கூட பார்க்க முடியவில்லை. துணை
    துணையாய் சுற்றிலும் உறுதுணையாய் செய்த புண்ணியங்கள் பலமாய் மீண்டுள்ளீர். வாழ்த்த வயதில்லை மனதில் தோன்றியது வாழ்க பல்லாண்டு......

  • @hidayatunnissa
    @hidayatunnissa 4 года назад +2

    No words to say... God bless the couple with long healthy life.

  • @ramyarajesh180
    @ramyarajesh180 4 года назад

    Every husband should love their wife like this man..you are very lucky to have him as your husband Amma.. stay healthy and happy Amma. So happy to see your family...so supportive. You are a lesson to others..

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +2

    Valagha வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +2

    மறுபிறவி அம்மா........ அப்பா உங்களது அன்பு ஒன்று தான் ammava return....

  • @oxy-gen6894
    @oxy-gen6894 4 года назад

    1. Intha Amma voda mental strength and will power
    2. Her husband and kids prayers and efforts to support her mentally, financially and care
    3. Arunraj and his parents, are the god like people
    4. Doctors who are blessed with great knowledge and will power to make it happen
    5. God’s grace and luck..
    Ellam nanmaikae ! Vazgha valamudan to everyone who supports them and who are part of bringing back their life

  • @gopalakrishnanr525
    @gopalakrishnanr525 4 года назад

    Nothing but cricket thambiyoda family. Enaku avarayum romba pudikum. Avaroda family ye anba azhaga irupanga pola ❤️. His father is a Gem 💎

  • @Indiaview03
    @Indiaview03 4 года назад

    எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் நோய் நொடியற்ற வாழ்வையும் தந்தருள இறைவனை வேண்டுகிறேன்...

  • @ravisf8877
    @ravisf8877 4 года назад +14

    இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா??
    மனம் கலங்கி விட்டது.

  • @rangarajan5387
    @rangarajan5387 4 года назад +1

    Great! no words to explain them. True family. Impressive everyone should have to believe like this.

  • @sidduania6398
    @sidduania6398 4 года назад

    நீங்கள் ஒரு தெய்வம் ௮ப்பா ௨ங்க மாதிரி கணவன் கிடைத்தது ௮வங்க செய்த பாக்யம் மிகவும் வேதனையை தருவதாக இருக்கு இருந்தலும் ௨ங்களை நி்னைத்து தலை வணங்கி பெ௫மை படுகிறது என்மனது வாழ்க வாழ்க பல்லாண்டு 🌷🌷🌷🌷