இனி நாம் பயன்படுத்த வேண்டியது இந்த சோப்பு தான் | NO Chemical 100% Natural Best Home Made Soap

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 409

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 3 года назад +20

    Sir, your collection is welcome . But you tell very shortly. That is useful to all. Thanks.

  • @balajibaskaran6658
    @balajibaskaran6658 2 года назад +8

    I make it cocount oil soap 3 year ago. still I use it and I make it ...really it's give wonderful result ....every one must try to make and use...cost wise very affordable compare to another synthetic soap in market ....✌✌

    • @nahomijasmine3863
      @nahomijasmine3863 2 года назад

      Sir

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Год назад

      செய்முறை விளக்கம் கூறினால் உதவியாக இருக்கும்

  • @vakamullayuvaraj300
    @vakamullayuvaraj300 3 года назад +16

    wow nice...i make my own soap with my my own ideas which i use for my personnel. I was tired of using commercial soaps and shampoo...now after 3 month it gave me great result.I did my own video to share my experience with others

  • @SenthilKumar-el4vs
    @SenthilKumar-el4vs 5 месяцев назад +1

    Sama super சுயசார்பு வாழ்கை வாழ்வோம்

  • @santhisuppiah
    @santhisuppiah 6 месяцев назад

    Tq so much brother.Thangal seveiku nanrigal pala

  • @deathgripper4959
    @deathgripper4959 3 года назад +44

    அண்ணா நீங்கள் போடும் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கூற வருவதை சிறிது சுருக்கமாக பேசினால் நன்றாக இருக்கும். நீங்கள் பதிவிடும் பதிவுகள் அனைத்து பதிவிலும் நீங்கள் ஏன் உணர்ச்சி வசப்பட்டு போடுகிறது போல இருக்கிறது.

  • @srivasan4697
    @srivasan4697 Год назад +1

    சோப்புதயாரிப்பு அருமை

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Год назад +4

    அண்ணா இதனுடன் வாசனைக்கு எதை சேர்க்க வேண்டும் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 3 года назад +2

    மிக்க நன்றிகள் அய்யா வாழ்க வளத்துடன்

  • @arunprasad6128
    @arunprasad6128 4 месяца назад

    அருமையாக சொன்னீர்கள்

  • @sskssksekarsskssksekar2233
    @sskssksekarsskssksekar2233 2 года назад +1

    வாழ்த்துகள் அய்யா

  • @biblesecretstamil
    @biblesecretstamil Год назад +1

    பயனுள்ள தகவல் .

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 3 года назад +157

    சற்று சுருக்கமாக கூறினால் நன்று.

  • @rb5720
    @rb5720 8 месяцев назад

    Very good video for beginners....thk u sir

  • @artactivities522
    @artactivities522 Год назад +2

    அஞ்சு கிராம் கோகனட் ஆயில் 95 கிராம் தேங்காய் எண்ணெய், அஞ்சு கிராம் கேஸ்ட்ராயில்

  • @gaberala.s8875
    @gaberala.s8875 3 года назад

    தமிழ் கொடி
    தமிழ் கொடியின் மாலை வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி
    மதுரைக்கு மல்லி மல்லி என்றால் ‌ மனசெல்லாம் மணக்கும் ஆரோக்கியத்திற்கு
    ஆரோக்கியராஜ் ஐயா நீர் நிற்கும் திசைக்கு ஓர் அன்பின்
    வணக்கம் வா இந்த பக்கம் வாழ்வின் மறு பக்கம் வாழ்ந்து காட்டுவோம் இயற்கை அன்னையோடு கை கோர்த்து
    இயற்கை விவசாயமும் இல் வாழ்க்கையின் இனிய பயணமும் வா இந்த பக்கம் வாழ்வின் மறு பக்கம் வாழ்ந்து காட்டுவோம் இவன் தமிழ் கொடியின் கேபிரியேல் அருள் சகாயம் விழுப்புரம் வணக்கம்.

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 Год назад

    Super explanation Anna thks

  • @sheikafridi8827
    @sheikafridi8827 3 года назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி. 👌👌👌

  • @anissoniya1017
    @anissoniya1017 3 года назад +12

    11:27 starts

  • @thahirkt1651
    @thahirkt1651 Год назад +1

    sir, your soap is made and used well, only one problem is that it melts quickly, what should be added to prevent it from melting?

    • @learntherightful
      @learntherightful 9 месяцев назад +1

      don't use it, just smell it, see it , it will last for ever.😆

  • @soundariya6151
    @soundariya6151 9 месяцев назад

    Costic soda online la yena brand vangalam konjam pathu solluga bro please

  • @m.ilamathimahamani48
    @m.ilamathimahamani48 2 года назад

    நன்றி சகோ உங்கள் நிகழ்ச்சி மிகவும் உபயோகமாக உள்ள து

  • @madhanmadhanraj6484
    @madhanmadhanraj6484 2 года назад +1

    Ph paper test செய்து காட்டவும்

  • @pandiyan_arts_1000
    @pandiyan_arts_1000 9 месяцев назад

    நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது அறிவியல் ஆசிரியர் இதனை செய்து காட்டினார்.

  • @gokilapandi9292
    @gokilapandi9292 3 года назад

    Sollithanthavaruku nanri ayya🙏🙏🙏

  • @cmgeorgesmith3690
    @cmgeorgesmith3690 3 года назад +8

    அந்த எலக்ட்ரானிக் த்ராசுல பேட்டரியை மாத்தித் தொலைக்கக்கூடாதாய்யா?

  • @singaperumalt1159
    @singaperumalt1159 3 года назад +1

    அருமை ஆரோக்யதாஸ்க்கு வாழ்த்துக்கள்....

  • @krishnanmunusamy4723
    @krishnanmunusamy4723 Месяц назад

    சோப்புக்கு அவராவிட நீங்க அழகா விளக்கம் சொன்னிங்க அண்ணே

  • @panneerselvam-us5hm
    @panneerselvam-us5hm 3 года назад

    Really rommba theliva soninga👍👍👍👍 super bro....👍

  • @shaliniparamasivam5112
    @shaliniparamasivam5112 3 года назад

    Naanum oru organic soap thararikira oru edathula Wrk panniruken sample soap kuda naa use pannen but best results ketacharu so caustic soda chemical tha but 45 days apuram evaporate agitum

  • @geethamahadevan1089
    @geethamahadevan1089 3 года назад +20

    காஸ்டிக் சோடா இல்லாமல் சோப்பு செய்து காட்டுங்களேன்

  • @VP-Muthu
    @VP-Muthu Год назад

    Hi Sir, காய வைக்கும் போது நிழலில் மட்டுமா? கலக்க பயன்படுத்திய குச்சி என்ன வகையான குச்சி(steel or plastic), நன்றிங்க

  • @gangadevi5357
    @gangadevi5357 Год назад

    Athikamana vilakam. Athikamana speech

  • @suganthiadhi6260
    @suganthiadhi6260 3 года назад +1

    Super thanks

  • @fathifanan7141
    @fathifanan7141 Год назад

    Thank u .

  • @arulananths9738
    @arulananths9738 Месяц назад

    For 100g soap ingredients are added more than 100gms.. 5gms of castor oil and 95 gms of coconut oil alone covers 100gm

  • @satheeshsamy2771
    @satheeshsamy2771 3 года назад

    சுமைதாங்கி புதூர் அய்யம்பாளையம் ஈரோடு கொடுமுடி இந்த அட்ரஸ் அனுப்ப முடியுமா

  • @padmavathyraju4135
    @padmavathyraju4135 2 года назад

    Unga video rompa vala vala nu pesarathu engalukku ptikkali short ta pesunga

  • @jenibha3728
    @jenibha3728 6 месяцев назад

    Causative soda enga irrunthu vangurenga

  • @jayasrirama9575
    @jayasrirama9575 3 года назад

    Nice and impartent information

  • @a.thangamramu7630
    @a.thangamramu7630 3 года назад +14

    எல்லாம் ok..👍 அது என்ன 5கிராம் coconut oil, மீதி 95 கிராம் தேங்காய் எண்ணெய்... இரண்டுமே ஒன்றுதானே அமைச்சரே...😁😁
    Video time 9.37

    • @vetriselva2523
      @vetriselva2523 3 года назад +1

      5கிராம் castor oil னு சொன்னாங்க

    • @muthiahvivek6824
      @muthiahvivek6824 3 года назад +1

      Enakum isku isku yendru than ketathu

    • @tirotidolurga3948
      @tirotidolurga3948 2 года назад

      வாய்தடுமாற்றம்

  • @saitusaitu4659
    @saitusaitu4659 3 года назад +1

    மூலப்பொருட்களின் மளிகை கடை பேச்சு வழக்கு சொற்களை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @bahrudeen3526
    @bahrudeen3526 3 года назад +33

    நம்ம முன்னோர்கள் கேஸ்டிக்சோடா யூஸ் பண்ணுனாங்களா???

    • @selvarajlakshmi403
      @selvarajlakshmi403 3 года назад +2

      சரியான கேள்வி

    • @selvarajlakshmi403
      @selvarajlakshmi403 3 года назад +3

      காஸ்டிக் சோடா உடலில் பட்டால் புன் ஆகிவிடும்

    • @JaysubramShan
      @JaysubramShan 10 месяцев назад +6

      காஸ்டிக் சோடா தனியாக பயன்படுத்தினால் புன் ஆகிவிடும் ஆனால் தேங்காய் எண்ணையுடன் சேர்த்து சோப் செய்து 30 நாற்கள் கழித்துதான் பயன்படுத்தவேண்டும் அப்போதுதான் அரிப்பு ஏற்படாதுங்க

    • @techtipper444
      @techtipper444 9 месяцев назад

      ​😊

    • @nithyamn4784
      @nithyamn4784 4 месяца назад

      சாம்பல் யூஸ் பண்ணியிருப்பாங்க

  • @baluloges6329
    @baluloges6329 3 года назад +2

    Nanga 2 years a use pandrom, supers iruku.

  • @thiruthiru9318
    @thiruthiru9318 3 года назад +2

    Thank you sir

  • @prijacreations8051
    @prijacreations8051 Год назад

    How long we can use it anna, expire date?

  • @thahamd
    @thahamd 3 года назад +7

    கொப்பரை தேங்காய் எடுத்து அதில் வந்த எண்ணெயை வைத்து சோப்பு செய்துள்ளேன்.விளக்கெண்ணைக்கு பதிலாக கருஞ்ஜிரக எண்ணெய் சேர்த்து உள்ளேன்.

  • @sabithachellappan571
    @sabithachellappan571 2 года назад

    Nice presentation

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 Год назад +1

    இதே அளவு மில்லி லிட்டரில் செய்யலாமா?

  • @hazimafatheena2777
    @hazimafatheena2777 Год назад

    Olive oil serthu seyya coconut alavu matrum olive oil alavu matrum vasanaikku enna serkkalam

  • @divyab2850
    @divyab2850 3 года назад +9

    Minimum 30 maximum 45 days give rest .after 30days we will use the sope.

  • @naganathan.s
    @naganathan.s 3 года назад +3

    Munnorgalukku caustic soda enga kidaichudhu?

    • @yalzeniya7427
      @yalzeniya7427 2 года назад

      Caustic soda ellam oru periya vishayame Ella thambi, Namma munnorgal muppu, thurusu suddhi pashanam suddhi eppadi pala vishayangal senjavanga, avangaluku caustic soda oru periya vishayama, melum English la caustic sodanu sonnadaala neenga ennamo edhu foreign productnu nenachiteenga edhuku thamilil erigaaram nu per

  • @sakthivels3391
    @sakthivels3391 Год назад

    சார் என் அறிவு.1கிலோ நல்ல முறையில் சொல்லி கொடுத்தாள்

  • @sandhyahansini4788
    @sandhyahansini4788 Год назад

    Super bro. Munnorkal pH pepar use pannagala ? Athuku bethala enna use panne

  • @panneerselvam-us5hm
    @panneerselvam-us5hm 3 года назад +2

    👍super bro...arumaiyana speech

  • @dhanapalv7106
    @dhanapalv7106 3 года назад

    அருமை

  • @SasiKala-wr1bw
    @SasiKala-wr1bw 2 года назад

    Coconut oil na enna thengai ennai na enna different

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl 2 года назад

    Hellow...தேங்காய் எண்ணெய்...காயவைத்த தேங்காயில் எடுக்கனுமா..தேங்காய் பாலில் எடுக்க்கனுமா சார்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +1

      @ TC: தேங்காய் எண்ணெயை - கண்டிப்பாக தேங்காய் பாலில் எடுக்கக் கூடாது.🙄🙄!?!!!
      ஏனென்றால்: காய வைத்த தேங்காயில் கிடைக்கும் என்னை மட்டுமே முழு தரம் உள்ளதாக இருக்கும்.
      ஆகவே, தேங்காயை நன்றாக காய வைத்து - சில் போட்டு முறைப்படி - ஆலையில் ஆட்டி கிடைக்கும் எண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை அறியவும்.
      நன்றி.

  • @vigneshraju3879
    @vigneshraju3879 2 года назад +1

    Antha kalathil castic soda use panangala

  • @ranjali008
    @ranjali008 6 месяцев назад

    Caustic soda la thanni a ootha koodadhu. Exothermic reaction nala romba soodagum. Thanni a measure pannitu adhula dhan caustic soda mix oannanum

  • @love-kq9io
    @love-kq9io 2 года назад +1

    Coastic soada kuda goat milk add panna mudiyumma

  • @tamilselvi9127
    @tamilselvi9127 3 года назад

    Anna udampu fulla arippu .athuku enna sopu . sollunga anna

  • @jayajoseph2145
    @jayajoseph2145 2 года назад

    Good information. Thank you very much

  • @positivevibeswithshree
    @positivevibeswithshree 3 года назад +9

    Caustic soda chemical illama enna

  • @harikrishnan4755
    @harikrishnan4755 3 года назад +1

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 Год назад +2

    Exact Video starts from 5.18

  • @shaliniparamasivam5112
    @shaliniparamasivam5112 3 года назад +2

    Frnds caustic soda oru binding agent only 45 days after athoda power poitum so soap ah tharalama use pannalam

  • @selvisundarasamy654
    @selvisundarasamy654 3 года назад

    அருமையான விளக்கம்
    நன்றி

  • @nalanir9308
    @nalanir9308 2 года назад

    Thx anna

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 3 года назад +16

    ரொம்ப. பேசி சுத்தி வளைக்கிறீங்க.

  • @Aathiyogesh
    @Aathiyogesh 3 года назад +9

    ஐயா காஸ்டிக் சோடா க்கு பதிலாக வேற என்ன பயன் படுத்தலாம் .

  • @natyogbliss6597
    @natyogbliss6597 3 года назад +14

    Bro காஸ்டிக் சோடா இல்லாமல் natural ingredient sollunga

  • @MohamedHussain-hd8si
    @MohamedHussain-hd8si 3 года назад +1

    Born baby ku use panalama

  • @crazyeditz4259
    @crazyeditz4259 3 года назад +3

    Evlo neram aruvaiya arukura

  • @kb8404
    @kb8404 2 года назад +2

    5 gram thengai yennai plus 95 gram coconut oil. Super explanation 🤣🤣🤣

  • @gowthammg9352
    @gowthammg9352 Год назад

    Caustic soda enga vangurathu

  • @kalarani9110
    @kalarani9110 2 года назад

    Sudu pannanuma .ennany sollala gas la vechi pannanuma

  • @user-ej6cx7pq1i
    @user-ej6cx7pq1i 3 года назад +1

    Good msg

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 года назад

    Thanks

  • @VasanthKumar-kg2hi
    @VasanthKumar-kg2hi 3 года назад +4

    Explain how to check pH value.

  • @tamilmanilazarus3524
    @tamilmanilazarus3524 Год назад

    Vassanaikku ethai ottravandum

  • @SmartyVimal
    @SmartyVimal 3 года назад +1

    Super Bro

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 2 года назад

    Romba eluvaya erukku

  • @kumargeetikaz
    @kumargeetikaz 3 года назад

    How to make face cream send the details and guide me

  • @iyappana829
    @iyappana829 3 года назад +1

    Nice

  • @KavinJ-e7s
    @KavinJ-e7s 3 месяца назад

    Ph level evloo anna

  • @angelsam2923
    @angelsam2923 3 года назад +1

    Super

  • @arumugamk8547
    @arumugamk8547 Год назад

    Romba arukkaraanda

  • @nainikasweetysweety9415
    @nainikasweetysweety9415 3 года назад

    Anna 1year babykku intha sope ues pannalama

  • @naazafreen1994
    @naazafreen1994 3 года назад +3

    Great job

  • @jothidevendran9892
    @jothidevendran9892 3 года назад

    Soap base ah use pannalama sir

  • @indraniramachandran2136
    @indraniramachandran2136 Год назад

    What is Castries soda

  • @indraniramachandran2136
    @indraniramachandran2136 Год назад

    Sir measurement is important pls.

  • @tamil939
    @tamil939 6 месяцев назад

    5℅ coconut oil...95℅ தேங்காய் எண்ணெய்😊😊

  • @murugans7620
    @murugans7620 3 года назад

    Pacha koracha nalathu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад +2

    👍👍👍👌👌

  • @marysahaya7592
    @marysahaya7592 2 года назад

    Shampoo how to prepare

  • @kumutharamesh3576
    @kumutharamesh3576 Год назад

    👌

  • @babyshajahan2198
    @babyshajahan2198 3 года назад

    Arumai

  • @pandiarajapandiaraja9734
    @pandiarajapandiaraja9734 3 года назад +9

    45 days after used