நீங்களும் தயாரிக்கலாம் கெமிக்கல் இல்லாத சோப் / சோப் தயாரிப்பு இவ்ளோ ஈசியா ??

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Cinmax global products from coimbatore
    Phone number தொடர்புக்கு :
    9488620000
    8903645900
    Website : cinmaxonline.com

Комментарии • 183

  • @kuttymary1371
    @kuttymary1371 2 года назад +8

    இலங்கையில் சவர்க்காரம் விலை அதிகரித்து விட்டது...! நேற்று 75 ரூபாய் இன்று 150 ரூபாய்...! அருமையான பிரயோசனமான காணொளி ஐயா...

  • @sunnumerology257
    @sunnumerology257 3 года назад +9

    வீடியோ நீளத்தை குறைத்து இருக்கலாம் ஏனெனில் நேரம் பொன் போன்றது
    நல்ல தகவல் ஓகே நன்றி
    நமஸ்தே

  • @user-th3mc8wi8n
    @user-th3mc8wi8n 3 года назад +17

    பார்த்ததில் இவர் தான் அருமையான பேச்சாளர்

  • @punitha274
    @punitha274 3 года назад +9

    Bro I am 15 year boy, learning more about nature and farming,in this channel.thanks for giving a featurestic content....well done Anna❤️

  • @dillibai6986
    @dillibai6986 Год назад +5

    பாமரனும் புறியும் அளவுக்கு உங்கள் வார்த்தை தொகுப்பு அருமையாக உள்ளது ஐயா பலபேர் பயிற்சி பார்த்து சோப்பு சரியாக வரவில்லை நீங்கள் செய்யும் முறை பார்த்து செய்தேன் நன்றாக சோப்பு வந்துள்ளது ஐயா மிக்க நன்றி

  • @SURIYA_AIRGUNSHOOTER.
    @SURIYA_AIRGUNSHOOTER. 2 года назад +6

    அருமை அண்ணா எந்த மறைவும் இன்றி மக்களுக்கு நன்மை செய்தமைக்கு நன்றி

  • @avrchannel5219
    @avrchannel5219 11 месяцев назад +2

    மிகவும் ஆழமான நுட்பமான கருத்து

  • @selonka8557
    @selonka8557 Год назад +1

    Srilanka Vila vikkira vilay vasikkiki idha video prayosanamana irrukkum. Thanks. 🙏

  • @vijaykumara7400
    @vijaykumara7400 3 года назад +2

    Please give the full measurements in description for coconut soap and castor soap

  • @user-th3mc8wi8n
    @user-th3mc8wi8n 3 года назад +10

    இனியன் அண்ணா Fans hit like here👇

  • @rajeshr2980
    @rajeshr2980 3 года назад +3

    Super anna onga videos yellama yennaku piddikum

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад +2

      மிக்க நன்றிங்க

  • @sskssksekarsskssksekar2233
    @sskssksekarsskssksekar2233 2 года назад +2

    அருமையான செய்தி

  • @sowmiyas4279
    @sowmiyas4279 Год назад +2

    Cup measurement sollunga anna. We dont have weighing machine so please..

  • @sulaimanlebbe3093
    @sulaimanlebbe3093 10 месяцев назад +2

    ஐயா, காஸ்டிக் சோடா சிறிய அளவில் எங்கே வாங்கலாம் 9:20

  • @vigneshr1084
    @vigneshr1084 2 года назад +3

    Coustic soda ku alternative ingredient irukka sir

  • @Myhotygirl
    @Myhotygirl 3 года назад +1

    அருமையான தகவல் சகோ

  • @PVnaturals
    @PVnaturals 3 года назад +6

    *super video ethu more videos pannunga*

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад

      சரிங்க சகோ .. கண்டிப்பாக

  • @Anbuthirumagan1981
    @Anbuthirumagan1981 3 месяца назад +2

    காசி சோடா என்கிறது கெமிக்கல் இல்லையா அப்புறம் எப்படி இயற்கை சோப் ஆகும்

    • @Devinegem
      @Devinegem 3 месяца назад

      Athu ilama soap panavai mudiyathu bro

  • @VMeri-or5ns
    @VMeri-or5ns Месяц назад

    Sir soap seiyya tips super.. But ennum details yenaku venum sir pls🙏 replay

  • @samivelsensai9134
    @samivelsensai9134 3 года назад +1

    மாஸ்டர் சோப்பு வணக்கம் ஐயா 👌👋🙏

  • @thanoojv5370
    @thanoojv5370 2 года назад

    Sir, what you advice is correct for next generation, but what to do i am also intersted in agriculture but no money to buy Agriland,

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 3 года назад +1

    Castic soda bathil organic ah another method available sago

  • @ramugayu5
    @ramugayu5 3 года назад

    பயனுள்ள தகவல் சகோ

  • @revathis265
    @revathis265 2 года назад +1

    ஐயா தேங்காய் எண்ணெயை மட்டும் வைத்து இந்த முறையில் சோப் செய்யலாமா
    இல்லை வேற ஏதாவது எண்ணெயை யூஸ் பண்ணலாமா

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 2 года назад

    வாழ்த்துக்கள் அய்யா

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 3 года назад +1

    Super Anna well said 👌👍

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 3 года назад +2

    Super bro result

  • @p.vijaykumar2874
    @p.vijaykumar2874 3 года назад +1

    Very nice bro

  • @srinivasan6745
    @srinivasan6745 3 года назад +2

    Super Bro

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад

    WOW SUPER VERY NICE SOAP MARK VIDEO TIPS BROTHER WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM OKY ANNA THANKS 🌳☘🎈🎈🌱🌱🪴🌵🍁🍀🌲🌲❤🧒👍👌🙏

  • @bashahabeeb7634
    @bashahabeeb7634 3 года назад +1

    வணக்கம் சார். காஸ்டிக் சோடா வை லைய் சைய்து வைத்து கொண்டு உபயோக படுத்தி கொள்ளலாமா

  • @meeranpeer2210
    @meeranpeer2210 2 года назад

    Thank you

  • @ADITHYAKBKAVIN
    @ADITHYAKBKAVIN Год назад

    சிறப்பு

  • @NakamuththuMallikathevi
    @NakamuththuMallikathevi 3 месяца назад

    ❤nanri,anna

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 3 года назад +7

    Castic soda kuda illama pure organic ah soap seimurai erutha soluga castic soda ku bathil matru porul ullathu konjam try panuga

    • @samebi8107
      @samebi8107 3 года назад +3

      Caustic soda illama seiya mudiyathu.....👍👍👍

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 Месяц назад

      மர சாம்பல் பயன்படுத்தலாம். ஆனா வெள்ளையா வராது

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 8 месяцев назад

    Super ayya
    Padmasuran Kovilpatti

  • @jayalakshmis499
    @jayalakshmis499 Год назад

    Which company is best for buying measuring scale

  • @hariprasath3645
    @hariprasath3645 3 года назад +2

    First command like and view

  • @senthilmurugan6485
    @senthilmurugan6485 Год назад

    Very nice

  • @selviganesh6257
    @selviganesh6257 5 месяцев назад

    காஸ்டிக் சோடா சேர்க்கா மல் இயற்கை பொருள் என்ன சேர்க்கலாம்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Год назад

    Sir use and through tea cup pola soap mold irukkaa,

  • @tamiltamil4132
    @tamiltamil4132 3 года назад +1

    Sago nanum dhenkai yennai, kattralai,maruthani,lemon,kuppai meni,thulasi,veppilai use panni herbal soup seithu own use pantren sago.

    • @rajivhairtransplantresult1222
      @rajivhairtransplantresult1222 2 года назад +2

      வாழ்த்துக்கள் நண்பா .... சுயசார்பு வாழ்க்கை தான் நோயற்ற வாழ்வுக்கு உதவும் . நானும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன் .

    • @tamiltamil4132
      @tamiltamil4132 2 года назад +1

      @@rajivhairtransplantresult1222 வாழ்த்துக்கள் அண்ணா💓💓💓

  • @jayaramasamy2790
    @jayaramasamy2790 Год назад

    பாதாம் எண்ணெய் தேங்காய் எண்ணெய் கூட சேர்க்கலாமா

  • @silambuarasan4394
    @silambuarasan4394 3 года назад +8

    castic soda போட்டு. chemical இல்லா சோப்பு என்றால் எப்படி சகோ

    • @gopipanjap1224
      @gopipanjap1224 3 года назад +9

      Castic soda illama soap ready Panna mudiyaathu ...bro ...athan veeriyam naal paga poga kurainthu vidum

    • @rajivhairtransplantresult1222
      @rajivhairtransplantresult1222 2 года назад +3

      45 days ல chemical reaction போய்டும்

    • @tml8289
      @tml8289 2 года назад +2

      Bro castic soda illla ma eantha soppum saiya mutiyathu

    • @birundashiri9790
      @birundashiri9790 Год назад

      Apo evlo days varaikum use panalam

    • @lifewithtamilan
      @lifewithtamilan 4 месяца назад

      Caustic soda ilama soap varathu bro.... Atha thavira matha elame nama natural use pannalam use panranga market la 😊😊😊😊

  • @elango9360
    @elango9360 3 года назад +1

    Caustic sodavum chemical thaana bro

  • @vasumathychandrasekar9443
    @vasumathychandrasekar9443 3 года назад +1

    வேப்பிலையை தேங்காய் எண்ணையில் போட்டு வெய்யிலில் காயவைத்து சோப் செய்யலாமா

  • @msrmsr1184
    @msrmsr1184 Год назад

    Amaya vilammbaram mattum naalla podu…callpannaa edukkatha… soap import panna ketha demand pannu…..

  • @EswariRaja-fc5kr
    @EswariRaja-fc5kr 5 месяцев назад

    Sir ithula vaasanai thiraviyam serka vendama

  • @chinnuliya
    @chinnuliya Год назад

    Caustic soda vaangi 2 yrs aagudhu ippo soap ready panna use pannalama

  • @editwithvs714
    @editwithvs714 3 года назад

    Hi bro please daily video poduga sago I am waiting for video

  • @kalpana94eee
    @kalpana94eee Год назад

    Born baby and 2year baby ku use pannalama sir

  • @tvr46yt82
    @tvr46yt82 3 года назад +2

    First view comment

  • @rajivhairtransplantresult1222
    @rajivhairtransplantresult1222 2 года назад +1

    ஐயா இந்த அளவு செய்தால் TFM எவ்ளோ வர வாய்ப்பிருக்கு

  • @chanmin8067
    @chanmin8067 3 года назад

    Good

  • @nironirojan4810
    @nironirojan4810 3 года назад

    Arummai

  • @nammaoorujallikattu8313
    @nammaoorujallikattu8313 3 года назад +1

    Anna.coconut uurucha matta enga kitta neraya irukku.yarukkathu thevana sollunga.

  • @drraghavan4757
    @drraghavan4757 3 года назад

    Super na

  • @mathiarasan_001
    @mathiarasan_001 3 года назад +2

    1st view, like, comment

  • @DAPRADEEPkUMARR
    @DAPRADEEPkUMARR 3 года назад +4

    அண்ணா யார் பிரைஸ் வென்றது

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад +3

      வீடியோ பதிவாக போடுகிறேன் சகோ

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад

    தண்ணீர் இருமடங்கு சேர்த்து லிக்விட் சோப்பாக செய்ய முடியுமா தோழரே

  • @paviskalyan8124
    @paviskalyan8124 3 года назад

    Anna please show your mom and dad in your video

  • @user-er6vg8vw5s
    @user-er6vg8vw5s 3 года назад +2

    Kaastic soda chemical illaya bro

    • @suganya.m7148
      @suganya.m7148 3 года назад +3

      It’s chemical only but after 30 to 45 days tat chemical effect ll be gone. If u check the ph value of the soap after 30 to 45 days it should be more than 7.. then it’s good to use.

  • @gayathreegs4247
    @gayathreegs4247 3 года назад

    Without causticsoda pls tell how to prepare soap

    • @rajivhairtransplantresult1222
      @rajivhairtransplantresult1222 2 года назад

      பழமையான முறையில் செய்தார்கள் இப்போ வழக்கத்தில் இல்லை

  • @mathiarasan_001
    @mathiarasan_001 3 года назад +3

    Anna கோழிக்கூண்டுக்கு எந்த வளை சிறந்தது?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад

      பச்சை வலை போடலாம்

    • @mathiarasan_001
      @mathiarasan_001 3 года назад

      Ok Anna thanks Anna🙏

    • @prokodiprokodi571
      @prokodiprokodi571 3 года назад

      @@Vivasayaulagam anna ஒரு நாள் to வளர்ந்த கோழிகளுக்கு எந்த அளவு தீவனம் கொடுக்க வேண்டும் pls replay anna

  • @nasarprimary
    @nasarprimary 3 года назад

    Sooper

  • @gamingspeed6644
    @gamingspeed6644 3 года назад +1

    Nathan sago1rst like

  • @balajibalaji6666
    @balajibalaji6666 3 года назад

    Sago sandai savel full information poduga sago plz🙏

  • @indiraelango4306
    @indiraelango4306 5 месяцев назад

    3 soap உரிய ratio சொல்லுங்க

  • @selvam.s3681
    @selvam.s3681 3 года назад

    Super bro👌👌

  • @RajaSekar-xs3fh
    @RajaSekar-xs3fh 3 года назад +1

    நீங்கள் செய்யும் சோப்பின் பெயர் என்ன

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад

    👍👍👌👌👍

  • @mosesg1142
    @mosesg1142 3 года назад

    Super anna

  • @7wondersoflegends754
    @7wondersoflegends754 3 года назад

    Anna you are Great 💞 Replying Comments ❤️👏

  • @immortalmari6712
    @immortalmari6712 2 месяца назад

    expiry date ?

  • @yasarmd3931
    @yasarmd3931 3 года назад

    Give a way winner...

  • @NarashP-im6vz
    @NarashP-im6vz 2 месяца назад

    Castic thootta arippu varum nu sollararu atha vittu ethetho pesitrukkenga😢😢

  • @sureshvenkat2808
    @sureshvenkat2808 Год назад

    Etharku thevaiyana porul enga kidaikkum

  • @mohanapriya3989
    @mohanapriya3989 3 года назад +2

    அண்ணா caustic soda எங்கு கிடைக்கும் please repley அண்ணா

    • @cmanivannan3478
      @cmanivannan3478 3 года назад +2

      Chemical shop யில் கிடைக்கும்

    • @gunaseelan7634
      @gunaseelan7634 Год назад

      நாட்டு மருந்து கடையில்

  • @akilkumars2711
    @akilkumars2711 3 года назад

    Anna enna camera use pannuringa

  • @prijacreations8051
    @prijacreations8051 Год назад

    How to find expire date?

  • @RajuK-hd8bt
    @RajuK-hd8bt 3 года назад

    Heading mathunga. castic illama soap seiya mudintha sollu ga emathathinga sir.

    • @rajivhairtransplantresult1222
      @rajivhairtransplantresult1222 2 года назад +1

      செய்வார்கள் .காஸ்டிக் சோடாவுக்கு பதில் சாம்பல் , ஜெல்லி , வைக்கோல் போட்டு முன்பு சிலர் தற்போது அப்படி எங்கும் செய்வதில்லை. 45 நாளில் காஸ்டிக் சோடா கெமிக்கல் ரியாக்ஷன் போய்டும்

  • @NisharavinderP
    @NisharavinderP 3 года назад

    Measurement purila pls clear ah solunga

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 3 года назад

    இனியன் வணக்கம்

  • @msrmsr1184
    @msrmsr1184 Год назад

    When personally we call him, he doesn’t allowed us to talk …

  • @annamar_farms
    @annamar_farms 3 года назад

    Sago farm ubdate podunga

  • @purushothamanv3217
    @purushothamanv3217 3 года назад

    Anna pungunur cow pathi solluga

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад

    WOW SUPER BRO VERY NICE SOAP MARK VIDEO TIPS VERY USEFUL ANNA OKY WELCOME TQ VALTHUKKAL VAZHGA VAZHLTHUKKAL VANAKKAM OKY ANNA .🌿🎋🥒💓💞💔💜💜🍅🍋👌👈🤝👍👍🥰👨‍🦱🙏

  • @vijayprasanth7591
    @vijayprasanth7591 3 года назад

    Price video epo poduviga sago

  • @thebeastgamer8191
    @thebeastgamer8191 2 года назад

    Na pani oil Malaga iruku ena seiya

  • @manikumar8096
    @manikumar8096 3 года назад +1

    இதன் முழு வீடியோ இல்லையா???

  • @vigneshr1084
    @vigneshr1084 2 года назад

    Chemical ellathathunu sludriga aana coustic soda chemical thana sir

    • @kithabitha3319
      @kithabitha3319 2 года назад

      Cstc soda illama soap kidaikatham healer Baskar sir ipdithan pannaru

    • @vigneshr1084
      @vigneshr1084 2 года назад

      @@kithabitha3319 thankyou for replying sir.

    • @kithabitha3319
      @kithabitha3319 2 года назад

      @@vigneshr1084 u r well come sir

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 Год назад

    Iyya gram la sollathinga ML sollunga apotha purium

  • @azarulla.s3609
    @azarulla.s3609 3 года назад

    Anna kojam caption podhuga annaa plss...

  • @divyaprakash2100
    @divyaprakash2100 3 года назад +1

    Anna video late aaa poduringa

  • @paviskalyan8124
    @paviskalyan8124 3 года назад

    How are you anna

  • @easypesy9169
    @easypesy9169 Год назад

    Castic soda என்றால் என்ன. Washing soda வா

    • @rajeshwari3817
      @rajeshwari3817 6 месяцев назад

      இல்லை அது வேறு இது வேறு.

  • @mathiarasan_001
    @mathiarasan_001 3 года назад +1

    👌👌👌

  • @rajeshr2980
    @rajeshr2980 3 года назад +2

    Arrumaiyanna thagaval

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад +1

      நன்றி சகோ

    • @rajeshr2980
      @rajeshr2980 3 года назад +1

      anna onga number pleaze doubt kekkanum

  • @kumars2490
    @kumars2490 3 года назад +3

    Sago give away resilt

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 3 года назад +1

    தம்பி,
    Caustic Soda - chemical தானே?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад

      அண்ணா வீடியோ முழுவதும் பாருங்கள் ..

    • @mohamedirfan4433
      @mohamedirfan4433 3 года назад +1

      @@Vivasayaulagam முழுமையாக பார்த்துவிட்டு தான் பதிவிட்டேன் தம்பி.
      தலைப்புக்கும் மூலப்பொருளின் சேர்க்கையும் (Caustic Soda) நேர் எதிராக உள்ளது.
      எனவே, நேர்மையாகவே கேள்வி கேட்டுள்ளேன்.
      நன்றி.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад

      @@mohamedirfan4433 அண்ணா அடுத்த வீடியோ வில் தெளிவாக பேசி இருக்கிறோம் .. இரண்டு நாள் பொறுங்கள் ..

    • @mohamedirfan4433
      @mohamedirfan4433 3 года назад +1

      @@Vivasayaulagam காத்திருக்கிறேன் தம்பி,
      உடன் பதிலிட்டமைக்கு நன்றி.

    • @rajivhairtransplantresult1222
      @rajivhairtransplantresult1222 2 года назад

      சோப்பு கட்டி தன்மைக்கு அதை பயன்படுத்தி தான் செய்வார்கள் .காஸ்டிக் சோடாவுக்கு பதில் சாம்பல் , ஜெல்லி , வைக்கோல் போட்டு முன்பு சிலர் தற்போது அப்படி எங்கும் செய்வதில்லை