ரோகித் சர்மா, கோலி பற்றி உனக்கு என்ன தெரியும்... விளாசி எடுத்த பாக் வீரர்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video #RohitSharma #MohammedAmeer #ViratKohli
    ரோகித் சர்மா, கோலி பற்றி உனக்கு என்ன தெரியும்... விளாசி எடுத்த பாக் வீரர்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 844

  • @parameswarank9784
    @parameswarank9784 3 года назад +139

    பாகிஸ்தானிலும் நடுநிலை வீரர்கள் உள்ளார்கள், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍

  • @janakiammastatus
    @janakiammastatus 3 года назад +69

    ரோஹித் சர்மா எப்பவுமே சிறந்த வீரர்....💥 RO SUPER HIT MAN SHARMA MASS 💥

  • @rajahariharanv7679
    @rajahariharanv7679 3 года назад +951

    அமிர் பந்து வீச்சை எதிர்க்கொள்ள காத்திருக்கும் வேல்ராஜ் 🔥❤️

    • @niranjand3384
      @niranjand3384 3 года назад +6

      🤣🤣

    • @thamilangamer1702
      @thamilangamer1702 3 года назад +14

      Yaaru a antha velraj😀😀

    • @fayedrahman
      @fayedrahman 3 года назад +42

      ஆமிர் பந்துவீச்சு எதிர்கொண்டு ஐபிஎல் போட்டியில் சதம் அடிப்பேன் என்று கொரனா தேவியின் மீது சபதம் செய்தார் வேல்ராஜ்

    • @silambu8564
      @silambu8564 3 года назад +5

      Vera level bro

    • @sandy-kr6ym
      @sandy-kr6ym 3 года назад +5

      😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @balakumarm6121
    @balakumarm6121 3 года назад +813

    2019 WC Crunch Game Rohit 140(113) & Kholi Scored 77(65) when aamir Playing😂😂

    • @jayaraj8293
      @jayaraj8293 3 года назад +27

      Champions trophy 1 Run rohit and kohli

    • @tnpsctamillearn2951
      @tnpsctamillearn2951 3 года назад +38

      @@jayaraj8293 sachin nu zero run la out pannita avana periya bowler nu sollitalama apo..

    • @balakumarm6121
      @balakumarm6121 3 года назад +35

      @@jayaraj8293 Every player have their Day & Peak it's Aamir who said Bowling Virat & Rohit Easy...Rohit or Virat Never Said that they Can Easily Smash any Bowler For Boundaries

    • @harsithharsith961
      @harsithharsith961 3 года назад +10

      @@jayaraj8293 This was happened before wc2019

    • @ranjith171
      @ranjith171 3 года назад +6

      Crt bro😂

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +465

    அப்படியே கடைசி வரைக்கும் ஓய்வெடுங்க... தயவுசெய்து அடுத்தவர்களைப் பற்றி பேசாதீர்கள்... 😐

    • @akashv1310
      @akashv1310 3 года назад +2

      Verelevel bro🤣🤣

    • @vasanth7247
      @vasanth7247 3 года назад

      😂

    • @somann3594
      @somann3594 3 года назад

      Avunguge polape athan cricket adum pothum alapanuga retried ayi alanthute irupanuga

  • @sivarajr1660
    @sivarajr1660 3 года назад +241

    நல்ல பவுலர் உண்மை ஆனால் ரோகித்தை குறைசொல்லும் அளவிற்கு அமீருக்கு தகுதி இல்லை.ரோகித் ஒரு மாஸ்டர் பிளாஸ்டர்.

    • @nagarajan.n0116
      @nagarajan.n0116 3 года назад +4

      Crt❤️🔥🔥

    • @Balaji-dy9ri
      @Balaji-dy9ri 3 года назад +1

      ❤️😍😘

    • @vigneshp7033
      @vigneshp7033 3 года назад +2

      S bro antha master blaster ah pala thadava out panavaruthan intha amir

    • @nagarajan.n0116
      @nagarajan.n0116 3 года назад +6

      @@vigneshp7033 Pala thadava illa rare ahh out agirukkaru rohit

    • @sivarajr1660
      @sivarajr1660 3 года назад +5

      @@vigneshp7033 ஆமா சகோ ஒத்துகிறேன் இருந்தாலும் ரோகித் no 1 இட் மேன் இல்லயா.

  • @arjun-td2zg
    @arjun-td2zg 3 года назад +22

    உண்மையான திறமையுள்ளவன் யாரையும் குறை கூற மாட்டான்

    • @arjun-td2zg
      @arjun-td2zg 3 года назад +1

      @@krishnanpottiganesan4885 ss bro👍

  • @user-mw2wn4ix2s
    @user-mw2wn4ix2s 3 года назад +400

    டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் அணி நிர்வாகத்தால் பெரிதும் துன்புறுத்தப்பட்டவர் ...
    காரணம் அவர் மதம் ...

    • @sansanjeev46
      @sansanjeev46 3 года назад +37

      IDA AVAR Opena ve Sollitar Namba Gautham Gambhir kooda avarku support pannaru Pakistanla Hindus Sikhs ku Torture Adigam Adanalada CAA kondu vanda inga irukkarava Pongu ra

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 3 года назад +10

      @@sansanjeev46 you are right....some denied such religious discrimination in pakistan cricket ... but later shoaib akthar supported kaneria regarding this issue ...

    • @sansanjeev46
      @sansanjeev46 3 года назад +3

      @@user-mw2wn4ix2s 100% ✔✔✔ shoaib Akhtar Off field la nalla manushan Good hearted person

    • @fayedrahman
      @fayedrahman 3 года назад +16

      @@user-mw2wn4ix2s அக்தர் மூலமாக இந்த மத பாகுபாடு வெளியே வந்த்து,
      இன்சமாம் இருக்கும் வரை, அவரது தளபதியாக கணொரியா இருந்தார், குறிப்பாக சக்லைன் முஸ்டாக் இடத்தை நிரப்பியவர்.
      கணெரியாவிற்கு பிறகு இன்று வரை சூழல் பந்துவீச்சு இடத்தை எவரும் முழுமையாக நிறைவேற்றவில்லை.....

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s 3 года назад

      @@fayedrahman நான் அவர் ஒரு சிறந்த வீரர் என்பதற்கு எங்கேயும் மறுப்பு தெரிவிக்கவில்லையே ...
      Kaneria said in a TV show that nobody used to sit along with him during eating
      And most often he's ignored during team meetings ...

  • @ananthram6344
    @ananthram6344 3 года назад +174

    HITMANA சும்மாவா💪💪💪KING KOHLIna சும்மாவா💪💪💪

  • @rjchandran3489
    @rjchandran3489 3 года назад +33

    உலகின் மிக சிறந்த பௌலர்கள் கொண்ட அணியாக எப்போதும் இருந்த அணி..இன்று அப்படி இல்லாமல் போனது சோகம்

  • @Pravin-1907
    @Pravin-1907 3 года назад +131

    Virat, rohith best batsman in world..no doubt..amir gaali panna jaadu, hardik pothum..

    • @venkateshm8680
      @venkateshm8680 3 года назад +19

      Kedar jadhav vae pothum.

    • @gamingrockers123
      @gamingrockers123 3 года назад +1

      @@venkateshm8680 😂😂🤣🤣😂😂

    • @AHMAD-yo2ih
      @AHMAD-yo2ih 3 года назад +2

      @@venkateshm8680 😀😀

    • @SPIDERMAN-in6kr
      @SPIDERMAN-in6kr 3 года назад +3

      Aiii avaroda swing ball a paru da cringers

    • @suresh0987
      @suresh0987 3 года назад +3

      @@venkateshm8680 itha neenga epdi sonninganu therla ...but it's true he is good player among ODI .....

  • @subramaniansenniyappan7045
    @subramaniansenniyappan7045 3 года назад +14

    நானும் தான் முன்பு எங்க ஊரில் வலது கை வேகப்பந்து வீச்சாளர்.
    ஒவ்வொரு பந்தையும் வேகத்தை மேலும் மேலும் கூட்டி துள்ளியமாக வீசுவேன் .
    வறுமை தான் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பதை
    தற்போது நினைத்தால் கூட வருத்தமாக உள்ளது .
    என்னைப்போல பல ஆர்வமும் திறமையுமுள்ள பலருக்கு வாய்ப்புகளைவிட இளமையில் வறுமைகள்தான் கிடைத்தது.

    • @s.rajinikanth.ss.rajinikan9222
      @s.rajinikanth.ss.rajinikan9222 8 месяцев назад

      நானும் அதே மாதிரி தான் சகோதரரே.. உம்முடைய குடும்பத்தின் கஷ்டத்தில் தானமாக நாங்களும் அதிலிருந்து விலகி விட்டோம் குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறோம் எங்கள் ஊரில் நீங்கள் கூறியது போலவே ஒரு வேகப்பந்து விட்டதாக நானும் இருந்தேன் இப்பொழுது நினைத்தாலும் அது ஒரு பரவச நிலை.😢😢😢

  • @PHkarthikeyanS
    @PHkarthikeyanS 3 года назад +15

    Rohit Sharma😎👊😜 fans like podunga👆👆

  • @vipboys6684
    @vipboys6684 3 года назад +68

    விளையாட்டை விளையாட்டாக பார்த்தால் இது போன்ற வீண் சண்டை இல்லை!!

  • @sivasuresh5197
    @sivasuresh5197 3 года назад +41

    Rohit sharma patthi yaralum pesa mudiyadhu
    ... The king of hitman... 5 time ipl title winner..... Memories back to world cup 5 century.... ✌️😎

  • @sakthiguna9260
    @sakthiguna9260 3 года назад +8

    🥳🥳ரோஹித்

  • @spravin8161
    @spravin8161 3 года назад +100

    ஒன் டே மேட்ச்ல 40 ஓவருக்கு மேல ரோஹித் பேட்டிங் பண்ணும்ப ஓவர் போடு அப்போ தெரியும் அவர் யாருன்னு 😊

    • @icecube8187
      @icecube8187 3 года назад +7

      First over eh avan dhan poduvan....rohit caught on bowl la out easy ah eduthurlam...but set aana out edukuradhu kastam..

    • @nanthakumars1844
      @nanthakumars1844 3 года назад +3

      @@icecube8187 oh neenga rohit -a apdi out panni irukingala bro. 😂😂😂

    • @icecube8187
      @icecube8187 3 года назад

      @@nanthakumars1844 bro rohit ithuvaraikum out anathula neriya time bowler kaila ball ah koduthu dhan out ayirukaru...just analysis!

    • @ranjithrk9150
      @ranjithrk9150 3 года назад

      @@icecube8187 world cup la amir batcha palikalaye powerplay la

    • @VeeraG_KS
      @VeeraG_KS 3 года назад +1

      ஓப்பனிங் Batsman யாரா இருந்தாலும் 40 ஓவருக்கு மேல பிடிச்சா....எந்த bowler க்கும் கஸ்டம் தான்...

  • @ek8872
    @ek8872 3 года назад +68

    கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்யா😝😝😝😝

  • @devilak1666
    @devilak1666 3 года назад +55

    World cupla rohith 140 adichapa enga pona da....

  • @village.2805
    @village.2805 3 года назад +44

    நீங்களும் சிறந்த வேக பந்து வீச்சாளர் சந்தேகம் இல்லை... மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் தற்பெருமை கூடாது

  • @astergarden968
    @astergarden968 3 года назад +67

    விளையாடும் போது சண்டை வருவது சகஜம்தான் ☺🏏

    • @sansanjeev46
      @sansanjeev46 3 года назад

      Sandai saadaranama Field la Vanda paravalla Ida venumne nakkala solli irukka

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 года назад +8

    Rohirat ❤️❤️❤️

  • @prabu6928
    @prabu6928 3 года назад +11

    Harbajan scored final ball six in amir over in Asia cup finals.

  • @uzairahmed3816
    @uzairahmed3816 3 года назад +24

    Rohit is best batsman and captain also. 🔥🔥 5 time championship ipl it's not easy 🔥🔥

    • @princeannamalai4455
      @princeannamalai4455 8 месяцев назад

      You know that another captain who won 5 ipl trophies, 3 icc trophies, 2 test mace , 2 champions cups, 2 Asia cup 😂😂

  • @prabhus8418
    @prabhus8418 3 года назад +90

    ஹிட்மேன் பற்றி உனக்கு என்னடா தெரியும் ஏதோ ஒன்னு ரெண்டு மேட்ச்ல பவுலிங் போட்டு இருக்கேன் உனக்கு தில் இருந்தா மறுபடியும் பவுலிங் போடுடா பார்க்கலாம்

    • @va_vandhu..
      @va_vandhu.. 3 года назад +1

      Avana mattum IPL la eduthu CSK team la podanum😂
      Rest will be history 😂🤣

    • @jayanarasimhan2170
      @jayanarasimhan2170 3 года назад +2

      @@va_vandhu.. Mothala Pak players Ipl la restricted ithula CSK la podanumam ivalo hatred oru team Mela aagathu pa

    • @mohammedsherief9702
      @mohammedsherief9702 3 года назад

      @@jayanarasimhan2170 illa bro avaru british citizenship vaanga poraaru athanaala tha ipl valada chance erukku

  • @RVthoottam
    @RVthoottam 3 года назад +68

    பாக்கிஸ்தான் ஒரே இந்து வீரர் கனேரியா வாழ்த்துகள்

    • @RajRaj-ih4cu
      @RajRaj-ih4cu 3 года назад +2

      இதிலும் மதம் வேண்டாம் சகோ

    • @Aravinth-sq7uk
      @Aravinth-sq7uk 3 года назад

      Ithil engu irunthu vanthathu matham

    • @raghuraman3188
      @raghuraman3188 3 года назад +1

      @@RajRaj-ih4cu , nee moodu, likes Pichai edukatha

    • @raghuraman3188
      @raghuraman3188 3 года назад +1

      RVJ Jaihind Thilakar, super thala,

    • @sashmithun
      @sashmithun 3 года назад +1

      Dei ithula yethukkuda matham😡

  • @TamilChristianZone
    @TamilChristianZone 3 года назад +80

    தைரியமிருந்தால் மறுபடியும் வந்து விளையாடி பார் 😂

    • @captain6362
      @captain6362 3 года назад

      Correct nanba

    • @gokulmaddy3137
      @gokulmaddy3137 3 года назад +1

      Apro bowling podurathaye marathuruvan

    • @msd5383
      @msd5383 3 года назад +3

      Amir yaaru theriyama pesara Avan thirumbu varamata nu therinju soldra rohit sharma peak la erukum pothe wicket edupan

    • @moorthymoorthy5439
      @moorthymoorthy5439 3 года назад +2

      @@msd5383 vanthu marupadiyum poda sollunka

    • @user-vh8kj3xm1e
      @user-vh8kj3xm1e 3 года назад +1

      @@msd5383 avan yaara irundha enna. Navadakkam mukiyam thambi😎 Kholita modhuna cricket ball mattum illa avanoda ballum serndhu therichidum 😂

  • @elangovanganesan5079
    @elangovanganesan5079 3 года назад +220

    Nee சரியான ஆம்பளையா இருந்தா இப்போ ஹிட்மன் க்கும் கோலிக்கும் ball pottu பாருடா

    • @user-vh8kj3xm1e
      @user-vh8kj3xm1e 3 года назад +4

      Avanala avan teamkulla nadatha sandailayey jeika muidyama wanted retirement kuduthutu poirukan. Avanala indian teamla ippo irukura bowlersoda wicketa kooda eduka mudiyathu. 😁

    • @vmaneesh4487
      @vmaneesh4487 3 года назад +11

      @@user-vh8kj3xm1e adei india champions trophy 2017 thoka karaname ivar thaan, india top order ah potlam kattitan.

    • @user-vh8kj3xm1e
      @user-vh8kj3xm1e 3 года назад +3

      @@vmaneesh4487 2017la irundha indian team vera after worldcup 2021 la irukura team vera. 2011 world cupla zaheer khan than powerfulla irundhan adhukapram ennachu. Ippo vandhu na dhan periya aalunu sonna othupiya. Oru kalathula nadanthadha sollama ippo epdi irukumnu yosipa. Modha aduthavungaluku mariyadhai kuduthu pesu. Poda vada nu koopda ellarum un age friends kedaiyathu.

    • @thalapathyvijay1440
      @thalapathyvijay1440 3 года назад +6

      @@vmaneesh4487 2019 WC la ivana polanthangale rendu perume atha en sola matringa?

    • @AbdulRahman-tl7pm
      @AbdulRahman-tl7pm 3 года назад +6

      Bro actual a enna nadandhuchu nu ungaluku thryuma...Sila bowlers Ku sila batsman tough kudupanga...Rohit amir bowling la nalla struggle panirkaru...Amir enna sonaruna Smith Ku bowling panrathu enaku konjam tough a irukum bcoz of his stance..Rohit Ku nerya struggle panirkaru so rohit Ku bowling panrathu enaku andha alavu kashtamilla..But Rohit a vida virat Ku bowl panrathu konja kashtam becoz pressure situation la avaru vera Mari player apdinu sonaru..Eppaa media oru normal news a views kaga evlo mosama solranga🤦🏻‍♂🤦🏻‍♂

  • @amudha8030
    @amudha8030 3 года назад +154

    விளையாட்டு செய்திகளை விளையாட்டா எடுத்கனும்😇ஆ

    • @village_tamila
      @village_tamila 3 года назад

      Haha

    • @gunasekaran277
      @gunasekaran277 3 года назад +4

      Okay da pattu kutty 😄😄😄

    • @hardhikhari33
      @hardhikhari33 3 года назад

      Appadi illada pattu kutty

    • @amudha8030
      @amudha8030 3 года назад +3

      உங்க எல்லார்க்கும் பித்து புடிச்சி போய்டுச்சாயா🤦‍♀️
      ஹையோ🤦‍♀️

    • @hardhikhari33
      @hardhikhari33 3 года назад

      @@amudha8030 ennadi ammu

  • @prabhus8418
    @prabhus8418 3 года назад +3

    டேனியல் கனேரியா கரெக்டா பதில் சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்

  • @mr360ff8
    @mr360ff8 3 года назад +5

    Rohirat🔥 fans are here🤩

  • @gopinath9306
    @gopinath9306 3 года назад +2

    அமீர் அவர்கள் ஓய்வு பெற்றதால் தான் இத்தனை பேச்சு ஏணென்றால் இனி எப்படியும் பந்து வீச போவதில்லை அவர்களுக்கு.

  • @a1rajesh13
    @a1rajesh13 3 года назад +5

    முகமது ஆமீர் சொன்னதில் எந்த தவறும் இல்லையே. ஆமீர் தலைசிறந்த திறமையான பந்துவீச்சாளர். அவர் முன்னணி இந்திய மட்டைவீச்சாளர்களை கதிகலங்க வைத்தவர். சீனச்சுவரே குட்டிசுவரான கதை உள்ளது 😂😂😂😂.

  • @cricketupdate5008
    @cricketupdate5008 3 года назад +22

    5 ODI ind vs pak vachi parunga appo theriyum hitman and king kohli ah pathi

    • @brandrocky7969
      @brandrocky7969 8 месяцев назад

      Last ah nadanthaa IND vs Pak bilateral series Pak win athuvum India la vechu Vandhu adichitu ponanga Junaid Khan 5 wicket 😂😂

  • @saranchemist86
    @saranchemist86 3 года назад +1

    Super kaneria... Mikka nanri..

  • @blesswin0075
    @blesswin0075 3 года назад +1

    I am msd fan but i am indian... King kohli ❤️ hitman rohit.... Forever

  • @_syntax_error_404_6
    @_syntax_error_404_6 3 года назад +152

    PAKISTAN BE CAREFUL IN YOUR UPCOMING MATCHES...THIS WILL ADD FUEL TO HITMANS GAME...SURE HE WILL BLAST 300 AGAINST YOU...🤣🤣😡

  • @saravanan.s1381
    @saravanan.s1381 3 года назад +1

    நல்லவர்களுக்கு மதம் அரசியல் விளையாட்டு எதுவும் தேவை இல்லை நல்ல பாராட்டு மட்டுமே முக்கியம் அவர்களை உலகம் பாராட்டும் எந்த நாட்டில் எந்த நாட்டில் இருந்தாலும்

  • @prabhuk5303
    @prabhuk5303 3 года назад +3

    அமீர் உங்க அப்பனுக்கு அப்பன் எப்போதும் ஒருத்தன் இருப்பான்.......

  • @gomathibala5824
    @gomathibala5824 3 года назад +18

    Sari our vatti Sachin Brian Lara gupil dev pointing out addunga sollunga

  • @muthaiyank1849
    @muthaiyank1849 3 года назад +70

    Tha
    ROHIT நெனச்சா 200 என்ன 400 run அடிப்பாரு

    • @karthikm2151
      @karthikm2151 3 года назад +9

      Ama thala (Hit man) Rohit

    • @finah2662
      @finah2662 3 года назад +5

      ❤🙌

    • @captainpandian9496
      @captainpandian9496 3 года назад +2

      🙄🙄🙄

    • @captainpandian9496
      @captainpandian9496 3 года назад +3

      😜😜 ஏத்தி விடுக்க ம்ம்ம் கேவலம் ipl mas la அடிச்சு keranuga நீங்க வேற இவங்களுக்கு சண்டை போடுறீங்க. கொர்ணா காலத்துல ஆஸ்திரேலியா karan காசு தாரன் நம்ம அழுக என்ன பன்னுராக 🤦‍♂️🤦‍♂️. நான் தமிழன்

    • @dheenadk5949
      @dheenadk5949 3 года назад +3

      @@captainpandian9496 Bro....Csk management evlavo donate pannirukkanga bro coronakku...and also kohli..

  • @dw_media_tamil
    @dw_media_tamil 3 года назад +5

    Really Rohit Sharma and Virat Kohli are the outstanding batsmen.

  • @rsrs8692
    @rsrs8692 3 года назад +23

    Rohit WC 2019 la ungalukum unga team kum opposite ta tha 140 adichar... Marandhutathinga.... Kohliyum 79 adichar....

    • @brandrocky7969
      @brandrocky7969 8 месяцев назад

      Ama catch miss aagi adichar 😂

  • @Arunkumar-bk3os
    @Arunkumar-bk3os 3 года назад +1

    Idhu surprise ah iruku danesh kaneria supporting Rohit & kohli, but i thank him for his support

  • @vasanthkumaran9220
    @vasanthkumaran9220 3 года назад +1

    Leg spinner great always😍

  • @mullaivendan8299
    @mullaivendan8299 8 месяцев назад

    நல்ல மனிதர் கனேரியா.....

  • @nandhakumars7800
    @nandhakumars7800 3 года назад +4

    To all those who are criticising amir
    Virat itself had said in a interview he is a world class bowler and is challenging
    Moreover Rohit AVG against Amir is just 60 in odi and 14 in T20s
    (even though he faced only few deliveries)
    Moreover he was termed as normal bowler by Rohit when virat called him world-class in 2016
    All 3 of them are actually world class
    Know stats before commenting

    • @evenlysatisfyingshorts2986
      @evenlysatisfyingshorts2986 3 года назад

      Intha saniyanungaluku adhelam theriyadhu bro. News potan nu kambu suthitu kedakum nga😂

  • @ajithkumars4235
    @ajithkumars4235 3 года назад +1

    Rohit Sharma 😍💙

  • @vickyraina1410
    @vickyraina1410 3 года назад +1

    சூப்பர் கனேரியா சிரந்த மனிதர் நீங்கள் 👏

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur 3 года назад +31

    டேய் அமீர் நீயெல்லாம் எங்க தலைவன் கேதார் ஜாதவ் க்கு பந்து போடுடா அப்போ தெரியும்🤫

  • @mithun7299508972
    @mithun7299508972 3 года назад +4

    It's hard to admit but definitely Mohammed Amir was the best fast bowler I have seen. He can torture any legendary batsman in the world be it Kohli, Sachin or any one with his unpredictable swing & extreme pace.
    But he spoiled his career. What should have been the best bowling figures in the cricketing history came to be nothing because of his attitude.

  • @lisajamie8884
    @lisajamie8884 3 года назад +8

    King kohli daw❤😻😍💚

    • @vipboys6684
      @vipboys6684 3 года назад +1

      எந்த நாட்டு கிங் ?? 😂

    • @user-vh8kj3xm1e
      @user-vh8kj3xm1e 3 года назад +1

      @@vipboys6684 aiyayo etaiya comedy panitaru 😂

  • @amhasahamed798
    @amhasahamed798 3 года назад +2

    Kohli and Rohit are true indian legends don't irritating them

  • @youchannal8776
    @youchannal8776 8 месяцев назад

    Thill you . Thanks bro

  • @muthukumaranmuthukumaran610
    @muthukumaranmuthukumaran610 3 года назад +1

    He is a pure cricketer athan oter cricketer feeling puriyuthu

  • @prasanthmech9527
    @prasanthmech9527 3 года назад +13

    Rohit anna tha gethu

  • @satheeshkumar.r9258
    @satheeshkumar.r9258 3 года назад +5

    England citizenship kedaikumla aprom ipl laada varuvingala anga vachu unga balla Rohit bhai and kohli bhai adichu uripanga aprom irukku un balla adika Hardik bhai pothum 😁😁👍😍

  • @jothiprasad8690
    @jothiprasad8690 3 года назад

    Thanku kaneareya sir..ungalamare human tha real sportsman hatsoff..

  • @a1rajesh13
    @a1rajesh13 3 года назад +8

    Always "king of swing" king Md Aamir🔥💪🇵🇰✌️👍

  • @sakthisaranperiyasamy9137
    @sakthisaranperiyasamy9137 3 года назад +10

    Hello once upon a time Rohit told he is a very easy bowler .then amir replied with here bowling spell like taken the Rohit wicket on continues 3 match.

    • @Thalapathy_Dhoni7
      @Thalapathy_Dhoni7 3 года назад +2

      Entha series!!!! Omala avanga veladrathae ICC tournament la mattumthan....adhum onnu rendu match than......last ah ind vs pak ODI series’la kuda Amir ila junaid khan than nalla poduvan....ohttha odanae poola thookitu va

    • @rajasekarp590
      @rajasekarp590 3 года назад

      @@Thalapathy_Dhoni7 🤣

  • @mahesmahes3845
    @mahesmahes3845 3 года назад +2

    King 🤴kohli😎🥳🥳

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d 3 года назад +5

    நீ பெருசா நான் பெருசா என்று ரஞ்சித் மன்டைய உடைத்த உங்கள் வேல்ராஜ் 🤣

  • @rowdyismpanrom5882
    @rowdyismpanrom5882 3 года назад +1

    உனக்கென்ன பா நீ பய்தியம் என்னா வேணாலும் பேசுவ , HiTmaN 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Manimani-ni8rh
    @Manimani-ni8rh 3 года назад +3

    Thalapathy kohli mass da🔥🔥🔥

  • @petsandinfotamil2673
    @petsandinfotamil2673 3 года назад

    ❤️❤️

  • @SenthilKumar-gf2lk
    @SenthilKumar-gf2lk 3 года назад +1

    29 வயதிலேயே ஓய்வு பெற்றவர் இப்போது பேசுகிறார் அணியில் இருக்கும் போது பேசியிருந்தால் தெரிந்திருக்கும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் எப்படி இருக்கும் என்று. கனேரியா சிறிது காலம் விளையாடி இருந்தாலும் பாக் வீரர்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்..

  • @ramkichapy-0193
    @ramkichapy-0193 3 года назад

    Cricket is the Gentleman Game it is the proof...❣❣❣

  • @pmpraveen1243
    @pmpraveen1243 3 года назад

    Sportsmanship 🔥🔥🔥

  • @gfxshadeema2172
    @gfxshadeema2172 3 года назад +3

    Innom 1 century thaa pointing oda equal panna👑🤙🤙🤙🤙🤙🤙🤙🤝💥💥anna yaru thalabathi 🔥🔥🔥🔥🔥 king 👑 kohli❤️

  • @krishff9672
    @krishff9672 3 года назад

    💖

  • @kadhiresanmuthukumar1147
    @kadhiresanmuthukumar1147 3 года назад +2

    Rohit Sharma and Virat Kohli partnership they can play well

  • @dineshkumarr8435
    @dineshkumarr8435 3 года назад +10

    Amir just tells his thought, but Danish has some personal vengeance on amir like other pak players.

  • @asarutheenmohamedsait3220
    @asarutheenmohamedsait3220 3 года назад +1

    Aggressive bowler All time fav bowler..

    • @balajigautham181
      @balajigautham181 8 месяцев назад

      Kaasu vangitu naata thokadicha naai than adhu

  • @barathsadasivam2925
    @barathsadasivam2925 3 года назад +14

    2017 CT league match 2019 WC league match la Amir ah matum illa Pakistan ah yea Rohit um Kholi um Gang bang pannunathu marathutaru pola😂😂

  • @amhasahamed798
    @amhasahamed798 3 года назад +1

    குறை குடம் தழும்பும் நிறை குடம் தழும்பாது

  • @manivelan9672
    @manivelan9672 3 года назад +8

    ஆமிரின் மனைவி பிரித்தானிய குடியுரிமை வைத்துள்ளார். இவர் இப்பொழுது ஆங்கில அணிக்கு ஆடும் வாய்ப்புள்ளது!! இதற்கு இடையில் ஏதோ பேசிகிறார்!! 😄

  • @aadithya1339
    @aadithya1339 3 года назад +1

    These types of guys are only making fight between Rohit and kholi fans , so frnds skip this types of guys and we be enjoy our Indian cricket and indian player playing cricket 🤍💪.

  • @vigneshkumar7857
    @vigneshkumar7857 3 года назад

    Tnc sir for supporting our team❤️

  • @lokesh707
    @lokesh707 3 года назад

    Virat kohli❤️😍

  • @suryavijayakumar2615
    @suryavijayakumar2615 3 года назад

    ரோகித் மாஸ் தப்பி தப்பா சொல் லாத களத்தில் சந்திப்போம்

  • @sweetcandy9784
    @sweetcandy9784 3 года назад

    Good sportsmanship 👍👍

  • @vishnujay6115
    @vishnujay6115 3 года назад

    Rohit❣️💯

  • @Dkdancer22
    @Dkdancer22 9 месяцев назад

    👑Virat kohli🔥

  • @prakashlavanya4014
    @prakashlavanya4014 9 месяцев назад

  • @tamilwhatsappsongs1257
    @tamilwhatsappsongs1257 3 года назад

    சூப்பர் 👍

  • @vikneshpriya2646
    @vikneshpriya2646 3 года назад

    அருமையான பதிவு

  • @ajaymenan2542
    @ajaymenan2542 10 месяцев назад

    💪🏻🇮🇳💪🏻

  • @dw_media_tamil
    @dw_media_tamil 3 года назад +1

    Ohh my God

  • @nagarajan.n0116
    @nagarajan.n0116 3 года назад

    Rohit Sharma ❤️❤️❤️🔥

  • @ganeshanpraveen6345
    @ganeshanpraveen6345 3 года назад +8

    Rohit than gethu😡 neega eapudi potalum adiparu👌👌

  • @prabhakaran4920
    @prabhakaran4920 3 года назад +7

    இப்படி தான் அக்தர்னு ஒருத்தன் வாய் விட்டான் அப்புறம் அவன அடிச்சு தொவைச்சாங்க சச்சின் டெண்டுல்கர் அன்ட் சேவாக்

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 8 месяцев назад

    🔥🔥🔥👌👌👌👌

  • @mnajdo
    @mnajdo 3 года назад +2

    உண்மையான முஸ்லிம்கள் இப்படி நியாயத்தை‌ மட்டுமே பேசுவார்கள்

  • @ckadith6879
    @ckadith6879 3 года назад +8

    HIT Man ⚡ Ready to score 300 Against Him

  • @rp568
    @rp568 3 года назад +2

    என்ன தல ரிட்டயர் ஆயிட்டு பேசுற? ??????
    விளையாடும்போது சொல்லியிருந்த ரோகித் .அடியில
    5வருடம் முன்னாடியே Retired ஆகியிருப்ப😁😁😁😁😁

  • @tamukutty3124
    @tamukutty3124 3 года назад

    Mass Rohit always pakka mass

  • @akbaryasararabath1216
    @akbaryasararabath1216 3 года назад +4

    Rohit nee startinglaiye wicket edukurathu easy than avan set aanathuku apparam unakku appane vanthu pottalum out aakave mudiyathu

  • @justinshehan62
    @justinshehan62 3 года назад +1

    Next star player hadrik pandya 🎉🎉😍😍😍

  • @SanjayS-tq9ry
    @SanjayS-tq9ry 3 года назад +54

    Enna enna soldraaan paarunga 😂

    • @jd-ec3xj
      @jd-ec3xj 3 года назад +5

      😂😂kampi katrathellam solitu irukan

    • @Thamizh714
      @Thamizh714 3 года назад

      @40% இடஒதுக்கீடு பெண்களுக்கே 😂😂

    • @naveendon8366
      @naveendon8366 3 года назад

      @40% இடஒதுக்கீடு பெண்களுக்கே name 🙄

    • @vinothgaming8689
      @vinothgaming8689 3 года назад

      @@jd-ec3xj 🤣🤣😂😂🤣🤣😂😂

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv 3 года назад

    Super brother danisk kanerya