ரோகித் சர்மா, கோலி பற்றி உனக்கு என்ன தெரியும்... விளாசி எடுத்த பாக் வீரர்!
HTML-код
- Опубликовано: 26 май 2021
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video #RohitSharma #MohammedAmeer #ViratKohli
ரோகித் சர்மா, கோலி பற்றி உனக்கு என்ன தெரியும்... விளாசி எடுத்த பாக் வீரர்!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
பாகிஸ்தானிலும் நடுநிலை வீரர்கள் உள்ளார்கள், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍
Bcz avan hindhu☺️
அமிர் பந்து வீச்சை எதிர்க்கொள்ள காத்திருக்கும் வேல்ராஜ் 🔥❤️
🤣🤣
Yaaru a antha velraj😀😀
ஆமிர் பந்துவீச்சு எதிர்கொண்டு ஐபிஎல் போட்டியில் சதம் அடிப்பேன் என்று கொரனா தேவியின் மீது சபதம் செய்தார் வேல்ராஜ்
Vera level bro
😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣
ரோஹித் சர்மா எப்பவுமே சிறந்த வீரர்....💥 RO SUPER HIT MAN SHARMA MASS 💥
2019 WC Crunch Game Rohit 140(113) & Kholi Scored 77(65) when aamir Playing😂😂
Champions trophy 1 Run rohit and kohli
@@jayaraj8293 sachin nu zero run la out pannita avana periya bowler nu sollitalama apo..
@@jayaraj8293 Every player have their Day & Peak it's Aamir who said Bowling Virat & Rohit Easy...Rohit or Virat Never Said that they Can Easily Smash any Bowler For Boundaries
@@jayaraj8293 This was happened before wc2019
Crt bro😂
அப்படியே கடைசி வரைக்கும் ஓய்வெடுங்க... தயவுசெய்து அடுத்தவர்களைப் பற்றி பேசாதீர்கள்... 😐
Verelevel bro🤣🤣
😂
Avunguge polape athan cricket adum pothum alapanuga retried ayi alanthute irupanuga
நல்ல பவுலர் உண்மை ஆனால் ரோகித்தை குறைசொல்லும் அளவிற்கு அமீருக்கு தகுதி இல்லை.ரோகித் ஒரு மாஸ்டர் பிளாஸ்டர்.
Crt❤️🔥🔥
❤️😍😘
S bro antha master blaster ah pala thadava out panavaruthan intha amir
@@vigneshp7033 Pala thadava illa rare ahh out agirukkaru rohit
@@vigneshp7033 ஆமா சகோ ஒத்துகிறேன் இருந்தாலும் ரோகித் no 1 இட் மேன் இல்லயா.
உண்மையான திறமையுள்ளவன் யாரையும் குறை கூற மாட்டான்
@@krishnanpottiganesan4885 ss bro👍
கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்யா😝😝😝😝
HITMANA சும்மாவா💪💪💪KING KOHLIna சும்மாவா💪💪💪
Virat also bro king kholi
@@nandhagopal5253 👍
@@nandhagopal5253 king kohli...🤩
Hit man
King kholi🔥
டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் அணி நிர்வாகத்தால் பெரிதும் துன்புறுத்தப்பட்டவர் ...
காரணம் அவர் மதம் ...
IDA AVAR Opena ve Sollitar Namba Gautham Gambhir kooda avarku support pannaru Pakistanla Hindus Sikhs ku Torture Adigam Adanalada CAA kondu vanda inga irukkarava Pongu ra
@@sansanjeev46 you are right....some denied such religious discrimination in pakistan cricket ... but later shoaib akthar supported kaneria regarding this issue ...
@@user-mw2wn4ix2s 100% ✔✔✔ shoaib Akhtar Off field la nalla manushan Good hearted person
@@user-mw2wn4ix2s அக்தர் மூலமாக இந்த மத பாகுபாடு வெளியே வந்த்து,
இன்சமாம் இருக்கும் வரை, அவரது தளபதியாக கணொரியா இருந்தார், குறிப்பாக சக்லைன் முஸ்டாக் இடத்தை நிரப்பியவர்.
கணெரியாவிற்கு பிறகு இன்று வரை சூழல் பந்துவீச்சு இடத்தை எவரும் முழுமையாக நிறைவேற்றவில்லை.....
@@fayedrahman நான் அவர் ஒரு சிறந்த வீரர் என்பதற்கு எங்கேயும் மறுப்பு தெரிவிக்கவில்லையே ...
Kaneria said in a TV show that nobody used to sit along with him during eating
And most often he's ignored during team meetings ...
Virat, rohith best batsman in world..no doubt..amir gaali panna jaadu, hardik pothum..
Kedar jadhav vae pothum.
@@venkateshm8680 😂😂🤣🤣😂😂
@@venkateshm8680 😀😀
Aiii avaroda swing ball a paru da cringers
@@venkateshm8680 itha neenga epdi sonninganu therla ...but it's true he is good player among ODI .....
நானும் தான் முன்பு எங்க ஊரில் வலது கை வேகப்பந்து வீச்சாளர்.
ஒவ்வொரு பந்தையும் வேகத்தை மேலும் மேலும் கூட்டி துள்ளியமாக வீசுவேன் .
வறுமை தான் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்பதை
தற்போது நினைத்தால் கூட வருத்தமாக உள்ளது .
என்னைப்போல பல ஆர்வமும் திறமையுமுள்ள பலருக்கு வாய்ப்புகளைவிட இளமையில் வறுமைகள்தான் கிடைத்தது.
நானும் அதே மாதிரி தான் சகோதரரே.. உம்முடைய குடும்பத்தின் கஷ்டத்தில் தானமாக நாங்களும் அதிலிருந்து விலகி விட்டோம் குடும்ப பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறோம் எங்கள் ஊரில் நீங்கள் கூறியது போலவே ஒரு வேகப்பந்து விட்டதாக நானும் இருந்தேன் இப்பொழுது நினைத்தாலும் அது ஒரு பரவச நிலை.😢😢😢
Rohit Sharma😎👊😜 fans like podunga👆👆
உலகின் மிக சிறந்த பௌலர்கள் கொண்ட அணியாக எப்போதும் இருந்த அணி..இன்று அப்படி இல்லாமல் போனது சோகம்
விளையாட்டை விளையாட்டாக பார்த்தால் இது போன்ற வீண் சண்டை இல்லை!!
World cupla rohith 140 adichapa enga pona da....
Rohit sharma patthi yaralum pesa mudiyadhu
... The king of hitman... 5 time ipl title winner..... Memories back to world cup 5 century.... ✌️😎
Correct bro
Tq
😂😂😂
5 vati evalo kasu vangunano umpire 😂
@@aathish9059 asingama keppen
ஹிட்மேன் பற்றி உனக்கு என்னடா தெரியும் ஏதோ ஒன்னு ரெண்டு மேட்ச்ல பவுலிங் போட்டு இருக்கேன் உனக்கு தில் இருந்தா மறுபடியும் பவுலிங் போடுடா பார்க்கலாம்
Avana mattum IPL la eduthu CSK team la podanum😂
Rest will be history 😂🤣
@@va_vandhu.. Mothala Pak players Ipl la restricted ithula CSK la podanumam ivalo hatred oru team Mela aagathu pa
@@jayanarasimhan2170 illa bro avaru british citizenship vaanga poraaru athanaala tha ipl valada chance erukku
ஒன் டே மேட்ச்ல 40 ஓவருக்கு மேல ரோஹித் பேட்டிங் பண்ணும்ப ஓவர் போடு அப்போ தெரியும் அவர் யாருன்னு 😊
First over eh avan dhan poduvan....rohit caught on bowl la out easy ah eduthurlam...but set aana out edukuradhu kastam..
@@icecube8187 oh neenga rohit -a apdi out panni irukingala bro. 😂😂😂
@@nanthakumars1844 bro rohit ithuvaraikum out anathula neriya time bowler kaila ball ah koduthu dhan out ayirukaru...just analysis!
@@icecube8187 world cup la amir batcha palikalaye powerplay la
ஓப்பனிங் Batsman யாரா இருந்தாலும் 40 ஓவருக்கு மேல பிடிச்சா....எந்த bowler க்கும் கஸ்டம் தான்...
Rohirat ❤️❤️❤️
🥳🥳ரோஹித்
நீங்களும் சிறந்த வேக பந்து வீச்சாளர் சந்தேகம் இல்லை... மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் தற்பெருமை கூடாது
விளையாட்டு செய்திகளை விளையாட்டா எடுத்கனும்😇ஆ
Haha
Okay da pattu kutty 😄😄😄
Appadi illada pattu kutty
உங்க எல்லார்க்கும் பித்து புடிச்சி போய்டுச்சாயா🤦♀️
ஹையோ🤦♀️
@@amudha8030 ennadi ammu
விளையாடும் போது சண்டை வருவது சகஜம்தான் ☺🏏
Sandai saadaranama Field la Vanda paravalla Ida venumne nakkala solli irukka
Harbajan scored final ball six in amir over in Asia cup finals.
Nee சரியான ஆம்பளையா இருந்தா இப்போ ஹிட்மன் க்கும் கோலிக்கும் ball pottu பாருடா
Avanala avan teamkulla nadatha sandailayey jeika muidyama wanted retirement kuduthutu poirukan. Avanala indian teamla ippo irukura bowlersoda wicketa kooda eduka mudiyathu. 😁
@@user-vh8kj3xm1e adei india champions trophy 2017 thoka karaname ivar thaan, india top order ah potlam kattitan.
@@vmaneesh4487 2017la irundha indian team vera after worldcup 2021 la irukura team vera. 2011 world cupla zaheer khan than powerfulla irundhan adhukapram ennachu. Ippo vandhu na dhan periya aalunu sonna othupiya. Oru kalathula nadanthadha sollama ippo epdi irukumnu yosipa. Modha aduthavungaluku mariyadhai kuduthu pesu. Poda vada nu koopda ellarum un age friends kedaiyathu.
@@vmaneesh4487 2019 WC la ivana polanthangale rendu perume atha en sola matringa?
Bro actual a enna nadandhuchu nu ungaluku thryuma...Sila bowlers Ku sila batsman tough kudupanga...Rohit amir bowling la nalla struggle panirkaru...Amir enna sonaruna Smith Ku bowling panrathu enaku konjam tough a irukum bcoz of his stance..Rohit Ku nerya struggle panirkaru so rohit Ku bowling panrathu enaku andha alavu kashtamilla..But Rohit a vida virat Ku bowl panrathu konja kashtam becoz pressure situation la avaru vera Mari player apdinu sonaru..Eppaa media oru normal news a views kaga evlo mosama solranga🤦🏻♂🤦🏻♂
Rohit is best batsman and captain also. 🔥🔥 5 time championship ipl it's not easy 🔥🔥
You know that another captain who won 5 ipl trophies, 3 icc trophies, 2 test mace , 2 champions cups, 2 Asia cup 😂😂
தைரியமிருந்தால் மறுபடியும் வந்து விளையாடி பார் 😂
Correct nanba
Apro bowling podurathaye marathuruvan
Amir yaaru theriyama pesara Avan thirumbu varamata nu therinju soldra rohit sharma peak la erukum pothe wicket edupan
@@msd5383 vanthu marupadiyum poda sollunka
@@msd5383 avan yaara irundha enna. Navadakkam mukiyam thambi😎 Kholita modhuna cricket ball mattum illa avanoda ballum serndhu therichidum 😂
Tha
ROHIT நெனச்சா 200 என்ன 400 run அடிப்பாரு
Ama thala (Hit man) Rohit
❤🙌
🙄🙄🙄
😜😜 ஏத்தி விடுக்க ம்ம்ம் கேவலம் ipl mas la அடிச்சு keranuga நீங்க வேற இவங்களுக்கு சண்டை போடுறீங்க. கொர்ணா காலத்துல ஆஸ்திரேலியா karan காசு தாரன் நம்ம அழுக என்ன பன்னுராக 🤦♂️🤦♂️. நான் தமிழன்
@@captainpandian9496 Bro....Csk management evlavo donate pannirukkanga bro coronakku...and also kohli..
டேனியல் கனேரியா கரெக்டா பதில் சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்
பாக்கிஸ்தான் ஒரே இந்து வீரர் கனேரியா வாழ்த்துகள்
இதிலும் மதம் வேண்டாம் சகோ
Ithil engu irunthu vanthathu matham
@@RajRaj-ih4cu , nee moodu, likes Pichai edukatha
RVJ Jaihind Thilakar, super thala,
Dei ithula yethukkuda matham😡
Rohit anna tha gethu
Rohirat🔥 fans are here🤩
5 ODI ind vs pak vachi parunga appo theriyum hitman and king kohli ah pathi
Last ah nadanthaa IND vs Pak bilateral series Pak win athuvum India la vechu Vandhu adichitu ponanga Junaid Khan 5 wicket 😂😂
டேய் அமீர் நீயெல்லாம் எங்க தலைவன் கேதார் ஜாதவ் க்கு பந்து போடுடா அப்போ தெரியும்🤫
Nella comedy
Nella comedy
Rohit WC 2019 la ungalukum unga team kum opposite ta tha 140 adichar... Marandhutathinga.... Kohliyum 79 adichar....
Ama catch miss aagi adichar 😂
I am msd fan but i am indian... King kohli ❤️ hitman rohit.... Forever
Sari our vatti Sachin Brian Lara gupil dev pointing out addunga sollunga
Idhu surprise ah iruku danesh kaneria supporting Rohit & kohli, but i thank him for his support
PAKISTAN BE CAREFUL IN YOUR UPCOMING MATCHES...THIS WILL ADD FUEL TO HITMANS GAME...SURE HE WILL BLAST 300 AGAINST YOU...🤣🤣😡
🙌❤
@@finah2662 he got Sharma 4 out 4
❤❤
Definitely 300 confirm
🤣🤣🤣🤞🏽🤞🏽🤞🏽
முகமது ஆமீர் சொன்னதில் எந்த தவறும் இல்லையே. ஆமீர் தலைசிறந்த திறமையான பந்துவீச்சாளர். அவர் முன்னணி இந்திய மட்டைவீச்சாளர்களை கதிகலங்க வைத்தவர். சீனச்சுவரே குட்டிசுவரான கதை உள்ளது 😂😂😂😂.
Super kaneria... Mikka nanri..
King kohli daw❤😻😍💚
எந்த நாட்டு கிங் ?? 😂
@@vipboys6684 aiyayo etaiya comedy panitaru 😂
நல்லவர்களுக்கு மதம் அரசியல் விளையாட்டு எதுவும் தேவை இல்லை நல்ல பாராட்டு மட்டுமே முக்கியம் அவர்களை உலகம் பாராட்டும் எந்த நாட்டில் எந்த நாட்டில் இருந்தாலும்
அமீர் அவர்கள் ஓய்வு பெற்றதால் தான் இத்தனை பேச்சு ஏணென்றால் இனி எப்படியும் பந்து வீச போவதில்லை அவர்களுக்கு.
இப்படி தான் அக்தர்னு ஒருத்தன் வாய் விட்டான் அப்புறம் அவன அடிச்சு தொவைச்சாங்க சச்சின் டெண்டுல்கர் அன்ட் சேவாக்
England citizenship kedaikumla aprom ipl laada varuvingala anga vachu unga balla Rohit bhai and kohli bhai adichu uripanga aprom irukku un balla adika Hardik bhai pothum 😁😁👍😍
அமீர் உங்க அப்பனுக்கு அப்பன் எப்போதும் ஒருத்தன் இருப்பான்.......
Leg spinner great always😍
Rohit Sharma 😍💙
Enna enna soldraaan paarunga 😂
😂😂kampi katrathellam solitu irukan
@40% இடஒதுக்கீடு பெண்களுக்கே 😂😂
@40% இடஒதுக்கீடு பெண்களுக்கே name 🙄
@@jd-ec3xj 🤣🤣😂😂🤣🤣😂😂
Thanku kaneareya sir..ungalamare human tha real sportsman hatsoff..
Kohli and Rohit are true indian legends don't irritating them
To all those who are criticising amir
Virat itself had said in a interview he is a world class bowler and is challenging
Moreover Rohit AVG against Amir is just 60 in odi and 14 in T20s
(even though he faced only few deliveries)
Moreover he was termed as normal bowler by Rohit when virat called him world-class in 2016
All 3 of them are actually world class
Know stats before commenting
Intha saniyanungaluku adhelam theriyadhu bro. News potan nu kambu suthitu kedakum nga😂
Hello once upon a time Rohit told he is a very easy bowler .then amir replied with here bowling spell like taken the Rohit wicket on continues 3 match.
Entha series!!!! Omala avanga veladrathae ICC tournament la mattumthan....adhum onnu rendu match than......last ah ind vs pak ODI series’la kuda Amir ila junaid khan than nalla poduvan....ohttha odanae poola thookitu va
@@Thalapathy_Dhoni7 🤣
King 🤴kohli😎🥳🥳
சூப்பர் கனேரியா சிரந்த மனிதர் நீங்கள் 👏
Rohit than gethu😡 neega eapudi potalum adiparu👌👌
Innom 1 century thaa pointing oda equal panna👑🤙🤙🤙🤙🤙🤙🤙🤝💥💥anna yaru thalabathi 🔥🔥🔥🔥🔥 king 👑 kohli❤️
England citizenship apply pannirukala ipl ku va anga iruku unaku.....😂
Ipl Ava Aadu vanu pagal kanavu Kaanura pola Avana Dada Auction listleye sekka mattar
Adikera adiela
@@sansanjeev46 சகோ அவன் மேற்கூறிய ஸ்டேமண்ட் ஐபிஎல் ஏலத்திற்காக தான்,
சிஏஸ்கே, ஆர்சிபி இரு அணிகளும் அவனை குறி வைத்து இருக்கு, 2022ல் ரோகித் அவன் ஒவரை பிளந்து எடுக்கும் காட்சியை காண அவல்...
அவன் கோலிக்கு எதிராக மட்டுமே நல்ல பந்துவீசியுள்ளான்... இப்ப அதுவும் பலிக்காது...
@@fayedrahman chance irukku
Thill you . Thanks bro
It's hard to admit but definitely Mohammed Amir was the best fast bowler I have seen. He can torture any legendary batsman in the world be it Kohli, Sachin or any one with his unpredictable swing & extreme pace.
But he spoiled his career. What should have been the best bowling figures in the cricketing history came to be nothing because of his attitude.
Really Rohit Sharma and Virat Kohli are the outstanding batsmen.
He is a pure cricketer athan oter cricketer feeling puriyuthu
2017 CT league match 2019 WC league match la Amir ah matum illa Pakistan ah yea Rohit um Kholi um Gang bang pannunathu marathutaru pola😂😂
உனக்கென்ன பா நீ பய்தியம் என்னா வேணாலும் பேசுவ , HiTmaN 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Cricket is the Gentleman Game it is the proof...❣❣❣
Always "king of swing" king Md Aamir🔥💪🇵🇰✌️👍
Ommbitu po
😂😂
Poda loose ku
Pakisthan echai baadu
Sportsmanship 🔥🔥🔥
oru championstrphy jeichutu evanuga pandra alumbu 😠😠
அமீர் மீண்டும் விளையாட வாடா....
ரோஹித் கோலி வேணாம்...
எங்க கேதர்ஜாதவ்க்கு பந்து போடு...
முடிஞ்ஞா மைடியன் பன்னிகாட்டு...
கேதர்ஜாதவ் யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் அவர் ஒரு அருமையான விளையாட்டு வீரர் அவரின் விளையாட்டை பாருங்கள் புரியும் ஏதோ ஒரு முறை சென்னை யில ஆடவில்லை என்று சிலர் அவரை மட்டம் தட்டி பேசுகிறார்கள் ...
இந்தியா 130கோடி பேரில் 30கோடியாவது கிரிக்கெட் வீரர் இருப்பார்கள் அதுல முதல் 11பேர்ல வந்திருக்கிறார்... சாதாரண வந்திருக்க முடியுமா..
நல்ல மனிதர் கனேரியா.....
Aggressive bowler All time fav bowler..
Kaasu vangitu naata thokadicha naai than adhu
Super brother danisk kanerya
Rohit Sharma and Virat Kohli partnership they can play well
Thalapathy kohli mass da🔥🔥🔥
These types of guys are only making fight between Rohit and kholi fans , so frnds skip this types of guys and we be enjoy our Indian cricket and indian player playing cricket 🤍💪.
Virat kohli❤️😍
❤️❤️
King kholi fans
இந்த சவாலை தல தொனி கிட்ட சொல்லி பாரு..உன் தல எங்க போய் விலும்னு
ஆமிரின் மனைவி பிரித்தானிய குடியுரிமை வைத்துள்ளார். இவர் இப்பொழுது ஆங்கில அணிக்கு ஆடும் வாய்ப்புள்ளது!! இதற்கு இடையில் ஏதோ பேசிகிறார்!! 😄
💖
Good sportsmanship 👍👍
Tnc sir for supporting our team❤️
Rohit Sharma ❤️❤️❤️🔥
Amir just tells his thought, but Danish has some personal vengeance on amir like other pak players.
💪🏻🇮🇳💪🏻
என்ன தல ரிட்டயர் ஆயிட்டு பேசுற? ??????
விளையாடும்போது சொல்லியிருந்த ரோகித் .அடியில
5வருடம் முன்னாடியே Retired ஆகியிருப்ப😁😁😁😁😁
Dhanish support becouse he stay in. Pak but blood Indian 💞💯
குறை குடம் தழும்பும் நிறை குடம் தழும்பாது
Next star player hadrik pandya 🎉🎉😍😍😍
அருமையான பதிவு
🔥🔥🔥👌👌👌👌
Rohit nee startinglaiye wicket edukurathu easy than avan set aanathuku apparam unakku appane vanthu pottalum out aakave mudiyathu
❤
Confidence level🔥💯
நீ பெருசா நான் பெருசா என்று ரஞ்சித் மன்டைய உடைத்த உங்கள் வேல்ராஜ் 🤣
Mass Rohit always pakka mass
😂😂😂🤣 thambi hamir Rohit nindu ada start pannita avara wicket eduka mukki monaruvanga ni Enna sundakka boy poda