அருமை அருமை இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் அருமை இதில் நான்காவதாக வரும் ஜானகி அம்மாவின் சோகப்பாடலா ஆக வரும் பாடல் தரம் சற்று குறைவாக உள்ளது தவறு இருந்தால் மன்னிக்கவும் இந்தப் பாடல் உயர்ந்த தரத்தில் என்னிடம் உள்ளது தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
❤❤ இளையராஜா ❤❤❤ இனி வரும் தலைமுறையினர் உண்மையான கிராமத்தை அறிய ஒரே வாய்ப்பு நம் ஞானியின் பாடல்கள் மட்டுமே 🌹🌹 அதுவும் அந்த beats, ராஜாவின் கோட்டை 💞 கடைசி பாடல் very special to special fansl ❤❤❤❤❤
கிராமத்து அடி னு ஒன்னு இருக்கு இசைஞானி நம் ராகதேவன் உருமி தவில் நாயனம் போன்றவைகளை Santoor Dolak Tabla and Western musical instruments oda oru fusion as senjirukkar paarunga Pattu Unnae ilukkudha oda saranathula niruthi oru adi adichirukkaar Manushan RAJAANGAM Dan We re Blissful and blessed to receive Ur tracks everyday Seekram Singapore la oru Concert Pannunga Ayya
எத்தனை பேருந்து காதலர்களின் டூயட் பாடல்கள் இவை. பஸ்ஸில் ஏறியது முதல் இறங்கும் வரை கேட்கும் அணைத்து பாடல்களிலும் தங்களை வைத்து கற்பனை செய்துகொண்டே போன காலங்கள் பலருக்கு நினைவில் வந்துசெல்லுமே..
I had a professional exam recently. On the morning of exam day, I was bit tired with lack of sleep. You would not believe- I kept listening only to some Raja songs during my commute and rest is magic. Just like crores of fans, his music can calm you to the core. Poothu poothu kulungi kondae irukkum ungal isai.. Love you Maestro 🥰
இசையில் ராஜாங்கம் என்பது தெரியும்...பாடல் எழுதுவதிலும் நீங்க ***சொல்ல வார்த்தைகளே இல்லை*"" ஐயா...தமிழன் உள்ளவரை எங்கள் ஆன்மாக்களுக்கு துடிப்பே நீங்கள்தானய்யா...
All songs are awesome My Pick of the Album is Pattu unnae ilukkudha 🎧🎶 The way Janaki Amma humm and starts Due to the variation and dynamics Oru Song la 3 tune pottu vechirukkar namma Raja Naduvula SPB Aalap Vera Andha Gramathu Vaazhkkai yae tholaichittom (thirumba lam pogavae Mudiyadhu) Andha Ninaivugalai thalaati reminiscing seivadhu nam Raaja Sir Paadalgal mattumae
இசையின் இசையயோட் சிறு விண்ணப்பம் ஒரு சராசரி மனிதனின் ஆயுள் 125 ஆண்டுகள் என நம்புகிறேன் நான் அதில் வரும் இன்ப துன்பங்கள் ஏராளம் இருக்கின்றன இருந்தாலும் நாம் எல்லோர்களும் மறைய வேண்டியவர்கள் ஒரு நாள்... கசப்பான அனுபவங்களை மாற்றிவிட்டு நீங்கள் ஒரு முறையாவது கூப்பிட்டு பாருங்கள் உங்கள் பழைய பாடகர்களை இசைக்குழுவிநர்களே...ஜானகி அம்மா. ஜேசுதாஸ்.ஜின்சி போன்றவர்களே 🙏 நான் நன்றாகவே நம்புகிறேன் உங்கள் அழைப்புக்காக காத்திருப்பார்கள் இல்லை என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்!! தயங்காதீர்கள் தயங்குகின்ற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஈடானவர்கள் மறைந்து போவார் அது இந்த உலகுக்கே மிகப்பெரிய இழப்பு தரும்... இசை மீசையை அய்யா கையெடுத்து கும்பிடுகிறேன் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் எல்லாவரும் இல்லாமல் போய்விட்ட பிறகு வருந்தியும் பிரயோஜனம் இருக்காது
I don't know if GA extracts special songs from his brother or IR gives best to GA without his request.. how to describe a commercial album...common hear this..👌
அருமை அருமை இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் அருமை
இதில் நான்காவதாக வரும் ஜானகி அம்மாவின் சோகப்பாடலா ஆக வரும் பாடல் தரம் சற்று குறைவாக உள்ளது தவறு இருந்தால் மன்னிக்கவும் இந்தப் பாடல் உயர்ந்த தரத்தில் என்னிடம் உள்ளது தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
Enakku vendum sir pls
Your mobile number?
@@rajaguru-fd5rp mobile number post here
8 பாட்டும் 8 திசை எங்கும் இசைத்து கொண்டே இருக்கும். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாக
രാജാ സാർ നമസ്തേ '
രാജാ സാർ - ഗംഗൈ അമരൻ സാർ കൂട്ടുകെട്ടിൽ പിറന്ന അതിമനോഹരമായ ഗാനങ്ങളാലും ഗ്രമീണ ഭംഗിയാലും സമ്പുഷ്ടമായ ചിത്രം. 🙏❤️❤️❤️❤️❤️
இசைக் கடவுள் 🙏
நல்ல இசை தேடலிலே வேறெதையும் மறுத்து விட்டேன்...
ல
@@gowsalyamanivel6786 னா
இளையராஜா இசையென்றால் என்னற்ற ஆனந்தம்
😊
படத்தின் அனைத்து பாடலின் வரிகளும் இளையராஜா.
❤❤ இளையராஜா ❤❤❤ இனி வரும் தலைமுறையினர் உண்மையான கிராமத்தை அறிய ஒரே வாய்ப்பு நம் ஞானியின் பாடல்கள் மட்டுமே 🌹🌹 அதுவும் அந்த beats, ராஜாவின் கோட்டை 💞 கடைசி பாடல் very special to special fansl ❤❤❤❤❤
Q
கிராமத்து அடி னு ஒன்னு இருக்கு
இசைஞானி நம் ராகதேவன்
உருமி தவில் நாயனம் போன்றவைகளை Santoor Dolak Tabla and Western musical instruments oda oru fusion as senjirukkar paarunga
Pattu Unnae ilukkudha oda saranathula niruthi oru adi adichirukkaar Manushan
RAJAANGAM Dan
We re Blissful and blessed to receive Ur tracks everyday
Seekram Singapore la oru Concert Pannunga Ayya
எத்தனை பேருந்து காதலர்களின் டூயட் பாடல்கள் இவை. பஸ்ஸில் ஏறியது முதல் இறங்கும் வரை கேட்கும் அணைத்து பாடல்களிலும் தங்களை வைத்து கற்பனை செய்துகொண்டே போன காலங்கள் பலருக்கு நினைவில் வந்துசெல்லுமே..
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
I had a professional exam recently. On the morning of exam day, I was bit tired with lack of sleep. You would not believe- I kept listening only to some Raja songs during my commute and rest is magic. Just like crores of fans, his music can calm you to the core. Poothu poothu kulungi kondae irukkum ungal isai.. Love you Maestro 🥰
?
சூப்பர் சாங்கு
SPB, Janaki, Mal Vasudevan, Raja sir... All four voices.... Mesmerizing....
Great selection of songs very rare listent thanks to the team and rajathiraja
தென்றல் காத்தே...
இதுவரை செய்த காதல் அனைத்தையும் இவ்வொரு பாட்டால் கடந்தார்...
இசைஞாயிரு எம் இசைஞானி
வானம் போல ☁️ 👍
பூமி போல 🌎 👍
சேர்ந்து 👸 💘 🤵 👍
ஒண்ணா வாழனும் ... 👩❤️👨 👍
@ Pala Ni 👍
அப்படி தான் நான் வாழ வேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் நான் காதலில் தோல்வியுற்ற காளை😢😢😢😢😢😢😢😢
இசையில் ராஜாங்கம் என்பது தெரியும்...பாடல் எழுதுவதிலும் நீங்க ***சொல்ல வார்த்தைகளே இல்லை*"" ஐயா...தமிழன் உள்ளவரை எங்கள் ஆன்மாக்களுக்கு துடிப்பே நீங்கள்தானய்யா...
7667667668766766796766796867676776768867060767607676666676876766660687666666866976757667669766707976666797669777676676767766666686666666677676666666666666666666666766666666766666666666656576666767566667665666666666665666566556
Another outstanding album from the 90s... Much awaited... Thank you ,,,🙏❤️
All songs are awesome
My Pick of the Album is
Pattu unnae ilukkudha 🎧🎶
The way Janaki Amma humm and starts
Due to the variation and dynamics
Oru Song la 3 tune pottu vechirukkar namma Raja
Naduvula SPB Aalap Vera
Andha Gramathu Vaazhkkai yae tholaichittom (thirumba lam pogavae Mudiyadhu)
Andha Ninaivugalai thalaati reminiscing seivadhu nam Raaja Sir Paadalgal mattumae
Here is the another Maestro Blaster Album!!! all hit songs!!! actually Maestro registered village feel in our DNAs.....beyond human thing
❤ராஜா ராஜா தான் 🎉❤
கும்மி பாட்டு திரைப்பட பாடல்கள் போடவும். ..
All songs very nice... Great 👍 Elaiya Raja Sir...❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இசைஞானி 🙏💕
அருமையான மதுரை பாடல்கள்
What an album.. All songs are out of the world.. Priceless time machine..
Long time expect thank you Raja sur
வந்து விட வா! சொல்லுங்கள் வா என்று !
தாலாட்டுகேக்குதம்மா புல் பாடல்
இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க
Recent uploads from ILAYARAJA Officials are High quality... We are expressing gratitude..Thank you So much Raja sir & Admin team....
சூப்பர் 👌
Padalgal very very nice good morning good day
Raja sir,janaki amma,sBp sir great journey
இதத்தான் எதிர்பார்த்தது
சின்னவர் புல் பாடல்
Amazing graphics
One of my favourite albums of IR
Love the Ennai Oruvan song.. Fantastic composition 👏
Super songs
Happiness and joy and pleasant feel expressed by musical each music scores takes us to other universe..the unremarkable songs for ever..🎼🎼🎼
Raja Sir all hits very super hits 21.12.2022
Raja Ilayaraja Isaignani Ilayaraja ❤
Ennai oruvan pada sonnan what a song
🙏
I think lyrics is by Gangai Amaren and not Ilaiyaraaja
இசையின் இசையயோட் சிறு விண்ணப்பம்
ஒரு சராசரி மனிதனின் ஆயுள் 125 ஆண்டுகள் என நம்புகிறேன் நான்
அதில் வரும் இன்ப துன்பங்கள் ஏராளம் இருக்கின்றன இருந்தாலும் நாம் எல்லோர்களும் மறைய வேண்டியவர்கள் ஒரு நாள்...
கசப்பான அனுபவங்களை மாற்றிவிட்டு நீங்கள் ஒரு முறையாவது கூப்பிட்டு பாருங்கள் உங்கள் பழைய பாடகர்களை இசைக்குழுவிநர்களே...ஜானகி அம்மா. ஜேசுதாஸ்.ஜின்சி போன்றவர்களே 🙏
நான் நன்றாகவே நம்புகிறேன் உங்கள் அழைப்புக்காக காத்திருப்பார்கள் இல்லை என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்!!
தயங்காதீர்கள் தயங்குகின்ற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஈடானவர்கள் மறைந்து போவார்
அது இந்த உலகுக்கே மிகப்பெரிய இழப்பு தரும்...
இசை மீசையை அய்யா கையெடுத்து கும்பிடுகிறேன்
பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்
எல்லாவரும் இல்லாமல் போய்விட்ட பிறகு வருந்தியும் பிரயோஜனம் இருக்காது
you can ask him directly since you knew about him. feel free to reach his studio.
அனுமதி கிடக்கது
கண்டுகொள்ள மாட்டார்கள் என்று தோன்றுகிறது!!
Else you think this comment will reach him when you straightly poking his ego ? 😉
@@RaguveeranPalrajஆமா... எல்லாருமே மண்டைக் கனம் என்ற ஒற்ற காரணத்தால் பிரிந்து போனவர்கள்... இவர் மட்டும் மனசு வைத்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும்
மண்டைகனம் பிடித்த எல்லாரும் அவரை அன்போடு அணுகினால் அவரது இசைக்கு பாடலாம் என்று தெளிவாக சொன்னீர்கள்.
I don't know if GA extracts special songs from his brother or IR gives best to GA without his request.. how to describe a commercial album...common hear this..👌
All Lyrics By Gangai Amaran Not Raja Sir
Super
😍❤😍
❤️❤️❤️😍😍😍
29:45
Blissful
27:04 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My most favorite 90s songs
Thaluvaatha Kaigal Songs Please upload.
raja rajatha
❤❤😊😊
All songs wrote by ராஜா...
🎉
Lyrics rajaa sir ah amaran sir ah
😢🎉
KIND INFORMATION:
EXCEPT ONE SONG (TITLE SONG)... ALL OTHER SONGS WRITTEN BY GANGAI AMARAN.
🙏
🙏