Isaignani Super Hits of Ramarajan | Ilaiyaraaja | 80s & 90s Hits | Tamil Evergreen Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 57

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 года назад +37

    கிராமத்து இசைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

  • @இசைப்பிரியை-ம5த

    நான் விரும்பும் ஒரே ஒரு ஹீரோ
    இசைஞானி🙏 இளையராஜா❤
    இவ்வுலகில் வாழும் வரை ராஜா🤗
    வேறு யாருமில்லை என் கண்ணீரை
    துடைக்க இந்த இசையை தவிர உயிர்

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 2 года назад +9

    Raja raja Cholan .. intha Isaiah raja chola chakaravarthi...Isai Maa Mannan .. Illayaraja....

  • @gayatris6920
    @gayatris6920 2 года назад +10

    அத்தனயும் super hits!!

  • @kchandru7169
    @kchandru7169 2 года назад +10

    ராமராஜன் போன்ற நடிகர்கள் இன்னும் மககள் மனதில் நிற்க முககிய காரணம் இசைஞானியின் பாடல்களே

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 2 года назад +13

    Raja raja dhan 🔥

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 года назад +16

    நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்

  • @gamingismylife7573
    @gamingismylife7573 5 дней назад

    இறந்தவரின் உயிரைக் உங்கள் இசையால் உயிர்ப்பித்து விடலாம்
    இசைச் அரசர்
    இசைசேவகர்
    மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +9

    ❤❤ இளையராஜா ❤❤❤ வாழ்வின் எல்லா நேரங்களிலும் நம்மை மீட்டெடுக்க உதவும் இனிமையான அதிசயம் ❤❤❤❤❤

  • @rathakrishnanprasanna9674
    @rathakrishnanprasanna9674 Год назад +3

    இன்னும் மீதி உள்ள ராமராஜன் நடித்த படம் பாடல்களை vol - 2ஆக பதிவிட கேட்டு கொள்கிறேன் ஐயா இளையராஜா அவர்களே

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 года назад +32

    All super hits... இசை மகனே! வஞ்சனையின்றி வழங்கியுள்ளாய். இசையைத்தவிர வேறொன்றையும் நீ யோசிக்கவில்லை. Love U Raja sir 💜.

  • @KirubanithiSLakshmi
    @KirubanithiSLakshmi 2 года назад +6

    ரஜினி கமல்'னு பெரிய நட்சத்திரங்களுக்கு ராஜா பாட்டு போட்டாலும்... நம்ம 'மக்கள் நாயகன்' ராமராஜன்'க்கு போட்ட பாட்டு'தா செம டாப்பு!! ❤️❤️❤️👌
    ரசிச்சி போட்டு இருக்காரு மனுசன்! 😍

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 года назад +11

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 2 года назад +17

    இசை அவதாரம் இளையராஜா!!!

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 2 года назад +7

    அருமை..நல்ல மெட்டுகள் .. இதில் உள்ள பெரும்பான்மையான பாடல்களுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

  • @rathakrishnanprasanna9674
    @rathakrishnanprasanna9674 2 года назад +5

    சொல்வதற்கு வார்த்தை இல்லை

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 года назад +13

    ILAYARAAJA + GANGAI AMARAN (most of the lyrics by Gangai Amaran sir) Ramarajan combo = Namma Mannoda Isai, imagine this word " "Ellu Poo Nasi pathi pesi pesi theeradhu"

  • @Varaahan
    @Varaahan 2 года назад +7

    இளைய 'மஹா' ராஜா.
    இசைப் பேரரசன்.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 года назад +7

    இசையின் பிதா மகன் இசை ஞானி இசை ரசிகர் களுக்கு இறைவன் கொடுத்த அருட் கொடை, 🌹💐ராஜா sir வாழிய பல்லாண்டு 🙏🙏

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 года назад +7

    Spb Ks chithra janaki amma mano Susheela amma Malaysia vasudevan ...... legendary singer s.....

  • @27thangamprakash
    @27thangamprakash 2 года назад +4

    All songs are blockbuster hits.. He has given the same quality tunes for both super stars like Rajini/kamal and medium heros like Ramarajan/murali, which makes Raja as the greatest..

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 года назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 года назад +11

    Music composers can create music but only Maestro's music can create heroes. Ramarajan,Mohan,Murali etc etc- they are talented with their acting but it is Maestro's music which comes to mind as soon as we think about these heroes. 🥰🥰🥰

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 года назад +7

    👉💌 1000000000....Likes 👍 ❤️💝

  • @D-Pro
    @D-Pro 2 года назад +14

    கல்லை கூட தன் இசையால் கலை ஆக்கிய மகா கலைஞன். One and only Raaja

  • @velavanvelan4789
    @velavanvelan4789 2 года назад +6

    Super👍❤❤ love you black sheep, 😘😘😘😘😘😘

  • @prassifromdec10
    @prassifromdec10 2 года назад +5

    Blissful sir..

  • @manimaranc5740
    @manimaranc5740 2 года назад +4

    I love raja sir

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +4

    Amazing compositions!!! Heart warming & such variety of songs!! ❤️❤️❤️

  • @dilipkumarraj
    @dilipkumarraj 2 года назад +1

    ooruvitu ultimate

  • @mganesan197918
    @mganesan197918 2 года назад +9

    என் பழைய நினைவுகள் வந்துள்ளது.

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +3

    எய்அவிதிபடததடதம்பி

  • @goldencc9900
    @goldencc9900 2 года назад

    என்றும் இசைஞானி 💐💐

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 6 месяцев назад

    Magic..every ramaraj song.. isaignaani music hit❤❤❤hits hits hits hits and only hits❤❤

  • @shanmugam_str
    @shanmugam_str 5 месяцев назад +2

    உண்மையான சூப்பர் ஹிட் பாடல்கள்🎉

  • @R.SathishSyyuvaraj
    @R.SathishSyyuvaraj 3 месяца назад +1

    Vasalile poosanipoo song is my all time favourite ❤❤

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +4

    🤷‍♀️

  • @ohmikans
    @ohmikans Год назад

    Many of my worries are diluted with Raja sir songs.

  • @RajRaj-zi7uj
    @RajRaj-zi7uj 2 года назад +1

    RICH SOUNDS KiNG of MUSIC

  • @rajarajan337
    @rajarajan337 2 года назад +1

    Recent uploads from "Ilayaraja official" are HIGH QUALITY .... Thank you admin team.. Quality is required to beat other songs ( only sound engineering ) in latest songs...

  • @rocks5998
    @rocks5998 2 года назад +1

    Wow...

  • @nsratchana5th-e714
    @nsratchana5th-e714 9 дней назад

    My favorite hero

  • @Rameshkannan-xc6ry
    @Rameshkannan-xc6ry 13 дней назад

    Kalaimagal thaai sarasvathy in varisu

  • @DeepaDeepa-o5h
    @DeepaDeepa-o5h Месяц назад

    சூப்பர்

  • @Mrjegank
    @Mrjegank 2 года назад +5

    iam 100th view and 13th like
    Iam jegan k iam your deadly fan i want to photo please give a chance to me please give a chance to talk please before my death sir

  • @viswanathanmr2622
    @viswanathanmr2622 2 года назад

    Sweet memories

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 2 года назад +2

    My favorite hero makkal nayakan ramarajan. All song super

  • @satheeshjagan6303
    @satheeshjagan6303 2 года назад

    A kind request to Admin, pls post a quality original recording or audio. It's not up to the mark.

  • @lovelyvaithees45
    @lovelyvaithees45 2 года назад +4

    😂

  • @kirubanaginir7506
    @kirubanaginir7506 2 года назад +3

    Endha madasaambrani indha collection pottadhu nu therila...Moonu naalu padam mattum therinju vachitu Ramarajan collection aa.? Yenyaa Raja voda pera kedukringa....Ivlo somberigelaam edhuku channel la work pandraanga nu therila. Vara vara padu mosama collections varudhu.

    • @MSKfromsalem
      @MSKfromsalem 10 дней назад

      Ilayaraja officel channel ithu 😂😂😂😂😂

  • @rajeshthepro
    @rajeshthepro 2 года назад +1

    Semma songs .. and clarity

  • @mariyappanr1112
    @mariyappanr1112 2 года назад +1

    😂