MLM 5000 ரூபாய்க்கு ஒரு பொருளை விற்று அந்த பொருள் உண்மையிலே 5000 ரூபாய்க்கு நல்ல பொருளாக இருந்தால் மக்கள் தொடர்ந்து வாங்குவார்கள். அதை referral செய்பவருக்கும் perks கிடைக்கும். ஆனால் 5000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 50000 ரூபாய்க்கு விற்று மக்களுக்கு அதிக பணம் அல்லது வாழ்நாள் வருமானம் தருவதாக ஏமாற்றினால் அது மோசடி ஆகும்.
My v3 ads RUclipsrs மேல police complaint கொடுத்திருக்காங்க. Carefull bro.
Ipdiye alli podu..po
Myv3ads ல் 80 திற்க்கும் மேல் பொருட்கள் இருக்கின்றதே அது உங்களுக்கு தெரியாதா நன்றாக தெரிந்து வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்
Eppo engaluku amount varum
எல்லோருக்கும் தேவையான தகவல் சொல்லி இருக்கீங்க நன்றி பிரதர் 👍👍👍👍🦾🦾💥💥
MLM 5000 ரூபாய்க்கு ஒரு பொருளை விற்று அந்த பொருள் உண்மையிலே 5000 ரூபாய்க்கு நல்ல பொருளாக இருந்தால் மக்கள் தொடர்ந்து வாங்குவார்கள். அதை referral செய்பவருக்கும் perks கிடைக்கும். ஆனால் 5000 ரூபாய் மதிப்புள்ள பொருளை 50000 ரூபாய்க்கு விற்று மக்களுக்கு அதிக பணம் அல்லது வாழ்நாள் வருமானம் தருவதாக ஏமாற்றினால் அது மோசடி ஆகும்.
ஒரு தடவை பொருள் வாங்கினால் வாழ்நாள் முழுவதும் வருமானம் என்பது எவ்வளவு பெரிய மோசடி பொய் 😂😂😂
MLM apudinu nee than solura my v3 pathi unaku thariyathu nanba
myv3 Sattathin ottaiya payanpaduthi run aaguthu...mutta kumutta myv3 kunjans ku ithu puriyathu😂😂
Dollar century
மூடிவிட்டு ஓடிவிட்டார்கள்
MLM இந்தியாவில் தப்பில்லை தம்பி
அண்ணா நான் தப்புன்னு சொல்லவே இல்ல
GMR கம்பனி ஏமாத்திடானுங்க 130000 போச்சி எனது
அதுக்கு வந்து எவனும் கதற மாட்டானுங்க இதுக்கு கதற நா காசு குடுப்பாங்க நினைக்குறேன் அத எல்லாம் இத பத்தி மட்டும் பேசுறானுங்க
@@a.jagatheesana.jagatheskum2145 ஏமாத்திட்டு இருக்குற, இருந்த, போன company பத்தி எல்லாம் யாரும் பேச மாட்டாங்க
@@a.jagatheesana.jagatheskum2145 ஏமாத்திட்டு போற company பத்தி எல்லாம் யாரும் பேச மாட்டாங்க சார்
அருமையான தகவல் நண்பா🎉🎉🎉🎉
Ena da solla varra
நண்பா நீ என்னதான் கூவினாலும் இந்த மக்களுக்கு ஒண்ணுமே புரிய போவதில்லை😢😢😢😂😂
சரியாக சொன்னீர்கள்
Myv3 யில் எப்படி பணம் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் எதற்கு வீடியோ போடுற???
Loosu
@@dharmendranayyadurai1917 MENTAL
😂😂😂😂😂
Money rotation
சூப்பர் தல வா தல வா தல❤❤❤😂😂😂