சென்னையில் இப்படி ஒரு இடமா ? | chapter 107 | Avarum Naanum | Durga Stalin Biography | Nayaki TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 6

  • @karpagavallibabyt4290
    @karpagavallibabyt4290 7 месяцев назад +1

    செழிப்பான ,மனமகிழ்வான திட்டம் எங்கள் அண்ணன் தலைவர் செயல்பாடு மிகவும் நேர்த்தியானது

  • @jimjeev3113
    @jimjeev3113 7 месяцев назад +1

    Wait pannitta irunthen vedio parthachu durka mam super

  • @shanthisekar7083
    @shanthisekar7083 7 месяцев назад

    அண்ணி நாங்க சென்னையிலத்தான் இருக்கிறோம் இத மாதிரி பூங்கா இருக்குன்னு தெரியும் ஆனா போய் பார்த்தது கிடையாது வாழ்க வளமுடன் என்றும் மக்கள் தளபதி அண்ணி அவர்கள்

  • @veeranganait4087
    @veeranganait4087 7 месяцев назад +2

    சென்னையில் முதல்வரால் அமைக்கப்பட்ட பூங்காக்கள் குறிப்பாக சிறப்புக் குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. என் மகன் பார்க்கிற்கு சென்று வரும் நாட்களில் நன்றாக உறங்குவார். எல்லாம் நினைவுகளாகிவிட்டது.

  • @eswareswaran9029
    @eswareswaran9029 6 месяцев назад

    Intha idam animals ku kudunga please blue cross matheri Inga amchi kudunga , இயற்கை சூழல் தங்குமிடம் தயவு செய்து oru oru orulayum விலங்குகள் தங்குமிடம் vendum

  • @kalaivanis148
    @kalaivanis148 7 месяцев назад +1

    இதெல்லாம் உண்மையிலேயே தெரியாது மேடம் இப்படி ஒரு பூங்கா இருக்குன்னு