தினமும் சூப்பர் வருமானம் தரும் சோப்புத்தூள் தொழில் | washing powder making formula in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 авг 2023
  • தினமும் சூப்பர் வருமானம் தரும் சோப்புத்தூள் தொழில் | washing powder making formula in tamil
    #washingpowder #surfpowder #washingpowdernirma #smallbusinessideas2023 #businessideastamil #suyatholil #lowbudget #smallbusinessideas #candlemakingbusiness #suyatholil #sirutholil #yazhivlogs360 #sabeenachemicals #workfromhomeideas #studentjobs
    washing powder making business, washing powder making at home for beginners, #sopputhool #sopputhoolmaking
    =============================================
    Shop Contact Details :
    சபீனா கெமிக்கல்ஸ்
    No 52, Kanakkar Street, Agraharam, Salem - 636001 (Near Old Bus Stand
    Cell : 9500293009 / 9952147741
    Pdf Link : drive.google.com/file/d/1anbU...
    =============================================
    நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், நிலம் வாங்க விற்க, நீங்கள் செய்யும் தொழிலை இந்த சேனலில் பதிவிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும் :
    yazhivlogs : +91 88383 44116
    =============================================

Комментарии • 152

  • @pasumathiselvamani843
    @pasumathiselvamani843 11 месяцев назад +52

    மக்களுக்கு மிகவும் உண்மை தன்மையுடன் விளக்கமளித்த மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @kannakivairamuthu-de2hu
    @kannakivairamuthu-de2hu 8 месяцев назад +8

    சூப்பர் தம்பி யாரும் இப்படி ஒரு விளக்கத்தை தரமட்டாங்க இதை நீங்க விளக்கம் சொன்னது நன்றி

  • @dhanasekar-xd9gv
    @dhanasekar-xd9gv 10 месяцев назад +20

    உண்மையை சொல்லி, நன்மையை செய்ய தூண்டும், உங்கள் உதவி மனதிற்கு நன்றி. முயற்சி திருவினையாக்கும். GOD BLESS. 💐

    • @viswanathanviswanathan7760
      @viswanathanviswanathan7760 10 месяцев назад

      அண்ணே ஈரப்பத அதிகமா வருதுன்னா என்ன பண்றது

  • @nationnation7762
    @nationnation7762 8 месяцев назад +4

    அருமையான கேள்வி களைக் கேட்டு
    விடயங்களை அறியத்தருகிறீர். வாழ்த்துக்கள்

  • @karthikeyanrajendran8153
    @karthikeyanrajendran8153 10 месяцев назад +4

    It's very useful thanks for the video

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 10 месяцев назад +5

    சபீனா கெமிக்கல் வாழ்க❤

  • @maryalisa5075
    @maryalisa5075 6 месяцев назад

    thank you so much bro.so kind of you for sharing .god bless u .

  • @user-pb9mc3vf4t
    @user-pb9mc3vf4t 10 месяцев назад +3

    Vera level sir neenga

  • @sanjanasanjana9695
    @sanjanasanjana9695 11 месяцев назад +3

    நன்றி 🎉

  • @reenazfathima91
    @reenazfathima91 10 месяцев назад +1

    super bro hats off big heart ungaluku

  • @sagayaraniflh5846
    @sagayaraniflh5846 10 месяцев назад

    spr br soap powder prepared arumai valthkal

  • @banusaira9528
    @banusaira9528 9 месяцев назад

    Ungal nalla ullathiruku manamartha nandringal

  • @sahulsultana4098
    @sahulsultana4098 4 месяца назад

    ரொம்ப நல்ல பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @selvisubramani3607
    @selvisubramani3607 7 месяцев назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan 9 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @Eazy_tutorial26
    @Eazy_tutorial26 8 месяцев назад

    Super bro.... Nalla irunga...

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 8 месяцев назад +1

    ❤❤❤Good advice bro

  • @shanmugaananth7052
    @shanmugaananth7052 6 месяцев назад

    அண்ணா உங்க தகவலுக்கு நன்றி.....

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 10 месяцев назад

    hai bro thank you so much for your videos. bro Washing liquid video pannunga bro. na ungakitta order panni small business start pannalaamnu erukken bro.

  • @user-du1dq9fs1j
    @user-du1dq9fs1j 7 месяцев назад

    Thank you so much

  • @krishtoper7003
    @krishtoper7003 10 месяцев назад +6

    Supet அண்ணா உங்க வீடியோ பார்த்து நன்றி தயார் பண்ணினேன் 👍🙏

  • @Abiramyg23
    @Abiramyg23 10 месяцев назад

    Super bro. Real hero.

  • @jmmegalai7017
    @jmmegalai7017 9 месяцев назад +7

    Naan Villupuram district enaku intha தொழில் செய்ய விருப்பம் உள்ளது thevaiyana மூல பொருட்கள் eppadi வாங்குவது

  • @mohitpandiyan5509
    @mohitpandiyan5509 10 месяцев назад +1

    super thambi👍

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 9 месяцев назад

    Super Anna thanks

  • @ananthananth5826
    @ananthananth5826 7 месяцев назад +1

    Super sir very very good sir

  • @Subashinisri
    @Subashinisri Месяц назад

    Anna na senchen super thank u anna

  • @user-im9vb9mi1p
    @user-im9vb9mi1p 8 месяцев назад +1

    சூப்பர் சார்

  • @janani2778
    @janani2778 17 дней назад

    Really great 🎉

  • @user-pb6fn9lg2d
    @user-pb6fn9lg2d 10 месяцев назад

    Your Supper greet sir🎉🎉🎉

  • @KetheesSana-ql4rs
    @KetheesSana-ql4rs 11 месяцев назад

    Hai sir free flow salt endral enna

  • @RameshKct
    @RameshKct 8 месяцев назад

    Labour transport profit packing ellam setha engayo povuthu.
    Market lalocal brands only 50 t0 60rs kidaikuthu

  • @LalithaLalitha-zl6qx
    @LalithaLalitha-zl6qx Месяц назад

    Super thampi

  • @sithinisha2481
    @sithinisha2481 11 месяцев назад +1

    Supper

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 10 месяцев назад

    ❤சூப்பர்❤

  • @gemstar1761
    @gemstar1761 5 месяцев назад

    Good job

  • @elumalai6178
    @elumalai6178 11 месяцев назад

    சூப்பர்

  • @ImranKhan-rv3gs
    @ImranKhan-rv3gs 4 месяца назад

    மிக சிறந்த பதிவு

  • @narainreddy9378
    @narainreddy9378 11 месяцев назад +1

    Super

  • @velmuruganp8506
    @velmuruganp8506 11 месяцев назад +5

    DSP how much weight sir?

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 9 месяцев назад +26

    எனக்கு சோப்புத்தூள் செய்ய தேவையான எல்லா பொருளும் வேண்டும் எவ்வளவு ஆகும்.

  • @user-ku4zn3bo2r
    @user-ku4zn3bo2r 8 месяцев назад

    Sirappana tahaval brother

  • @sheharathresh1593
    @sheharathresh1593 8 месяцев назад +2

    நான் Srilanka எனக்கு washing power create பண்ணும் material detail அனுப்பி விடுங்க.

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 8 месяцев назад

    The price bit expensive .....we bought per kg 30 ruppes ....thats also good

  • @reekankarthi7340
    @reekankarthi7340 7 месяцев назад

    Good 👍

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 10 месяцев назад

    Super super super Mass speech maa yummy jaye kum

  • @mohamedRafi-mn9jr
    @mohamedRafi-mn9jr 8 месяцев назад

    Brother Nan Sri Lanka. Enakku seyya aasaya eekkizu azukku thewayana things a koggam theliwa commentla pidugaken.pls

  • @SurprisedAquariumFish-ld9uy
    @SurprisedAquariumFish-ld9uy Месяц назад

    Sir thiliva vilakkam sollubga sir nan tholil pananum sir pls help pannunga sir

  • @NishaNisha-vk4vn
    @NishaNisha-vk4vn 3 месяца назад

    Sir unga shop la enna enna redimade porul kidaikkum. enna rate varum nu vidio podunga.

  • @sathyapriya2146
    @sathyapriya2146 23 дня назад

    Sir naan seidha soap powder kai aripu varugiradhu karanam enna

  • @user-br6zs5kq3e
    @user-br6zs5kq3e 9 месяцев назад +1

    Super bro😅

  • @ragavragav7151
    @ragavragav7151 11 месяцев назад +2

    TSP mg tell me

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 месяца назад +4

    நான் இது போல தான் மனம் கமலும் அத்தர் திரவியம் செய்து மார்க்கெட்டிங் சென்றால் ஒரு ஆதரவும் இல்லை, ஆனால் இதனை இலவசமாக நட்பு வட்டாரங்களுக்குள் கொடுத்தால் வாங்கிக் கொள்கின்றார்கள், இதுதான் உலகம்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மற்ற தொழிலும் இது போல் தான் இருக்கும் என்ற ஐயம் உள்ளது! எனவே எனக்குத் தெரிந்த வகையில் நம் முதலீடு இல்லாமல் அவர்கள் முதலீட்டில் நாம் செய்து கொடுக்க வேண்டும், அதனை அவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும், நம் முதலீடு என்பது கால் பகுதி மட்டுமே கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும், இதுபோல் ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே எவனையும் நாம் நம்ப முடியும்!👍🙏😄🇮🇳

    • @vaithee74s
      @vaithee74s Месяц назад +1

      வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சி அவசியம்.

  • @vijayprakashvijayprakash6426
    @vijayprakashvijayprakash6426 9 месяцев назад

  • @ramasamysuresh1891
    @ramasamysuresh1891 8 месяцев назад +1

    Entha kadai ennga errukku adress sollunga

  • @rajanidevi6511
    @rajanidevi6511 10 месяцев назад

    👏👏👏👏👍👍👍

  • @devasundaram4232
    @devasundaram4232 7 месяцев назад

    Anna na panrutti eppati Metireal purchase panrathu

  • @pandiPandi-xm2pu
    @pandiPandi-xm2pu 11 месяцев назад +1

    6 comment 8.13time 22.08.23

  • @banusaira9528
    @banusaira9528 9 месяцев назад

    Comfort set evlo bro

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 10 месяцев назад +9

    அண்ணா சோப்பு பொடி தயாரிக்க தேவையான பொருள் எல்லாம் எவ்வளவு ஆகும்.

    • @MonsoraliIslam
      @MonsoraliIslam 3 месяца назад

      நானும் செய்யப் போறேன் எனக்கும் எவ்வளவு ஆகும் தெரியணும்

  • @user-gw2ld7xo7x
    @user-gw2ld7xo7x 10 месяцев назад +1

    Kai vaikaadhinga bro

  • @skatamil6
    @skatamil6 5 месяцев назад

    கலர் கிரான்வல்ஸ் பல வகை உண்டு அழுக்கு நீக்கும் வகைகள் உள்ளது

  • @Pradeep_Hema
    @Pradeep_Hema 8 месяцев назад

    Intha mathiri shop vaikanum help pannuvingala

  • @pthangamani5879
    @pthangamani5879 10 месяцев назад +1

    சூப்பர் anna

  • @MohammedHafil-np2ig
    @MohammedHafil-np2ig 8 месяцев назад

    I won't product metirial srilanka please understand

  • @Dayana-bf6dc
    @Dayana-bf6dc 8 месяцев назад

    அண்ணா shope ஆயில் efdyi sayirdhu

  • @devab283
    @devab283 10 месяцев назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @karolinecreations8980
    @karolinecreations8980 8 месяцев назад

    Payanulla pathivu.

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 6 месяцев назад +1

    DSP எவ்வளவு கிராம் போடுவது

  • @Nayomi_pink
    @Nayomi_pink 7 месяцев назад

    Tap Enna alawu

  • @ramakrishnan7694
    @ramakrishnan7694 5 месяцев назад

    அண்ணா TSP பவுடர் எவ்வளவு சேர்க்க வேண்டும்

  • @KetheesSana-ql4rs
    @KetheesSana-ql4rs 11 месяцев назад +3

    Sir ப்ரீ ப்லோ சால்ட் என்றால் என்ன விளக்கம் தரமுடியுமா

    • @kamalimurali9316
      @kamalimurali9316 10 месяцев назад +1

      Free flow salt means... it will prevent powder from blockage... katti thattama powder ah veh maintain panna use aagum. adhuku than freeflow add pananum.. elana soap katti mari block block aagidum..

  • @SureshSuresh-zs8oy
    @SureshSuresh-zs8oy 11 месяцев назад +3

    Mask POTUS ciyugal Anna. Skin allergy agapogudu

  • @Leonaleonaleona2024
    @Leonaleonaleona2024 2 месяца назад

    பிரதர் இந்த பவுடரை நாங்க வெளியூர்ல இருக்கோம் எப்படி உங்க கிட்ட ஆர்டர் பண்ணி வாங்குவது எங்களுக்கு சொல்லுங்க பிரதர்

  • @valarmathi9742
    @valarmathi9742 7 месяцев назад

    எனக்கு 1செட்டு ஸ்டான்டிங் கவரோட வேண்டும் நாகை வளர்மதி

  • @ArunKumar-fw9uu
    @ArunKumar-fw9uu 7 месяцев назад

    Anna TSP yevlo nu sollave ila

  • @ponnambalamm1644
    @ponnambalamm1644 7 месяцев назад

    DSP how much gram?

  • @srini8347
    @srini8347 Месяц назад

    Anna salem la unga kadai enga

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 9 месяцев назад +5

    D S Pஎவ்வளவு போடனும் சொல்லுங்க

  • @sarijaya9323
    @sarijaya9323 11 месяцев назад +2

    Sir soap liquid making podunga

    • @yazhivlogs360
      @yazhivlogs360  11 месяцев назад

      Already pottachi please playlist check pannunga

  • @user-jc9fb3li4j
    @user-jc9fb3li4j 10 месяцев назад

    விலை மிக அதிகமாக உள்ளது

  • @yogesyoga4463
    @yogesyoga4463 Месяц назад

    TSP எவ்ளவு போடனும்

  • @shanmugamvelliangiri933
    @shanmugamvelliangiri933 2 месяца назад

    துணி சோப்பு தயாரிப்பு எப்படி அதை சரியா சொல்லுங்க பாப்போம்

  • @advrobintobi1271
    @advrobintobi1271 9 месяцев назад

    லைசென்ஸ் எடுக்கணுமா?

  • @management.4383
    @management.4383 3 месяца назад

    Tsp qty?

  • @MathewKuwait-yt3vh
    @MathewKuwait-yt3vh 8 месяцев назад

    Ethu ANDA edam

  • @malathisubash3643
    @malathisubash3643 7 месяцев назад +4

    வாசனையே வராது😢நம்பி ஏமாந்துவிட்டேன்

    • @user-cq8jl1ds1d
      @user-cq8jl1ds1d 6 месяцев назад

      Peru muslim peru athanala vanmam kakkitu irukka athane

  • @mohamedRafi-mn9jr
    @mohamedRafi-mn9jr 8 месяцев назад

    Freeflow solt ndu Jetta shopla tharuwaggala?

  • @rizvisaleemrizvisaleem6452
    @rizvisaleemrizvisaleem6452 8 месяцев назад

    How to cantak Sri lanka

  • @reenazfathima91
    @reenazfathima91 10 месяцев назад +2

    neengakum gloves use pannunga bro

  • @durairamasamy7988
    @durairamasamy7988 11 месяцев назад +4

    TSP POWER WEIGHT HOW MUCH SIR

  • @SurprisedAquariumFish-ld9uy
    @SurprisedAquariumFish-ld9uy 10 дней назад

    ஃப்ரீ ஃபிளவர் சால்ட் எங்க சார் கிடைக்கும் அந்த உப்புண்ணா என்னங்க சார்

  • @user-tw9dc3le2y
    @user-tw9dc3le2y 7 месяцев назад

    எனக்கு சோப்புத்தூள் செய்ய தேவையான எல்லா எங்க கிடைக்கும் எவ்வளவு ஆகும்....

  • @sujinsheeba2467
    @sujinsheeba2467 10 месяцев назад +1

    സാർ ദൈവം നിങ്ങളെ അധികമായി അനുഗ്രഹിക്കട്ടെ 🙏 🙏🙏

  • @viswanathanviswanathan7760
    @viswanathanviswanathan7760 10 месяцев назад +2

    Tsp .. எத்தனை கிலோன்னு சொல்லவும்

    • @A.B.C.58
      @A.B.C.58 9 месяцев назад

      அரை கிலோ என்று ஒருவருக்கு சொன்னார்.

  • @abubeckersithick9358
    @abubeckersithick9358 7 месяцев назад

    Total amount evlo aahum

  • @jayasanthi9667
    @jayasanthi9667 25 дней назад

    இந்த பொருள்கள் எங்கு கிடைக்கும்

  • @rajanraganm9610
    @rajanraganm9610 10 месяцев назад +1

    Price over Perfet soap powder 2 kg 95 rs packing incolding

  • @rexthangakan6523
    @rexthangakan6523 8 месяцев назад

    Rin Lemon and Rose detergent powder 1kg in online 61 rs, how this will help to earn money

  • @SurprisedAquariumFish-ld9uy
    @SurprisedAquariumFish-ld9uy 10 дней назад

    எங்க சார் கிடைக்கும் அப்பனா என்னங்க சார்