Detergent Powder Making Process | சோப்புத்தூள் செய்வது எப்படி | How To Make Washing Powder | Soap

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Detergentpowdermakingprocess
    #Howtomakewashingpowde
    #தென்திசைஅலைகள்
    #Howtomakedetergentpowder
    #Detergentpowder
    #Thendisaialaigal
    #Howtomakesoappowder
    #சோப்புபொடிதயாரிப்பதுஎப்படி
    #washingpowderhomemadetamil
    #டிடர்ஜென்ட்பவுடர்
    #டிடர்ஜென்ட்பவுடர்தயாரிப்பதுஎப்படி
    #Howtomakehomemadesoappowder
    சலவை தூள் ( டிடர்ஜென்ட் பவுடர் )
    தேவையான பொருட்கள் :-
    சோடா காரம் 1kg - sodium carbonate decahydrate
    சிலாரிக் அமிலம் - Silaric acid 250ml
    சோடியம் மெட்டா சிலிக்கேட் - Sodium meta silicate 100gm
    டிரை சோடியம் பாஸ்பேட் - Tri-sodium phosphate - 100gm
    சோடியம் பைகார்பனேட் - Sodium bicarbonate - 100gm
    வாசனை பொருள் - Perfume material 5ml
    டினோபால் - Dinopol 10g
    செய்முறை :-
    ஒரு பாத்திரத்தில் சோடா காரம் + சிலாரிக் அமிலம் இரண்டையும் சேர்த்து கிளற வேண்டும் .
    உருண்டை வராதவாறு கிளற வேண்டும் .
    பின்னர் சோடியம் மெட்டா சிலிக்கேட் ,டிரை சோடியம் பாஸ்பேட் ,சோடியம் பைகார்பனேட் மற்றும் டினோபால் ஆகியவறையும் சேர்த்து கிளற வேண்டும் .
    உருண்டை இல்லாமல் கிளறியவுடன் வாசனை பொருளை சேர்க்க வேண்டும் .
    நன்றாக கிளறியவுடன் இரண்டு மணி நேரம் நிழலில் காயவைக்கவேண்டும் .
    பின்பு நாம் சோப்பு பவுடரை ( டிடர்ஜென்ட் பவுடர் ) பயன்படுத்தலாம் .
    Laundry powder (detergent powder)
    required things :-
    Recipe :-
    Stir in both the soda brine + silaric acid in a bowl.
    Stir to prevent lumps.
    Then add sodium meta silicate, tri sodium phosphate, sodium bicarbonate and dinobal.
    Add the spices after stirring without the balls.
    Stir well and let dry in the shade for two hours.
    Then we can use soap powder (detergent powder)
    For Further Channel Details:-
    Contact:- Inbaraj
    Ph no:- +91 8618527307
    Join this channel to get access to perks:
    / @thendisaialaigal
    To join my Facebook group join using this invite:-
    www.facebook.c...
    To join my Telegram group join using this invite:-
    t.me/joinchat/...
    To follow me on Instagram, follow me by clicking on the link:-
    www.instagram....

Комментарии • 81

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 2 года назад +8

    superb very nice sharing dear

  • @OviyaTV
    @OviyaTV 2 года назад +8

    பயனுள்ள காணொளி சோப் செய்வது அருமை

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 года назад +16

    Sir நீங்க சொல்லி கொடுப்பது சரி ஆனால்.
    1. Silver use Panna கூடாது பிளாஸ்டிக் use செய்ய வேண்டும்.
    2. கையில் cloves poda வேண்டும்
    3. ஒரு மர கட்டை வைத்து கலக்குவது மிகச் சிறந்த ஒன்று

  • @vanilesworld307
    @vanilesworld307 2 года назад +4

    Lk 30 Super sharing 👍 very interesting to seem 👌 Amazing vlog sago

  • @koodalraj7278
    @koodalraj7278 2 года назад +5

    Homemade Washing powder making arumai useful video

  • @rajeshkoodal4360
    @rajeshkoodal4360 2 года назад +5

    Washing Powder Making simply superb explain

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 2 года назад +4

    Worth share keep rocking

  • @chithrat516
    @chithrat516 2 года назад +7

    Very useful information.

  • @kaminissamayal
    @kaminissamayal 2 года назад +5

    Soap 🧼 powder preparation is amazing

  • @JJMvlogs
    @JJMvlogs 2 года назад +7

    Waiting

  • @BsLakshmisSimplerecipes
    @BsLakshmisSimplerecipes 2 года назад +3

    Washing Powder Making simply superb

  • @sheelaskitchenandvlog
    @sheelaskitchenandvlog 2 года назад +3

    Useful vedio thank u for sharing

  • @LUSCIOUS5
    @LUSCIOUS5 2 года назад +2

    Nice sharing 👌👌

  • @cookwithmamiyarkaimanam3678
    @cookwithmamiyarkaimanam3678 2 года назад +2

    Wow semma superb enemae namalae veetla prepare pannalam pola

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 года назад +8

    சோப்பு தூள் செய்வது எப்படி தெரிந்து கொண்டோம்

  • @sreemaskitchen1365
    @sreemaskitchen1365 2 года назад +2

    Migayum arumai Super

  • @santhanasanthana3429
    @santhanasanthana3429 2 года назад +1

    Useful video good sharing. Bro chellam

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 2 года назад +2

    Like 36. Really really interesting and useful information

  • @tamilarasis6478
    @tamilarasis6478 2 года назад +1

    Useful sharing from ROVI RANGOLI

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 2 года назад +2

    அருமையான பதிவு. நன்றி.

  • @Pandiyanaatusamayal
    @Pandiyanaatusamayal 2 года назад +4

    Preparation is amazing great work❤

  • @samayalpalavitham
    @samayalpalavitham 2 года назад +1

    Wow.... arumai arumai migavum arumai 👏🤝

  • @arunsinduvlog6617
    @arunsinduvlog6617 2 года назад +2

    Super useful video

  • @EzhilvannamKolam
    @EzhilvannamKolam 2 года назад +2

    Miga sirappu 🌹

  • @vidhyar3019
    @vidhyar3019 2 года назад +2

    super idea

  • @thaniyt
    @thaniyt 2 года назад +1

    So good useful ,thanks for sharing

  • @chithoorssamayal1821
    @chithoorssamayal1821 2 года назад +2

    Very useful upload. Thank you.

  • @RajaRaja-op7vf
    @RajaRaja-op7vf 4 месяца назад +1

    Super

  • @rojslife4866
    @rojslife4866 Год назад +1

    மிக்க நன்றி

  • @isaitamilrasigan5965
    @isaitamilrasigan5965 16 дней назад +1

    Sir உங்களை நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது😊

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 8 месяцев назад +1

    Ratio for each chemicals please.
    Is there any chance to learning more about your products.

  • @sr.philofrancis1724
    @sr.philofrancis1724 10 месяцев назад +2

    Very good
    But where do we get these products ? please give us the address in the place of Dindigul

  • @mdjeelanmdjeelan6880
    @mdjeelanmdjeelan6880 8 месяцев назад +1

    Thanks

  • @ashanelson9848
    @ashanelson9848 2 года назад +1

    Superb

  • @rekhakandhasamy9042
    @rekhakandhasamy9042 Год назад +1

    Good motivation sir. Soap preparing is good

  • @jayanthiprasad9257
    @jayanthiprasad9257 Год назад +1

    How to make liqiuid soap for front load washing machine

  • @IyalbaanaVaazhkkai
    @IyalbaanaVaazhkkai 2 года назад +1

    Appo naamaley tevaiyaana porutkkalai vaanggi senjira vendithu thaan

  • @prakashjs2153
    @prakashjs2153 2 года назад

    Good

  • @eepak8289
    @eepak8289 Год назад +1

    Katti odaikka ethavathu mechine irukka name sollunga plz

  • @sasipriya1962
    @sasipriya1962 9 месяцев назад +1

    சோப்புத்தூள் தயாரிக் கூடிய பொருள்களை லிஸ்ட் அனுப்புங்க சார் ப்ளீஸ்

  • @loganathanlogu306
    @loganathanlogu306 Год назад +1

    போரசிரியர் வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் சாவர்க்காரம் என்பது சோடியகார்னோட் ஐயத்தை தீர்க்க வேண்டுகிறோன்

  • @thiruneelakandand853
    @thiruneelakandand853 2 года назад +3

    வணக்கம் சார்,இந்த மூலபொருட்கள் எங்கு கிடைக்கும்?ஒரு கிலோ பவுடர் தயாரிப்பதற்கு,எதெது எந்த அளவு சேர்க்க வேண்டும்.

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 2 года назад +2

    Kai payenpaduththa koodathu. Wooden stick use sepia vendum

  • @ratheeshrm4011
    @ratheeshrm4011 Год назад +2

    Company start panna epdi procedure

  • @rjrr1907
    @rjrr1907 7 месяцев назад +1

    Ethana things nu name first comment la pin pani vainga bro pls

  • @mohamedAli-kx1ly
    @mohamedAli-kx1ly 2 года назад +1

    சார் துனிகளிள் வாசம் நீடித்து இருப்பதற்கு என்ன செய்ய வேன்டும் திரவ சோப்பில்

  • @DazzlingNatural
    @DazzlingNatural Год назад +1

    Ithula g salt iruke atha pathi onnum sollavillai alavu enna ?

  • @catzuniverse6634
    @catzuniverse6634 2 года назад +2

    What is the name of Red colour balls that you added. Please share the name

  • @ramkumarls
    @ramkumarls Год назад +1

    Brother ingredients full uh share paninga.. Neraya ithu solala..

  • @rajraj9751
    @rajraj9751 2 года назад +1

    Mudall Paya metal pathram

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 8 месяцев назад +1

    All lists including ratio of each product may kindly be written first in the comment box as to understand it very clearly Thanks lot.

  • @kamalp7952
    @kamalp7952 2 года назад +3

    ஐயா உங்களது போன் நம்பர் வேண்டும் பதிவிட வேண்டும்

  • @s.kanagarajas.kanagaraja5107
    @s.kanagarajas.kanagaraja5107 Год назад +1

    Ennga vanguvathu raw matiriyal

    • @ThendisaiAlaigal
      @ThendisaiAlaigal  Год назад

      கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்.

  • @sangeetha7525
    @sangeetha7525 10 месяцев назад +1

    Soap oil

  • @soundararajans875
    @soundararajans875 Месяц назад +1

    சரி இந்த மூலப்பொருள் எங்க கிடைக்கும் கொஞ்சம் தேடி போச்சுன்னா நல்லா இருக்கும் இந்த சில கடைக்காரர்கள் எல்லாம் வந்து அதெல்லாம் தர்றது எல்லாம் கொடுக்கிறதும் இல்லை அதிகமான காசு வாங்கிட்டு ஏமாத்துறாங்க நம்மளால பிழைக்க முடியல

    • @ThendisaiAlaigal
      @ThendisaiAlaigal  Месяц назад

      உங்கள் ஊரில் கெமிக்கல்ஸ் கடைகள் இருந்தால் அதில் கிடைக்கும்...

  • @Nithi_Isai
    @Nithi_Isai Год назад +1

    Raw materials எங்க கிடைக்கும்??

  • @karnakani7991
    @karnakani7991 2 года назад +2

    இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும்

    • @ThendisaiAlaigal
      @ThendisaiAlaigal  2 года назад

      கெமிக்கல்ஸ் கடையில் கிடைக்கும்

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +1

    ஒன்னும். ஒன்னும் சேர்க்கும்போதும் புரியும்படி சொல்லனும்

  • @karthickn6904
    @karthickn6904 2 года назад +1

    Super

  • @rightchoice5501
    @rightchoice5501 Год назад +2

    இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும்

    • @ThendisaiAlaigal
      @ThendisaiAlaigal  Год назад

      கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்.