"விஜயின் போன் கால் - அழுது புலம்பிய திரிஷா - விஜய் சொன்ன வார்த்தை " | Vijay Trisha |Thalapathi vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #thalapathi #thalapathyvijay #trisha #actresstrisha
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 210

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 2 месяца назад +6

    Vijay good Actor
    A good politician
    Or A good leader
    Future only
    Should tell
    Remember none
    Can become
    MGR😊😊

  • @LearnersFactory
    @LearnersFactory 3 месяца назад +24

    மனிதர்கள் எப்போதும் எல்லா நேரமும் எல்லா நிலைகளிலும் சரியாக செயல்பட? வாழ? முடியுமா? கடவுளால் மட்டுமே அது முடியும்! ஒருவரிடம் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துகொள்ளலாமே! வாழ்த்துக்கள்.

    • @vv2262
      @vv2262 3 месяца назад +1

      Nee sari Ilana Apadi solu 😂 adhukaga elarayum soladha ok

    • @LearnersFactory
      @LearnersFactory 3 месяца назад +1

      @@vv2262 வாழ்வில் பிழை என்பது தவிர்க்கமுடியாது, அதற்காக தவறு செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அது மனிதனின் இயல்பு.

  • @Sonu_sony-uf6qm
    @Sonu_sony-uf6qm 2 месяца назад +2

    I love Vijay Vijay Vijay

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 2 месяца назад +4

    Vijay Sangeeta
    Real jodi
    Trisha has to look for
    Someone else

  • @sajithaSugu
    @sajithaSugu 3 месяца назад +82

    மற்றவர்களை குறை சொல்லும் அளவிற்கு இங்கு யாரும் ஒழுங்கு இல்லை...இருவர் சந்தித்து கொண்டால் அது தவறாக நினைக்கும் கேடு கெட்ட புத்தி உள்ள மக்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு மட்டுமே...

    • @ARVLOSHANFANSCLUB
      @ARVLOSHANFANSCLUB 3 месяца назад +1

      Super pa

    • @Nareen23234
      @Nareen23234 3 месяца назад +8

      எங்களுக்கு கேடு கெட்ட புத்தி என புரியுதுதானே, அப்போ என்ன மயித்துக்கு போட்டோக்களை அவர்களே வெளியிருகின்றார்கள் நல்லவரே?

    • @balaguru5115
      @balaguru5115 3 месяца назад

      இந்த பேட்டி எடுக்கறவனையும் கொடுக்கறவனையும்,அவன திட்டுடா? அதைவிட்டுட்டு தமிழ்நாட்டு மக்களைத்திட்டிப் பதிவுப்போடுற,நீ எந்த மாநிலத்துக்காரன்?பரதேசி.தமிழகத்தில் வாழ்பவர்களுக்கு எல்லாம் சினிமா கூத்தாடி வாழ்க்கை முறைகளை தெரிஞ்சுகிறதுதான் வேலையா, இருக்காங்களா,ஏதோ சில அல்ப கெட்டப் புத்திவுள்ள மக்கள் இருப்பாங்க!அதுக்குனு ஒட்டுமொத்த தமிழகமக்களையும் குறைச்சொல்லுவியா?உனக்கு பிடித்த சினிமாக்காரனை நீ ஆதரிப்பதற்காக!நல்ல இருந்த நாடு, கலாச்சார சீரழிவுக்கும்,தவறான வாழ்க்கைமுறைக்கும், தீயபாதைக்கும்,மக்களைக் கொண்டுச்சென்றதுக்கு முக்கியப் பங்கு சினிமாத்துறையினரையும், கேடுக்கெட்ட திருட்டு அரசியல்வாதிகளையுமே சாரும்.பள்ளிப் பருவங்களிலயே படிக்கின்ற மாணவ,மாணவிகளை சினிமா என்ற மாயையினால் அதற்கு தூண்டப்பட்டு சினிமா கூத்தாடியின் பின்னால் சென்று ஒழுங்காக படிக்காமல் கவனத்தை நடிகன் மேல் வைத்து படிப்பை இழந்தவர்கள் பலப்பேர் நாட்டில் உள்ளார்கள் .நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் அந்த நடிகரின் ரசிகை ரசிகர்கள்,மேன்மேலும் வாழ்க்கை வீணாகி எதிர்க்காலம் அவர்களுக்கு கேள்விக்குறியாகிறது. அவர்கள் குடும்ப வாழ்வதாரமும் பாதிக்கப்படும்.சினிமா, அரசியல் இதில் ஏதோ ஒன்றில் முழு ஈடுபாடு வைத்தோம் என்றால் நம் வாழ்க்கை வீணாவது நிச்சயம்.என் வாழ்க்கை அனுபவத்தில் நான் கற்றது.

    • @sajithaSugu
      @sajithaSugu 3 месяца назад

      @@Nareen23234 ஃபோட்டோ வெளியிடுவதில் என்ன தவறு...? அப்படி வெளியிடுவதில் உங்களுக்கு என்ன வலிக்குது மயிராண்டி அவர்களே..? உங்க அம்மாவும் அவங்க நண்பரோ அல்லது உறவுக்காரரோ ஒரு நாள் சந்திபோ அல்லது ஃபோட்டோ எடுத்துக்கொண்டால் உங்க அம்மாவும் அவரும் மேட்டர் பன்றங்கன்னு நீயே சொல்றியா கெடுகெட்டவரே...? பதில் சொல்லுங்கள் புளுத்தியே..?

    • @nalininagarajan1722
      @nalininagarajan1722 3 месяца назад +5

      Vijay nalla kanavan illa wife London irrukaga paiyan peasuradu illa you tube solluriga

  • @mahalakshmip5024
    @mahalakshmip5024 3 месяца назад +6

    miga sariyaga sonnirgal

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish 3 месяца назад +107

    திரிஷாவுக்கு திருமணமானால் எந்த பிரச்சனையும் இருக்காது

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 2 месяца назад +1

    SA chandrasekhar
    A very good father
    And guru for
    Vijay

  • @rajamvision
    @rajamvision 3 месяца назад +29

    Vijay vache ella media vum sambathikuranga

    • @VpvetrivelVpvetrivel
      @VpvetrivelVpvetrivel 3 месяца назад +1

      Yes

    • @moserose5932
      @moserose5932 3 месяца назад +1

      Correct ,
      Politician Sambalamkudutu inta ishu pesasolranga
      Vijay Name spoil pananum kaga

    • @Sivapu43
      @Sivapu43 23 дня назад +1

      Yes

  • @biggboss673
    @biggboss673 3 месяца назад +4

    Still thalapathy vijay kuu kanmoodithanama ellarum support panranga...ithee vera yaarum panni iruntha comment full ah negative comments ah poddurupanga😊😅 still our generation boys ku oru niyayam girls ku oru niyayam

  • @Kebul607
    @Kebul607 2 месяца назад +9

    ஆமா.. நீங்களே போட்டோ போடுவீங்க.. கேட்டா உங்க பெயரை கெடுப்பதற்கு நாங்கதான் கதை விடுறோம்னு சொல்லுவீங்க.. போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்..

  • @M.P.jashapanJashapan
    @M.P.jashapanJashapan 13 дней назад

    Avalai yarum use panuvanka.vijayai kuzapa.jodi good .but vijai very good boy.

  • @mahalakshmip5024
    @mahalakshmip5024 3 месяца назад +11

    Always thalapathy

  • @amuthayoga476
    @amuthayoga476 2 месяца назад +2

    விஜய்சங்கீதா குடும்பம் அழகானது.ஷோபா சந்திரசேகர் வளர்ப்பு தப்பா இருக்காது. எது தப்பு .ரைடு அப்டின்னு அவருக்கு தெரியும் .

  • @nivrimu
    @nivrimu 3 месяца назад +42

    விஜய்கு வயசுகு வந்த பெண் குழந்தையும் ஆண் மகனும் இருக்கும் போது இந்த photo Trisha போட்டது தவறு. சில நடிகைகள் குடும்பத்தில் குழப்பம் செய்வார்கள்.Trisha அடுத்தவர்களை நோண்டும் புத்தி அதிகம். எங்கே அஜித், சூர்யா,தனுஷ் கூட இந்த மாதிரி போட்டோ எடுத்து போட வேண்டியது தானே?
    அது என்ன விஜய்?
    விஜய் sangeetha அல்லது சஞ்சய் ஃபோட்டோ போட்டு விஜய் முற்று புள்ளி வைக்க வேண்டும். அவர்கள் நண்பர்கள் என்றாலும் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்வதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அடுத்தவர் கணவன் அரசியல்வாதி என்ற பதவியில் இருக்கும் போது trisha செய்தது நண்பரான விஜய்க்கு த்ரோகமே. அவர் ஒரு தலைவன் ஒரு நல்ல மனிதருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டார் த்ரிஷா. ஆகையால் thrish செய்தது குற்றம் குற்றமே

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 3 месяца назад

      விஜய் நல்ல தலைவன் என நீ மட்டும் சொல்லு பிறர் எழுதிய கொடுத்து வாசிக்கும் விஜய் ஒரு தலைவனா அதற்கு தகுதி இருக்கா எங்களுக்கு அவன் தலைவன் இவன் இல்லை தலைவன் என்றால் தனித்துவம் வேண்டும் அது இவனுக்கு சிறிது துளி அளவு இல்லாத பக்குவம் மற்ற காப்பி அடித்து படிப்பவன் உலக நாடகாரன்

    • @KavithaD-bh4nt
      @KavithaD-bh4nt 3 месяца назад +12

      திரிஷா விஜய் கூட மட்டும் பழகின மாதிரி செய்கிறாள் விஜய் குடும்பத்தில் சிறிய மனஸ்தாபம் உள்ளதை திரிஷா பயன் படுத்தி கொள்கிறாள் என்று இருந்தாலும் தாய் தந்தை மனைவி பிள்ளைகளுடன் இருப்பதுதான் விஜய் அரசியல் வளர்ச்சிக்கு உதவும் குடும்பத்தினர் மட்டும் தான் கடைசிவரை உடன் இருப்பார்கள்

    • @YasminY-g1m
      @YasminY-g1m 2 месяца назад +1

      Trisha want this only

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 2 месяца назад +1

      பெரியஉத்தம
      புத்திரன்.குடும்பமேகிடையாது.இதில
      புள்ளை குட்டி.

  • @mothermary4701
    @mothermary4701 3 месяца назад +34

    Tresa, you please.leave him.
    Vijay wants political. You please
    Marriage somebody. Pirachana
    Pannatheenga. Cinema veru, life veru. Vijay has more responsibility
    1) his political
    2) his family
    3) his sons film director big problem
    4) his girl child life
    5) his wife needs his life.
    Tresa your adamant act must stop. Your age is enough to marry
    Somebody. Tell your mother, and Father.

    • @nivrimu
      @nivrimu 3 месяца назад +12

      This lady always spoil others family.

    • @KRD2023
      @KRD2023 3 месяца назад

      ruclips.net/video/ct3uhE910dE/видео.htmlsi=Nq2VLeT7iaSVhQLS

    • @jeraldraju3930
      @jeraldraju3930 3 месяца назад +6

      Intha advice ai vijayku kodungappa. Thrishavai yen kurai solreenga. Vyin leelaigal oorarinthathu.

    • @NandhiniNilankar
      @NandhiniNilankar 3 месяца назад +2

      @@nivrimuwhich other family she broken which you heard??

    • @unknown_6758
      @unknown_6758 2 месяца назад

      Ila purila 50 age yaruku vj ka ila trisha ka??? Politics pora aasa yaruku iruku vijay ka ila trisha ka??? Konjam Achu arivu iruntha yarum avala solamatinga😹🤣 ivlo rumours poitu irukum podhu 1st avar edhuku ava kuda ipdi photo edukanum?? Easy ah women ah blame panranga🤐

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 2 месяца назад +3

    Trisha's marriage with Varun stopped due to her involvement with Danush

    • @VismayaVipin-o7t
      @VismayaVipin-o7t 2 месяца назад

      This id is a shameless creature crying under all vedios of Trisha !! Waste fellow let karma hit her back

  • @rajamvision
    @rajamvision 3 месяца назад +39

    Vijay pathi pesalana youtubers ku thookam varathunu nenaikire

  • @Nareen23234
    @Nareen23234 3 месяца назад +13

    ஏன் பாலு? திரிஷா தானே இந்த போட்டோவை வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது, அப்போ எப்படி கிசு கிசு ஆகும்??????

    • @vasanththomas3365
      @vasanththomas3365 2 месяца назад +1

      kisu kisu kum photo release panradhukum enna sambandham vanmam pudichavanae

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 3 месяца назад +6

    Yo, romba support vijay ikku. Pl don't acpect vijay to as a politician. Already tn politicsis in bad form. Sir pl shut your mouth.

  • @vv1614
    @vv1614 3 месяца назад +6

    விஜய் மற்றும் ரஜினி படங்கள் கலெக்ஷனெல்லாம் கறுப்பை வெள்ளையாக்குவதுதான் என்று ஊடகங்கள் சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

    • @VijayRasigai48
      @VijayRasigai48 3 месяца назад

      ஏனா நீ தானே போய் பார்த்த... ராஸ்கல்

    • @leelawathyrajasegaram5095
      @leelawathyrajasegaram5095 2 месяца назад

      உண்மைதான்.

  • @Rakkiiiii
    @Rakkiiiii 3 месяца назад +17

    Tvk (Trish Vijay Keerthi Suresh)

    • @JILLAAVI
      @JILLAAVI 3 месяца назад +3

      Dai mudhevi edhuku epadi vandhu kadhure Poitu santhanam joker 🤷avanapathi pesitu suthuda😅😂 🤣🫢

    • @adnansyed5174
      @adnansyed5174 3 месяца назад

      Tamilaga vesigal katchi.

  • @Vijay-g8b3d
    @Vijay-g8b3d 2 месяца назад +6

    Kalaignar = 3 wife. Anbalagan = Kanaga Stalin = Fatima Babu. Udhayanidhi = Nivedha Pethuraj MGR = Jayalalitha. Rajini = Latha (old actress). Kamal = Gauthami. Sarathkumar = Radhika. Vijay = Trisha. Ajith = Heera, Vasundhara Das. Dhanush = Sonia Agarwal. Seeman = Vijayalakshmi.

    • @Saravanan_channel
      @Saravanan_channel 2 месяца назад +2

      Full data iruke pole bro..😂

    • @Vijay-g8b3d
      @Vijay-g8b3d 2 месяца назад

      @@Saravanan_channel next is Actor Karthi going behind Kundavai k-ndi. You can see in many videos.

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 3 месяца назад +7

    அஷ்ரப் மாமா வேலைக்கு தயாராகிவிட்டார்.

  • @sathishbabu3109
    @sathishbabu3109 Месяц назад

    As a fan,enoda opinion என்னனா,அது அவுங்க personal lyf. athukulla namma poga கூடாது..அவர் அரசியல் ku வந்துட்டாரு.வரட்டும்.மக்களுக்கு நல்லது செஞ்சா அது போதும்.. மக்கள் வாழ்க்கை யை கெடுக்காத வரை அவரை பற்றி பேச நமக்கு எந்த அதிகாரமும் இல்ல... அவுங்க வாழ்க்கை ல ஆயிரம் இருக்கும்...அது போய் நம்ம டார்ச் அடிச்சு பார்க்க வேண்டும் என நினைப்பது அநாகரீகம்..அது நமல நாமலே அசிங்க படுத்தும் விசயம்.

  • @asktime5119
    @asktime5119 3 месяца назад +14

    சீமானுக்கு விஜயலக்ஷ்மி ஆப்பு, விஜய்க்கு திரிஷா ஆப்பு

    • @VijayRasigai48
      @VijayRasigai48 3 месяца назад +1

      Kanavula dhan da nenga solrathu nadakum.. Vijay pathi unaku theriyum rascal

    • @fathimakar5686
      @fathimakar5686 2 месяца назад

      All bullshit politics..all know who is doing.

    • @vasanththomas3365
      @vasanththomas3365 2 месяца назад

      proof irukada kiruku payalae

  • @ElisaSister-tz2wj
    @ElisaSister-tz2wj 2 месяца назад

    Manadu preparation will be success.

  • @KuttyKarthi-qi4po
    @KuttyKarthi-qi4po 2 месяца назад

    Ipadi ennathaiyathu karpanai senju pesi oruthara periyala aakurathey neenga thaan mgr yenga ippa ullavanga yenga avarukuda oppittu avarai asinga paduthathinga

  • @sinekithavalliv3370
    @sinekithavalliv3370 8 дней назад

    Vijay plz vijay trisha va kalyaanam pannikko plz sangeethaa vendaam

  • @prabuvgk4367
    @prabuvgk4367 3 месяца назад +1

    Seiyaru same information conveying to all youtube channel. neenga periya nadigar. character artistic agalam

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 3 месяца назад +13

    விஜய் name நாரடிக்க, Trisha போதும்,ஜோலி முடிச்சிரும்

    • @MageshSaravanan-q8e
      @MageshSaravanan-q8e 3 месяца назад +2

      கடவுள் இருக்கார்னு தெரியுது....
      அஜித் எனும் நல்ல மனிதனை நோன்டி நோன்டி காயப்படுத்திய விஜய்'க்கும் அவரோட ரசிகர்களுக்கும் கடவுள் கொடுக்கும் பரிசு தான்...

    • @biggboss673
      @biggboss673 3 месяца назад +1

      Hello..nenega vijay paththi enna sonnalum kanmoodithanma support pannathinga...trisha thappy nag 100%vijay uhm thappu than

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 3 месяца назад +10

    இங்கே அடுத்த எம்ஜிஆர் யார் என்பதை விட அடுத்த ஜெயலலிதா யார் என்ற போட்டி கடுமையாக உள்ளது போல 😂😅........ இவன் .......கீர்த்தி சுரேஷ் ஆர்மி

  • @remoram111
    @remoram111 3 месяца назад +9

    Vijay & Trisha ❤❤ Ture love ❤️

    • @kathir9228
      @kathir9228 3 месяца назад +1

      Ak ❤ arav

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 3 месяца назад

      ​@@kathir9228😂

    • @vasanththomas3365
      @vasanththomas3365 2 месяца назад +1

      manushana da neeyelam

    • @maheshwarin7600
      @maheshwarin7600 2 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂சங்கீதா மேலே???? சாமி வந்துச்சா???😂😂😂😂😂😂😂😂 போடா வெண்ணை 😂😂😂😂😂🙏🏿

  • @vinothprabharan4506
    @vinothprabharan4506 2 месяца назад

    Tirisha Vijay Katchi சார்பாக வாழ்த்துக்கள்

  • @helenpremavathy1901
    @helenpremavathy1901 3 месяца назад +6

    நீ எப்போ பார்த்தாலும் சூர்யா கார்த்திக் மேல் வன்மப் பேச்சு பேசுவாய்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 3 месяца назад

      வேசி ஊடகன் பாலு
      சாதி வன்மம் - அதோடு விஜய் வீட்டு பாத்ரூம் அடிவாங்கியசொம்பு
      திரை மீடியாவை தேவடியா மீடியா வாக்கிய பயல்

  • @dhocris7studio
    @dhocris7studio 3 месяца назад +3

    Thappu seiyathavan entha ulagathil ellai ..sutha muditu ellarum vijaku ottu podunga🎉🎉

  • @karthikak9579
    @karthikak9579 3 месяца назад +2

    Tamilnadu people fallen cinema cast's and dravida politics

  • @funreelsentertainer
    @funreelsentertainer 2 месяца назад +1

    அடேங்கப்பா thirsha வீட்ல இருந்து பார்த்த மாரி எப்படி டா இப்படி புளுகுறீங்க... Aiyoo அதிலும் நீங்க பேசுறது என்னமோ கூட இருந்த மாரி எப்படி தான் story எழுந்திருக்கங்கோ

  • @LingamKamala-tu3ep
    @LingamKamala-tu3ep 2 месяца назад

    சங்கீதாதான்விஜ்ய்க்குஏற்றாஅடக்மானமனவி

  • @gokulkrishna1733
    @gokulkrishna1733 3 месяца назад +2

    Ena nadakudhune teriyama appavi a irukaru😂😂. Twitter Reddit laiye azhaga decode pani potrikanuga. Avanugala kooptu interview edukalam

  • @vickyshan3854
    @vickyshan3854 3 месяца назад +2

    Yna yna la pesringaa laeee🤷

  • @jananee.m2136
    @jananee.m2136 2 месяца назад

    Eppdi pakathula erundhu pathamariyye story solrarru evearru teriyala😂😂😂

  • @JohnSnow-rp5jr
    @JohnSnow-rp5jr 3 месяца назад +3

    Ivaruku oru nalla ceeta aethu podunga ayya. Poiya paesitu thiriyararu 😂

  • @rihannahanna4132
    @rihannahanna4132 3 месяца назад +9

    Thirisa adakkam, odukkama irukkanum. Adutava purusana mayakka koodaathu 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮. Vappaatti vappaatti ta 😅😅😅😅😅😅😅😅😅😅

  • @hemakannanhemakannan
    @hemakannanhemakannan 2 месяца назад

    அந்த நடிகை ஜெயலலிதா இல்லை. தர்மம் தலைகாக்கும் படத்தில் சரோஜாதேவி. ஹ லோ ஹலோ சுகமா பாடல்

  • @_user_not_found007
    @_user_not_found007 2 месяца назад

    "Annan-thambhi hit director kooda mattum padam pannuve "??? While Suriya giving 2 1/2 years for Siruthai Siva, whose latest film ANNATHE was one of the BIGGEST DISASTERS of kollywood!!!! He is intentionally trying to degrade suriya with some illogical claims😏

  • @seemasriseemasri6284
    @seemasriseemasri6284 2 месяца назад

    Andaaa. Aduthavangala pesi pesi polapu adathuringa

  • @s.subaithabanu1263
    @s.subaithabanu1263 13 дней назад

    😁

  • @chennaipasanga7964
    @chennaipasanga7964 3 месяца назад +6

    இந்த வீடியோ முழுவதும் பொய் யாரும் நம்பாதிர்கள்

  • @medavi18
    @medavi18 2 месяца назад

    If she just put photo., why put the song and tagline ... ??? she purposely trying to destroy his political career or trying to break his marriage .

  • @nravinravik7333
    @nravinravik7333 2 месяца назад

    Cheyyar balukk patti mandram solamon papayya innu nenappu

  • @yogeshr7554
    @yogeshr7554 3 месяца назад +1

    Vantaru namma poiyaru balu🔥

  • @Vijayalakshmi-ln1gp
    @Vijayalakshmi-ln1gp 3 месяца назад +1

    😅😅😅

  • @No_god_bad_god
    @No_god_bad_god 3 месяца назад +1

    Iva enatha kalyanam pannalum ene 3 masathula divorce sure

  • @mkingsley1098
    @mkingsley1098 2 месяца назад

    Vijay will loose his position in acting and politics wat he knows?

  • @Vijay-g8b3d
    @Vijay-g8b3d 2 месяца назад +1

    Actor Karthi Kundavai Kundi pinnadi alayiraan. Avana note pannunga

  • @agilankumaran9831
    @agilankumaran9831 2 месяца назад

    Brother education knowledge stories
    What's this why wasting your times turn to your nation to education side
    Don't involve others stories do it's own business for you both

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 3 месяца назад +9

    Dmk leader 3 wife😂😂

  • @trendz991
    @trendz991 3 месяца назад +11

    Romba soap pottu MGR mari hype kudukadingadaa... Cinema fame la inime yarum Vara mudiyaduuu...MGR dan last...

    • @shanmugampress5894
      @shanmugampress5894 3 месяца назад

      விஜய்ஆத்தா அப்பனுக்கு சோறு போடாத நாய்

    • @ays8859
      @ays8859 3 месяца назад +2

      MGR varappa ipdi dha sollirupanga.. adha nanga pathupom nee moodu

  • @AbulKalam-oz2rs
    @AbulKalam-oz2rs 3 месяца назад +3

    Cheyyaru balu va yethukuda interview yedukureega vadai pecha suttu Ivan pudhu vadai poduvan😂

  • @suseelaelumalai6067
    @suseelaelumalai6067 3 месяца назад +3

    Vijay 💚❤️ Trisha

  • @sankareshwaris8445
    @sankareshwaris8445 3 месяца назад

    விஜயகாந்தை செய்த டூரோல் ரஜினி பின் விஜய்

  • @SarmilaThuraisamy
    @SarmilaThuraisamy 3 месяца назад

    Lusa niengal Engal Annan kuda Trisha sorisha enru pesi kondu nikkiringal. Vijay Anna mel avathuru vendam Vera News illai ya Garden velai ikku pongo. Intha kilavan ore poi pesuthu. 😢

  • @thinakaran1963
    @thinakaran1963 2 месяца назад

    Nee. Nall saapu vj wa pidichu

  • @Albert-to9ep
    @Albert-to9ep 3 месяца назад +1

    Kalla kathalukellam oru interview 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @rihannahanna4132
    @rihannahanna4132 3 месяца назад +4

    Paathi kilavi aaitta. 😂😂😂😂😂keelvi maiyiru 😅😅😅😅😅😅

  • @M.P.jashapanJashapan
    @M.P.jashapanJashapan 13 дней назад

    Dai ennda inthu theyaithana.

  • @BM-cw7nh
    @BM-cw7nh 2 месяца назад

    இந்த பாலுவிடம் அஜீத் பற்றி ஏதாவது கேட்டிருந்தீங்க என்றால்? வண்டி வண்டியாக அள்ளி விட்டிருப்பார்😮

  • @bawavalli8843
    @bawavalli8843 3 месяца назад

    dmk leader has lots of ladies
    please talk about him

  • @sugunajayashree6799
    @sugunajayashree6799 2 месяца назад

    Actually Sangeetha is more beautiful than this lady Trisha.
    Why should this guy go behind this lady Trisha leaving the lady who has made him to become a father of 2 children.
    Is it not??
    Psychology

  • @AkilanAnu
    @AkilanAnu 3 месяца назад +1

    Vanthutan da pulugu muttai 🇱🇰

  • @SUMATHRAB
    @SUMATHRAB 2 месяца назад +1

    No need to support for vijay and thrisha both are worst fellows and vijay is unfit for politics

  • @Hari17951
    @Hari17951 3 месяца назад

    Yow un peru cheyyar balu nu vakkirathuku pathila poyyar Balu nu vachikoya solrathu ellame poi 😂

  • @Farhana-r8t
    @Farhana-r8t 2 месяца назад +1

    All happened because of this bit... ch lady

  • @minachisundram3884
    @minachisundram3884 3 месяца назад

    Plz vijay just stay away from the bloody sweet lady

  • @NandhiniNilankar
    @NandhiniNilankar 3 месяца назад

    Clown achor she gave 20% on basis of friendship with them not about their stardom 😂

  • @Rasa-v4f
    @Rasa-v4f 3 месяца назад +1

    Balu solrathellam poi ivan intha polappuku sakalam

  • @KuttyKarthi-qi4po
    @KuttyKarthi-qi4po 2 месяца назад

    Adapavikala mgr ivarum onna sirupu thaan varuthu

  • @hemavathi5982
    @hemavathi5982 2 месяца назад

    Vijay pakka Playboy..why Vijay fans always support his ...love affairs...many heroines ..... Keerthi Suresh nalla mattikitta. She stayed Sanjeev house first floor.....aanalum his fans support
    .. nonsense.. Vijay going many times..all silent

  • @popeye4531
    @popeye4531 3 месяца назад +1

    Bullshit..vijay trisha issue gng on for years not becoz vijay gng to politics. Vijay is a jujube no big deal.

  • @Vijay-g8b3d
    @Vijay-g8b3d 3 месяца назад +1

    Already there was a rumour that Vijay only kept hidden camera in hotel bathroom and captured nude video few years before after which only Trisha market gone for many years

  • @rishanafairozekhan2256
    @rishanafairozekhan2256 3 месяца назад

    Thelivana pechu..

  • @jannu899
    @jannu899 3 месяца назад

    Yaavo Trisha mira avvaaa oru alu nu

  • @selvamuthuchella778
    @selvamuthuchella778 3 месяца назад +2

    ஆபாச தகவல் தொடர்பு இந்த நெறியாளர் மிகவும் விரும்பி கேட்பார்

  • @SivananthanNataraj
    @SivananthanNataraj 3 месяца назад

    Adi pannada payale

  • @Udanpirapuu
    @Udanpirapuu 3 месяца назад

    Evan Vijay pidichi oombura Mariya pesuvan.. soombu ku🔥

  • @satheesraisah4969
    @satheesraisah4969 3 месяца назад

    Pimped on side media man

  • @johnyalfred5712
    @johnyalfred5712 3 месяца назад

    vekkamae illama mathavanga bedroom etti pakarathu veeta etti pakarathu tha social media voda vellaiyae managetta pollapu da

  • @venkatesanm7910
    @venkatesanm7910 3 месяца назад +2

    thambi unaku views venuna ivlo kepalama pesuviya.