அம்மா கை மணமே தனி தான்ங்க... பூப்போல இட்லி...அம்மா இருக்கும் போது எடுத்த வீடியோ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • #amma #idli #sarasussamayal
  • ХоббиХобби

Комментарии • 32

  • @nevethadurai6235
    @nevethadurai6235 21 день назад +4

    அம்மா நமக்கு எத்தனை வயது ஆனாலும் நம்ம அம்மா நமக்கு ஸ்பெஷல் தானுங்க அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ங்க மா ❤️🎉❤️

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 21 день назад +1

    ❤❤❤ அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 21 день назад

    உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு பழைமையினைப் பதிவு செய்துள்ளீர்கள். .❤❤

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 21 день назад

    Indha video i remember a lot. Once current poi samayal pannadhu nyabagam iruku. Excellent 🎉

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 21 день назад +1

    ❤❤ இட்லி சூப்பர் அம்மா 🎉🎉🎉🎉

  • @raazbaanu
    @raazbaanu 17 дней назад

    Ratio for idli batter

  • @selvee6669
    @selvee6669 21 день назад

    Idly Supara Iruku Amma Akka 👌👌👌❤❤❤ Selvee 🇲🇾

  • @mageshwariloganathan6345
    @mageshwariloganathan6345 21 день назад

    அம்மா. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்❤❤

  • @kamaleswarank3899
    @kamaleswarank3899 20 дней назад

    Amma soul is always with you. Be Bold.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 20 дней назад

    🙏🙏❤️❤️❤️

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 20 дней назад

    அம்மா சூப்பர்ங்க மா அம்மா இடத்துக்கு யாராலயும். வரமுடியாதுங்க மா நானும் இன்னிக்கு இட்லி தான் செஞ்சேன்ங்க மா சூப்பர்ங்கமா ❤❤

    • @SarasusSamayal
      @SarasusSamayal  20 дней назад +1

      நன்றி நன்றிங்க மீனா வரவேற்கிறேன் 🙏😍

  • @ramachandra9806
    @ramachandra9806 21 день назад +1

    🙏🏻🌹 நல்ல பதிவு.ஐ.ஆர் இட்லி அரிசி எல்லா இடங்களிலும் கிடைக்குமா? தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

    • @SarasusSamayal
      @SarasusSamayal  21 день назад

      எல்லா இடங்களிலும் கிடைக்கும் 🙏

  • @mirunalinikr7841
    @mirunalinikr7841 21 день назад

    Amma👣🙏

  • @shyamalaponnusamy3751
    @shyamalaponnusamy3751 20 дней назад

    I r 20 rice dosai mavu ratio sollunga amma. Idly dosai mavu ratio same or different

  • @user-xg4im3tq3f
    @user-xg4im3tq3f 20 дней назад

    Pakkumpothay manasuku avlo santhosam...athuvumay amma senju kudutha tasty tha

  • @shyamalaponnusamy3751
    @shyamalaponnusamy3751 21 день назад

    I r 20 idly rice mavu la dosai varuma please sollunga

  • @praphupraphusivasamy5520
    @praphupraphusivasamy5520 19 дней назад

    அம்மா வ நினைக்காமல் இருக்க முடியவில்லை ங்க
    நினைக்காமல் இருப்போம் னா நெஞ்சில் அழுந்துதம்மா
    மறந்துட்டு இருப்போம் னா மனதில் அழுந்துதம்மா 😢😢😢😢

    • @SarasusSamayal
      @SarasusSamayal  19 дней назад

      நிதர்சனமான உண்மைங்க 🙏😍

  • @Priya-4488
    @Priya-4488 21 день назад +1

    Pottu ulnthu or vella ulunthu

    • @SarasusSamayal
      @SarasusSamayal  21 день назад

      Vella ulundhu 👍

    • @geethaanantharajanananthar1047
      @geethaanantharajanananthar1047 21 день назад

      அம்மாவின் உங்கள் வீடியோவைப் பார்க்கும் போது என் அம்மாவின் நினைவு வருகிறது சகோதரி.என் அம்மாவின் சமையலும் மிகவும் அருமையாக இருக்கும்😊👍

  • @hebshibha6557
    @hebshibha6557 19 дней назад

    I R 20 சாப்பாட்டு அரிசியா IR 20 இட்லி அரிசியா

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 21 день назад

    அளவு எவ்வளவு

    • @SarasusSamayal
      @SarasusSamayal  21 день назад

      6 கப் அரிசி
      ஒரு கப் உளுந்து
      2 டீஸ்பூன் வெந்தயம்

  • @indrani3725
    @indrani3725 21 день назад

    marapadharkku kallam than pathi solla veendum 🎉🎉🎉🎉🎉😢

    • @SarasusSamayal
      @SarasusSamayal  21 день назад

      மிகச் சரிங்க 🙏