பாக்கியத்திடம் பூர்வீக சொத்தை கேட்டு வந்த திருமாங்கல்யம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1 тыс.

  • @Mahes.K
    @Mahes.K 9 месяцев назад +11

    என் கவலை மறந்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு மீரா அம்மா திருமாங்கல்யம் அம்மா உங்களுடைய நடிப்பு சுப்பர்

  • @ananth3767
    @ananth3767 Год назад +92

    ஜெயாவின் நடிப்பு மிகவும் அருமையானது

    • @MohanRaj-iy2vh
      @MohanRaj-iy2vh Год назад +1

      மிரா அம்மா சூப்பர் சூப்பர் 💕💕💕💕💕💕💕💕💕

  • @nandy4486
    @nandy4486 Год назад +64

    வாழ்கைல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் மனசு விட்டு சிரிச்சிட்டே ரொம்ப சொந்தோசம இருந்தது ரொம்ப நன்றி அம்மா...

  • @vetrivel1950
    @vetrivel1950 Год назад +157

    திருமாங்கல்யத்து அம்மாவின் நடிப்பு அருமை 👌🏻

    • @sudhakarsudhakar7126
      @sudhakarsudhakar7126 7 месяцев назад

      Sema performance daily intha video va 10 time pakkuren siripa adaka mudiyala

    • @sulochanajothi7941
      @sulochanajothi7941 7 месяцев назад

      ​@@sudhakarsudhakar7126supper meemma

  • @annilbhuvaneshwari
    @annilbhuvaneshwari 6 месяцев назад +4

    பாக்கியம்மா 😅😅😅 ஜெயம்மா 😅 திருமாங்கல்யம் 😅😅 சூப்பர் வீடியோ😅😅😅👌👌👌👌😂😂😂😂😂😂

  • @k.aravindhanblackmoon2268
    @k.aravindhanblackmoon2268 Год назад +23

    அம்மா சத்தியமா சொல்றேன் உங்க வீடியோ ல நான் நெனச்சி நெனச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி......திருமாங்கல்யம் அவங்க ஏப்பம் விடும் சீன் மட்டும் நான்100 time வச்சி சிரிச்சேன் மா......மிக்க நன்றி அம்மா

  • @MaryPushpam-ln5ok
    @MaryPushpam-ln5ok Год назад +24

    அம்மா ...End of the video le vera level acting.... chance ah ille....இதை type pannum போதும் சிரிப்பை அடக்க முடியலை....😂😂😂😂 எல்லோராலும் மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை..My special 🙌🙌🙌 to you and your team ..keep on going....

  • @KuttyMani-d6m
    @KuttyMani-d6m 7 месяцев назад +1

    மிக அருமையான நடிப்பு அம்மா❤

  • @SakthiVel-ng5hl
    @SakthiVel-ng5hl Год назад +241

    2 நாட்களாக உங்க வீடியோ வை ஏதிர் பார்த்தோம் 💙 அம்மா தினமும் வீடியோ போடுங்க அம்மா ❤

  • @sankarkps9558
    @sankarkps9558 Год назад +151

    அம்மா சிரிச்சே கண்ணுல எல்லாம் கண்ணீர் வந்துடுச்சுமா சூப்பர் ❤❤❤

  • @mpsuresh6504
    @mpsuresh6504 10 месяцев назад +19

    ஐயோ😂😂... திருமாங்கல்யம் அம்மா பண்றது வேற லெவல்...
    அவங்க காமெடி சூப்பர் சிரிப்பு அடக்க முடியல... 🤣🤣🤣😂😂

  • @jacklinga7500
    @jacklinga7500 Год назад +52

    யாம்மா சிரிப்பு அடைக்க முடியால...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣best Comedy...Super...✨❣️🤣

  • @pandianpandian3185
    @pandianpandian3185 Год назад +7

    ஊருக்கேல்லாம் விபூதி அடிச்ச பாக்கியதுக்கே விபூதி அடுச்சிடுச்சு அந்தம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂
    Final touch ulitti
    சிரிச்சு வயறு வலிக்குது

  • @SivaramanT-vi7px
    @SivaramanT-vi7px Год назад +9

    குறி கேட்க வந்த பெண்ணுக்கு அடி சூப்பர் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்

  • @manom4351
    @manom4351 Год назад +34

    அம்மா என்னால சிரிப்ப அடக்கமுடியலை அம்மா 👌👌👌🙏🏼

  • @இயற்கைகாவலன்

    Jaya amma vera level ungala parkkanum aiyaaq

  • @vanakkamtamilachi2249
    @vanakkamtamilachi2249 Год назад +42

    😂😂😂😂😂😂😂😂😂😂😂 முருகா முருகா என்னால முடியவே இல்லை❤❤❤❤❤

  • @umuthukumar2136
    @umuthukumar2136 Год назад +2

    Thirumangalyam irunthale supera irukum
    Unga nadippu arumoyo arumai
    Unagala enaku rompa pidikum
    I like u amma
    Ellam video layum neengalum
    Nagarigamalavum varanum
    Unga 2 perum parthale
    Enaku manavethanai ellam theerum
    Nantri amma

  • @babug4754
    @babug4754 Год назад +3

    meera amma thirumangalam neega 2per semma vera level comedy babu.g karaikudi

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk День назад +1

    🤣😂😂சிரிப்பு தாங்க முடியல maa.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது போங்க maa😘😍🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @p.selvamuruganp.selvmuruga6020
    @p.selvamuruganp.selvmuruga6020 Год назад +17

    மீரா அம்மா, ஜெயா அம்மா உங்க நடிப்பு வெற leavel,, சத்தியமா சொல்றேன் சிரிப்பு அடக்கவே முடியல,,😁😁😁😁❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sham1527
    @sham1527 Год назад +7

    அம்மா ரொம்ப மன கஷ்டத்தோடு இருந்தேன் இந்த வீடியோவை பார்த்து என்னை அறியாமலேயே வாய்விட்டு சிரித்தேன் ரொம்ப நன்றி அம்மா

  • @danyprakash4885
    @danyprakash4885 Год назад +12

    மனசு சரியில்லாத படி எல்லாம் இந்த வீடியோவ தான் திரும்பத் திரும்ப போட்டு பார்த்து சிரிப்பேன் 😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Год назад +50

    வில்லங்கத்தை கொண்டு வரும் செயா அம்மா😂😂😂😂😂😂😂😂

  • @vinithaparthipan7999
    @vinithaparthipan7999 Год назад +7

    அம்மா உங்க முகம் பாவனை ரோம்ப அழகா இருக்கிறது வீடியோ பார்த்து சிரிப்பு அடக்க முடிலயல ஜெயா மா நடிப்பு சூப்பர் ❤

  • @JeyaKannairam
    @JeyaKannairam 5 месяцев назад +1

    திருமாங்கல்யம் அம்மா நடிப்பு சுய்யர்😂😂😂😂😂😂❤❤❤❤

  • @aravinthanprabha606
    @aravinthanprabha606 Год назад +7

    😂😂vera level Meera amma

  • @anbazhagansangeetha1890
    @anbazhagansangeetha1890 Год назад +9

    மீரா அம்மா,ஜெயா அம்மா உங்க வீடியோவை பார்த்தாலே போதும் மனசுல வலி கவலை எல்லாத்தையும் மரந்து சிரிக்கின்ரோம் மீரா அம்மா வீடியோ வெற லெவல் சூப்பர் ❤❤❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌

  • @Selva67karthi9
    @Selva67karthi9 Год назад +9

    Semma comedy climax vera level❤❤❤

  • @MadhuEllappan
    @MadhuEllappan 5 месяцев назад

    Vera level comedy......vayiru vlikudhu sirichu sirichu😂😂😂😂😂😂😂

  • @Saravanan__Dhiya
    @Saravanan__Dhiya Год назад +31

    என்னா நடிப்பு டா சாமி ❤❤❤ மீரா அம்மா ஜெயா அம்மா நடிப்பு வேற லெவல்,😂😂பக்கத்துல ஒக்காந்து பாத்த மாறி இருக்கு மா ❤❤❤

    • @rightguidance9620
      @rightguidance9620 Год назад +2

      Jeya nu sollakudathu. Seyaa😅 apdidane solraga

    • @mansur.2.0
      @mansur.2.0 Год назад

      ​@@rightguidance9620 😂👍👌

  • @dingduck236
    @dingduck236 Год назад +10

    Super Amma இந்த வீடியோ மட்டும் 5time pathuta😂😂 சிரி சிரின்னு சிரிச்சோம்🙏thanks for making us happy 😊

  • @tamilselvitamil7100
    @tamilselvitamil7100 Год назад +6

    ஜெயா அவர்களே வணக்கம். பாக்கியம் அம்மாவிடம் எனக்கும் சாமி பார்க்க வேண்டும். முன் பதிவு செய்ய வேண்டுமா? தேதி நேரம் தெரிய படுத்துங்கள்.எங்கள் அப்பாயின்மென்ட் எந்த போன் நம்பரில் செய்ய வேண்டும்?பூங்காவனம் நம்பரில் தானா?.

  • @UsharaniS-o2q
    @UsharaniS-o2q 11 месяцев назад +1

    Meera amma nadippu enakku rompa pidikkum

  • @Praveenbalaji.76
    @Praveenbalaji.76 Год назад +49

    21:47 அடிப்பாவி 😂😂😂 ஜெயா அம்மா வேற லெவல் காமெடி 🤣🤣🤣 23:41 😂😂😂😂 சிரிப்ப அடக்க முடியல 😂

  • @gkvelgkvel8295
    @gkvelgkvel8295 7 месяцев назад +1

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான் கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சு இருக்கேன் அம்மா காமெடி சூப்பர்

  • @ramyam7987
    @ramyam7987 Год назад +26

    வயிறு பயங்கர வலிக்கும் அளவுக்கு அதிகமாக சிரிச்சிட்டே இருந்தோம்

  • @lourdhumary3992
    @lourdhumary3992 Год назад +1

    அருமை அருமையான பதிவு தோழி 🌾🌾🌾🌾🌾

  • @madhanimani8098
    @madhanimani8098 Год назад +3

    Ultimate😂😂😂siripu adaka mudiyala last scene😂😂😂😂

  • @moni_lathi_2.0
    @moni_lathi_2.0 Год назад +1

    Amma nejama super ra eruku sema comady

  • @நிஷாநிஷாபாலா

    😂😂😂😂super episode அம்மா சிரிக்க வைத்ததுக்கு நன்றி

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 6 месяцев назад +2

    ஜெயா அம்மா சொன்னது சிரிப்பு தாங்க முடியல திருமாங்கல்யம் அம்மாவுக்கு பல்லு எடுப்பா இருக்கு😂😂😂😂 மீரா அம்மா வேர லெவல் ❤❤

  • @kanmanivlogs1619
    @kanmanivlogs1619 Год назад +6

    யதார்த்தமான நடிப்பு😊👌👌👌👌

  • @kasthurik2546
    @kasthurik2546 10 месяцев назад +1

    Super comedkovai meera Amma

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +11

    தினமும் 3 வீடியோ போடுங்க ப்ளீஸ் ரொம்ப போரடிக்குது😁

  • @mohanastitching5762
    @mohanastitching5762 5 месяцев назад +1

    இந்த காமெடி பார்த்து மனசு விட்டு சிறிச்சே அம்மா இந்தமாதிரியே காமெடி போடுங்க நன்றி

  • @RajanRajan-js1uc
    @RajanRajan-js1uc Год назад +15

    இந்த வீடியோவை பார்த்து சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி தான் இதுபோன்ற வீடியோ ஒன்னு ஒன்னு மனசுல கவலை மறந்து இப்போது அம்மா❤❤❤

  • @saranya428
    @saranya428 Год назад +1

    Amma video super

  • @tharshikatharshika204
    @tharshikatharshika204 Год назад +8

    Ella comedy laiyum semparuthi poo than vachurukkanka vera level irukku 😁😁😍😍😍pakkum pothu siripu than vanthuruchu amma love you Amma 🥰🥰🥰

  • @kvnathan3337
    @kvnathan3337 Год назад +1

    Amma. Super

  • @meenameena8251
    @meenameena8251 Год назад +5

    வாழ்க்கை ரொம்ப கஷ்டம் தான் ஆனால் உங்கள் பதிவு பார்த்த போதும் அம்மா சிரிப்பு கட்டுப்படுத்த முடியாத போகுது அம்மா ஜெயா அம்மா மிரா அம்மா🙏🙏

  • @Bass24827
    @Bass24827 Год назад +1

    ஜெயா அம்மாவின் கோரஸ் பேச்சு அருமை . பாக்கியலட்சுமி அக்கா வின் நடிப்பு மற்றும் திருமாங்கல்ய அம்மாவின் நடிப்பும் அருமை வாழ்த்துக்கள்

  • @MohamedYashif
    @MohamedYashif Год назад +3

    அ ம்மாசூப்பர்❤

  • @PondsRamya
    @PondsRamya 5 месяцев назад +1

    அம்மா சிரிப்பு அடக்கவே முடியல அம்மா கவலையை மறந்து சிரிச்சிட்டேன் அம்மா

  • @chitramanoj3735
    @chitramanoj3735 Год назад +4

    😂😂😂😂😂❤❤நன்றி அம்மா அனைவரின் நடிப்பு சூப்பர் ❤😂😂😂😂😂

  • @SudhaM-e3v
    @SudhaM-e3v 10 месяцев назад +1

    👌 thirumangalam super comedy super

  • @manisiva7634
    @manisiva7634 Год назад +4

    ஜெயா அம்மா, மீரா அம்மா திருமாங்கல்யம் அம்மா
    நடிப்பு அருமை , சூப்பர் 🙏🙏

  • @JothikaAnandh-jg6pn
    @JothikaAnandh-jg6pn 10 месяцев назад +1

    Thirumangalyam àmma is amazing

  • @premab229
    @premab229 Год назад +4

    அம்மா உங்க வீடியோ பாக்காம ரொம்ப மிஸ் பண்ணனும் 🤣🤣🤣👌🏻👌🏻👌🏻🤣🤣🤣

  • @AAkash-x1i
    @AAkash-x1i 10 месяцев назад +1

    Super Mira amma very nice ❤❤❤

  • @sriperamanar108
    @sriperamanar108 Год назад +15

    கடைசில பாக்கியதுக்கே விபூதி அடிசிட்டங்கலே 😂😂😂😂😂😂

  • @Princi_viji6564
    @Princi_viji6564 11 месяцев назад +1

    🥰🥰🥰🥰🥰 அழகு தேவதை மீரா அக்கா 🥰😘😍😍

  • @deepika7024
    @deepika7024 Год назад +5

    அம்மா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க

  • @Deepa-yu1ww
    @Deepa-yu1ww Год назад +1

    ஜெயா அக்கா நடிப்பெ சூப்பர்

  • @kalikalimani1831
    @kalikalimani1831 Год назад +3

    அம்மா ரொம்ப நாள் கழிச்சு வயது வழிக்க வழிக்க சிரிச்சிட்டே இருந்த ரொம்ப அற்புதம் மா😂😂😂😂😂😂😂

  • @sowmya.bharath2542
    @sowmya.bharath2542 11 месяцев назад +1

    Tiripi tirupi parten amma. Sirichu Sirichu vayiru valikudu❤.thank you meera amma and family

  • @leelavathy5128
    @leelavathy5128 Год назад +3

    Cute siriappau ma. Teaaaahhh 😅😅😅😅😂😂 semma semma Meera Amma. Sirichu sirichu stomach pain vanthuduchu

  • @backiyaselvi3943
    @backiyaselvi3943 Год назад +1

    Ultimate akka etha pathuttu sirippa adakkavae mudiyala thirumaangkalyam vachu oru video edunga akka super

  • @parkaviprakash6995
    @parkaviprakash6995 Год назад +12

    Recently addict ur video's Amma 😂😂I really enjoyed the video

  • @murugaveln2412
    @murugaveln2412 Год назад +1

    Thanks for your video

  • @naveenasdairy8404
    @naveenasdairy8404 Год назад +3

    இந்த வீடியோவை நான் இரண்டாவது time பாக்கிற பாக்யதம்மா 🤣😁சூப்பர் semma fun ahhhh iruku😘☺️ithulaium அந்த இருமா இங்கேயே லட்சம் பிரச்னை இருக்கு nu sollitu இது என்ன ஜெயா னு சொல்லி kudukra reaction super ahhh iruku maaaaa.... 🤣

  • @Mahesmohan-h4z
    @Mahesmohan-h4z 6 месяцев назад +1

    வயிறு வலிக்கு சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துருச்சு மா சூப்பர் காமெடி😂😂❤❤❤

  • @karthiknivas5397
    @karthiknivas5397 Год назад +8

    ரெம்ப நாள் கழித்து சிரிக்கிறேன் ஐ லவ்யூ மீரா அம்மா ஜெயா அம்மா

  • @JeyaKannairam
    @JeyaKannairam 5 месяцев назад

    பாக்கியம் அம்மா ஜெப அம்மா திருமாங்கல்யம் அம்மா வீடியோ சுப்பர்😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉

  • @sivasrijasamayal9677
    @sivasrijasamayal9677 Год назад +1

    Ama arumaiya iruku mutiyala

  • @Devi-yb2xl
    @Devi-yb2xl Год назад +10

    2 நாட்களாக வீடியோவை எதிர்ப்பார்த்தேன் அம்மா 😢😢ஆனா 2 நாளுக்கு சேர்த்து சிரிச்சிட்டேன் சூப்பர் அம்மா வயிறு வலிக்குது 😂😂😂😂😂😂

  • @Prakash-hy4mt
    @Prakash-hy4mt 5 месяцев назад

    Thirumangalyam Patti Jaya Amma Meera Amma arumayana acting

  • @rathnanrc4690
    @rathnanrc4690 Год назад +3

    ஐயோ அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது வேற லெவல் 😆😆😆

  • @bennybenjamingmp0635
    @bennybenjamingmp0635 Год назад +1

    Nalla sirichuten amma romba naal kapram

  • @இயற்கைகாவலன்

    Jaya amma vera level ❤❤

  • @இயற்கைகாவலன்

    Amma eppadi erukkuranga ❤

  • @kalakalcouples7423
    @kalakalcouples7423 Год назад +4

    Jaya is a word....Enna Jaya is emotion ......Meera amma solra enna Jaya.......superppppp.....m

    • @Ak...273
      @Ak...273 9 месяцев назад +1

      Sayaa is emotion😅

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 5 месяцев назад +1

    திருமாங்கல்யம் 😂😂😂பார்த்த உடனே 😂😂😂 சிரிப்பு தான் வருகிறது 😂😂

  • @pushpakannanpushpa6504
    @pushpakannanpushpa6504 Год назад +5

    அம்மா நடிக்கரத்துக்கு ஆள தேர்வு செய்வது யார் அம்மா நடிப்பு சூப்பர் எல்லாரும்

  • @srpalpandi3854
    @srpalpandi3854 Год назад +1

    Super Amma 👍👍👍👍

  • @bkn728
    @bkn728 Год назад +5

    செம்ம காமெடி 😂😂😂😂
    அன்னைக்கு நாகரீக மாலா 😅 இன்னைக்கு திருமாங்கல்யம் 😂😂😂😂 அல்டிமேட் name selection 😂😂😂🤣🤣🤣🤣👌👌👌

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Год назад

    அடிதான் பிரசாதம்.திருமாங்கல்யம்சூப்பர்.எசப்பாட்டுக்கு செயா.சூப்பர்.மனசார சிரித்தேன்.

  • @ravir7565
    @ravir7565 Год назад +3

    அம்மா சிரிச்சிசிரிச்சிவயிருவலிக்குதுசுப்பர்

  • @RaniRani-du3xx
    @RaniRani-du3xx Год назад +2

    New subscriber amma❤❤❤❤ unga video la super oru like potunga amma 😢

  • @pushpakannanpushpa6504
    @pushpakannanpushpa6504 Год назад +9

    என்னால சிரிப்ப அடக்க முடியல அம்மா என்னோட புள்ள தூங்கரதையும் மரந்து சிரிச்சிட்ட

  • @shakilashakila8804
    @shakilashakila8804 Год назад +1

    Amma romba thanks ma

  • @abiramim8116
    @abiramim8116 Год назад +5

    சூப்பர் அம்மா😂😂😂

  • @mahalakshmimahaanish8933
    @mahalakshmimahaanish8933 Год назад

    Amma unga videos na paakatha nal illa ma and sirikkatha nal illa ma super.........😘😘😘😘 Love you so much ma..........

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Год назад +3

    Super Amma ❤️❤️ full enjoy Amma ❤️❤️❤️

  • @BarkathS-jg5tu
    @BarkathS-jg5tu Год назад +1

    சூப்பர் ‌அம்மாஅம்மமா

  • @mohansudha1588
    @mohansudha1588 Год назад +4

    ஐயோ என்னால முடியல சிரித்து சிரித்து சிரித்து கண்ணீர் தான் வருது

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 6 месяцев назад +1

    மீரா அம்மா என்னால தாங்க முடியல சிரிப்போ சிரிப்பு 😂😂😂😂😂

  • @parkavik4536
    @parkavik4536 Год назад +5

    அம்மா அம்மா அம்மா 😂😂😂😂 வேற level ma ❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗

  • @julietmary4235
    @julietmary4235 11 месяцев назад +1

    அருமை

  • @jayamanijayamani2632
    @jayamanijayamani2632 Год назад +4

    மீரா அம்மா செயா அம்மா இரண்டு நாட்களாக பார்க்கவில்லை சூப்பர் மா😂😂😂😂