திருமாங்கல்யம் பூங்காவனம் தனபாக்கியம் வேலையே இல்லையாடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 384

  • @munisbpharma
    @munisbpharma Год назад +442

    திருமாங்கல்யத்தை யாருக்கெல்லாம் பிடிக்கும்😅😅

  • @gurukarthi1105
    @gurukarthi1105 Год назад +80

    மீரா அம்மா நடிப்புன்னா வேற லெவல் தான்❤️❤️❤️ திருமாங்கல்யம் நாகரிக மாலா அக்கா அவங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துருது 😂😂😂😂😂 சாந்தி ரெஜினாக்காவ காட்டுங்க அம்மா

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +166

    இவங்க வீடியோவை யாரெல்லாம் எதிர்பார்த்து இருந்தீங்க 🙌🙌🙌🙌😁😁😁 சிரிப்பு மழை பொழிய போகுது

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +342

    மீரா அம்மா❤️ நாகரிகமாலா யாருக்கெல்லாம் பிடிக்கும் 😅😅😅😅

    • @akilesh6779
      @akilesh6779 Год назад +2

      எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @saranya428
      @saranya428 Год назад

      Me

  • @santhiymurugan7553
    @santhiymurugan7553 Год назад +97

    மருமகள் சாந்திய பார்த்து ரொம்ப நாள் ஆகுது அம்மா...

  • @Selva67karthi9
    @Selva67karthi9 Год назад +18

    நாகரிக மாலா மாதிரியே திருமாங்கல்யம் நடிப்பும் அந்த பேசும் உச்சரிப்பு கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது❤❤

  • @rajen-nr4sq
    @rajen-nr4sq Год назад +82

    என் தலைவி நாகரிக மாலா இந்த வீடியோவில் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு.....miss u akka...❤❤❤❤❤😢😢😢😢😢😢

  • @அம்மாவராகி
    @அம்மாவராகி Год назад +49

    பூங்காவனத்தை யாருக்கெல்ல பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 Год назад +19

    பூங்காவனம் அம்மா பேசும் விதம் அழகாக உள்ளது.

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Год назад +42

    காலை வணக்கம் நாகரிகமாலா ❤❤சின்ன அண்ணி fans 💞💞💞💞💞💞

  • @karuppumohana7810
    @karuppumohana7810 Год назад +37

    எங்க நாகரிக மாலா அக்காவை காணுமே அவங்க இல்லாம ரொம்ப போர் அடிக்குது😘😘

  • @vetrimages9219
    @vetrimages9219 Год назад +7

    மனக்கவலை அனைத்தும் போய் விடும் மீரா அம்மாவின் காமடி பேச்சு சூப்பர் 👍 வாழ்த்துக்கள் 👍👍

  • @karthidazzler4576
    @karthidazzler4576 Год назад +4

    ஒருவரிடம் பழகியதையே மறக்கும் இக்காலத்தில் தங்களுக்கு சிறு உதவி செய்தவரை மறக்காமல் நினைவுகூரும் பேருள்ளம் படைத்தவர் மீரா அம்மா... அங்காடி தெரு சிந்து அவர்கள் ஆன்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுவோம்

  • @lathaselvaraj2006
    @lathaselvaraj2006 Год назад +12

    வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டு போகும் எல்லா மக்களையும் சிரிக்க வைக்கும் மீரா அம்மா உங்களுக்கு ஆண்டவன் எப்பவும் துணை இருக்கனும் 🙏🙏🙏

  • @madasamyiyyappan8218
    @madasamyiyyappan8218 Год назад +11

    திருமாங்கல்யம் சூப்பர்

  • @nishanthnarayanan
    @nishanthnarayanan 10 месяцев назад +4

    பூங்காவனம் நடிப்பு மிகவும் சூப்பர் 🎉🎉😊😊

  • @saravananshyamala7129
    @saravananshyamala7129 Год назад +42

    அம்மா உங்களுக்காக தான் வெயிட் அம்மா❤❤🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 Год назад +19

    திருமாங்கல்யம் அம்மா ❤❤❤😂😂😂😂😂

  • @dhanushvenkat687
    @dhanushvenkat687 Год назад +8

    ஆழ்ந்த இரங்கல் ., நடிகை சிந்து அவர்களுக்கு.,,, 😓😓😓

  • @kalaivaniraja2881
    @kalaivaniraja2881 Год назад +13

    இன்னைக்கு நிறைய சீன்ல திருமாங்கல்யமாக காட்டி இருக்கீங்க அவங்கபண்ணுகிறது பார்த்து சிரிப்பே என்னால் அடக்க முடியல எல்லோருமே அருமையா இயல்பா நடிக்கிறீங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மீரா அம்மா சிந்து பத்தி சொன்னீங்க உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +4

    ஒவ்வொருத்தருடைய நடிப்பும் சூப்பர்!!! 👍👍👍👌👌👌 செம்பருத்தி பூங்காவனம் வேற லெவல்! ❤

  • @vsbhaviyasribhaviya5686
    @vsbhaviyasribhaviya5686 Год назад +3

    இதுவும் கடந்து போகும் கவலைப்படாதீர்கள் கோவை மீரா அக்கா... உங்கள் நல்ல மனதிற்கு அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்... கயல் அக்காவை என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும்... வாழ்க வளமுடன்...

  • @JuStfOrfuN-cl9xl
    @JuStfOrfuN-cl9xl Год назад +4

    ஐ love you திருமங்கல்யம் 😁😁😁😁😁😁😍😍 நல்லா நடிக்கிறாங்க

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +7

    நாகரீகமாலா அக்காவ யார் எல்லாம் ரொம்ப மிஸ் பன்னுரீங்க மீரா அம்மா All family super ❣️😘😘😘

  • @kaliswaranm5963
    @kaliswaranm5963 Год назад +8

    சாந்தி அக்காவை.பார்த்துரொம்ப.நாள்.ஆகுது.அம்மா.❤

  • @shamtamil5474
    @shamtamil5474 Год назад +4

    Thirumangailyam paththale sirippa control panna mudila ❤❤❤ super Amma 😊😊

  • @madhanimani8098
    @madhanimani8098 Год назад +11

    திருமாங்கல்யம் 😂😅

  • @naveennaveen852
    @naveennaveen852 Год назад +1

    ஒரு மனிதனை எளிதில் அழவைப்பதை யார் வேண்டுமென்றாலும் செய்துவிடலாம். ஆனால் ஒரு மனிதனை சிரிக்க வைப்பது என்பது சிலரால் மட்டுமே முடியும்... அதுபோல் பலர் இணைந்த குடும்பம் தான், கோவை மீரா அம்மா குடும்பம்... அதில் நாகரீகமாலாவும், திருமாங்கல்யம் அம்மாவும் ஒரு படி மேல்.. மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏🙏

  • @nishanthnarayanan
    @nishanthnarayanan 10 месяцев назад +1

    😻😻😻 சூப்பர்

  • @bhuvana.b
    @bhuvana.b Год назад +44

    யாருக்கு எல்லாம் நாகரிக மாலாவே பிடிக்கும் லைக் பண்ணுங்க 💐👌👌

  • @tnanamthanam757
    @tnanamthanam757 Год назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எல்லோரையும் நடிப்பு சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @nishanthnarayanan
    @nishanthnarayanan 10 месяцев назад +1

    திருமாங்கல்யானம் வீடியோ பாக்காதா நாலே இல்ல உங்க நடிப்பு வடிவேலே தோத்துட்டார் பாக்கியம் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sudhasudha990
    @sudhasudha990 Год назад +4

    காலையில் இருந்து வீடியோ காட்சிகள் எப்போ வரும் எதிர் பார்த்து இருந்தேன் 😁😁😁 பாக்கிய அம்மா உங்களை பாக்க நான் காத்துட்டு இருக்கேன் ❤❤❤❤ இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤❤

  • @madhavan4747
    @madhavan4747 Год назад +5

    சலிக்காத வீடியோ உங்களோடது மீரா அம்மா....ஒவ்வொருவரும் மிக இயல்பாக நடிக்கிறீர்கள்...அம்மா...நாகரீக மாலா ஒரே ஆடையில் தினமும் வருவது வருத்தம் அளிக்கிறது நல்ல பெண் அந்த அக்கா...நான் எப்படி புது ஆடையை அனுப்புவது...விலாசம் தெரியாது....😑🙏

  • @jaiferoze8652
    @jaiferoze8652 Год назад +4

    பூங்காவனந்தக்கா is back ❤

  • @lavanyalavan3384
    @lavanyalavan3384 Год назад +1

    Thiru mangaliyam voice supar

  • @tgbgopi8193
    @tgbgopi8193 Год назад +6

    நன்றி மறவாமல் இருக்கும். எங்கள் மீரா அம்மா. இப்படி.எல்லோரும் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன்.💞💞💞💞

  • @sangeethan7033
    @sangeethan7033 Год назад

    Achooooo Thirumangalyam amma song superrrrr........🤣🤣🤣🤣😁😁😁

  • @sabariravanano-3929
    @sabariravanano-3929 Год назад +1

    தலைவி பூங்காவனத்தில் ஓப்பனிங் வந்து செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண்ணொருத்தி பாடல் நல்லா இருக்கும்

  • @laxmananlachu-ms6bu
    @laxmananlachu-ms6bu Год назад +2

    பாக்கியம.அம்மா திறமையா வழிநடத்தி எல்லாரையும் சிரிக்கவைக்குறாங்க....தலைவி ய காணோம்

  • @mpsuresh6504
    @mpsuresh6504 10 месяцев назад

    திருமாங்கல்யம் கொண்டை சூப்பர்😂🤣🤣மீரா அம்மா வேற லெவல் 🤣🤣😂😂😂

  • @chitramanoj3735
    @chitramanoj3735 4 месяца назад

    திருமாங்கல்யம் நடிப்பு சூப்பர்

  • @haripradhappradhap8361
    @haripradhappradhap8361 Год назад +1

    Thirumangalam amma super🎉

  • @selvia8787
    @selvia8787 Год назад +3

    Super amma ❤

  • @NVP797
    @NVP797 Год назад +8

    Meera ammaa❤❤❤Vera level❤❤❤❤super maaa😂😂😂😂

  • @kalaiselvi6133
    @kalaiselvi6133 Год назад +3

    அம்மா ஒரு நல்ல செய்தி நான் அம்மா ஆகிட்டேன் நீங்க பாட்டி ஆகிட்டிங்க அம்மா ❤

  • @PasePselvam-gj3xy
    @PasePselvam-gj3xy Год назад +1

    .காமெடி சூப்பர் மீரா அம்மா

  • @soundsanthi2023
    @soundsanthi2023 Год назад +4

    நெனச்சேன் நீங்க சிந்துவ பத்தி கண்டிப்பா இந்த இன்னைக்கு போடுற வீடியோவில் பேசுங்க என்று மீரா அம்மா ஐ லவ் மீரா அம்மா❤❤❤

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Год назад +5

    என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹🌹 காலை வணக்கம் 🌹🌹

  • @vijiramuvijiramu8326
    @vijiramuvijiramu8326 Год назад

    Thirumagalyam amma Vera level super

  • @santh6p858
    @santh6p858 Год назад +3

    மீரா அம்மா சுப்பர் காலை வணக்கம் அம்மா 💞💞💞

  • @bhavanibala6375
    @bhavanibala6375 Год назад +5

    தன பாக்கியம் அம்மா அழக இருக்காங்க😊

  • @praveencreation5035
    @praveencreation5035 Год назад +1

    திருமாங்கல்யம் வேற லெவல் 💖

  • @pavithrasamraj6750
    @pavithrasamraj6750 Год назад +1

    Thirumagalayam 😂😂 vere level 😅 Nice expression

  • @king9285
    @king9285 Год назад +1

    Pogavanam akka ore song pada soluga ma

  • @kumarsathish8285
    @kumarsathish8285 Год назад

    கோவை மீரா அம்மா திருமாங்கல்யம் அம்மாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அம்மாவோட ஃபேன் நாங்க

  • @manjulakishore8007
    @manjulakishore8007 Год назад

    Ungala enakku rompa rompa rompa rompa rompa pedikkum amma enakku amma illa ungalathan enn amma va ninaikeran❤❤❤❤

  • @kalikalimani1831
    @kalikalimani1831 Год назад

    சிந்து அம்மாவோட ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 😢😢😢😢😢

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt Год назад +4

    Enga meera Amma Neechal pathingana vera mari ultimate ta irukum❤🎉🎉🎉🎉🎉

  • @anukuttan2138
    @anukuttan2138 Год назад +1

    Thirumangaliyam amma videos podunga meera amma

  • @Sing_with_tamil
    @Sing_with_tamil Год назад +1

    அம்மா வேப்ப மரத்திற்கு சாமி கும்பிடுவது நல்லது தான்.... தொடர்ந்து அதை செய்தால் அதில் சாமி வந்து தங்கிவிடும் என்று சொல்வார்கள்... பிறகு அங்கு கோவில் கட்டும் நிலைமை வரலாம் அம்மா🙏 நாங்கள் எங்கள் வீட்டிலும் இதை செய்தோம் அப்போது பெரியவர்கள் இதை கூறினார்கள் அம்மா

  • @anjusivakumar5564
    @anjusivakumar5564 Год назад +1

    Pottachu pottavhu Amma.ku oru like😊

  • @dhanalakshmipandiyan7188
    @dhanalakshmipandiyan7188 Год назад +1

    Thirumangalyam darling ❤❤ unga koondhal valara karanamenna sonnal nangalum seivon😂😂

  • @jayakumarv3095
    @jayakumarv3095 Год назад +1

    Super super super Amma

  • @rkasiammal8694
    @rkasiammal8694 Год назад +2

    மீரா அம்மா உங்க நடிப்புசுப்பர் அம்மா நாகரிகமாலா அக்கா எனக்கு பிடிக்கும்😅😅😅😅❤❤❤❤❤❤

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Год назад

    Thirumagalyam veraaaaaaaa level😂😂😂😂😂❤❤❤❤

  • @vigilogi3944
    @vigilogi3944 Год назад

    Thirumangalyam Amma super😊😊😊😊

  • @karthikavi320
    @karthikavi320 Год назад

    அம்மா நடிப்பு சூப்பர் சூப்பர் எண் உர் சிவாகாசி பாக்காத்துஉர் வாணாமுர் திலீஙீகுபுரும் நீங்கள் எல்லாம் வாக்

  • @abhilashravi6623
    @abhilashravi6623 Год назад

    Super.. video Amma.👌👌🙏😍😍😍🤔🤔

  • @chandrika608
    @chandrika608 Год назад +3

    எவ்ளோ நேரம் வெயிட்டிங் ❤

  • @thanzuvj
    @thanzuvj Год назад +19

    அம்மாவோட வீடீயோவுக்காக யாரெல்லாம் வெயிட் பன்னீங்க❤❤❤❤

  • @moham.mmohandas.m2149
    @moham.mmohandas.m2149 8 месяцев назад

    ❤ பாக்கியம் தான் வாழ்க்கை 🎉

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt Год назад +2

    Thirumangaliyam AmmA ❤Ultimate

  • @krishkarthiga
    @krishkarthiga Год назад +1

    Vara Vara ungala enga family la orutha vungalavey pakka arampuchutom...Meera Amma and team

  • @Anand-u3f
    @Anand-u3f Год назад

    Super irukinga Amma saptya nall irukinga ❤❤❤❤❤😊😊

  • @subiksha8574
    @subiksha8574 Год назад

    திருமாங்கல்யம் அம்மா அருமை

  • @kalaiselvi6133
    @kalaiselvi6133 Год назад +1

    பாக்கியம் அம்மா வேற லெவெல் 😂

  • @MeenaMahesh1071
    @MeenaMahesh1071 Год назад +1

    Wow ethir neechal famous ageruchu super

  • @Abdullah-ln7lz
    @Abdullah-ln7lz Год назад +1

    மாலா இருந்த வேற லெவல் தான் 😂😂😂😂😂😂

  • @gomathi3608
    @gomathi3608 Год назад

    Nakarigamaala my favourite 😂😂😂😂😂😂😊😊

  • @rajasekarm7762
    @rajasekarm7762 Год назад

    Thirumangalyam rompa pidikum

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 Год назад +1

    செம சிரிப்பு♥♥

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Год назад +3

    அங்காடி தெரு சிந்து RIP😭😭😭

  • @jamimabanu7777
    @jamimabanu7777 Год назад

    Thiru sema❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshwari5197
    @rajeshwari5197 Год назад

    பாக்கியா அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்குது அக்கா😍

  • @sowmiyap7216
    @sowmiyap7216 Год назад +4

    Meera Amma ❤❤❤❤

  • @gm.5931
    @gm.5931 Год назад

    சிந்து ஆவார்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dharudharanidharani2000
    @dharudharanidharani2000 Год назад

    மீரா அம்மா உங்கள சுடிதார் ல பார்க்க ஆசை😍❤😁

  • @Sindhuvanthanathirumalaisindhu
    @Sindhuvanthanathirumalaisindhu Год назад +2

    ❤❤aama amma neega vanga kuda video potengala pathurukkom,avanga aathma shanthi adai ellarum venduvom ma ❤❤❤

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 Год назад +2

    Meera amma acting sema .🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Redmi-bq1jv
    @Redmi-bq1jv Год назад +1

    மிராஅம்மா❤❤❤❤❤❤❤

  • @devilight2429
    @devilight2429 Год назад

    Enake ungul comedy show Roomba pudicireke super 😅😅😅😅😅😅😅❤❤❤

  • @sivamanuthra
    @sivamanuthra Год назад +1

    Good morning meera Amma and family😍....
    Unga Videoku vendidhaan Wait Pannitu Irukan Amma..🥳🤩
    Video Vandhurucheyyyy🤸🤸🤸

  • @nithyaboomi1376
    @nithyaboomi1376 Год назад

    Super nagariga mala amma video patha manasula oru happy dha

  • @allinall9625
    @allinall9625 Год назад

    Thiru mangalyam enakku pidikkum

  • @gangailango917
    @gangailango917 Год назад +1

    Meera amma sumathi santhi akka vachi video poduenga meera amma... ☺☺☺

  • @karthikumar3854
    @karthikumar3854 Год назад +1

    அம்மா என்ன சிரிப்பே தாங்க முடியல😂😂😂😂😂😂

  • @Puviv
    @Puviv Год назад +3

    Thirumangalyam😂😂😂

  • @ThavapandiphavanaPhavana-cu7gx

    அம்மா சூப்பர் நடிப்பு 🤣🤣🤣🤣🤣

  • @attilaxmi5927
    @attilaxmi5927 Год назад

    Vide0 kandi wait panniu irunthen meera amma l misu ungala rompa pidikv💖💖💖💖💖💖❤❤❤❤💓