Sugam Sugame | சுகம் சுகமே | Naan Potta Savaal Movie Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Movie : Naan Potta Savaal (1980)
    Song : Sugam Sugame
    Singers : Malaysia Vasudevan, Vani Jayaram
    Lyrics : Puratchidasan
    Music : Ilaiyaraaja
    Enjoy and stay connected with us!!
    ► Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : bit.ly/3tIVsDx
    ► Subscribe to 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐢𝐥𝐦𝐬 : bit.ly/3lzZSby
    ► 𝐍𝐇 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨𝐳 👉 / nhstudioztv
    ► 𝐇𝐢𝐫𝐚𝐰𝐚𝐭 𝐅𝐢𝐥𝐦𝐬 👉 / hirawatfilms
    ► 𝐇𝐢𝐧𝐝𝐢 𝐒𝐨𝐧𝐠𝐬 𝐇𝐃 👉 goo.gl/BXGBOM
    ► 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 👉 / nh-tamil
    ► 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉 / nh_studioz
    ► 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 👉 / nh_studioz
    ► 𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 𝐌𝐚𝐫𝐚𝐭𝐡𝐢 👉 bit.ly/37oF4vuu
    #tamilsongs #rajinikanth #jailersongs

Комментарии • 181

  • @K.sheikfahrudeen
    @K.sheikfahrudeen 7 месяцев назад +39

    இந்த பாடல் 1980 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் சேவை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாகும்.அந்தக் காலக்கட்டத்தில் என்னைக் கவர்ந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

  • @kathirkathir373
    @kathirkathir373 8 месяцев назад +37

    என்ன ஒரு இனிமையான பாடல் இந்த மாதிரி ஒரு மியூசிக் ராஜா அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் 🙏

    • @venkat9678
      @venkat9678 Месяц назад +3

      Evergreen Raja is Illayaraja.

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 9 месяцев назад +73

    நான் போட்ட சவால்......இரவில் படம் பார்த்து விட்டு காலையில் பள்ளிக்கு செல்லும் போது நண்பர்களுடன் எரிக் கரையில் கதையை பகிர்ந்து செல்லும் காலம் இனி வரப்போவதில்லை😢 😢😢😢

    • @rajachenthilala9201
      @rajachenthilala9201 8 месяцев назад +7

      உங்கள் nostalgia , எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.விரிவாக சொல்லுங்க சார்.

    • @yogeshanandasaraswati5034
      @yogeshanandasaraswati5034 6 месяцев назад +6

      @@rajachenthilala9201 அது பொற்காலம்

    • @mariarobin465
      @mariarobin465 Месяц назад

      Tq

    • @paramathangasamy4641
      @paramathangasamy4641 17 дней назад +1

      இந்த படம் வரும் போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்

  • @sadhandevarajan3181
    @sadhandevarajan3181 6 месяцев назад +39

    மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே அடிபணிந்தேன் இந்த பாடலுக்கு...

  • @omkumarav6936
    @omkumarav6936 Год назад +62

    பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை இசை துள்ளி துள்ளி ஒரே உற்சாகம் தான்..... மலேசியா வாசுதேவன் சார் பாடுவது தனிச் சிறப்பு......
    அற்புதமான வரிகளுடன் துள்ளல் இசை தந்து கலக்கிய ராஜா ராஜா தான்....
    ஓம்குமார் மதுரை.

  • @Gamer_zone_75
    @Gamer_zone_75 10 месяцев назад +44

    என் அண்ணன் மலேசியா வாசுதேவன் குரல் தேனினும் இனிமை சொக்கவைக்கும் குரல்

  • @balasubramanian5001
    @balasubramanian5001 11 месяцев назад +126

    இசை எவ்வளவு அழகாக இனிமையாக உள்ளது, இது தான் தனி நபர் இளைய ராஜா திறமை, பின் குரல் கொடுத்த மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் ❤

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 10 месяцев назад +49

    எனக்கு பிடித்த பாடல்.எத்துணை முறை இப்பாடலைக் கேட்டாலும் அலுக்காது. தனிமையில் இனிமை தரக்கூடிய பாடல். மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம் அவர்கள் குரல் காலம் கடந்தும் நிலைத்திருக்கும். இனிமையான இசை ராஜாங்கம் நடத்திய ராஜாவுக்கு கோடி நன்றிகள்....

  • @syed_hussain144
    @syed_hussain144 Месяц назад +8

    ஆரம்ப இசை கேட்கும் போதே மனம் பின் நோக்கி செல்கிறது இனிமை இனிமை மறக்க முடியாது 1980

  • @OiyappanSIVAGANGAI
    @OiyappanSIVAGANGAI Месяц назад +7

    இந்த பாடல் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது

  • @MarimuthuRaja-gz2dd
    @MarimuthuRaja-gz2dd 2 месяца назад +5

    நினைவு அலைகள் .....சுண்டி இழுக்கிறது .... இசையைப் போல்.... ஆஹா இதுவல்லவோ.......

  • @BDPsongs2831
    @BDPsongs2831 4 дня назад

    மலேசியா வாசுதேவன் வாணியம்மா குரலில் இனிமையான இளையராஜாவின் இசையில் என்றென்றும் கேட்க சுகம் சுகமே,,🎉

  • @JayasankarSankar-r8u
    @JayasankarSankar-r8u 4 месяца назад +6

    நான் இலஙகையில் யாழ்ப்பாணத்தில் படிக்கும் போது இந்த பாடல் கேடகும் போது வாணி ஜெயராம் குரல் மறக்க முடியாது இனிமையானது

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 9 месяцев назад +35

    வருடம் 1983 ல் என் முன்னாள் தலைவவனை வெறி தனமாக ரசித்து காலத்தில் பார்த்த படம் முதல் முறையாக உச்ச நட்சத்திரம் என போட்ட படம் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் பார்த்த ஞாபகம் மறக்க முடியாத படம் நாங்கள் தமிழர்கள் போட்ட சவால்

    • @svrajendran1157
      @svrajendran1157 9 месяцев назад +2

      முன்னாள் தலைவரா? அப்ப இப்ப நீங்க தலைவர் ரசிகர் இல்லையா? படம் வந்த ஆண்டு 1980

    • @DevaUma-sv3je
      @DevaUma-sv3je 9 месяцев назад +9

      @@svrajendran1157 நான் பார்த்தது 1983 நண்பா 30 வருடங்களுக்கு மேலாக அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு இருந்தேன் பிறகு தான் தெரியும் அவர் ஏழைகளுக்கு உதவாதவர் என்றவுடன் __? _ முன்னாள் தலைவர்

    • @malarraju2990
      @malarraju2990 7 месяцев назад +1

      நீங்கள் கூட இருந்துபார்த்தவரா மற்றவர் சொல்வதை எப்படி நம்புகின்றீர்கள்

    • @arumugam8109
      @arumugam8109 5 месяцев назад

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙋🌹🙏

    • @JothivasanM-ux4ry
      @JothivasanM-ux4ry 2 месяца назад

      இசைக்கு எல்லையில்லை

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 9 месяцев назад +16

    ,super இனிய அந்த காலம் அந்தக்கால ம் தான் .சேலை கட்டிய ப்பெண் தான் அழகு.

  • @balasubramanianbalu9810
    @balasubramanianbalu9810 Месяц назад +5

    மலேஷியா வாசுதேவன் குரல் இனிமை தான் ❤

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je Месяц назад +6

    கலைவாணியின் அருளில் வாணி ஜெயராமின் பாடல்கள்

  • @kathirkathir373
    @kathirkathir373 10 месяцев назад +26

    வெரி வெரி சூப்பர் மலேசியா வாசுதேவன் தலைவர் நான் போட்ட சவால் 🙏

  • @user-fu9uu9tj1e
    @user-fu9uu9tj1e 8 месяцев назад +14

    சுகம், சுகமே ஏய் இளையராஜாவின் இசையே.

  • @raviedwardchandran
    @raviedwardchandran 22 дня назад +1

    This Song Is My Teenage Friend Favorite Piece...He Used To Sung Very Often... It's Been 4 Decade's I Never Seen Him...After He Joint PDRM...🤍👍

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 5 месяцев назад +2

    அழகான என் இதயம் துளை போடும் வாசனைமிக்க கவிதை பூக்கள் .துள்ளி வரும் மனதை மயக்கிய காதல் கவிஞன் இந்த பாட்டை காதலியிடம் கொடுங்கள் காதலி உன்னை நேசிப்பாள் .இதயபூர்வமாய் வாழ்த்துக்கள்

  • @jaisankark8739
    @jaisankark8739 11 месяцев назад +20

    சூப்பர் ஸ்டார் ரீனா காதல் சூப்பர்

  • @madheswaranmunusamy3009
    @madheswaranmunusamy3009 11 месяцев назад +17

    Wonderful music composing by our GREAT RAJA..! Humming from 3.10 to 3.25 ....lalalaa...lalalaa....mesmerizing our minds!

  • @rajarajan6018
    @rajarajan6018 9 месяцев назад +16

    1981 தஞ்சை திருவள்ளூவர் திரையரங்கில் பார்த்த படம்

    • @AnsariWahab-hb4zw
      @AnsariWahab-hb4zw 9 месяцев назад

      Yes
      Same year I have seen this movie in the same theater.

    • @K.sheikfahrudeen
      @K.sheikfahrudeen 7 месяцев назад

      ஆமாம். நானும் இந்தப் படத்தை 1980-ல் தஞ்சாவூர் திருவள்ளுவர் தியேட்டரில் பார்த்தேன். அப்போது நான் கரம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

  • @Sarojamuragaih
    @Sarojamuragaih 26 дней назад +1

    அன்றும் இன்றும் என்றும் அருமையான பாடல் இது போன்ற பாடல்களை கேட்பது சதோசம் நன்றி மலாசியா வசு தேவன் குரல் இனிமையோ இனிமை ❤🎉❤

  • @paranjothivethamanikam
    @paranjothivethamanikam Месяц назад +1

    முடியும் வார்த்தையில் தொடங்கும் கவிஞரின் அற்புதம், ஜெயச்சந்திரன்
    மதுரக் குரல் முக்கனி சுவை,

  • @senthilkumaran8645
    @senthilkumaran8645 14 дней назад

    எல்லோருக்கும் ஒரே மாதிரியான நினைவுகள் வருகிறதே எப்படி?இசை அப்படி உள்ளதோ❤❤❤🎉🎉🎉

  • @Bijigetah755
    @Bijigetah755 Год назад +25

    TWO Emperor No one can stop in Indian Cinema Two Emperor still make Box Office God of Music Raja sir And Super star Rajini sir

  • @charlesantony226
    @charlesantony226 10 месяцев назад +24

    இந்த படத்தில் முதன்முதலாக தலைவர் entry இல் சூப்பர் ஸ்டார் என்று title வரும்.

  • @rajkumara3309
    @rajkumara3309 2 месяца назад +2

    இசையால் கண்ணீர் வந்தால் சுகமே இளையராஜாவே

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 10 месяцев назад +9

    இந்த.பாடல்.போல்..இனி.ஓர்.பாடல்..வருமா

  • @syed_hussain144
    @syed_hussain144 2 месяца назад +1

    நெல் லை பார்வதி யில் வந்தாலும் கண்ணகி தியேட்டரில் பார்த்த து த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடைமொழி யுடன் வந்த படம் இலங்கை வானொலியில் அதிக மாக கேட்டபாடல்

  • @sukumarp5311
    @sukumarp5311 Месяц назад +1

    அந்த தகதோம் தகதோம் தக தக தக தகதோம் உச்சத்தில் கொண்டு செல்கிறது இளையராஜா குரலில்

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 месяца назад +4

    எங்கே சென்றுவிட்டது......
    இந்த இரண்டு.......
    இனிமையான குரல்கள்....
    மற்றொரு ஜென்மத்தில்....
    நான் பிறப்பேனா....
    மீண்டும் கிடைக்குமா இந்த குரல்கள்.......
    அல்லது பிரபஞ்சத்தில் ஏதாவது ஒரு மூலையில்
    இந்த இசை கடவுள்கள் உலா வந்து கொண்டிருப்பார்களா.....
    யாராவது...,....கூறுங்கள்...

  • @chinnathambim3417
    @chinnathambim3417 3 месяца назад +1

    Modern computer music never fetch this melodious tempo and mellifluousness. Ilayaraja's orchestration is marvellous.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 19 дней назад

    ஆரம்ப காலங்களில் ரஜினி க்கு மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் சிறந்தவை அதில் இதுவும் ஒன்று

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 11 месяцев назад +11

    I love the song ❤

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 4 месяца назад +1

    நெல்லை பார்வதி திரை அரங்கில் வெளியானது பார்த்து மகிழ்ந்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh 11 месяцев назад +12

    Wonderful ❤ melody hit of SuperStar Rajinikanth Sir .

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 3 месяца назад +2

    When my college days immersed into this song with romantic moods

  • @santhiraju436
    @santhiraju436 11 месяцев назад +9

    அழகாணபாடல்❤❤❤❤

  • @vallarasuvallarasu2148
    @vallarasuvallarasu2148 Год назад +8

    super ayya super

  • @santhiraju436
    @santhiraju436 9 месяцев назад +5

    தலைவர் சூப்பர் ❤❤❤❤

  • @pandayarajam1448
    @pandayarajam1448 9 месяцев назад +7

    Very good song 👍

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 9 месяцев назад +9

    Great Superstar thalaivar mass
    Nice song

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 месяца назад +3

    வாழ்க ஆண்மை குரலோண்
    மலேசியா வாசுதேவன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @suryanarayananv57
    @suryanarayananv57 8 месяцев назад +2

    Yet another piece in Suddha Saberi by the Maestro.

  • @prakashb3906
    @prakashb3906 Месяц назад

    எனக்கும் மிக மிக மிக பிடித்த பாடல் நண்பர்களே ராஜா சார் இசை சொல்லவா வேண்டும்

  • @yuvanragu6963
    @yuvanragu6963 8 месяцев назад +8

    வாணி ஜெயராம் மலேசிய வாசுதேவன் ❤❤❤❤❤

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 10 месяцев назад +6

    தலைவர் அழகு 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @Isaipriyan-m4v
      @Isaipriyan-m4v 9 месяцев назад

      🤣🤣🤣🤣🤣

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🌹🌹🙏 கிங்ஸ்

  • @SheikAbdullah-r4j
    @SheikAbdullah-r4j 5 дней назад

    SUPER STAR RAJNIKANTH Mr ,MALAYSIA VASUDEVAN Sir SUPER

  • @ramamurthymurthyramamurthy9226
    @ramamurthymurthyramamurthy9226 24 дня назад +1

    Ithanaan Sirkali Raja theatre il paarthanaal en nenjil sukamaana paaram .

  • @Karnakumar-c1m
    @Karnakumar-c1m Месяц назад +1

    ❤super song

  • @barakath1233
    @barakath1233 5 месяцев назад +3

    இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலீஸ் நான் பார்த்தேன்

  • @selvakumari2749
    @selvakumari2749 10 месяцев назад +6

    My favourite

  • @rajarajan6018
    @rajarajan6018 2 месяца назад +1

    1984 தஞ்சாவூர் திருவள்ளுவர் தியேட்டரில் பார்த்து ரசித்தேன்

  • @shanmugavadivel2719
    @shanmugavadivel2719 Месяц назад +2

    intha esaiyudan innaintha padalai ketgum podhu etho oru inampuriyatha unarvu adhanai unarathan mudikirathu,solla varigal illai,athu ennakku mattumthana ,sollunkalaen

  • @kadharpoochira8650
    @kadharpoochira8650 9 месяцев назад +2

    Wonderful song my faverits

  • @sravi955
    @sravi955 10 месяцев назад +9

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி
    மாஸ்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 9 месяцев назад +1

      என்னத்த புளுத்துனாரு...?
      தலைவரு..!!???

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      தலைவருக்கு. இவர். லாயக்கு. இல்லை

  • @user-li3ns7jk7g
    @user-li3ns7jk7g 2 месяца назад

    அனைவரும்
    அழகு
    அவர்களின்
    குரலும்
    அழகு
    சூப்பர்

  • @svrajendran1157
    @svrajendran1157 9 месяцев назад +7

    தலைவர் மாஸ்

  • @malarraju2990
    @malarraju2990 7 месяцев назад +4

    தலைவரது முடி அழகு அது இல்லாதது பெரும் கவலை

    • @arumugam8109
      @arumugam8109 5 месяцев назад

      சூப்பர்🌹🙏🙋

  • @k.maharajan4022
    @k.maharajan4022 3 месяца назад +2

    Kuttima enga irukirai

  • @MSankar-ff8wd
    @MSankar-ff8wd 4 месяца назад +2

    ❤❤❤

  • @heavenofmusic6161
    @heavenofmusic6161 7 месяцев назад +1

    Beautiful song

  • @latharavi7190
    @latharavi7190 11 месяцев назад +2

    Lovely song

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 2 месяца назад +1

    1980.1990 ❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤😢😢😢😢😢 1:30 1:31 1:31 1:31 ❤❤❤love ❤❤69.vanaja ❤❤❤❤❤❤😂 1:42 1:42 1:42 1:42 1:42 1:43 ❤❤❤

  • @paramathangasamy4641
    @paramathangasamy4641 Месяц назад +2

    தேவகோட்டை சரஸ்வதி திரை அரங்கு 1980

  • @murugesane2324
    @murugesane2324 4 месяца назад +1

    Favorite song😊

  • @sureshs3852
    @sureshs3852 Год назад +5

    Sir raja sir unbeatable

  • @muthukrishnankonar7459
    @muthukrishnankonar7459 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @suganthig1690
    @suganthig1690 6 месяцев назад

    சூப்பர் பாடல் ❤🎉

  • @Maari-fn6lf
    @Maari-fn6lf 7 дней назад

    இனி இப்படி ஓருபாடல்வராது

  • @subramaniamms357
    @subramaniamms357 8 месяцев назад +1

    Super song

  • @svkdarun
    @svkdarun 9 месяцев назад +2

    👌👌👌❤❤❤❤

  • @murugaamurugaa2613
    @murugaamurugaa2613 4 месяца назад

    Super iyya super👌👌👌

  • @Tsuthagar
    @Tsuthagar 6 дней назад

    ❤சிறந்த

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry Месяц назад +1

    ரஜினிக்கு சிறப்பாக அமைந்தது

  • @KalimuthuKalimuthu-qz2ox
    @KalimuthuKalimuthu-qz2ox 3 месяца назад +1

  • @RadhaKrishnan-ft1ko
    @RadhaKrishnan-ft1ko 5 месяцев назад +3

    பாடல் இன்னும் இளமையாக இருக்கு நாமும் தான்

  • @VenthaNavamoorthy
    @VenthaNavamoorthy 10 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chinnathambim3417
    @chinnathambim3417 9 месяцев назад +1

    Fine recording.

  • @soundharrajan6100
    @soundharrajan6100 6 месяцев назад +1

    Anthakalam alla entha kalamum marakka mudiyathu

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 8 месяцев назад +1

    ரீனா.... ரஜினி 🎉🎉

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Год назад +2

    Ayya malasia avargalin kural super

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb 10 дней назад

    Superstar,in,supersong

  • @gurusamyravikumar1234
    @gurusamyravikumar1234 9 месяцев назад +1

    நான் போட்ட சவால்

  • @murugesane2324
    @murugesane2324 10 месяцев назад +1

    My faveiote song

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 9 месяцев назад +1

    Super Star is very very beautiful

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Месяц назад

    மலேசிய.வாசு ❤

  • @rahul-kh1wp
    @rahul-kh1wp 2 месяца назад

    Super song very very super

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 2 месяца назад +1

    Yes yes yes ❤❤❤❤❤❤😊😊😊😊😊😢 0:38 0:38 0:38 ❤❤❤

  • @manokarans7590
    @manokarans7590 10 месяцев назад +4

    K..bakkiyaraj sir padam vidiyum varai kathiru

    • @balasubramanian5001
      @balasubramanian5001 10 месяцев назад +2

      நான் போட்ட சவால், படம்

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 4 месяца назад

    niceeeeeeeeeeeeeeeee

  • @muthuraj6956
    @muthuraj6956 Месяц назад

    Super

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 3 месяца назад

    ஜீ தமிழ் கணா சீரியல் ஜானகி பாட்டி .

  • @balanshanthi2490
    @balanshanthi2490 9 месяцев назад +1

    Song.actors.o.k.super.song.super.music.

  • @Maari-fn6lf
    @Maari-fn6lf 3 месяца назад +1

    மலேசியா வின்கம்பிரகுரல்

  • @KandavelK
    @KandavelK 9 месяцев назад +1

    Movie name naanpoota savaal

  • @mnisha7865
    @mnisha7865 10 месяцев назад +2

    Superb song and voice and 🎶 20.11.2023

    • @mnisha7865
      @mnisha7865 7 месяцев назад

      @@arumugam8109 good night

    • @mnisha7865
      @mnisha7865 5 месяцев назад

      @@arumugam8109 good night

    • @arumugam8109
      @arumugam8109 4 месяца назад

      அழகான பாடல் அன்பான. 🍳☕️காலை முதல் வணக்கம். நிஷா 25___4----24

    • @mnisha7865
      @mnisha7865 4 месяца назад

      @@arumugam8109 good morning

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      Good night