அம்மா இப்போது உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இன்று செய்த தக்காளி சட்னி மிகவும் அருமை நீங்கள் செய்யும் பொழுது எனக்கு நாக்கில் நீர் வடிகிறது. இன்று அனைத்து பொருட்களையும் சொன்னீர்கள் ஆனால் கருவேப்பிலை மறந்து விட்டீர்கள். நான் இதை முழுமையாக பார்த்தற்கு இதுவே சாட்சி. மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
வணக்கம் அம்மா. உங்கள் காணொளிகள் மிகவும் அருமை ♥️. நன்றி... அம்மா, ஒரு பத்து பதினைந்து பேருக்கு மருந்து குழம்பு செய்ய வேண்டும் எனில் எவ்வளவு மருந்து சாமான்கள் (கிராம்) ஒவ்வொன்றும் சேர்க்க வேண்டும் என்று கூறுங்கள்..
அம்மா இப்போது உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிறது.
இன்று செய்த தக்காளி சட்னி மிகவும் அருமை நீங்கள் செய்யும் பொழுது எனக்கு நாக்கில் நீர் வடிகிறது.
இன்று அனைத்து பொருட்களையும் சொன்னீர்கள் ஆனால் கருவேப்பிலை மறந்து விட்டீர்கள்.
நான் இதை முழுமையாக பார்த்தற்கு இதுவே சாட்சி.
மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் .....thank you ma..
உங்களுக்கு மட்டுமல்ல சகோதரரே எனக்கும் ரேவதி அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப....................பிடிக்கும்
உங்களுக்கு மட்டுமல்ல சகோதரரே எனக்கும் ரேவதி அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப...,........... பிடிக்கும்
Yes @@archanalakshmanan4968
Very nice mam
Vanakkam amma, Eppadi irukingha amma , rombha naalu kalichi ungala naan pakkuren 🙏🙏stay blessed always with lots of happiness and health.
வணக்கம் அம்மா 🙏. உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் வாயூறிவிட்டது. சட்னி நீங்கள் சொல்வது போல் பொங்கலுக்கு ஏற்ற ஜோடி.அருமை 👌 நன்றி 👏❤️
இப்படி தான் தக்காளி குழம்பு செய்வோம்.வாழ்க வளமுடன் 🙏
எனக்கும் ரொம்ப படிக்கும் காலை வணக்கம்
It’s very nice mam 🎉🎉
அம்மா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ் அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்!
சூப்பர்
சூப்பர் சூப்பர் மா அட்டகாசம் ❤️❤️❤️
Vanakam amma. Chutney super. Nan kandepaga endru eravu seigeraen .take care amma. Ungal anbu magal.
Can we cook tomatoes in iron kadai....
Tell me ma pls.
🙏வணக்கம் மா
I will try this Ma'am. Thanks so so much...
Delicious❤ . Saree is also very pretty😊
Super mam 👌 excellent side dish
வரமிளகாயும் சுவையாக இருக்கும்
அருமைஅம்மா
அம்மா சட்னி அருமை அருமை ஆனால் காரம் மட்டும் கண்ணில் தண்ணீர் வரும்போல இருக்கு
Correct ah irkukum
வணக்கம் அம்மா. உங்கள் காணொளிகள் மிகவும் அருமை ♥️. நன்றி... அம்மா, ஒரு பத்து பதினைந்து பேருக்கு மருந்து குழம்பு செய்ய வேண்டும் எனில் எவ்வளவு மருந்து சாமான்கள் (கிராம்) ஒவ்வொன்றும் சேர்க்க வேண்டும் என்று கூறுங்கள்..
இத்தனை பச்சை மிளகாயை போட்டு செய்தால் வயிறு என்னாகும் வரமிளகாய் போட்டு செய்தால் நல்லா இருக்கும்மா மேடம்
Aunbaana Mathiys vanakkam Amma yes pongalulku side dish meha Arumai Amma
Please ingredients list!!!????
Thanks for the tangy Tomato Chutney recipe Amma. Looks delicious
NANGALM APPIDTHAN SEY OM LITTLE SUGAR ADD. PANUVOM
ENDHA DIRECTION COOK NEAT GA THERIGIRADHU
AUDIO IS VERY GOOD MA ❤❤
Amma saree super
Unghal friend ennoda sister in law(.Rajeswari) Avangha ponnu marriage la உங்களை parthen romba Happy.
Super ma
Vanakkam Amma 🙏, very tasty, spicy, tangy chutney 👌❤️. The way you explained is so tempting to eat😀😋😋
Super amma
Mam super
Hi Amma, thanks for sharing this chutney recipe. I always admire all your sarees. It's simply beautiful Amma.
Super 👌👌 nice recipe 😊
Thkalli vathka vanduma
Same doubt
Super
Superb
அம்மா அருமையான 👌🏻👌🏻👌🏻
Super Amma 👌👌🙏
Seekram poisandhuduva carampotuEmergency ilasethudu
Thakkali kaara chatney migavum super very nice madam
❤ red rice idiyappam.. maavu pannitu steam pannitu or grind after make..kadaai after make idiyapoam good .. idly rice idiyappam also .. good..
Audio sariyelai amma
அஅம்மா காரம் நிறைய ம்மா காஞ்ச மிளகாய் நல்லது இல்லை யாம்மா.😊
அம்மா பச்சை மிளகாயை இவ்வளவு அதிகம் சேர்க்கலாமா , குழந்தைகளுக்கு வயிறு வலிக்காதா அம்மா
குழந்தைகளுக்கு இன்னும் ஐந்து பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
இப்போதெல்லாம் பச்சை மிளகாய் பேய் காரமாக இருக்கு. வயதானவர்கள் , குழந்தைகள் வாயிலேயே வைக்க முடியாது.
Sooo per
Super amma 👍